வணக்கம் அம்மா. இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன். நன்றாக புரிந்தது. பொதுவாகவே ஏழு இஞ்ச் வைத்தால் அணைவருக்கும் பொருந்துமா என்று கூறுங்கள் அம்மா. அணைவருக்கும் இரண்டு மீட்டர் துணி எடுத்தால் போதுமா என்று சொல்லுங்கள் அம்மா.
@premasharingskills Жыл бұрын
எனக்கு போன் பண்ணுங்க உங்களுக்கு விளக்கமா சொல்லுறேன் +91 86673 96836
@Rojaramesh-cf1ub3 ай бұрын
இடுப்பளவு எந்த அளவுகாரங்களுக்கு பொருந்தும்
@premasharingskills3 ай бұрын
எல்லாருக்கும் இடுப்பு அளவு ஒரே மாதிரியாக இருக்காது ரெண்டு மீட்டர் துணி போதும்
@senthils258 Жыл бұрын
நீங்கள் எளிதாகவும் எதார்த்தமாகவும் தையல் தொழிலை கற்று கொடுக்கிறீர்கள் நல்லது.