அம்மா போதும் நிருந்துங்க போதும் தாங்க முடியல மணிமேகலை நினைத்தது நடந்து விட்டது பிரியங்கா பழிவாங்கும் செய்யலாக உள்ளது உங்களுக்கு தெரியுமா ஏன் ஆரம்பத்திலேயே விலக வேண்டியதுதானே ஏன் கடைசி எபிசோட் வரை பொருத்து க்கொள்ளவேண்டும் மக்கள் யாராவது ஒருவர் எதாவது சொன்னால் உடனே அதை நம்பி ஒரு பெண்ணின் மானத்தை வாங்கிவிட்டார் கள் பிரியங்காவின் குடும்பத்தினர் எவ்வளவு பாவம் அவங்க அம்மா வயதானவர் தானே தன் மகளை இவ்வுளவு தப்பாக பேசும்போது எவ்வளவு கஷ்டமான விஷயம் மணிமேகலை நல்லவர்களாக இருந்தா ஒரு பெண்ணின் மானம் போகும் போது மறு வீடியோ போஸ்ட் போட்டு யாரும் ஒரு பெண்ணை பேசாத்தீர்கள் என்று மணிமேகலை சொல்லி இருந்தால் நான் நம்புவேன் நீ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் போது தெரியுது நீ பழிவாங்கும் செய்யலாக உள்ளது 😂😂😂😂😂😂