Our Pride - Honored at Don Bosco College, Yelagiri Hills | 1st July 2024
Пікірлер: 126
@rj890414 күн бұрын
உன்னை இப்படி பார்க்க மனதிற்கு சந்தோஷமாக இருக்கின்றது John ❤❤❤❤❤ All the best for your bright future💐💐💐
@SheeJ1714 күн бұрын
So so happy sis🎉
@rj890414 күн бұрын
@@SheeJ17 🙌🙌🙌
@sneka.mghschinnasemur883914 күн бұрын
Johnnnnn❤❤❤❤❤
@sathysathy484714 күн бұрын
பேர் சொல்லும் பிள்ளை நம்ம ஜான்.......நீ நல்லா இருக்கனும் தம்பி.....
@rj890414 күн бұрын
Yep dude❤❤
@SheeJ1714 күн бұрын
Ji...Our Boy ...
@sathysathy484714 күн бұрын
Yeah dude & Ji namma boy....coming Sunday Jhon & Jeevitha both are going for a contest(Krishnagiri) along with Ajeesh and someother one....
@SheeJ1714 күн бұрын
@@sathysathy4847 Great Ji...I've seen that Poster 💥So happy for him 🎉Hope he will continue his studies too 💥
@rj890414 күн бұрын
@@sathysathy4847 yeah dude I have seen that...🙌🙌🙌
@pappucraftsart294314 күн бұрын
எங்கள் வீட்டு செல்ல பிள்ளை ஜான் உன்னை இப்படி பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது . எனக்கு ஒரு ஆசை ஜான் உன்னை நேரில் பார்த்து வாழ்த்துகள் சொல்லனும் உனக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. ❤
@rj890414 күн бұрын
Exactly❤❤❤. Me too
@umaanbu317414 күн бұрын
உன் நல்ல மனசு வேற யாருக்கும் வராது.மகிழ் குட்டியும் உன் கூடவே இருக்கும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கு.நீ பல நூறு ஆண்டு காலம் வாழனும் ஜான் தங்கம்.
@rj890414 күн бұрын
John ❤❤❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐
@akeelabanuakeelabanu14 күн бұрын
வாழ்த்துக்கள் தமபி❤❤❤
@ksangeetharajan391314 күн бұрын
You played phenomenally. Congrats!"🎉
@sagayarajdavid662813 күн бұрын
Congrats #JohnJerome. I never watch TV, but for your performance alone we have been watching SuperSinger10 in the last 7 months. You know - when the winner was announced as you, I was so ecstatic, overjoyed as if one of my brothers, or daughter won the title. I am very very very happy and proud of you. I called your grandpa Augustine immediately after you won the title to convey the news. Thaan aadaa vittaalum, than thasai aadum - Naanum Michaepuram thaan, spent by initial career days in DBCenter, Yelagiri Hills. So its a multi line bond. Once again, Congrats da!
@kjeyabalanbalan629911 күн бұрын
எல்லாம் கொஞ்ச காலம். இப்படி தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் ல பிரித்திகா டைட்டில் வின்னர் .... ஆரம்பத்தில் இப்படி தான் பள்ளி கூடம் பொது இடங்களில் ஒரே வரவேற்பு.... ஆனால் இப்போ இருக்கிற இடம் தெரியல
@natarajannatarajan220814 күн бұрын
👍👍🏻💐 vazihthigal John thambi 💐
@sathysathy484714 күн бұрын
Jhoneyyyy vazhthukal....I'm so happy to see like this da.....same time I feel proud to be your big fan....Love you forever.💕💕💕💕💕💕💕 Jhonyyyuuu ne jeichutada....prayers for you always...
@thereserani332613 күн бұрын
தம்பி ஜாண்..... இறைவனுக்கே எல்லா மகிமையும். எளிமையும் பணிவும் உனது தனித்துவமாக என்றும் உன்னில் நிலைக்கட்டும். உனது வளமான அருமையான குரல் பல உள்ளங்களுக்கு மகிழ்வும் மன அமைதியும் தரட்டும். வாழ்க !வளர்க! 🎉 உன்னை விட ஏழ்மை வறுமையில் வாடுவதால் தன் திறமைகளை வளர்க்க ..வெளிப்படுத்த இயலாதவர்களுக்கு நிச்சயம் உதவுவாய். ஏனென்றால் உன் கடந்து வந்த பாதையின் அனுபவங்கள் உனக்கு உண்டு. தம்பி நீ விருப்பமாக... அழகோடு... அடக்கமாக..அணிந்து வரும் வேட்டி & சட்டை தமிழருக்கே உரிய தனி அடையாளம்... உயரே பறந்தாலும்...கடல்கடந்து சென்றாலும் ..கலாச்சாரத்தையும், தனித்துவத்தையும் இழந்து விடாதே.. வாழ்த்துக்களுடன் அருட்சகோதரி ஜோஸ்பின் தெரஸ் ராணி.
மனசு நிறைஞ்சு இருக்குப்பா. நீ எப்பவும் எளிமையாக இருக்கிறது தாம்பா உயர உயர கொண்டு செல்லும். வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@Devaraj-il8fo14 күн бұрын
Congratulations jhon❤❤❤❤❤❤❤❤❤
@kanimozhikani345713 күн бұрын
Jon உன்னை இப்படி பார்ப்பதற்கு happyavum perumayavum இருக்குடா thangoo ❤🎉lovu uuuuu டா💯✨🫂👏💐
@kanagalakshmi499714 күн бұрын
Proud of you Johneyyyy 😍😍😍
@SheeJ1714 күн бұрын
Johneyyy ❤How Proud to being Pride of Where you've studied 🎉 Star✨
@gokulakannans362414 күн бұрын
ஜான் மகனே வாழ்த்துக்கள் ❤❤❤
@user-vn1ez6xd6m14 күн бұрын
சூப்பர் ஜான் ❤️❤️❤️
@menakarajesh243912 күн бұрын
Semma un entry...semma mass....appadiyae kutty vijay patha mathiri irukku....all the best for your future john... keep rocking
@rj890414 күн бұрын
மகிழ்மித்ரா kutty❤❤❤❤
@iniyarubirubi643414 күн бұрын
John ❤ Jerome
@Kokilaparuvathaselvam10 күн бұрын
Super John congratulations
@ThilagamKumar-kc8be14 күн бұрын
John super very hapy vazthukkal❤
@sneka.mghschinnasemur883914 күн бұрын
Very happy to see johnnnnnnn❤❤❤❤❤❤❤❤
@rrranirrrani812414 күн бұрын
John I am so happy ❤❤😍😍👌
@kumarkasikumar341810 күн бұрын
John super unna ipdi pakka romba happy a iruku ❤❤ all the best
@Kuttysmile848514 күн бұрын
Johnyyy❤ iam so happy to see like this❤ and miss u❤
@annapuranisundram941313 күн бұрын
Valthugal john❤❤❤❤❤❤❤
@maheshwarisudarvelpandian139814 күн бұрын
John very very happy God bless you. 💐💐💐💐
@franciscarajaratnam180713 күн бұрын
John wish you all the best I don’t know anything about you and am not living in India No chance to see you anywhere but you just like my grand son I like him so much anyway I like you also very much God bless youda kanna❤❤❤❤
@kanithi740414 күн бұрын
My kutty SPB johneeeeeyyyyy 💙💙💙💙🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌👌👌👌👌👍🎉🎉🎉🎉🙌🙌🙌
@sujathaponram256114 күн бұрын
Happy happy happy johneee❤❤❤❤
@maggibhuvan859413 күн бұрын
John 🎉🎉🎉🎉🎉🎉❤
@varsharaja694914 күн бұрын
Am so happy fa u Johnny ❤️❤️❤️ deiii keep rocking studies also .. u hav done it all well...god bless you
@sahayaranis223414 күн бұрын
John I am so proud of you. You are very simple
@thangamguru991213 күн бұрын
வாழ்த்துக்கள் ஜான் தங்கம் ❤❤❤❤❤❤❤❤
@jeromesinger48914 күн бұрын
Thank you ❤🎉
@rameshwariRama-i2y14 күн бұрын
Congratulations John chellam ❤❤❤❤❤❤❤
@prani479814 күн бұрын
Johneyyyyy happy to c u lyk thz ❤❤❤
@spokenenglish973514 күн бұрын
Wow. What a wonderful welcome.
@gnanapackia897014 күн бұрын
So sweet to see you jhon😊😊😊
@josphinstarla137514 күн бұрын
Super ❤❤❤❤
@ameenaparveenbanu978214 күн бұрын
சூப்பர் ஜான்
@vinonju49819 күн бұрын
Vera leval clm❤❤❤❤god bless u🎉🎉🎉🎉
@user-cs1ef4ty7m14 күн бұрын
To see you like this happy. God bless you . Help many others pls.
@maryharriet300514 күн бұрын
Hearty Congratulations to John Jerome God bless you always.
Romba santhosam am so happy pa i am srilanka❤❤❤❤🎉🎉🎉
@shankaris29487 күн бұрын
John my dear son ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Scoobie44414 күн бұрын
John congratulation
@meenatchiv966313 күн бұрын
Johnuuuuuu kutty ❤❤ Congratulations thambi 👏💐 Yelagiri hills la than padikiraya... Thambi enga ooru pa thirupattur district 😊 Appo enga ooru paiyana😱🥰 I will meet you soon kutty...😊
@deepakkandhasamy600712 күн бұрын
Happy da thangam
@pushpaktg581010 күн бұрын
I'm also Don Bosco student and we are proud of
@user-lp9vs7ro1m13 күн бұрын
John brother ❤❤❤
@bmfarmsesurajapuram22912 күн бұрын
Great Salute
@sk_g9913 күн бұрын
Be happy enjoy your self ❤❤❤🎉🎉🎉🎉
@ChellapandiR-mp5xx11 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@ramavaideeswaran942413 күн бұрын
Congratulations
@saravananuma554614 күн бұрын
Super❤❤❤
@SelviSelvi-ut4pm14 күн бұрын
Super da thangam
@user-nl7jt3qz8z13 күн бұрын
Super thampi unna eppadi parkka romba santhosama erukku pa🎉🎉🎉❤❤❤
@naseemnawseen226813 күн бұрын
🎉🎉❤❤❤
@SudhaSenthilnathan12 күн бұрын
தம்பி ஜான் உன் வெற்றி க்குகர்த்தருக்குநன்றிசொல்வாழ்கவளமுடன்
@FemilaThomas-yx1kk14 күн бұрын
God Bless You ✝️
@sridevik651113 күн бұрын
🎉🎉🎉
@VelMurugan-xc8bq12 күн бұрын
John super
@MrManoj-zv9ub4 күн бұрын
❤❤❤❤❤
@ManimagaliMani-lv7ze13 күн бұрын
❤
@sivakamisivakami96113 күн бұрын
Hi john
@user-pz6ps8nb9s9 күн бұрын
John nee rarum pothu romba santhosama irukku thambi
@BDavid-do4sr14 күн бұрын
Christmas in July.
@SureshKumar-dl3yq14 күн бұрын
நல்ல பெயர் எடுத்தவுடன் என்ன உபசரிப்பு. இதே ஜான் அவர்கள் MBA படிப்பு செலவு அனைத்தையும் யார் ஏற்றனர் ? அப்போது என்ன செய்தனர் இவர்கள், Shri ஜான் எப்போதும் நன்றாக பாடி ,உன்னுடைய தந்தை போன்று பணிவாக இருந்து நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும்.
@angelstephen721514 күн бұрын
Nalladha paratugirargal idhulayum kurai ya. College la poi fees evlo nu kelunga. Inga evlo poor students ku miga miga kuraicana fees nu ungalukku theriyuma. Ungalukk jhon a munnadiye thriyuma ippa mattum edhukku ivlo akkarai. Venumna neenga selavu seinga parpom. Jhon mattum illa inga padikkum ella students m poor background lerndhudhan eduppanga. Padithu villu ellorum nalla earn pandranga. Idhu education institute. Neenga songa rasinga. Vera ippadillam comment pannadhinga.
@meenatchiv966313 күн бұрын
Yelagiri hills enga ooru la than irrukku. Anga yelmaiyana students romba padikirana theriyama pesathinga
@vino613814 күн бұрын
Today vandhangala
@Anukumar-ze9fr9 күн бұрын
Old danush look😊
@malathimurugesan433811 күн бұрын
john nee nalla irukkanum periya ala varanum cinimavla un song ketkanumpa