Very nice and informative video. You are really a very good teacher. Your way of narration and explaining is marvelous. Thanks for sharing such useful videos.
@srigayathriservicecenter2 ай бұрын
Thank you so much bro thank you for your support 🫂🫂🫂🫂🤗🤗🥰🥰
@ManikandanMani-x2iАй бұрын
உங்களின் ஆலோசனை மிக்க அருமை
@srigayathriservicecenterАй бұрын
@@ManikandanMani-x2i உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த மிக்க நன்றி நண்பரே 🤝🥰🤗🤝
@sakthivels62302 ай бұрын
சகோ நலமா நான் பத்து வருகிறேன் அருமையா இருக்கு எனக்கு இந்த விடியோ அனுப்பவும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
@srigayathriservicecenter2 ай бұрын
நண்பருக்கு வணக்கம் இது சம்பந்தப்பட்ட பதிவுகள் வேண்டுமென்றால் என் whatsapp எண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பவும் 🫂🫂🥰🥰🤗🤝
@saravanansaravanan-x2hАй бұрын
Arumai
@srigayathriservicecenterАй бұрын
நன்றி நண்பரே 🤝🥰🥰🤗🤝
@samraj35952 ай бұрын
அருமையாக சொல்லி தந்தீங்க நண்பரே நன்றி கிறிஸ்மஸுக்கு வீடுகள்ள போடுறதுக்கும் மைக் செட்டில் போடுகிற சீரியல் மாலை செய்வது எப்படி என்று சொல்லி தாங்க நண்பரே
@srigayathriservicecenter2 ай бұрын
நன்றி நண்பரே கண்டிப்பாக உதவுகிறேன் காத்திருங்கள் 🫂🥰🤗🫂🫂
@thambimahen32852 ай бұрын
நண்பரே 🙏 தந்தை நலமாக உள்ளாரா இப்பொழுது எப்படி உள்ளார் இந்த KZbin channel மூலம் அனைத்து நண்பர்கள் சார்பாக பூரண குணமடைய எனது வாழ்த்துக்கள்🙏🤝💐 அனைத்து நண்பர்கள் சார்பாக⛩️⛪🕌 இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@srigayathriservicecenter2 ай бұрын
இன்ஷா அல்லாஹ் அப்பா இன்று தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் பூரணம் குணமடைய வேண்டும் என்று இப்போது வரைக்கும் ஆண்டவனை பிராத்தனை பண்ணிக் கொண்டே இருக்கிறேன் 🫂🫂🫂🫂🫂🥹🥹🥹🥹🥹🥹
@ravishanker19412 ай бұрын
நல்ல ஒரு சின்ன சின்ன டிப்ஸ் சொல்லிதருகிரீர்அண்ணா சின்ன தவறது செய்யும் போதுதான் இதன் பால்டு அதிகமாக ஆகிறது உதனத்துக்கு இந்த வீடியோவில் கடைசியில் சொன்னீங்களை அந்த டிஸ்பிலே ஓயர் கரைட்டாவைங்க ஒயர் கயிலில் பட்டு டேமேஜ் ஆகிவிடும் என்று நல்ல பதிவு ♥️♥️❤️❤️👍👍👍🙏👍🌹🌹💞💞😍😍அப்பா உடல் நிலையைப்பற்றி தெறியபடுத்துங்க ♥️♥️❤️❤️👍👍
@srigayathriservicecenter2 ай бұрын
அப்பாவுக்கு சிறிது முன்னேற்றம் தெரிகிறது மேலும் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என்று நான் ஆண்டவனை தினமும் பிராத்தனை செய்து கொண்டுதான் இருக்கிறேன் உங்கள் ஆதரவும் என் தந்தையை காத்தருளும் 🫂🥰🤗🤝
@ravishanker19412 ай бұрын
மீண்டும் வருவார் வந்தவுடன் கோவிலுக்கு சென்றுவாருங்கள் கண்தீருஷ்டி இருக்கும் ❤️❤️👍🙏🙏@@srigayathriservicecenter
@user-muthamil2 ай бұрын
💚💚💚💚🩵🩵🩵🩵
@dakshinanaagalingam27932 ай бұрын
Thank you sir for your easy service tips can you tell me double sensor coil use impartend or not can I use single sensor coil
@srigayathriservicecenter2 ай бұрын
நண்பருக்கு காலை வணக்கம் இதனுடைய விளக்கத்தை சொல்கிறேன். என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் இதற்கு உண்டான பதில் உங்களுக்கு நான் கூறுகிறேன் 🫂🫂🥰🤗🤝
@dakshinanaagalingam27935 күн бұрын
Thanks you sir after service while het testing can I use I.G.P.Tes in the water pan or not
@srigayathriservicecenter4 күн бұрын
சர்வீஸ் செய்த பிறகு தண்ணீர் பாத்திரத்தில் வைத்து நீங்கள் பரிசோதித்து பார்க்கலாம் தவறில்லை 🙏
@k.vijayapandi53442 ай бұрын
ரேம்பேவேகம்மாமுடிந்தேது
@srigayathriservicecenter2 ай бұрын
காலை வணக்கம் பாண்டி அண்ணே சிலர் வாழ்க்கையும் அப்படித்தான் வேகமாக முடிந்து விடுகிறது 🥹🥹🥹🥹🥹🥹