Present perfect tense - usages | CLASS - 77 | How to learn English Present perfect tense

  Рет қаралды 1,133

Arul Spoken English

Arul Spoken English

Күн бұрын

Пікірлер: 20
@Joel-z9p
@Joel-z9p 5 ай бұрын
The way you teach mesmerizes me to love english and learn english using your eyes. Hence,let there be a long way to go, still the way you show will make the students to reach their right destiny. -A student of yours❤
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
Thank you for your appreciation 🙏
@Joel-z9p
@Joel-z9p 5 ай бұрын
@@ArulSpokenEnglish loads of love💕
@NaslanAhmed-wm7bn
@NaslanAhmed-wm7bn 5 ай бұрын
True love stories never have endings(ithula 'never have' why ivadam la have use panra because have endraal veiththiruththal meaning appo why ippudiyaana edangal la have use panra ) plz explain...
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
True love stories never have endings - உண்மையான காதல் கதைகள் ஒருபோதும் முடிவுகளை பெற்று இருப்பதில்லை..... ( உண்மையான காதல் கதைகளுக்கு ஒருபோதும் முடிவு இல்லை) Have - பெற்றிரு, வைத்திரு Never have - ஒருபோதும் பெற்று இருக்காதே
@NaslanAhmed-wm7bn
@NaslanAhmed-wm7bn 5 ай бұрын
​@@ArulSpokenEnglishwow super explain sir thanks 🤩
@rajselva7650
@rajselva7650 5 ай бұрын
Thank you bro
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
Welcome 🙏
@ramalingamsv1256
@ramalingamsv1256 5 ай бұрын
I am to go i was to go in வாக்கியம் பற்றி விளக்கம் தரவும்.
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
Ok
@smurugavel4827
@smurugavel4827 5 ай бұрын
The class was clear. You have given fine explanation to my doubt that i asked yesterday. Thanks heartily.
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
👍
@thamizhmozhi5682
@thamizhmozhi5682 5 ай бұрын
Anna gerund , infinite, participle and usages nadathunga kozhapama irukku
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
Ok....👍
@smurugavel4827
@smurugavel4827 5 ай бұрын
Good night sir. I have a doubt. 1. இரண்டு scenario இருக்கிறது .முதல் scenario ஒரு shirt அழுக்காக இருக்கிறது அடுத்த scenario இல் shirt clean ஆக இருக்கிறது இரண்டாவது வாக்கியத்தை shirt ஆனது clean ஆக இருக்கிறது என்று சொல்ல வேண்டுமா clean செய்திருக்கிறது என்று சொல்ல வேண்டுமா.அதை ஆங்கிலத்தில் Shirt is cleaned என்று எழுத வேண்டுமா or Shirt has cleaned என்று எழுத வேண்டுமா 2. இரண்டு scenario இருக்கிறது .ஒன்றில் சூரியன் உதித்துக் கொண்டிருக்கிறது இரண்டாவது scenario இல் சூரியன் உதிர்த்து விட்டது இரண்டாவது scenario ஐ The sun has risen என்று எழுதலாமா 3. இரண்டு scenario இருக்கிறது .முதல் scenario இல் ஒரு படம்.சுவரில் மாற்றப்பட்டிருக்கிறது. இரண்டாவது scenario. இல் படம் கீழே விழுந்து உடைந்து கிடக்கிறது.இதை The picture is broken என்று எழுதணுமா The pictyre has broken என்று எழுதணுமா . 4. இரண்டு scenario இருக்கிறது .முதல் scenario இல் ஒருவர் உட்கார்ந்து இருக்கிறார். அடுத்த scenario. இல் படுத்திருக்கிறார். இரண்டாவது scenario ஐ. He has slept என்று எழுதணுமா He is slept என்று அதன் நிலையை எழுதணுமா. Please reply me.
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
1.The shirt is clean 2. The sun has risen எழுதலாம். 3.The picture is broken 4.He is sleeping
@smurugavel4827
@smurugavel4827 5 ай бұрын
Ok.thanks lot.
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
தமிழில் பேசும் வாக்கியத்தை அப்படியே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்வதை தவிர்க்கவும்.... ஒரு குறிப்பிட்ட situation - க்கு ஆங்கிலத்தில் உள்ள 4 aspects- ல் எது சரியாக இருக்கும் என்று பார்த்து அதை பேசவும்.... ஆங்கில aspects- இல் யோசிக்கவும்
@smurugavel4827
@smurugavel4827 5 ай бұрын
நான் நேரடி மொழிபெயர்ப்பை தவிர்த்து நீங்கள் சொல்லுகிற aspect மூலம் ஆங்கிலத்தை தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வதால் தான் எனக்கு அதிக சந்தேகங்கள் வருகிறது. நான் நேரடி மொழிபெயர்ப்பை செய்வதற்கு விரும்புவதில்லை அதனால் தான் அதிக சந்தேகங்களை கேட்கிறேன்.நான் பல english online class attend செய்து இருக்கிறேன். இதுவரை இது மாதிரி புரிதல் எனக்கு ஏற்பட்டதில்லை. இப்பொழுது நல்ல புரிதல் tense பற்றி ஏற்பட்டிருக்கிறது .அதுதான் எனக்கு நிறைய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. Thank you
@ArulSpokenEnglish
@ArulSpokenEnglish 5 ай бұрын
Very good
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Time point duration frequency | CLASS - 79 | Adverbs of time | Arul Spoken English
1:27:32
PRESENT PERFECT - English Grammar - When do I use this tense?
13:31
Arnel's Everyday English
Рет қаралды 693 М.