Problems in newborn babies - normal vs abnormal. Tips to manage! When to visit doctor?| Dr Arunkumar

  Рет қаралды 871,534

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

Пікірлер: 997
@angukanaga3848
@angukanaga3848 Жыл бұрын
சரியான தருணத்தில் எனக்கு இப்பதிவு கிடைத்துள்ளது. மிகவும் பயனுள்ள வீடியோ. மிக்க நன்றி சார் 🙏🙏🙏
@prasanthp2669
@prasanthp2669 Жыл бұрын
Same to you
@ManiPavi-iz4js
@ManiPavi-iz4js Жыл бұрын
Yenakkum
@maharaja550
@maharaja550 11 ай бұрын
Same
@musharrafkinglife
@musharrafkinglife 11 ай бұрын
Sariyan tharunam Tnx u so much
@amuthaamutha4944
@amuthaamutha4944 11 ай бұрын
Romba, 🙏🙏🙏🙏
@Sarathsomii2729
@Sarathsomii2729 8 ай бұрын
ஐயா.... எங்கள் நாதனர் ஊமை... அவங்க கர்பமாக இருக்காங்க நாங்கள் கூறுவதை விட நீங்க. எழுத்துக்கள் போடுவது உதவி ஆக உள்ளது.... இதை நாங்கள் காண்பிக்கும் போது அவங்க படிச்சி தெரிஞ்சி ப்பங்க
@rajapandidriver1821
@rajapandidriver1821 6 ай бұрын
ஒங்க குடும்பமே நல்லா இருக்கனும் சார் இந்த பதிவை பார்த்த உடன் தான் நிம்மதியா இருக்கிறது
@manikandans137
@manikandans137 11 ай бұрын
தற்போது தான் நீங்கள் சொன்ன இத்தனை பிரச்னைகள் குறித்து கவலைப்பட்டு இருந்தேன்... சரியான நேரத்தில் இந்த காணொளியை பார்த்தேன்....கவலைகள் தீர்ந்தது...பாராட்ட வார்த்தைகளே இல்லை.... மிக்க நன்றி ஐயா...
@viswakrishnan3570
@viswakrishnan3570 7 ай бұрын
முதல் குழந்தையை பெற்றெடுத்த பெரும்பாலான தம்பதியர்களின் சந்தேகங்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@dhanudhanu4012
@dhanudhanu4012 6 ай бұрын
எனக்கு குழந்தை பிறந்து 21 டேஸ். ஆகுது டாக்டர் நீங்க சொல்லற அனைத்தும் என் குழந்தைக்கு இருக்கு நான் ரொம்ப பயந்துடு இருந்த... ஹாஸ்பிட்டல் போலனு இருந்த ..very useful vedio tq so much doctor 🎉❤
@SaranyaSaranya-m6e
@SaranyaSaranya-m6e 2 ай бұрын
Enga baby ku 25 days
@adhilakshmi3953
@adhilakshmi3953 2 ай бұрын
Ungaluku enna baby
@mehardillm3323
@mehardillm3323 Ай бұрын
En pethikku 25 days aguthu . Tq dr
@paulthurai8780
@paulthurai8780 Жыл бұрын
ரொம்பவும் பயனுள்ள தகவல்கள் குறிப்பாக முதல் குழ ந்தையை பெற்றெடுத்த தம்பதியருக்கு. நன்றி டாக்டர்!
@durairaj254
@durairaj254 7 ай бұрын
15 நாள் தான் ஆகிறது என் குழந்தை பிறந்து தற்பொழுது எங்களுக்கு தேவையான தகவலை தெளிவு படுத்தியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா
@pannerselvam1710
@pannerselvam1710 5 ай бұрын
தெய்வம் . ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்
@suganyaselvi4983
@suganyaselvi4983 5 ай бұрын
Ithellam sonna yar doc kekuranga athu ithunu solli torture panranga mudila 😢
@prabakarannaidu.3268
@prabakarannaidu.3268 3 ай бұрын
நன்றி ஜி பால் குடித்து விட்டு ஏப்பம் வந்த பிறகு படுக்க வைத்து ஒரு அரைமணி நேரத்தில் உடனே அழுகிறது. மறுபடியும் பால் கொடுத்து பிறகு படுக்க வைத்தால் திரும்பவும் அழுகை இப்படியே இரவு முழுவதும் உள்ளது விடிந்து விடுகிறது. இது சரியா ஜி
@poorniram7323
@poorniram7323 9 күн бұрын
Same prblm en baby kum
@PriyaAnandharajan
@PriyaAnandharajan 12 күн бұрын
16 நாள் ஆகிறது டாக்டர் குழந்தை பிறந்து நீங்க சொன்ன மாதிரி மூச்சு வேகமா வாங்குற வயிறெல்லாம் மேல கீழ ஒரு மாதிரி போயிட்டு வருது ஆனா தொடர்ந்து கிடையாது ஒரு நிமிஷம் போல பண்றா கொஞ்சம் கேப் விட்டு ஒரு நாளைக்கு ஒரு 4 to 5 times குறைஞ்சது பண்றா இது நார்மலா நார்மலா டாக்டர்
@KHYUM977
@KHYUM977 6 ай бұрын
நான் தேடுகின்ற விஷயங்களை ஒரே பதிவில் கிடைத்துவிட்டது நன்றி டாக்டர்.
@sripradhyumna125
@sripradhyumna125 3 ай бұрын
தெய்வமே கோடி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நா தேடிக்கொண்டு இருந்த விடை இது எல்லாம்
@kowsirahul5761
@kowsirahul5761 9 ай бұрын
En manasil ulla barame koranjurichu🙏👌👍😊arumaiyana pathivu nandri iya🙏
@mohamedarshath2867
@mohamedarshath2867 Жыл бұрын
Enaku delivery aagi 1 month than 1st baby enaku ithu romba romba romba useful aa iruku periya periya thx sir
@saimena6768
@saimena6768 6 ай бұрын
தக்க சமயத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு தகவல் நன்றி sir.
@raghuramanm559
@raghuramanm559 9 ай бұрын
We are proud parents of the baby boy , he is 1 month old and your video answered all our doubts sir. 🙏🙏🙏🙏 Very informative and rombha thanks sir. 🙏🙏🙏🙏😊😊😊😊😊
@surendranmoorthy1099
@surendranmoorthy1099 5 ай бұрын
சார் குழந்தை 45 நாள் ஆயிருச்சு இரவில் தூங்கும்போது விடியல் காலை 3 மணிக்கு மேல் உடம்பை போட்டு முருக்கள்,திணறல், அனத்தல், இதல்லாம் குழந்தையிடம் உள்ளது இதற்கு ஒரு விளக்கம் குடுங்க சார்.
@kanishkakani6520
@kanishkakani6520 4 ай бұрын
Same ean baby appditha panranga
@IndhuIndhu-su7no
@IndhuIndhu-su7no 4 ай бұрын
Same my baby😢
@mithulavivek9426
@mithulavivek9426 4 ай бұрын
Same my baby
@prashanthusha1118
@prashanthusha1118 4 ай бұрын
Same problem
@anieesfathima
@anieesfathima 3 ай бұрын
Same prob
@KolanjiNathan-h1z
@KolanjiNathan-h1z 7 ай бұрын
Thank you sir intha video engaluku romba usefula irunthuchu
@jeewangazzaly6986
@jeewangazzaly6986 7 ай бұрын
குழந்தை தொடர்பான மிகவும் பயனுள்ள, தேவையான தகவல்களை வழங்கிய வைத்தியருக்கு நன்றிகள்.
@AfrozeAhmed-rd6kf
@AfrozeAhmed-rd6kf 5 ай бұрын
Enaku thelivana badhil kedachiruchu sir baby ku eadhavadhu aachuna ennai dhaan thituvanga but ippa enaku clear ayiduchu tq sir
@User-Varshini666
@User-Varshini666 10 ай бұрын
We are blessed with a baby girl 22 days ago. This video has answers to Most of my doubts.. Thank you sir for choosing this topic and uploading it as a video,..🙏🙏🙏🙏
@padmavathipadmavathi1937
@padmavathipadmavathi1937 7 ай бұрын
அப்போப்போ மூச்சி வாங்குதல் பிரச்சனையா .
@Ms.Udhavaakaarai
@Ms.Udhavaakaarai 11 ай бұрын
Sir .. en baby porandhu 6 days dhan agudhu .. fst two days normal ah motion ponaan .. adhuku apron loose motion dhan poraan .. adhun paal kudikkum podhu ellan poran Is that any problem???
@ikmkannan6042
@ikmkannan6042 5 ай бұрын
Vera level doctor.... All doupt clear....
@kaviyarasirishivaradhansur4032
@kaviyarasirishivaradhansur4032 Жыл бұрын
Thank you so much so sir very useful video நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏
@DurgaDevi-np4cr
@DurgaDevi-np4cr 2 ай бұрын
குழந்தைக்கு மூக்கில் பால் வருகிறது சார் அதுக்கு என்ன செய்வது சார்
@villagenaturallife7429
@villagenaturallife7429 8 ай бұрын
கடவுள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன்
@ananthis5956
@ananthis5956 17 сағат бұрын
Thank you so much sir, me aslo getting panic those things, now I m happy after seen ur vedio
@krishikaDhashwa
@krishikaDhashwa Жыл бұрын
Doctor pls uram vilundhuchinu solli baby ah padatha padu paduthranga... Idha pathi oru video podunga pls..
@samlijeyapaul303
@samlijeyapaul303 Ай бұрын
Doctor formula milk kudikira babys ku sollunga please. Enakku twins babys doctor please.
@basicneeds-tamil1606
@basicneeds-tamil1606 Жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி Dr.🙏
@balakdl4298
@balakdl4298 10 ай бұрын
என் குழந்தைக்கு அந்த இடத்தில் வெள்ளையா மாவு மாதிரி உள்ள இருக்கு அது என்ன முக்கிட்டு ஒன்னுக்கு போறான் என்ன பன்றது
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
Very very useful information thank you doctor.
@sadamsufiyan
@sadamsufiyan 2 ай бұрын
Tq sir சரியான நேரத்தில் கிடைத்த தேவையான information tq soo much sir
@priyapriya5017
@priyapriya5017 2 ай бұрын
ரொம்ப தெளிவா விளக்கம் குடுத்தீங்க டாக்டர் நன்றி 👍
@jamunalatha7036
@jamunalatha7036 10 ай бұрын
பாப்பா பொறந்து ஒரு மாசம் ஆகுது பாப்பா உடம்பு முறுக்குரான் என்ன பண்றது sir.
@SivaRanjani-dj7bm
@SivaRanjani-dj7bm 9 ай бұрын
Same problem
@PragalyaAnand-fg1sp
@PragalyaAnand-fg1sp Жыл бұрын
Sir பாக்கெட் பால் daily use பண்ணாலமா? daily use பண்ண என்ன மாதிரி problem வரும் சொல்லுங்க Sir.
@சத்யாமுத்து
@சத்யாமுத்து Ай бұрын
Tq Doctor Good Explaine Use full information❤❤❤🎉
@beulaananth8999
@beulaananth8999 Жыл бұрын
Very useful. You cleared all my doubts. Thank you sir.
@KannanRevathi-kr6ov
@KannanRevathi-kr6ov 5 ай бұрын
Yan baby 2month aguthu urine pogumpothu mukki than poran
@Homecookingrecipes05
@Homecookingrecipes05 4 ай бұрын
2 months no problem solranga doctor, 2 years na than doctor consult pannalam nu solranga
@villagenaturallife7429
@villagenaturallife7429 8 ай бұрын
👍🏻 சரியான நேரத்தில் சரியான தகவல் சொன்னீர்கள் சார் கோடான கோடி நன்றிகள் 👍🏻👍🏻👍🏻
@vishnubharathi3824
@vishnubharathi3824 3 ай бұрын
Sariyana nerathula sariyana thangavan sir....
@selvarajs6993
@selvarajs6993 Жыл бұрын
Dr. குழந்தை கொஞ்சம் மோசன் போனாலே நலங்கிட்டாநுட்டு எந்தரம் கற்றது மற்றும் பாடம் போடறது. இந்த மித் கொஞ்சம் ஒடைங்க Dr.
@Sathish650
@Sathish650 3 ай бұрын
புட்டு புட்டு வைக்கிறிங்க டாக்டர்
@vickys1876
@vickys1876 Жыл бұрын
Correct correct sir 👏🏻👏🏻👌👍🙏🏻 Neyrula paatha maariye soluraare 😊
@AbdulAbdullah-vc7sl
@AbdulAbdullah-vc7sl 13 күн бұрын
Thank you so much sir enkku iruntha problem ellam solvahittu sir
@PoornimaM-di1wn
@PoornimaM-di1wn Жыл бұрын
Sir am watching ur video frequently... really good.... My second baby born 28week 6days... Am in madurai.Pls preterm baby care video poduga sir .... Food, handle pathi
@PoornimaM-di1wn
@PoornimaM-di1wn Жыл бұрын
Sir now I am 5th running.... Sir.pls tell about pre term baby food chart....
@palaniammalmurugesan9719
@palaniammalmurugesan9719 10 ай бұрын
Baby birth weight evolo sis??? Ipo weight gain pannirukangala??evolo weight???
@velmurugan1461
@velmurugan1461 7 күн бұрын
Good explanation sir.thank u so much
@sripriya955
@sripriya955 Жыл бұрын
Nice explain doc.. I hve one doubt. My baby born ahna 3 days nala white ah irutha but now she is black.
@SundariSundari-q9p
@SundariSundari-q9p 9 ай бұрын
Věry useful information for new parents Thankyou so much sir. 😊
@murugeshlishanth9197
@murugeshlishanth9197 Жыл бұрын
Sir enukku baby piranthu one month aguthu en babyku neenga sonna problems pathi irunthuchu so enukku neraiya doubt irunthuchu but ippo ellam clear aiduchu. Very very useful vedio. Thank you so much sir.
@mayacreation6329
@mayacreation6329 Жыл бұрын
Ennoda baby pooranthu 56 days aguthu sir avanga 3 days once Dan motion romba mukki pooranga but daliy gas pandranga athu romba smell ya iruku doctor ethu normal ya
@thara891
@thara891 Жыл бұрын
Sir... Crt aana time la intha video enaku nae vantha Mari iruku sir... Thanks a lot sir.. intha video mothala en veetla irukura old people ku share panna poraen sir..
@dhileeparjun6597
@dhileeparjun6597 10 ай бұрын
வணக்கம் சார் இரண்டு மாத குழந்தைக்கு வயிற்றில் சத்தம் கேட்டது என்ன செய்ய வேண்டும்
@esthersheela1584
@esthersheela1584 Жыл бұрын
Thank you sir ..for your wonderful message .
@parveenammu8685
@parveenammu8685 6 ай бұрын
arumaiyana pathivuu nandrihal kodi❤ thank you sir
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
பொதுவா குழந்தையோட அம்மா வழி பாட்டி குழந்தையை விட்டு தூரமா இருந்தாலே போதும் பக்கத்துல இருந்தா அட்வைஸ்குற பேர்ல எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அதையும் குழந்தையோட தாய் தன்னோட அம்மா டாக்டரை விட பெரிய மருத்துவச்சி ரேஞ்சிக்கு கேட்டுக்குவாங்க 😂😂😂
@ak_46_black_rider_302
@ak_46_black_rider_302 10 ай бұрын
Sir enaku first baby poranthu 20 days eranthutta hart problem ha la apo tablet kuthunga paal nikrathukkanga.... Epo second baby poranthu one month 5 days aguthu ippo paal suthama vara sir maattu paal kudikrathanala baby ku ethavathu problem varumaha doctor 😟🥺pls reply pannuga sir
@premanathamuni8760
@premanathamuni8760 8 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்🙏🙏
@divi1161
@divi1161 4 ай бұрын
8daya aju papa poranthu thungitai irukka always enna problem nga sir na normal nu nenaja
@sundharivedha539
@sundharivedha539 10 ай бұрын
Nice explanation sir..... Thank you so much....very informative for new moms....
@vanithac8367
@vanithac8367 6 ай бұрын
Thank you so much sir all the problems you said am facing now and I understood these are not the real problems.
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Not awake often,severe vomit,uncontrollable cry,blood in stool, breathing problem,rare urine abnormal. Noted Dr Sir
@pdm2446
@pdm2446 3 ай бұрын
Ayyyyo sir romba thanks epothan nimathiya eruku
@mahendrant6743
@mahendrant6743 Жыл бұрын
Thank you so much for your child care tips 🎉
@ummuafrin3
@ummuafrin3 4 ай бұрын
என் மகனுக்கு மூன்று மாதம் முடிந்து நான்காம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது டாக்டர் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை இருப்பதாக மருத்துவர் சொல்கிறார் இந்த பிரச்சனை காலப்போக்கில் சரியாகி விடுமா தங்களின் ஆலோசனைகள் எதிர்பார்த்தவனாக நன்றி 🎉🎉🎉 🎉
@jaipunishaa7219
@jaipunishaa7219 Жыл бұрын
Thank you sir sariyana nerathil kidaitha pathivu
@surendar.s246
@surendar.s246 9 ай бұрын
எனக்கு பெண் குழந்தை பிரந்து 15 நால்தான் இருக்கும் இப்பொ முகத்தில் சின்னா சின்னா புல்லிகல் இருக்கிறது இன்ன பன்றது Doctor
@ramamani8276
@ramamani8276 8 ай бұрын
Red colourlaya normal than
@poongodi-dx2bt
@poongodi-dx2bt Жыл бұрын
Tq so much sir... Pls explain about newborn umbilical hernia.
@punithas5044
@punithas5044 10 ай бұрын
Really tq doctor.. seriously i am really worry about this problems. Tq for your clarification
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Jaundice in newborn ,crying normal , Thank you so much Dr Sir
@drasoundaryasowmiyasowmiya1145
@drasoundaryasowmiyasowmiya1145 2 күн бұрын
Sir ennoda baby ku one month 2 daysl aguthu. But baby ku mattum cold iruku sir vizzle sound Mari varuthu sir thoongavae matranga milk vomit panitu iruka sir cold heavy ah iruku sir motion free ah poga matranga sir pediatrician doctors ah pathutta sir but problem not clear sir
@K.Muthukumaran
@K.Muthukumaran Жыл бұрын
Much needed video Sir😊 thanks
@venukj3788
@venukj3788 4 ай бұрын
Thankz, doctor... This saved my money, energy and all doubts.... I thought of going hospital for issues which u explained in the video... The video have clarified
@geethaanjali4075
@geethaanjali4075 Жыл бұрын
Thanks for sharing this video, very useful informations for new moms
@Magizhstudio
@Magizhstudio Жыл бұрын
Kulanthaiku adikadi udal soodu varuthu athapathi vedio podunga pls🙏
@maniyarasir7487
@maniyarasir7487 Жыл бұрын
Thank you doctor 🙏
@Teachertrainee2024
@Teachertrainee2024 Жыл бұрын
Doctor, ipo enaku 3 months baby iruka. En amma m than enaku babyah paathuka irukanga. Amma ku tb 3 years munadi irundhu tablets saaptu mudichitanga. Ipa cough iruku amma ku. Afb test eduthathula negative vandhruku. Lungs infection iruku baby ah paathukranaala onumilanu solirukanga. Irundhalum amma bayapdranga. Konjam pls reply panunga doctor ithuku.
@ezhilscookingchannel9355
@ezhilscookingchannel9355 11 ай бұрын
Very nice explanation sir... Very truthful... U explained very casual and very good manner...
@umaprabu4666
@umaprabu4666 Жыл бұрын
Thanku sir.. En baby ku 1 month aguthu... Neenga solra problm ella face panitu iruka.. Bayama irunthathu.. Now my doubts cleared sir...
@rdivyasamuel6313
@rdivyasamuel6313 10 ай бұрын
Well said doctor.. Thank you soo much for your eye-opening context!!!!! I know these things but our elders never accept this..do break such myths..!!!❤❤❤❤❤❤❤❤ Thank you Dr ..I may show this video to my elders!!!🎉
@avaneeshann6848
@avaneeshann6848 6 ай бұрын
Thank you doctor. Your video clarified my every single doubt❤
@umamaheswari6952
@umamaheswari6952 Жыл бұрын
Very useful information...Thank you Doctor
@MouliyaMadhumitha
@MouliyaMadhumitha 21 күн бұрын
Mam enakku kulandhai pirandhu 13 naal aagudhu en delivery appo kulandhai thalai veli varumbodhu moochithinaral aerpattuvittadhu oxygen kaaga karandil vaitha udan karandu poivittadhu ups work seiyyavillaai aadhalaal salem Gh ku anuppivittuttanga ponadhum enakku fever vandhuduchi admission pottu keela thaniya vechittanga kulandha porandha odene enkitta irundhu paal kuduthanga apram icu la sangadaila kuduthuttu irundhanga enna oru naal koop2 paal kudukka sonnanga try pannen but enakku suthama maarbaga kaambu veliya illa baby vai vechi kudikkala naanum romba try pannen but mudiyala🥺😭 sister paathu thitti2 enkita irundhu vaangi sangadaila paal kuduthanga apram keela poma kaalaila vaa nu solli anuppittanga 😢 enakku paal vadinji vadinji nighty laiye waste ah ponuchi neriyum kattikkuchu sonnadhukku paal machine la peechi kuduthu2 po naanu sollittanga 🥺😭 apram baby a normal ward maathi2 enna koopttanga poi paal kudunu sonnanga try pannen kudikkala sangadaila paal kudukka sonnanga kudichan apram thirumba doctor breastfeeding panringala kolandha paal kudikkarananu kettaru Naa kudukkaren but kolandha kudikka maattikkuran doctor nu sonnen apram avaru sister a koopputtu2 kannadila podunga nu sonnaru but Naa anga kudukkama avangalukku theriyama en ward ku thookki2 vandhen apram en husband ku call panni kolandhaikku manjakkaamaala light ah irukku kolandhiya kondu vara sollunganu sonnanga naanum padhriadichi2 ponen thittunaanga thirumba kondu poi angaiye vechi2 vandhuttaen apram night thirumba koopttanga ponen enkitta kuduthu ulla room poi paal kuduthu2 angaiye paduthukkomanu sonnanga naanum ponen sangadaila paal kuduthu2 angaiye kolandha kooda paduthukkitten apram thirumba enakku doctor checkup vandhu vandhu paathu2 poi2 irundhanga malaium keelaium maathi maathi aeri erangunen ennaium paathukki2 kolandhaiyum paathukki2 irundhen apram kolandhaikku normal aaiduchinu discharge panni enkittaiye kuduthanga naanum en ward laiye vechirundhen apram enakku 2 naal kalichi udembu nalla aaiduchi nu discharge kuduthuttanga v2ku vandhuttom and enakku neri kattikki2 fever vandhuduchi suduthanniya oothi maarra pidichi kasakki pulinjaanga paala keela peechi vida sonnanga naanum senjen kaamba pidichi veliya iluthuvittanga Vali uyir poiduchi 2 days ipd pannanga amma but breastfeeding illa and baby paal kudikkave illa adhula irundhu en paiyan sangadaipaal , puttipaal kekkaran ennoda breast la paal kudikka maattikkuran nipple vaangi kuduthanga adhulaium paal avan vaalikkulla po maattikkudhu kadaisiya ellame try panni naanga thothupoittom last ah en amma ennoda nipple a iluthu pudichi kuduthanga kudichaan apdye dhaan continues ah panni2 irukkom adhaium kaambu illadhadhu naala 2 sappu sappuran apram veliya vittu2 irukkan idhula engalukku bayam ennana avan romba saththama kathi2 aluvuran romba kastama irukku idhanaala Naa daily um aludhu aludhu enakku ippo thalavali prachana vandhuruchi 😑 please enna pannalamnu idea sollunga doctor and en comment paakkura matha thaaimaargalum edhavadhu oru idea sollunga romba kenji kettukkaren en kolandha pasila aluvumbodhu ennala thaangikkave mudiyala sethu poidalamnu thonudhu na en paiyanukkaga dhaan uyirodave irukken💯 vaalkkaila ellathaium elandhuttu thanimarama nikkuren life la romba adipattu ellame anuppavichitten en husband support um enakku illa mamiyar v2laium enakku endha support um illa en amma v2la dhaan full support ah irukkanga avangalum illana naanga 2 perum anadhainga dhaan pls enna unga v2 ponna nenachi oru sister ah nenachi help pannunga amma neenga ellarum enakku theivam maadhiri Kai eduthu kumbudren🙏🏻🛐😖🥺😭❤️‍🩹💔❤️‍🔥
@suganya8544
@suganya8544 Жыл бұрын
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி சார்
@sharmilabsc249
@sharmilabsc249 6 күн бұрын
Sir vomiting after each feed, looks like curd, but quantity is like more than 2 tspn, birth weight 3.340kg, now 3 months weight is 5.540kg, should I worry about this vomiting sir, please give me explanation sir,
@kavikutti6
@kavikutti6 Жыл бұрын
Friendly talk and wonderful information doctor. Thanks for the informative video❤
@gowthamia8098
@gowthamia8098 Жыл бұрын
Super sir ithula ninachu na payanthutu iruntha
@selvipackiyam7180
@selvipackiyam7180 10 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்
@subharajan5703
@subharajan5703 6 ай бұрын
Thank u doctor.. en elam doubtsum clear panitenga.
@lailanazeer9132
@lailanazeer9132 Жыл бұрын
My 3 month old daughter initially (1st 3 weeks) slept as you said like not awake when I tried to wake her up. Now she is alright. Is it okay Doctor?
@benittamary894
@benittamary894 11 ай бұрын
பேறுகால மருந்து சாப்டா cesarean Stitches viduma doctor
@manikandaprabuprabu7871
@manikandaprabuprabu7871 Жыл бұрын
Sir என்னுடைய பெண் குழந்தை பிறந்து 25 நாள் ஆச்சு இப்போ வயிற்றுப் பகுதி சற்று வீங்கியது போல தோன்றுகிறது ஏதேனும் பிரச்சனை இருக்குமா டாக்டர் கொஞ்சம் பதில் சொல்லுங்கள்..
@selvabilla8416
@selvabilla8416 16 күн бұрын
Thank you for information
@ashikabanu1613
@ashikabanu1613 20 күн бұрын
Sir ennoda baby boy ku 3 and half months aguthu... Day time la normal ah urine poran night time la urine pogavey matran pogum pothu romba aluran ithu normal thana pls sollunga sir
@dishadisha634
@dishadisha634 2 ай бұрын
En kozhtha poranthu 15 days aguthu docr Ana en mela 50 pazhi potutanga
@BhuvaneshwariDharman-e3r
@BhuvaneshwariDharman-e3r 25 күн бұрын
Useful mgs sir thank you so much sit
@mercygopika7628
@mercygopika7628 8 ай бұрын
சார் எனது குழந்தை க்கு பிரளி வாயுன்னு சொல்லுறாங்க இது எப்படி சரியாகும் இது எதனால் வருது தொடர்ந்து அழுது கொண்டே தான் இருக்கு இதற்கான சிகிச்சை சொல்லுங்க
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 79 МЛН
Crying babies - how to console easily? | Dr. Arunkumar
7:48
Doctor Arunkumar
Рет қаралды 195 М.
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 59 МЛН