producer k rajan takes on nayanthara trisha and Andrea Jeremiah - muthal manithan audio launch

  Рет қаралды 259,903

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

producer k rajan takes on nayanthara trisha and Andrea Jeremiah - muthal manithan audio launch
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 343
@josephjeyaventh360
@josephjeyaventh360 2 жыл бұрын
கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நடிகர் நடிகைகளால் விரைவில் சினிமா உலகம் வேறு பாதைக்கு சென்று விடும்
@sushiranganag
@sushiranganag 2 жыл бұрын
பாவத்தின் சம்பளம் விரைவில் வரும்
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 2 жыл бұрын
இதுபோல் பேச, தைரியம்வேண்டும் சார். 👍உங்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். 👍
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
Very wonderful comments✔✔✔
@jafreen1133
@jafreen1133 2 жыл бұрын
Terinjum ivanggala yaar trisha kiddayum nayantara kiddayum pova solra?? Avanggala vaccu padam edutta kaasu pakalamnu thaane
@HemaLatha-qe7hh
@HemaLatha-qe7hh 2 жыл бұрын
Good sir unmaiya pesariga
@neelamegansoundararajan9649
@neelamegansoundararajan9649 2 жыл бұрын
இவ்வளவு புலம்பும் நீங்கள் நடிக நடிகையர்களுக்கு கொம்பு சீவி விடுவது யார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள். வேறு யாரும் இல்லை . உங்களைப் போன்ற தயாரிப்பாளர்களின் பேராசை தானே. சூப்புற நடிக நடிகைகள் இத்தனை நிபந்தனைகள் போடுவது எதனால். நீங்கள் எல்லாம் அரசுக்கு வரி கட்டாமல் லாபமாக அள்ளிக் குவிக்கும் கோடிகளுக்கு ஆசைப்பட்டு அதே டைரக்டர் தேடி ஓடுகிறீர்கள். அவனுக்கு கொம்பு சீவினால் எந்த சூப்புற நடிகை நடிகன் வேணும் சூப்பும் அயிட்டங்களுக்கு எவ்வளவு சம்பளம் அவிக அடிபுடிகளுக்கு என்ன சம்பளம். ராஜஸ்தான் மட்டன் பிரியாணி எந்த ஓட்டல்ல வாங்கி குடுக்கனும் ஹீரோவும் ஹீரோயினும் ஒருத்தர் ஒருத்தரு தடவிக்கறதுக்கு எந்த நாட்டுக்கு போகனும்னு சொல்றாரு. முத்துராமன் எதோ ஒரு சிவாஜி கணேசன் படத்துல ஒரு சீன்ல ஈட்டியை புடிச்சி கிட்டு நிப்பாரு சரத்குமாரும் அப்படி இருந்துதான் வந்தாரு. ஏன் அவிகளப் போட்டு பட்ஜெட்டை எடுத்து ஜனங்ககிட்ட நியாயமான கட்டணம் வசூலிச்சப்பவெல்லாம் நீங்க லாபம் பாக்கலையா. பட உலகமே உங்களை மாதிரி அளவில்லா பேராசை நோயால் வாடும் தயாரிப்பாளர்களால் கொம்பு சீவப்படும் நடிக நடிகையர் கைகளில் மாட்டிக் கொண்டு திணறுகிறது. நீங்கள் வைக்கும் ஒப்பாரிக்கு அடிப்படை காரணம் உங்கள் பேராசை.
@subramaniamm6275
@subramaniamm6275 2 жыл бұрын
Introduce new faces leave Nayandhara Thirussa and Andria. Bold talk.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 2 жыл бұрын
Producers should avoid the arrogant Actors,
@indumathithangam9658
@indumathithangam9658 2 жыл бұрын
No need these arrogant Kerala ladies
@ambalphotos5817
@ambalphotos5817 2 жыл бұрын
கவலைப்படாதீங்க சினிமா எல்லாம் இனிமேல் ஓடாது
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v 2 жыл бұрын
உழைக்காமல் கோடிகளுக்கு அதிபதி நடிகர்கள் உழைத்து தெருக்கோடியானோம் விவசாயிகள் நாங்கள் 🙏
@anudevi6815
@anudevi6815 2 жыл бұрын
Unmaithan, theveiya eppadi pata actors n actress.. Tamil pesum nadigaigal ellai ,why from other states full makeup.Trisha, nayantra etc etc , useless..I never go for their show's.. S,pore.
@khannahhaasan9582
@khannahhaasan9582 2 жыл бұрын
அது சினிமா தவறு கிடையாது. காசு வாங்கிவிட்டு ஓட்டு போடும் முன் இதை யோசித்திருக்க வேண்டும். 60 வருட திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்திய போது இதை யோசித்திருக்க வேண்டும்.
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v 2 жыл бұрын
@@anudevi6815 படங்கள் மீதும் நடிகர் நடிகைகள் மீது போதையில் இருக்குறானுங்க திருந்த மாட்டானுங்க சகோ.
@devaganesh4160
@devaganesh4160 2 жыл бұрын
I will appericate farmers 👍👍
@sekarchidambaram288
@sekarchidambaram288 2 жыл бұрын
இயற்கையே கரோனா ரூபத்தில் சினிமாவை அழித்தது.. மகிழ்ச்சி.. கிரிக்கெட்டும் அழிந்தால் மிக்க மகிழ்ச்சி.. கிரிக்கெட் என்பது ஒரு வகையான குதிரைப்பந்தயமே.. ஜாக்கிகளுக்குத் தெரியும் முடிவு..
@palanivelkupusamy7017
@palanivelkupusamy7017 2 жыл бұрын
இவ்வளவு சிலவு செய்து இந்த சினிமாவால் நாட்டுக்கு என்னங்க நன்மை இந்த பணத்தை நாட்டுக்கு பயன்படும் தொழில்களில் முதலீடு செய்யலாமே
@anudevi6815
@anudevi6815 2 жыл бұрын
@@palanivelkupusamy7017 Arumai ya soneergal sagodara.. M,sia.
@anudevi6815
@anudevi6815 2 жыл бұрын
Exactly Said ,Unmaithan 100%.sagodara.
@MK-MK26
@MK-MK26 2 жыл бұрын
@@palanivelkupusamy7017 Sir it is exact
@yogawareness
@yogawareness 2 жыл бұрын
தமிழ் நடிகர் நடிகைகளின் சுயநலத்தை வெளுத்து வாங்குகிறீர்கள்.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 2 жыл бұрын
People should not blindly support actor And actress,it is thier profession to earn.
@TheSurya9397
@TheSurya9397 2 жыл бұрын
பாரதிராஜா/ பாலச்சந்தர் போல ஒவ்வொரு படத்திலும் புதுமுகங்கள் கொண்டு வாங்க. எங்களுக்கும் இந்த தாத்தா/ பெரியப்பா ஹீரோக்கள், 40 வயது கதாநாயகிகள் பார்த்து அலுப்பா இருக்கு. உங்களுக்கும் கோடிகள் மிச்சம்.
@sankarsankar7437
@sankarsankar7437 2 жыл бұрын
Hi
@thamizhselvir2629
@thamizhselvir2629 2 жыл бұрын
புதுமுகங்களை, திறமை உள்ளவர்களை அறிமுக படுத்துங்கள்...
@jafreen1133
@jafreen1133 2 жыл бұрын
Atha avnungga seiyanumna mothalla nalla kathai venum, ivanunggaloda kuppa kathaiki periya star rai vacci edutatan oralavu odum
@sushiranganag
@sushiranganag 2 жыл бұрын
அவன்தானே பின் புத்தியை காட்டறான்
@chellappavelaiyyan6393
@chellappavelaiyyan6393 2 жыл бұрын
நயன்தாராபோல்"எத்தனையோ நபர்கள்இருக்காங்க"அவர்களைநடிக்கவைக்கவேண்டியதுதானே
@devendrankasi3429
@devendrankasi3429 2 жыл бұрын
Salute to Mammooty sir. Our heroes and heroin should learn from like Mammooty.
@user-zu5lf8rh2x
@user-zu5lf8rh2x 2 жыл бұрын
பாவம் ராஜன் சார் எந்த நடிகராவது உணர்வார்களா.
@cpr...7735
@cpr...7735 2 жыл бұрын
HONEST SPEACH SIR....
@hems2628
@hems2628 2 жыл бұрын
Mr. Mammooty is a real gentle man
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg 2 жыл бұрын
அய்யா ராஜன் உண்மையை உரக்கச் சொல்பவர்.
@rengesant5396
@rengesant5396 2 жыл бұрын
ஆம் ஒரு தயாரிப்பாளர் சென்னை பென்னி மில்லில் ஹன்சிகாவை நடித்து கொடுக்க தான் பணம் வாங்குற தங்கள் நடிப்பு மீதம் உள்ள சிறிய வேலை முடிந்து விட்டு போகவும் என்றதால் அவரை முன்னேற விடாமல் தடுக்கிறார் என தற்போது எனக்கு புரிகிறது உங்களை போன்றோரின் நல்ல பதிவுகள் பயனாக அமையும் நன்றி ஐயா
@balajirangaswamy5617
@balajirangaswamy5617 2 жыл бұрын
Sir, I always admire your open speech 👏👏👏
@khaleelahmed787
@khaleelahmed787 2 жыл бұрын
Mr. Rajan speech very good all is fact and bold speech .
@JayanthFazaluddin
@JayanthFazaluddin 2 жыл бұрын
Fantastic.. Sir... You nailed it....
@charlesfran7805
@charlesfran7805 2 жыл бұрын
அதுனாலதான் அந்த பீஸ்கலுக்கு நிம்மதி குடும்பம்.பிள்ளை கடைசிவரை அமையாது.
@anjaliaron5749
@anjaliaron5749 2 жыл бұрын
Y not give chance to new comers .there r many talented out there 😍 It will be cheap n best. 🤩
@sukumar270451
@sukumar270451 2 жыл бұрын
Very meaningful and eye opening. 👍🏻
@jesudoss8385
@jesudoss8385 2 жыл бұрын
Concerned Producer should declare openly how much amount an actor or actress receive for each film
@umarao6009
@umarao6009 2 жыл бұрын
Salute your bold talk Sir 🙏
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 жыл бұрын
தமிழன்டான்னு சொல்ரவனுவ தமிழ் நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. வாழவிடுவதில்லை.
@sushiranganag
@sushiranganag 2 жыл бұрын
வாய்பேச்சு வீர்ர்கள
@jamuna184
@jamuna184 2 жыл бұрын
உண்மை
@TheSurya9397
@TheSurya9397 2 жыл бұрын
கதையை கதாநாயகன் ஆக்குங்கள். இந்த கேரவன் பந்தா நடிகர்/ நடிகைகள் காணாமல் போவார்கள்
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
இதை வளர்த்து விட்டது , கொடுத்து பழக்கியது யார் சார்.
@malikbasha3638
@malikbasha3638 2 жыл бұрын
சிறந்த பேச்சு மக்கள் மன்றத்தின் அவர்களது தோலை உரித்துவிட்டீர்கள் ரியல் ஹீரோ மம்மூட்டி கையெடுத்து கும்பிட வேண்டும் என நன்றியையும் தெறியப்படுத்தி விட்டீர்கள். இனியாவது அவர்கள் சொந்த செலவில் செய்யட்டும் அல்லது செலவை குறைக்கட்டும
@vairamani9556
@vairamani9556 2 жыл бұрын
அருமை அருமை🙏💕
@revathishanmugam4306
@revathishanmugam4306 2 жыл бұрын
Excellent sir, strict measures have to be taken through film association sir. Other wise this is going to be a vicious cycle.And most of the producers will be in the streets.
@flora547
@flora547 2 жыл бұрын
First actress and actor must give limited salary. Then only produce will save his life.
@anudevi6815
@anudevi6815 2 жыл бұрын
Absolutely necessary ,what's is so great about heroes and heroine' s when everyone including the worker's etc, all should be paid, treat them equally ..all humans have the right.. M,sia.
@priyaseverydayfood9253
@priyaseverydayfood9253 2 жыл бұрын
All heroines in tamil cinema have grown old but still they are in market because we see them☺
@dineshbabud3141
@dineshbabud3141 2 жыл бұрын
let them sustain long time like heros.... I wish , let them act as heroin as in their 60s...
@velunachiyar4114
@velunachiyar4114 2 жыл бұрын
Promote local talent! There are so many beautiful dark skinned Tamil women out there. Why go for fair skin?
@mahima7510
@mahima7510 2 жыл бұрын
Very true'
@amsnaathan1496
@amsnaathan1496 2 жыл бұрын
அவர்களுக்கெல்லாம் இந்தவாய் பேசும் கூட்டம் சரியாக வாய்ப்பு கொடுக்கமாட்டார்கள்,அவ்வாறு கொடுத்தாலும் பலரிடம் தன்னை கொடுத்த பின்பே நடிக்க இயலும் இதை சரிசெய்ய இந்த இராசனால் முடியாது ,,பெண்களைப் பற்றியே பேசுகிறார் ஆண் நடிகர்கள் எத்தனையோ பேர் நாற்பது ஐம்பது கோடி வாங்குகின்றனர்
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 жыл бұрын
Yes very truly said important is how they act not skin color
@sumi3421
@sumi3421 2 жыл бұрын
அரசுக்கு சொல்லி, நடிகர்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தினக்கூலியோ, மாதக்கூலியோ வரையருக்கப்பட்டு சட்டமாக்க சொல்லவும்! ஏன் படம் ஓடுதோ இல்லையோ கோடிகளில் பணம் தருகிறீர்கள்? தயாரிப்பாளர்கள் ஒன்றுக்கூடி முடிவெடுக்கலாமே!
@vijiarts90
@vijiarts90 2 жыл бұрын
இதளம் நீங்க முதலில் கொடுத்த இடம். அந்த நாய்கள் கேரலவில் சம்பாரிக்க முடியாம இங்க வந்து பிச்ச எடுக்கும் நடிகர், நடிகைகள்..
@indumathithangam9658
@indumathithangam9658 2 жыл бұрын
Correct sir
@kumaravelk4837
@kumaravelk4837 2 жыл бұрын
வழக்கு எண் 18/19 மாதிரி படம் எடுங்கடா துப்புக் கெட்டவனுகளா
@indiantn
@indiantn 2 жыл бұрын
Great.. vara level Sir😍👍👍👍
@meenamy437
@meenamy437 2 жыл бұрын
Appreciate ur guts sir
@selvanathim1272
@selvanathim1272 2 жыл бұрын
Verry good speech sir
@padmaanand4027
@padmaanand4027 2 жыл бұрын
The real problem for the cinema industry is producing very low quality films. More than 90% of the films are glorifying violence and vulgarity. So, producers producing such pictures are bound to suffer. That is the law of nature: only righteous will survive in the long run. Producers like AVM gave many good films and they survived for long. Cinema should,of course, entertain people. But, also, give some noble messages like patriotism, humanism, universal brotherhood, kindness , truthfulness, respecting elders, honesty, selflessness, etc.etc. Even if no noble messages are conveyed, at least, no negative things should be extolled or propagated . Every field has got its Dharma. If that is followed, it will flourish , otherwise, it will perish. That is the nature’s law.
@krishnansrinivasan8146
@krishnansrinivasan8146 2 жыл бұрын
நஷ்டம் ஏற்படும் போது நொந்து போகும் தயாரிப்பாளர்கள் இவர்களை காலில் இருப்பதை கழட்டி பொதுமக்கள் முன்பு அடிக்க வேண்டும்
@mrprjudit
@mrprjudit 2 жыл бұрын
Heroin பெயரை சொல்கிறார், Hero பெயர் சொல்லமாட்டாரா? பெண்களை திரைத்துறை எப்படி நடத்துகிறது என்பதற்கு இதுவே சான்று.
@arunprasad8803
@arunprasad8803 2 жыл бұрын
Moodu Nee!hero per sonna yenna pannuva
@Devilgaming-hc7sl
@Devilgaming-hc7sl 2 жыл бұрын
இதுக்கெல்லாம் காரணம் நடிகன கண்டு பயம் இல்லை ரசிகர்கள் கண்டு தான் பயம்
@vijayachandru8690
@vijayachandru8690 2 жыл бұрын
@@arunprasad8803 நீ நடிகை பேரை தெரிஞ்சுக்கிட்ட்டு என்ன புடுங்குவியோ அதை செய்வாங்க.
@arunprasad8803
@arunprasad8803 2 жыл бұрын
@@vijayachandru8690aduku neeye enaku laadam kattalam
@vanieJ333
@vanieJ333 2 жыл бұрын
Agreed
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
தியேட்டர் டிக்கெட் counter le 180rs 200rs னு விற்கிறார்கள், இனிமேல் தியேட்டர்ல, 50 rs to 80rs குள்ளே விற்கவும் apotha எல்லாரும் படத்துக்கு pogamudiyum குறைந்த ஊதியம் வாங்கும் hero heroin podunga apotha மக்கள் தியேட்டர் வருவாங்க, super speech👌👌👌👌👌
@mubarakmunavar5100
@mubarakmunavar5100 2 жыл бұрын
அவ்வளவு சம்பளம் எதுக்காக. கொடுக்கிறேங்க
@kavyashni256
@kavyashni256 2 жыл бұрын
Excellent speak
@alieanaliean5565
@alieanaliean5565 2 жыл бұрын
யார் யாருக்கு குடுத்தீங்களோ அப்படியே IT dept அனுப்பிடுங்க
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 2 жыл бұрын
வாழ்க இராஜன் சார்
@shahpenguin353
@shahpenguin353 2 жыл бұрын
Well done sir
@vishreviews
@vishreviews 2 жыл бұрын
Excellent and Bold speech!!!!
@baladeepa9572
@baladeepa9572 2 жыл бұрын
தமிழ் சினிமா ஒருங்கிணைப்புக் குழு அமைத்து அதன் தலைவராக திரு ராஜன் அவர்களை நியமிக்க வேண்டும்.
@khoushik6592
@khoushik6592 2 жыл бұрын
All corrupted money producers should see avm as role model if industry has to survive
@maduraiseguvara
@maduraiseguvara 2 жыл бұрын
Bold open Talk. Thanks to Rajan Sir.
@selvarajand9225
@selvarajand9225 2 жыл бұрын
Welcome and wonderful meaningful effective presentation 👍 with clear details based on his experience. Good 👍 useful suggestions for the development of film industry and employees welfare.💅🌹🙏👍👌
@ratharatha1641
@ratharatha1641 2 жыл бұрын
பாவம் இந்த producer. நினைத்தாலே மனது வலிக்கிறது.
@idindakaraiboys4451
@idindakaraiboys4451 2 жыл бұрын
Good speech
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 2 жыл бұрын
சரியான கேள்வி. ஒரே ஒரு கேள்வி உங்களிடம்.. . ஹீரோயின் பேர் சொன்னீங்க ஹீரோ பேர் சொல்ல ஏன் தயங்கறீங்க. நீங்க தான் தைரியமான ஆள் ஆச்சே சொல்ல வேண்டியது தான...
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
சொன்னா field out தான்
@thannambikkaimanikandanman3030
@thannambikkaimanikandanman3030 2 жыл бұрын
சினிமா உலகில் உண்மையான பிதாமகன்...
@vijimohan8220
@vijimohan8220 2 жыл бұрын
Natathara, Thrisha pondra Aunty ' s cinema book pannuvadhai vittuvitu Tamil ponnuhal nalla azhahanavarhal ullarhal. Avarhalukku chance kodungal.
@vinubalan4598
@vinubalan4598 2 жыл бұрын
Oru naal unga village girl ku age agum apoo aunty nu sollu poo
@jee9417
@jee9417 2 жыл бұрын
அருமை சார் நல்லா பேசி இருக்கீங்க நல்லதையே பேசி இருக்கீங்க சினிமா நடிகர்கள் மேல உள்ள மோகம் கொஞ்சம் குறையட்டும் அவங்களோட மேக்கப்க்கு பின்னாடி இருக்குற முகம் தெரியணும் சரியான பதிவு சபாஷ்
@ikku802
@ikku802 2 жыл бұрын
சூப்பர் ராஜன் சார். காசு ஆசை பிடித்த அயோக்க்கியர்கள். பணம் வந்தவுடன் குணம் மாறும் எச்சில் கூட்டங்கள்.
@keerthanakeerthana1964
@keerthanakeerthana1964 2 жыл бұрын
வணக்கம். K. ராஜன் சார் 🌹இவ்ளோ சொல்ற நீங்க.... அந்த மாதிரி நடிகர் நடிகை தான். நீங்க தேடுகிரீர்... வெறு புது நபர்களை நீங்க தேர்ந்துடுக்க முன் வருவதில்லை... அப்பறம் epp🎁இவ்ளோ கவலை... முதலில் இதை சரி செய்தால் எல்லாம் சரியாகும்.... அப்படி யார் இப்படி முடிவு எடுப்பது இல்லை... பேசி பிரயோசனம் இல்லை 🌹🌹
@vgvignesh5115
@vgvignesh5115 2 жыл бұрын
SUPERB speech..
@navaneethakrishnan1472
@navaneethakrishnan1472 2 жыл бұрын
Super speech
@ssivasakthi4585
@ssivasakthi4585 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம் 👍👌🙏 வாழ்த்துக்கள் சார்.கதாநாயகன் , கதாநாயகிகளை, அவர்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்திய மைக்கு மிகவும் நன்றி!..
@shyamalasureshkumar9988
@shyamalasureshkumar9988 2 жыл бұрын
Arumaiyana vendukol ayya. Panathin madhippu ariyadhavargal.
@indumathithangam9658
@indumathithangam9658 2 жыл бұрын
Save producers 🙏
@gangadharanm4413
@gangadharanm4413 2 жыл бұрын
" மக்கள் " உணரவேண்டும் இவள் இல்லவிட்டால் இன்னெருத்தி என்ற மனநிலை என்ற மனநிலை மக்களுக்கு வரவேண்டும்
@SenthilKumar-ld6dg
@SenthilKumar-ld6dg 2 жыл бұрын
சரிங்க சார், இவ்வளவு செலவு ஆகின்றது என்று உங்களுக்கு தெரிந்தும், பின்னர் ஏன் அவர்களை வைத்து நீங்கள் படம் பண்ணுகிறீர்கள்
@tttddd5008
@tttddd5008 2 жыл бұрын
சரியான கேள்வி....இவங்க நடிச்சா தான் படம் ஓடும்னு டைரக்டர் சொல்றத தான் இவங்க கேப்பாங்க
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 2 жыл бұрын
Why you producers take moves by apending so much. Let actors take themselves become producers and feel the pinch.
@umamageswaran799
@umamageswaran799 2 жыл бұрын
நடிகர் சங்கம் உறுதியாக முடிவு செய்ய வேண்டும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் சம்பளம் எவ்வளவு என்று. புதிய முகத்தை அறிமுகம் செய்யுங்கள்.
@hat1631
@hat1631 2 жыл бұрын
Make good contract and don't book them again. There are so many young talents
@Raja-mb5jp
@Raja-mb5jp 2 жыл бұрын
Why you ask you give such actress. You can avoid. All looters. Spoil society
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 жыл бұрын
Excellent update FELIX bro
@little_moon916
@little_moon916 2 жыл бұрын
SUPER
@krishnamacharinarasimhan4372
@krishnamacharinarasimhan4372 2 жыл бұрын
Producers with dignity are rare in Tamil cine industry.
@janamannar
@janamannar 2 жыл бұрын
Nalla manithar Rajan sir
@DevBabu
@DevBabu 2 жыл бұрын
Very well said Sir
@Diya9777
@Diya9777 2 жыл бұрын
எதுக்கு கோடிகளில் குடுக்கறீங்க. மற்ற துறைகள் போல ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும். ராணுவ வீரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இப்படி இல்லையே. புது முகங்களுக்கு வாய்ப்பு குடுங்க
@elizabeth8895
@elizabeth8895 2 жыл бұрын
Dont give them chance
@angisam5335
@angisam5335 2 жыл бұрын
Semma சார்.. Unmaya dhairiyama soneenga..
@sbdurai5611
@sbdurai5611 2 жыл бұрын
Parattai rajiniku 150 Kodi kudukringa ethukku avan padam paakringa
@MrParti63
@MrParti63 2 жыл бұрын
Government should intervene and bring the policy which states actor's remuneration should not be More than 2 lakhs per movie.
@gnanasekar8823
@gnanasekar8823 2 жыл бұрын
உங்கள் பணத்தை வேறு தொழிலில் முதலீடு செய்யுங்கள்.ஏன் இந்த ஊதாரிகளை வைத்து படம் எடுக்க வேண்டும்.கொஞ்சம் லாபம் வந்தால் போதும் என்ற மனப்பாண்மை வளர வேணுஅடும்.
@malikbasha3638
@malikbasha3638 2 жыл бұрын
அவர்தான் சொல்லிவிட்டாரே இந்த இன்டஸ்ட்ரி தொழிலஅலர் பயன்பெற வேண்டி என்று இதை நலிவடைய விடக்கூடாது. மேலும் நல்லவர்கள் நலம் பெற வழிகாட்டும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி.
@nageswararaogovindaluri8186
@nageswararaogovindaluri8186 2 жыл бұрын
This has become common in Companies also Executives at the high levels seem to misuse company resources Character and integrity are needed but it is a rare commodity Never seen or heard this man before He sounds great In
@bnnonline
@bnnonline 2 жыл бұрын
தில்லோடு பேசும் இவர் பேச்சு கேட்டு கொடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கும் நடிகர் நடிகையர் வெட்கித் தலைகுனிய வேண்டும். ரஜினியைப் போல சிவகுமார் போல மனிதம் இருக்க வேண்டும்.
@bnnonline
@bnnonline 2 жыл бұрын
ராஜன் சார் சொடுக்கும் சாட்டை தவறு செய்யும் நபர்கள் மீது பாயட்டும். சினிமா உலகில் நேர்மை தலை தூக்கட்டும். மனிதநேயம் துளிர்க்கட்டும்.
@youthsekar5246
@youthsekar5246 2 жыл бұрын
👍👍👍
@saraswathikannan4175
@saraswathikannan4175 2 жыл бұрын
True faces of actres..thank for sharing
@vanathilathame3169
@vanathilathame3169 2 жыл бұрын
Mgr sivaji are good legends
@shobarevathi6035
@shobarevathi6035 Ай бұрын
sir, kindly show your honest to directors and other co workers those who are involved in adjustments with actreses
@vigneshvit
@vigneshvit 2 жыл бұрын
Semma
@raveendirankanagarajan2915
@raveendirankanagarajan2915 2 жыл бұрын
Except few producers... Remaining producers money are bhinami money of most politicians... So athu maathiri producer money ghali aagrathu thappillai
@srireadyleaks3459
@srireadyleaks3459 2 жыл бұрын
Not everybody
@prakashvelusamy233
@prakashvelusamy233 2 жыл бұрын
SUPER SPEECH.
@indumathithangam9658
@indumathithangam9658 2 жыл бұрын
We should appreciate new acters and actress
@kumarakrish3976
@kumarakrish3976 2 жыл бұрын
Frank speech 🔥 great 😊
@poonguzhalidhakshinamoorth7804
@poonguzhalidhakshinamoorth7804 2 жыл бұрын
Super
@skrishnamusic9637
@skrishnamusic9637 2 жыл бұрын
Super sir
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 2 жыл бұрын
👍
@isabelpeter7876
@isabelpeter7876 2 жыл бұрын
Great Mammooty sir
@anchaneyam7130
@anchaneyam7130 2 жыл бұрын
சூப்பர் சார்
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 2 жыл бұрын
Yenda padam edukuringka.. Vera ala vachu edungka.
@shanthakumarsimonseafoodsp6651
@shanthakumarsimonseafoodsp6651 2 жыл бұрын
Very true
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Mr. K. Rajan, Producer, is a great man. He speaks always about other producers in highly positive thinking.
@ShanthysKitchen
@ShanthysKitchen 2 жыл бұрын
கிழவிகளை நடிக்க வைப்பது...make up போட்டு பேயாக காட்டுவது. .... நாங்கள் அ வர்களை பார்த்துபயந்து அஞ்சி நடுங்கும் போது கூச்சமே இல்லாமல் cute எண்டு சொல்வது..... வாழ்க்கையே வெறுக்குது.... cute எண்டா என்னெண்டு தெரியமா.... தமிழுனுக்கு இடமல்லை தமிழ் திரை உலகில்.... நீங்கள் எப்பிடி போனாலும் எங்களுக்கு கவலை இல்லை..... மகிழ்்ச்சி தான் ... வேற்றுமொழியாளர்களை அழைத்து வைத்து உங்கள் வேதனையை சொல்லி புலம்புங்கள்......
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 3,1 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
simbu spoiled my life manmadhan director slams #simbu tamil news live
18:58
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН