Making of கருவேப்பிலை petrol - Uncut version.:- bit.ly/2TTI6jR To support LMES: lmes.in/donate-us.php Contact :- 9884222601 E-mail: lmesacademy@gmail.com
Пікірлер: 16 000
@nawaab_kamil5 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் உங்க சமூக அக்கறைய விட்டு போய்றாதீங்க..... எதிர் கால தமிழ் மாணவர்களுக்கு நீங்க தேவை😣😍❤️
@pnnov835 жыл бұрын
Best part was background music 🤣🤣🤣🤣 எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. ,,🤣🤣🤣🤣🤣
@saravanakumar32554 жыл бұрын
தப்பு செய்பவர்கள் தான் எதாவது ஒன்றின் பின் ஒழிந்துகொள்வார்கள் உங்கள் பணி தொடரட்டும் வளர்க மென்மேலும்
@ragavendranv8273 Жыл бұрын
I am a school student. I love science bcause of lmes. Thank you lmes team
@TamilPokkisham5 жыл бұрын
Impressed bro...awesome 👍👍👍
@V1670RY5 жыл бұрын
😜😜
@TanTan-yl2xj5 жыл бұрын
Neengalum periya aalutha bro history la
@Lucifer-cy6rp5 жыл бұрын
Itha pathi video potu ungaloda subscribers ku theriya paduthavum @Tamil pokkisham
@RAJKUMAR-pv1sv5 жыл бұрын
kindly about this issue in Tamil pokkisham
@abhabhabhabh52275 жыл бұрын
Vanga bro neengalum message pottuteengala, ivarkalin muyarchi mikavum paratta pada vendiyathu. Weldone LMES. Keep it up.
@vinodKumar-xe1zw5 жыл бұрын
உண்மையை வெளிக்கொண்டு வரும் lmesக்கு என்றும் உண்மையான தமிழர்கள் ஆதரவு உண்டு... வாழ்த்துக்கள்... -வினோத்
எண்பா அந்த பையனுக்கு ரெண்டு dialogue கொடுக்க கூடாதா? வந்ததுளேந்து சும்மாவே உக்கந்து இருகான்
@arulshankarum25124 жыл бұрын
Athaan Karuve Pillai nu sonnanla😂😂
@yahyathoufi64484 жыл бұрын
@@arulshankarum2512 😂😂
@sankarag42443 жыл бұрын
😂😂
@sujeeths42883 жыл бұрын
Karuvae pillai nu sonaruu
@pitquote3 жыл бұрын
HIS BODY LANGUAGE IS MUCH MORE THAN THE DIALOGUES. SEE HOW HE IS SEARCHING KARUMM PUGAII
@sureshkumar.l16174 жыл бұрын
முட்டாள்களளும் மூடத்தனமும் நிறைந்த நாடு நம் நாடு மிக சிறப்பாக தொல் உரித்து செஞ்சிடிங்க Mass Go ahead
@rajadillibabu52085 жыл бұрын
நல்லது பண்ண தூக்கி விடணும் கெட்டது பண்ண தோல உரிக்கணும் உங்களது சேவை எங்களுக்கு தேவை வாழ்க வளமுடன்
@NAVEENKUMAR-xl2mn5 жыл бұрын
டேய்... இப்ப நீ என்ன சொல்ல வற... நான் உன்னிடம் கேட்கிறேன்... இது எரிபொருளா இல்லையா??? இதை போட்டா வண்டி ஓடுமா ஓடாதா??? ஓடுனா வண்டி என்ன ஆகும்??? அதை சொல்லுவது தான் ராமரை நீ கேட்கும் கேள்வியா இருக்குமே தவிர அதைவிட்டுவிட்டு சும்மா அவர் செஞ்சதையே நீயும் செய்றத பார்க்க நங்க இல்லை... நீ அவரோட கண்டுபிடிப்ப கண்டுபிடிப்பு இல்லைனு சொல்ல வறீயா என்ன சொல்ல வற அதை சொல்லுவது நல்லது...
Hahaha. Serious ana video pathutu intha comment Patha udaney semma siripu. Super.
@harinisuresh4564 жыл бұрын
I'm happy to see this type of KZbin channel .I'm a chemistry student kudos to your efforts.
@dhanasekar8494 ай бұрын
I am a lmes student and also I like science. Don't give up your hope sir. You will tell the students "Keep Rocking" but I am telling you keep rocking sir we students of lmes are your main supporters sir because of your bold speech sir once again keep rocking sir🫡🫡
@kaaviyanboss29935 жыл бұрын
உண்மையில் இந்த LMES ஐ நினைத்து பெருமைபடுகின்றேன்! அருமையான பதிலடி...உங்கள் அறிவியல் சார்ந்த கானொளி ஒவ்வொன்றும் அருமை...கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதற்கேற்ப ராமர் பிள்ளையை தோலுரித்த உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் வாழ்த்துகள்💐 இந்த ராமர் பிள்ளை கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ செய்து பிழைத்தால் கூட நாலு காசு பாத்துருக்கலாம்...அறிவியல் தெரிந்தவருடன் மோதி எதற்கு...இவருக்கு எப்படி கலைஞர் ஐயா இடம் கொடுத்து ஆய்வு மேற்கொள்ள சொன்னாரோ!!😷 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரரை உம் வடிவில் கண்டேன் ஐயா! வாழ்த்துக்கள்...உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் LMESன் ரசிகன்!
@msmdsalih5 жыл бұрын
👍
@karthickg51695 жыл бұрын
என் மனதில் தோன்றிய பதில்
@thiru29845 жыл бұрын
வஞ்சபுகழ்ச்சி அணி.....யை சிறப்பாக செய்து காட்டி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂❤️❤️😂❤️😂😂❤️😂❤️😂❤️😂❤️😂❤️😂❤️😂❤️😂❤️😂😂❤️😂❤️😂❤️😂❤️
@srisakthimynthan20154 жыл бұрын
LMES always be Lets Motivate Every Sciencefact.....😉
நண்பா Mr.GK இப்பதான் உங்க evolution video லாம் பார்த்துட்டு, சில பல commentகள போட்டுட்டு அப்படியே இங்க வரேன். நீங்க கூட ரெண்டு ❤️ குடுத்தீங்களே!
@MrLOCAL-ff7zh5 жыл бұрын
இந்த மாதிரி ஒரு புதுமையான சேனல் நடத்துறதுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் தேவை... அது தங்களிடம் அதிகமாகவே உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.....
@akbarmohamedali9147 Жыл бұрын
I know already about Ramar Pilai's fraudulent claim during my 6th standard schooling with an experiment. That was in 2001. All thanks to my Chemistry professor ❤🙏
@vignesh77744 жыл бұрын
Real Invotion stealer : Thomas alva edition from NICOLA TESLA
@rragul48514 жыл бұрын
Yes bro
@kavyaviju30254 жыл бұрын
Edison*
@IPS2017YT3 жыл бұрын
@@kavyaviju3025 *innovation
@kavyaviju30253 жыл бұрын
@@IPS2017YT innovation*
@prakashrajan76703 жыл бұрын
But small clarification Edison was Nicolas boss so he already have agreed to this kind of patent agreements
ரொம்ப காலமா இருந்த ஒரு பிரச்னையை முடிச்சிருக்கீங்க. முன்னேற்றத்தை எதிர்க்கும் அளவிற்கு தமிழன் மூடன் இல்லை. தமிழனுக்கு யாரையும் வாழ வச்சி தான் பழக்கம். வாழ்த்துக்கள் LMES.
@-beyondtheblackboard90124 жыл бұрын
வாழ்த்துக்கள்.... மெய் சிலிர்த்தேன்... சிறந்த சிந்தனை என்றுமே தோற்றுப் போகாது நிச்சயம் வெற்றியை அடைந்தே தீரும்...
@jaseerhussain29773 жыл бұрын
sir you are best teacher
@gowthamramarumugam60955 жыл бұрын
I Support you Brother. 5 லச்சம் சம்பளத்த விட்டுட்டு இங்க எங்களுக்காக பாடுபடும் உங்கள்ளுக்கும் உங்க குலுவிற்க்கும் கோடி நன்றி சொன்னாலும் போதாது
@SouthmoviesTamildubbed4 жыл бұрын
நீங்க பாத்திங்க?
@iamvenom0074 жыл бұрын
Bro avorada palaya videos and thanthi or some news channel la avara pathi pota videos paarunga.Avaru yenga work pannarunu. Nammalukaaga ivaraa vathu hard work panraare atha pathi yosinga bro . Ipdi keltharama comments Ku reply panringa 😕. Gowtham Ram Arumugam is absolutely correct.
@@SouthmoviesTamildubbed ungalai pol muttal irukura vara onnum panna mudiyathu
@balamurugank11964 жыл бұрын
@@SouthmoviesTamildubbed ,கேட்டா செருப்பால அடிச்சி அனுபுவாங்க.. இவனே ஒரு fradu.. இவன் அந்த ஆள பத்தி வீடியோ podran.. KZbin la Yar video pottalalum namma மக்கள் உடனே நம்பி விடுவார்கள்.. கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மெய்..
@aameersalman50265 жыл бұрын
யோவ் மாப்ள... கேணப்பயலுவோ நிறைய இருக்காணுவோ... நீ பண்ணுறத பண்ணுய்யா... I love and stand with LMES😍😍😍 ONE OF MY MOTIVATION NINGA THAN BRO LUV YOU LOT😘😘😘
@josephjerome13084 жыл бұрын
Dear Respectful Team, Thank you so much for these two videos... The efforts are immense... Proud to be a Tamilan...
@DarkKnight-jt7ho4 жыл бұрын
sema comedy , edhuku 5 mins inneram power vandhirukum ( 2:50 )...lmao
@shawfatty69165 жыл бұрын
Yow ellathayum vida unnoda background music Dhaya sema troll..🤣
@vinayakmahadev54445 жыл бұрын
Me too yes I was rofl.. Hearing it
@HiNiththila5 жыл бұрын
என்ன பாட்டையா அது?
@karthicmk62395 жыл бұрын
Darling Bgm
@elamuruga5 жыл бұрын
ஜி வேர லெவல் பன்னுரிங்க் ஜி.. அதும் அந்த பேக் மியூசிக் வேர லெவல்.... பொய் பேசி ஏமாத்துர பயலுகளுக்கு சாட்டையடி...
@arvnd6195 жыл бұрын
First video to have this BGM kind
@MrManiTN5 жыл бұрын
Facebook la neriya muttalunga irukanga bro athuku la nenga kavala padathinga, we like you & always support LMES ❤❤❤
@gobinathsarangapani76355 жыл бұрын
Mani Does 👍🏼👍🏼
@Ravichandran-hs6tx5 жыл бұрын
We r there for u bro engineering students
@raguram93435 жыл бұрын
Facebook la irukavanga pathi peru apdithan 🤦♂️
@AchyuthanSrikanthan5 ай бұрын
This is grade-A investigative journalism. please become a news channel !
@mtboominathan4 жыл бұрын
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.......அருமை......உங்களின் உண்மையான அக்கறைக்கு அறிவார்ந்த தமிழ் சமூகம் பாராட்டுகளைத் தெரிவிக்கும் என நம்புகிறேன்.
@bharathm77695 жыл бұрын
பிரேம் நான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்த்த வீடியோ தான் .... அருமை, எல்லாம் தயவு செய்து பாருங்க , இந்த வீடியோவை கூட டிஸ் like போட்டு இருக்காங்க...ஒன்னு ரெண்டு மூணு நாள் ஆகும் நெனச்சேன் ஆனா இவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் பண்ணி கலக்கிட்டீங்க நான் உங்களுடைய எல்லாம் வீடியோ , பிரேம் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியது இந்த மாதிரியான பிரச்சனைகள் நிறைய வரும், keep going, hats off
@vithyatharan4635 жыл бұрын
😄👍👍👍👍
@biggyBoyInd5 жыл бұрын
தமிழ் மக்கள் இத பார்க்கனும்....😂😂😂😂 Ultimate sarcasm
@bharathkumar45035 жыл бұрын
நாம் தமிழர் naxal நாய்களை தான் இப்பிடி கூறுகிறார்... ha ha !!!
@ohapadiyavishayam5085 жыл бұрын
@@bharathkumar4503 poda punda
@pubggamer-zf8pf5 жыл бұрын
@@ohapadiyavishayam508 unga amma va oru nit anupuda
@sanjaycena84215 жыл бұрын
@@ohapadiyavishayam508 ommala
@thugmachi22814 жыл бұрын
@@bharathkumar4503 oombu
@jakirhussion80594 жыл бұрын
Tamil makkal etha pakanum😂
@arunachalamhariharan9082 Жыл бұрын
Very very happy to see a son of TAMILNADU is bringing back the olden and glorious TAMILNADU back to live . I am 78 years old well educated Tamilian . I feel sorry for the present detoriation of moral values with the aim to LOOT THE INNOCENT PEOPLE . Please continue your work and GOD WILL BE WITH YOU in your good work With best wishes .
@gavaskarb26935 жыл бұрын
Naan edhirpathan.. Sema sir. Slipper shot reply
@mohamedmujammil5 жыл бұрын
இதுக்கெல்லாம் காரணம் கருவேப்பிலை குச்சி 🤣🤣🤣 தெளிவான விளக்கம்
@haranchozha66582 жыл бұрын
LMES la podra ovvaru video vayu like pandradhu ye kadamaya nenaikire From srilanka
@sabfrost7539 Жыл бұрын
"LMES" is very much needed for this generation.
@aswinadityas96895 жыл бұрын
I support LMES , every set back is a stepping stone😎💪
@ruthramoorthy97125 жыл бұрын
Mr.LMES yaar ena sonalum seri naaga irukoom ungaluku Na iruken Na Kavalapadathinga 😎👍👍
@ruthramoorthy97125 жыл бұрын
Nenga Science poi thapa soluvingala aPadi sonavangalaa manusane ila
இன்னைக்கு தான் உங்க சேனல் முதல் முறையாக பார்க்கிறேன். இவ்வளோ நாள் மிஸ் பண்ணிட்டேன்..🙏
@satheesmadasmay31114 жыл бұрын
Bro happy for you... I showing ur videos to my relative kids... To improve their practical knowledge... Thanks for ur nation care ♥️
@chennaiapphub5 жыл бұрын
Don't Worry bro I support you.
@jeyaraghumaduram8315 жыл бұрын
Keep rocking
@surendarr68125 жыл бұрын
Thanks for magan gowri for supporting this......
@mohammedyaser86164 жыл бұрын
Hats off sir, I like to support LMES and your work and contribution to our society. Thank you.
@Dark_RoomStudios Жыл бұрын
நல்ல பதிவு
@pradeepraj79545 жыл бұрын
LMES is better than dumb school education...Thanks for your video😊
@honeyxman5 жыл бұрын
அதே டெய்லர்... அதே வாடகை 😂😂😂 நைட்ரோமீத்தேன்.
@alicesylviyasamuel72235 жыл бұрын
😅😅
@thangamraj67992 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍
@vetrimaaran10012 жыл бұрын
Andha. Moment paarunga..... Indha paper la naama endha molla maari thanamum pannala nu kaatiduvom.... Vera level naa....... I guys are reals guys... Hats off 👏👏
@treblegibbs13955 жыл бұрын
LMES mattum illana Kadaisi varaikum ramar pillai oru bayangaramana scientist nu theriyamaye poirkum 🤯
@TamilShorthandTamillearning5 жыл бұрын
Yes true...
@jagadeesh87515 жыл бұрын
Treble Gibbs 😂😂😂😂
@jvkafka18025 жыл бұрын
Bro😂😂 avan scientist nu solli scientist a kevala padutha thinga😂
Nitro Methaen 1லிட்டர் = ₹140 ராமர் பிள்ளை's Fuel = ₹5 ------- And also He is claiming that He had alreday prepared 90,000 litres of Bio fuel to sell Rs.5 /- Bro, We are Appreciateing your Work in the field of Innovative learning👍👍 But, Please Think about it. 1st Demo : He used Nitromethane 2nd Demo: He used Wax ராமர் பிள்ளை was doing these 2 experiments intentionally to confuse you people. No one will reveal the secret ingredient Just like that. அவரு பண்ணது எல்லாமே உங்கள குழப்புவதற்க்காகத்தான். நீங்களே சொல்வது போல் அவரிடம் ஒரு விஷயம் உள்ளது. அதை அவர் மறைக்கிறார். அவர் செய்யும் மிகப் பெரிய தவறு மறைப்பது தான். உண்மை தெரியாமல் உளர வேண்டாம். கரிகாலா உண்மை ஒருநாள் வெளிப்படும். ஒரு வீடியோ பாத்துட்டு ராமர் கு support பண்ணிட்டு, அப்புறம் இன்னொரு வீடியோ பாத்துட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிச்சு , உடனே உணர்ச்சி வசப்பட்டு கமெண்ட் pootu நம் energy ah வீணாக்காமல் சிந்திப்பாமாக.!
@bavanraja3234 жыл бұрын
Big Salute LMES Team 👍👍👍
@nigilapadmanapan6403 жыл бұрын
We support you lmes We love you By a scientific fan🤗
Making of கருவேப்பிலை petrol - Uncut version.:- bit.ly/2TTI6jR Contact :- 9884222601 E-mail: lmesacademy@gmail.com
@Pradeep-vl5yf5 жыл бұрын
Ji semma bangam
@rockreveal16265 жыл бұрын
Super bro
@keerthihasan46505 жыл бұрын
Hho water powered vechile pathi video podunga bro
@duraisamym91825 жыл бұрын
lmes to adhan tamil channel and ramar pillai: phone wire pinchu oru varam achu
@ganesan07275 жыл бұрын
Semma bro.. 👏👏👏👏
@sentamil.1233 жыл бұрын
LMES க்கு எனது பாராட்டுக்கள் இந்த மாதிரியான போலியான ஆட்களை விடுத்து உங்களின் சேவை தொடர அன்பு நிறைந்த பாராட்டுகள்....!!!👏👏👏👏
@pooouuuu83244 жыл бұрын
Soo.... useful. You are so great sir
@salemsathishvenkataraman51114 жыл бұрын
என் மனதில் பல நாட்களாக(வருடங்களாக) இருந்த சந்தேகம் நீங்கியது. LMES கு நன்றியும் , பாராட்டுக்களும் , வாழ்த்துகளும்.
@arjunank9278 Жыл бұрын
ஒருபக்கம் சொல்லறது கேட்டு முடிவு எடுக்கக்கூடாது........அவருடன் இணைந்து நிரூபியுங்கள்.......நீங்க ஏன் இவ்வளவு சிரமப்படுரீங்க எனLMES கேளுங்க.......
@Vedhasharma-wt4zh Жыл бұрын
@@arjunank9278 என்ன இணைவது நக்கறது அந்த பிராடு பயலுக்கு வக்காலத்தா நம் அறிவியல் விஞ்ஞானிகள் எல்லாம் முட்டாள்களா
@ismailmydeen99665 жыл бұрын
நீங்க கார்ப்பரேட் கைகூலினா,நானும் கார்ப்பரேட் கைக்கூலி தான்.i am following lmes from the strating.I always support you and your team brother.Good going and keep it up.
Brother don't feel bad. We know about the greatness and kindness of LMES. Keep rock
@harishnuku65754 жыл бұрын
அருமையான பதிவு. பித்தலாட்க்காரன் ராமர் பிள்ளை.
@HealthyYummy5 жыл бұрын
Boss honestly speaking i was also beliving him previously he was telling the truth. Nowadays it is Very hard to find the original innovation. Appreciate your hard work to bring the change among us.
@kaluvanhariharan42565 жыл бұрын
please see this also kzbin.info/www/bejne/jmXCqYaGjMinj5Y
@handsonwheels5 жыл бұрын
Lol.. that little boy totally looked like the TV anchor.. but people without scientific background would definitely fall for Ramar Pillai's tricks. Thanks for bringing the truth to light.
@avles43215 жыл бұрын
Whatever the trick Ramar pillai can do. But, is it possible to provide the கருவேப்பிலை petrol for RS 4/- per litter? Ramar pillai is telling that he can provide his fuel for RS 4 per ltr and the chemical which u shown is costlier than the fuel.
@naveenrs74605 жыл бұрын
@@avles4321 hello he doesn't include his fuel to any test if you used that petrol than your engine could become failure
@sureshravisangar65495 жыл бұрын
@@avles4321 dude.If you put that mooligai petrol, you engine will damage and you would have change you engine. It will cost minimum 10000.
Ethuku 5 mins uravachikitu inneram power vanthu irukum😂😂😂😂
@jacobtennyson61864 жыл бұрын
Swag level 💯
@singlerosa44874 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Vizz1114 жыл бұрын
Innum sirikiren
@aravinth54335 жыл бұрын
Exp background music semma comdey😆
@vjagan-lq6kf3 жыл бұрын
Sir nika my favorite hero
@dineshnagarajane555 жыл бұрын
Bro i don't if you read my comment.. Am 27 M, working in IT... Na unga videos lan regular ah paakuren... Na school la padikatha vishayatha lan, unga kita dhan kathukutu iruken...ithalan en current job ku use aagathu. But am feeling satisfied... Naanum yetho pudhusha therinchukuten nu.. We support you always... Please don't care about the post and all... We do support like always bro.. Keeping going...
@kaluvanhariharan42565 жыл бұрын
please see this also kzbin.info/www/bejne/jmXCqYaGjMinj5Y
@hariramsivakumar52065 жыл бұрын
Just made me to cry in the end, hats off to you LMES team 😍😍😍. God bless you ☺️☺️☺️☺️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@navaneethakrishnan76034 жыл бұрын
We are very happy for you lmes
@surendeva33094 жыл бұрын
Real hero sir neenga...
@karthidon74615 жыл бұрын
Proud to be an ur subscriber.... 🙏🙏🙏
@cityboy14775 жыл бұрын
Karthi Don LMES Fans pls don’t watch this video 😂😂😀😀 kzbin.info/www/bejne/jmXCqYaGjMinj5Y
@mohamedmujammil5 жыл бұрын
கருவேப்பிலை பெட்ரோல் சூப்பர் ஜி இது சரியான பதிலடி ராமர் பிள்ளைக்கு
@mohamedmujammil5 жыл бұрын
🤣🤣🤣
@kaluvanhariharan42565 жыл бұрын
please see this also kzbin.info/www/bejne/jmXCqYaGjMinj5Y
@therightonezz4 жыл бұрын
Awesome brother ..your videos are really very useful !! First of its kind ..really love the information you guys share. Thanks.
@sekarraja68163 жыл бұрын
Long time question is solved.... Thanks LMES team....
@bashaadam59145 жыл бұрын
Don't worry bro. We understand your feeling. Pls motivate our children and help our nation to grow 👍
Great work sir.....hats off.....fr ua social responsibility.......
@karthickr52345 жыл бұрын
6:09 indha time la neenga sirichadhu dhan mass😂😂😂😂
@132mohamedhakkim25 жыл бұрын
Science terunja ellarukum neenga solrathu unmanu terium bro....we support LMES.
@sabreensadhak25453 жыл бұрын
There are several instances in which science can't be proven.
@simonghost36483 жыл бұрын
@@sabreensadhak2545 true bro it can be some misunderstanding
@AbcdAbcd-we5xh2 жыл бұрын
Its easy to fool people who dont know science
@anbarasan9842 Жыл бұрын
You are the fraud guy LMES, corporate allakai. You have to check 2 thing. 1. Bike/car run without problem. 2. Can able to produce with less cost(like water, chemical or anything)
@kishorekumargunalan32644 жыл бұрын
Sema video boss.. super awesome.. LMES always the best.. Congrats to you and your team members...
@karthik.m45744 жыл бұрын
Salute for your job sir. I love you.
@lathabalu59655 жыл бұрын
LMES you are doing a great job!
@ddmediatamil11015 жыл бұрын
ஒரு KZbin channel வச்சிருக்கேன் நண்பர்களே! Motivation, காதல்,கல்வி, சினிமா, விழிப்புணர்வு, ஆரோக்கியம், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகள், Technology சம்பந்தப்பட்ட செய்திகள் என அனைத்துமே என்னால் முடிந்தவரை தமிழில் சிறப்பாக தர முயற்சி செய்து வருகிறேன்! Channel name Durkairaj! Share and support! God bless!
@eishcomics7425 жыл бұрын
TEAM LMES ...pls Tell Ramar this is Science and not a circus
@kavinrajt215 жыл бұрын
😉🤣🤣🤣
@FUNTIME_THEE3 жыл бұрын
We support LMES
@jeeaspirantkarani93612 жыл бұрын
Ungala pathi yengaluku therium engala mari students ku yepadi padikanumnu sollikoduthavanga nalaiku yengaluku success kedacha athu LMES oda success
@treblegibbs13955 жыл бұрын
Ramar pillai : Idhudhanda petromax lightu . Idhulathan paleernu velicham varradhu LMES : idhula epudne eriyu Ponganee Thug life 🕶️
@kamikazegaming3905 жыл бұрын
Brroooo veraaa lvl😂😂😂😂😂
@prakashraj63575 жыл бұрын
Perfect comment...
@Ajo8465 жыл бұрын
Semma bro 😄😄😄
@nagareegakurangu5 жыл бұрын
Semmmaaaa ya po 🤣🤣🤣🤣🤣
@paulemmanuel36495 жыл бұрын
Hey semmaaaa paaa ultimate 🤣
@GKTricksGopal5 жыл бұрын
உங்களுக்கு உறுதுணையாக நாங்க இருக்கோம்.....
@sheikismail17285 жыл бұрын
உங்களுடன் நாங்கள் உள்ளேம் உங்கள் நற்பணி தொடர்க வாழ்ந்துகள்
@kaluvanhariharan42565 жыл бұрын
please see this video also kzbin.info/www/bejne/jmXCqYaGjMinj5Y
@philipmathew9884 жыл бұрын
Good scientific temper and beautiful language.... best wishes from Kerala.
@balumail20064 жыл бұрын
We will always support LMES. hats off to you and your team
@rocky360channel5 жыл бұрын
எவ்வளவோ பேர் ராமர் பிள்ளை கண்டுபிடிப்பு பொய்யான ஒன்று ஆரம்பத்தில் இருந்து ஆதாரம் இல்லாமல் சொன்னார்கள்.. ஆனால் நீங்கள் நிரூப்பித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..
@Thekumar00125 жыл бұрын
@@padmavathyk2415 🤣🤣pity on u
@snklkarthi5 жыл бұрын
@@padmavathyk2415 We elected illiterate prime minister and cheif minister that's why he was appreciated by them , Why his test failed only at IIT?? Pillai is fit to do Magic shows in public and collect coins..
@snklkarthi5 жыл бұрын
@@aaditsiva I will answer you in your language, Kalla sarayam 5 rs ku kidakuthu nalla bothai yeruthu nu vangi kudicha sangu tha
@Thekumar00125 жыл бұрын
@@padmavathyk2415 im too saying the same pls use ur educated brain. Reverse thinking is ok but think wisely. I think karthikeyan answered u in ur understandable language
@rocky360channel5 жыл бұрын
@@aaditsiva ஒரு குச்சி வைச்சு ஹைட்ரஜனையும், கார்பனையும் பிரிக்க முடியுமா.. school பசங்கள கேட்டாலே சொல்லுவாங்க.. போங்க தம்பி..
@praveenprasanna16085 жыл бұрын
கண்ணுக்கு தெியாத வெள்ளை நெருப்பு ...தெரியுதா ?? ஏறியுதாா?? பருங்கா !!!! Sema brooo!!can't control laugh ...
@sivapriyadharshinir73374 жыл бұрын
We will always believe you and support you lmes......
@martinbalu49272 жыл бұрын
You doing great for Tamil childrens ur true tamzhian
@chandranv8275 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் எனது பணியிடம் மற்றும் பொதுஅறிவு தேவைக்கு மிகவும் தேவையான விசயங்கள் ஒரு ஆசிரியர் ஆக இருந்து கற்று தருகிறீர்கள் அறிவியல் பூர்வமான தீர்வு காண வேண்டிய விசயம் ராமர்பிள்ளை மூலிகை அறிவியல் பூர்வமான உண்மை நீங்கள் சொல்வது யாரவது எதாவது சொன்னால் அதை பெரிது படுத்தி அவனை பெரிய ஆள் ஆக்கி விட வேண்டாம் உங்கள் பணி வருங்கால மாணவர்கள் பற்றியது தொடர்ந்து உங்கள் சேவை எங்களுக்கு தேவை உங்கள் மாணவன் வ.சந்திரன் அ.க.இ.பொறியாளர் கோவை