Enna thaliva Bridge rectifier and igbt la potu soup Vaikiringala...?❤😂 Nice and useful video brother 🎉❤
@srigayathriservicecenterАй бұрын
ஆம் நண்பரே புது விதமாக ஒரு சூப் வைத்து அருந்தலாம் என்று நினைக்கிறேன் ஆனால் இத்தனை காலம் அதை குப்பையில் தூக்கி வீசிக் கொண்டிருந்தேன் IGBT இன்று கிலோவுக்கு 200 ரூபாய் அது செல்லுபடி ஆகிறது அதனால் அதை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன் 🥰🥰🤝🤝🤣🤣🤣🤣
@Shiva_service_CentreАй бұрын
Straing soup ❤
@HaiderAli-en9nuАй бұрын
கவலை வேண்டாம் தங்களது தந்தை உடல் நலம்பெற பிராத்திக்கின்றேன், இந்தனை இன்னலுக்கு இடையே காணொளி பதிவிறக்கம் செய்வது என்பது பொதுநலனோடு அசாத்திய தன்னம்பிக்கை இருப்பதை கண்டு வியக்கிறேன் வாழ்த்துக்கள் ப்ரோ.
@srigayathriservicecenterАй бұрын
@@HaiderAli-en9nu உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றி நண்பரே 🤝🥰🤗🤝
@dhanavel2896Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@srigayathriservicecenterАй бұрын
மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் நன்றி 🤝🫂🫂🤝
@TAJ197Ай бұрын
அருமை
@srigayathriservicecenterАй бұрын
நன்றி நண்பரே மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🫂🤗🤗🥰🥰🫂
@sakthivels6230Ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ❤
@srigayathriservicecenterАй бұрын
நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவர்க்கும் 🤗🤝🫂🫂🫂🫂
@elangoelango2795Ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே உங்கள் நல்ல உள்ளத்திற்கு எல்லாம் நல்ல படியாக அமையும் அப்பா விரைவில் குணம் அடைந்து விடுவார் இயற்கை ஆசீர்வாதத்துடன்
@LAVANYA_MUSICАй бұрын
👪💐💐💐💐💐💐💐💐💐
@srigayathriservicecenterАй бұрын
உங்கள் ஆதரவை என்றும் எதிர்பார்க்கும் உங்கள் நண்பன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே 🫂🥰🥰🤗🤗🤝
@ravishanker1941Ай бұрын
இதைமாதிரி வந்தா ஐசி புதியது எங்க கிடைக்கும் வங்கி மற்றமுடியுமா அண்ணா அப்பா சீக்கிரமே வீட்டுக்குவாருவார் இறைவனை பிராத்க்கிறேன் 🙏👍👍👍❤️♥️💞💞💞♥️♥️❤️🌹🌹🌹🌹😍😍🥰🥰
@srigayathriservicecenterАй бұрын
வணக்கம் நன்றி நண்பரே இந்த மாதிரி கம்பெனி கரண்ட் அடுப்பாக இருந்தால் ஐ சி கிடைக்கும் சைனா போன்ற அடுப்பு ஐசி கிடைக்காது சில கம்பெனி அடிப்பு அடுப்புகளுக்கும் புதிதாக ஐ சி கிடைப்பதில்லை பழைய அடுப்பில் இருக்கும் ஐசியை கழற்றி தான் போட வேண்டி இருக்கும்🫂🤝🤝🤗🫂
@ravishanker1941Ай бұрын
நன்றி அண்ணா💞♥️❤️❤️👍🙏🙏🙏🙏🙏🌹🌹🌹😍😍@@srigayathriservicecenter
@mariappana541Ай бұрын
ஐசி புதியது கிடைக்காதீ?
@srigayathriservicecenterАй бұрын
நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே புதிதாக ஐ சி சில மாடல்களுக்கு கிடைக்காது ஆனால் சில மாடல்களுக்கு கிடைக்கும் 🤝🥰🤗🤝