I have worked at this company for 10 years. I have been working at this company for 10 years. Difference enna nu sollunga pls
@ArulSpokenEnglish6 ай бұрын
I have worked at this company for 10 years - நான் இந்த கம்பெனியில் 10 வருடங்கள் வேலை செய்திருக்கிறேன்.... இந்த வாக்கியத்தை பேசும் அந்த நொடி வரை 10 வருடங்கள் கணக்கு வரும். தற்போதும் இந்த கம்பெனியில் தான் வேலைசெய்து கொண்டிருக்கிறேன் என்று meaning- கும் சேர்ந்து இருக்கும்... ஏனென்றால் , தற்போது இந்த கம்பெனியில் வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொண்டால் , நான் இந்த கம்பெனியில் வேலை செய்தது ஒரு இறந்த கால செயலாக மாறிவிடும்... அதை நான் SIMPLE PAST TENSE- இல் சொல்ல வேண்டும்...I WORKED AT THIS COMPANY FOR 10 YEARS- NAN இந்த கம்பெனியில் 10 வருடங்கள் வேலை செய்தேன். ஆனால் இப்போது செய்துகொண்டு இருக்கவில்லை என்று அர்த்தம்... Simple Past Tense - Subject- இன் இறந்த கால செயலை பற்றி மட்டுமே பேசும்... Simple Past Tense- ku நிகழ் காலத்துடன் எந்த தொடர்பும் கிடையாது... I have been working at this company for 10 years - நான் 10 வருடங்களாக இந்த கம்பெனியில் வேலை செய்துகொண்டே இருக்கிறேன்... இந்த வாக்கியத்தை பேசும் அந்த நொடி வரை 10 வருடங்கள் வேலை செய்திருக்கிறேன்.அதே நேரத்தில் working என்ற செயல் active- ஆக இருக்க கூடிய present participle verb என்ன சொல்லுகிறது என்றால் , இந்த வாக்கியத்தை பேசும் அந்த நொடியிலும் செயல், செயல்பாட்டில் இருக்கிறது அதாவது செயல் தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதையும் சொல்லுகிறது... ஆனால் Present perfect tense- இல், பேசும் நொடி வரை subject 10 வருடங்கள் வேலை செய்திருக்கிறேன் என்று சொல்கிறது...அதே நேரத்தில் அந்த பேசும் நேரத்தில், செயல் தொடர்ந்து நடைபெறவில்லை என்பதை சொல்கிறது.... Present perfect continuous tense - பேசுகின்ற அந்த நேரத்தில் Subject நிகழ்காலத்தில் ஒரு செயலை எவ்வளவு காலம் செய்திருக்கிறது என்பதையும் & தற்போதும் அந்த செயல் continue ஆவதையும் சொல்கிறது.... Present perfect tense - பேசுகின்ற அந்த நொடி வரை Subject நிகழ்காலத்தில் ஒரு செயலை எவ்வளவு காலம் செய்திருக்கிறது என்பதை மட்டும் சொல்கிறது....
Anna grammar translation method la learn panravanga nelamai 😮... Pavam.. athukkulla vema unga channel reach aaganum ...God bless you and nammalum share panni vegama reach panna vaikkanum ...apothan teach panravangalum intha AGTM method la teach panna start pannuvanga
@ArulSpokenEnglish6 ай бұрын
Yes....You are 100% right 👍
@venkat2venkat3374 ай бұрын
55:50 Avunkaluku theriyala nu na solla maten but avunkaluku theriyala😂😂 super bro
@ArulSpokenEnglish4 ай бұрын
✍️
@karthikt3326 ай бұрын
I am proud of my teacher.
@ArulSpokenEnglish6 ай бұрын
Welcome 🙏
@sureshveeramuthu5 ай бұрын
Very nice, deep explain
@ArulSpokenEnglish5 ай бұрын
Thank you 🙏
@DivyaDivya-lk3gx6 ай бұрын
Super Anna ❤
@ArulSpokenEnglish6 ай бұрын
Thank you
@justaminute29546 ай бұрын
Do you have agtm pdf with you
@ArulSpokenEnglish6 ай бұрын
No…. I am experimenting & developing the method AGTM now…
@smurugavel48275 ай бұрын
Good night sir. Sorry for the disturbance. I have one doubt. You did not inform the doubt atonce. When you are free, inform me. Namely I saw the ghilli movie in 2004. இது ஒரு சுத்தமான கடந்த கால செயல் ஆகும் . இந்தப் படத்தின் இயக்குனர் தரணி என்றும் இந்த படத்தின் நடிகர் விஜய் என்றும் இந்த படத்தின் நடிகை திரிஷா என்றும் எனக்கு தெரியும். நான் இந்தப் படத்தை பார்த்தது 2004 ஆவது வருடம். 2004 என்பது கடந்த காலம்.என் நண்பனிடம் இந்த படத்தை பற்றி இந்த வருடம் 2024 இல் பேசுறேன்.அப்போது I saw the ghilli movie in 2014.என்று சொல்லுகிறேன்.நான் இந்த வாக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். அப்போது I have seen the ghilli movie என்று சொல்லுகிறேன். சிறிது காலத்திற்கு முன்பு இந்த படத்தின் நடிகை நடிகர் டைரக்டர் இந்த படத்தின் கதை இசையமைப்பாளர் மற்றும் பல விஷயங்கள் எனக்கு தெரியும். இப்பொழுது இந்தப் படம் வெளியாகி 20 வருடம் ஆகிவிட்டது அதனால் எனக்கு நடிகரை மட்டும் தான் தெரியும் மற்ற விஷயங்கள் தெரியாது. மறந்துவிட்டது ஆனாலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். எனவே 2024 இல் i have seen the ghilli movie என்று சொல்கிறேன். ஆனால் படம் பார்த்து 20 வருடம் ஆகிவிட்டது இந்த வாக்கியம் தாக்கத்தை ஏற்படுத்துமா? இந்த வாக்கியத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன.? தாக்கம் என்று சொல்கிறீர்கள் தாக்கம் என்றால் என்ன. இந்த படத்தை 20 வருஷத்துக்கு முன்னால் பார்த்ததை பற்றி சொல்லும் பொழுது தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது இந்தப் படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லது இன்றோ அல்லது போன வாரமோ இந்தப் படத்தை பார்த்ததை பற்றி சொல்லும் பொழுது தாக்கத்தை ஏற்படுத்துமா. I have eaten briyani இந்த வாக்கியத்தின் தாக்கம் என்பது நான் பிரியாணி சாப்பிட்டேன் எனக்கு வயிறு பசி இல்லை. இங்கு நான் பிரியாணி சாப்பிட்டேன். இங்கு மூணு அல்லது நாலு அல்லது ஐந்து மணி நேரம் கழித்து நான் தாக்கத்தை சொல்லுகிறேன் அதாவது வயிறு பசிக்கவில்லை என்று. அதாவது நான் பிரியாணி சாப்பிட்டேன்.சிறிது நேரத்துக்கு பிறகு அதனால் அதனுடைய தாக்கத்தை நான் கூறிட்டேன். ஆனால் நான் கில்லி படம் பார்த்து 20 வருடம் ஆகிவிட்டது ஆனால் அதில் பல விஷயங்களை மறந்திருக்கலாம் ஆனால் சில விஷயங்களை மட்டும் தெரிந்திருக்கலாம் 20 வருடங்களுக்குப் பிறகும் நான் *பார்த்த* என்ற செயல் என்பது அதாவது 2024 லும் see என்ற வார்த்தை தாக்கத்தை ஏற்படுத்துமா. தயவு செய்து விளக்கம் அளிக்கவும்
@ArulSpokenEnglish5 ай бұрын
Good questions.... Doubt Clearance Video- வில் இதற்கு பதில் சொல்கிறேன்.....
@ssanthoshkumar24306 ай бұрын
Pls loudly speak bro
@ArulSpokenEnglish6 ай бұрын
Sorry
@ssanthoshkumar24306 ай бұрын
Low sound
@ArulSpokenEnglish6 ай бұрын
Sorry for that.... Please use a volume booster app on your mobile.... Sorry...