No video

#JohnJerome

  Рет қаралды 901,382

Vijay Television

Vijay Television

Күн бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 496
@soupramanien4218
@soupramanien4218 4 ай бұрын
இது மாதிரி ஏழை பிள்ளைகளை ஊக்குவித்து அவர்களது திறமையை வெளிப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையச் செய்யும் விஜய் டிவிக்கு ஆனந்த கண்ணீரால் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
@sathistks1361
@sathistks1361 6 ай бұрын
இந்த மாதிரியான திறமை உள்ள Singer அறிமுகப்படுத்திய vijay tv க்கு நன்றி, john voice super.. 👌👌👍
@samisami-gw9xc
@samisami-gw9xc 5 ай бұрын
Yes
@siddharthshankarkarthik8239
@siddharthshankarkarthik8239 4 ай бұрын
Very good singer John,keep going,👌👍
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@rajeshp9451
@rajeshp9451 5 ай бұрын
பாடகர்கள் எல்லாரோட வரலாறும் கேட்டேன் யாருக்கும் Like Comment பண்ணல ஜான் ஜெரோம் கூ பண்ணிருக்கேன்
@vijayalakshmi.s605
@vijayalakshmi.s605 7 ай бұрын
Mano Sir உங்க பாட்டு ஒருவர் வாழ்கையை மாற்றுகிறது என்றால், நீங்கள் புண்ணியம் செய்தவர் sir. இசை கடவுளின் மறுவடிவம். இந்தமாதிரி நிகழ்வுகளை உலகிற்கு கொண்டுவந்த விஜய் டிவி வாழ்க வளத்துடன் 🌹🌹🌹🌹🌹
@raa245
@raa245 7 ай бұрын
எல்லா புகழும்.....இளையராஜா சாருக்கே
@sivakumaransivaprakasam652
@sivakumaransivaprakasam652 7 ай бұрын
ஜான் நீ ஜெயிப்ப டா❤
@rocktettaravou2542
@rocktettaravou2542 6 ай бұрын
@swethamarimuththu4034
@swethamarimuththu4034 5 ай бұрын
True
@rj8904
@rj8904 5 ай бұрын
கண்டிப்பா ஜெய்ப்பான்❤❤
@thangamguru9912
@thangamguru9912 4 ай бұрын
❤❤❤❤❤
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 4 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@ARSSiva
@ARSSiva 5 ай бұрын
கள்ளகுறிச்சி ல இருந்து ஒரு திறமை வெளிய வந்து இருக்கு ❤
@Lyrict007
@Lyrict007 5 ай бұрын
இன்னும் எத்தனையோ திறமைகள் இங்கே வெளிபடுத்த முடியாமல் முடங்கி கிடக்கின்றன..
@user-tn9ym4gc3o
@user-tn9ym4gc3o 6 ай бұрын
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஜான். நீங்கள் பாடிய பாடல் பார்த்து கொண்டு இருக்கிரேம்.. ரெம்ப சந்தோஷம். மிகவும் அருமையாக பாடுறிங்க.❤❤❤❤
@bathmanathanm5278
@bathmanathanm5278 6 ай бұрын
ஜான் தம்பி நான் உங்களுடைய பாட்டு மட்டும் தான் யூடியூப் இல் வைத்து பார்த்துக் கொண்டிருப்பேன் நீங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஜெயித்து காட்டுவீங்க இந்த உலகமே உங்களை போற்றும்
@prithishaprithisha-pc7jh
@prithishaprithisha-pc7jh 2 ай бұрын
❤❤❤❤
@user-wu2ih5qb7x
@user-wu2ih5qb7x 5 ай бұрын
தம்பி நீ நம்ம ஊரு பையன் எனக்கு சொல்லிக்க ரொம்ப பெருமையா இருக்குடா நீ மீண்டும் நல்லா வளருவ அக்காவோட ஆல் த பெஸ்ட் டா... 👌👌👌👌
@geethakennedy3985
@geethakennedy3985 5 ай бұрын
தினமும் ஜான் பாடல் கேட்டு ரசிக்கிறேன்.
@rj8904
@rj8904 5 ай бұрын
John Jerome playlist create பண்ணிட்டு daily 10 முறையாவது கேட்பேன்..... Don't worry John.... We will always be there for you ever...
@murugaananthan128
@murugaananthan128 Ай бұрын
ஜானின் குடும்ப சூழ்நிலையை போலவே அமைந்த என்னுடைய வாழ்க்கை ஜானின் முயற்சி இன்று வாழ்க்கையை சாதித்துள்ளது அதுவே எனது வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையை அளித்தது ,,,, மக்களும் இவரைப் போல் விடாமுயற்சி கொண்டு இருந்தால் வாழ்க்கையே வெல்லலாம்,,,🤴🥇💗 அவரின் திறமையை மட்டுமே வைத்து தேர்ந்தெடுத்த விஜய் டிவிக்கு நன்றி 🙏🙏🙏
@SivaKumar-jn2ot
@SivaKumar-jn2ot 7 ай бұрын
உன் முயற்சியும் பயிற்சியும் உன்னை மிக உயர்ந்த இடத்திற்கு இட்டு செல்லும்.வாழ்த்துக்கள் தம்பி.
@MRRavanan-xc8wo
@MRRavanan-xc8wo 4 ай бұрын
பிறருக்காக சிரித்து பாடும் கலைஞன் வாழ்வின் பின்பே இவ்வளவு கண்ணீர் சிந்தும் வலிகள்😢😢
@teenuv4364
@teenuv4364 5 ай бұрын
உனுடய‌வயசல எம்பயன‌ நான் எழுத்துடன் உன்னோட முகத்தில் ‌ நான் ‌என்‌ புள்ளய பாக்கறேன் கடவுள் ‌உனக்கு நின்ட ஆயுள் லும் ஆரோக்ய மும் கொடுக்க நான் இறை வனை வேண்டும அம்மா
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 4 ай бұрын
விஜய் டிவி மற்ற சேனல்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்னோடி.🎉🎉
@Vijayarani-xh3bd
@Vijayarani-xh3bd 3 ай бұрын
ஜான் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை தந்தை நிரூபித்ததைப் போல் நீயும் நல்லா வருவ. இறைவன் என்றும் துணையிருப்பார்
@sk_g99
@sk_g99 3 ай бұрын
God bless you child
@anandpalani3946
@anandpalani3946 5 ай бұрын
John வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் நல்ல வருவீங்க வாழ்த்துக்கள்
@bhuvanaganesan5373
@bhuvanaganesan5373 4 ай бұрын
உண்மையான உழைப்பாளி நிச்சயம் வெற்றி பெறுவான்.வாழ்த்துக்கள் ஜான்🎉🎉❤
@luminamargirate7436
@luminamargirate7436 5 ай бұрын
KALLAKURICHI la irunthu yarulan pakkuringa ❤Like pannitu ponga namma payanuku😊
@user-je5uo4tr4j
@user-je5uo4tr4j 2 ай бұрын
God bless you my dear John.💐💐💗💞🌹🥰💓💐💐
@sargunans6675
@sargunans6675 6 ай бұрын
உங்கள கைக்கொடுத்து தூக்கிவிட்ட உங்க அப்பாவ பார்க்கும்போது ஒரு ஹீரோவா தெரியுறாரு❤
@rameshpv6952
@rameshpv6952 6 ай бұрын
Blessed voice... john❤
@sundarampalaselvi7562
@sundarampalaselvi7562 2 ай бұрын
வாழ்க வளமுடன் பா நீங்க மேலும் உயர்வு பெற்று VAZHGA வளமுடன் பா ஜான்.........வாழ்த்துக்கள்.👌🏼💐💐💐💐💐💐💐👍👍👏👏👏👏
@balachandarchandrasekaran9362
@balachandarchandrasekaran9362 5 ай бұрын
John brother god bless you. Congratulations.❤❤
@murugiahsm3065
@murugiahsm3065 Ай бұрын
Super singer finale பின் பார்த்தேன் 🎉 வாழ்த்துக்கள் ஜான். முன்னேறி செல்ல வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@saradhambalvelusamy7551
@saradhambalvelusamy7551 6 ай бұрын
வாழ்க வளமுடன் You are Blessed and Gifted by God to your Parents God Bless You John Jerome
@vsd4956
@vsd4956 5 ай бұрын
His voice itself is bringing out his humbleness and innocence........... Best wishes!!
@sandradeepa5917
@sandradeepa5917 6 ай бұрын
John you are carrying not only your dream but your father's dream too. You will win. God bless you!
@rocktettaravou2542
@rocktettaravou2542 6 ай бұрын
👍👍👍
@Lyrict007
@Lyrict007 6 ай бұрын
இவரு அப்பவ பார்த்த பிறகு தான் எனக்கும் ஞாபகம் வருது....நான் பாட்டு கச்சேரி ல பாடுறத பார்த்திருக்கன்....எனவே உங்க அப்பாவை பார்த்ததில் ரொம்ப சந்தோசம்....நீங்களும் ஜெய்ப்பிங்க...இதே மாதிரி கள்ளக்குறிச்சி ல....எத்தனையோ திறமைசாலி இருக்காங்க...ஆனால் எங்களுக்கான வாய்ப்புகள் தான் குறைவு....இதற்கான தனித்துவமான ஒரு இடமாக கள்ளக்குறிச்சி வளரனும்...நன்றி..... நான் உங்கள் கிராமத்து பாடகன் ஏழுமலை..வேங்கைவாடி
@LidhiyaHansik
@LidhiyaHansik 5 ай бұрын
Nanga velakurichi
@Lyrict007
@Lyrict007 5 ай бұрын
@@LidhiyaHansik my native vengaivadi
@rj8904
@rj8904 6 ай бұрын
Watching this, feel happy.... We are there for you John ... All the best for your future bro❤
@Saro-sf1lp
@Saro-sf1lp 6 ай бұрын
நீ முதல் இடம் பிடிக்க எண்ணுடையை வாழ்த்துக்கள்
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@akbcreation2889
@akbcreation2889 2 ай бұрын
Nenacha maari nadanthtu
@CRAZYKRISH-xo5bv
@CRAZYKRISH-xo5bv Ай бұрын
உங்கள் வாக்கு பலித்து விட்டது நண்பா 👍👍👍👍👍
@shanthijegatheeswaran7211
@shanthijegatheeswaran7211 5 ай бұрын
John nee patu padi enga manasula nee edam pidicha.epo entha video pathutu nee unga appa mela vaicha love ku romba uyarva therira pa.vaalga valamudan
@ismailnisha4147
@ismailnisha4147 5 ай бұрын
புகைப்பட்டி முத்து விமல் அ ர்க்கெஸ்ட்ரா அதிகமாக இவரைநான் பார்த்திருக்கிறோன் எங்கா மாவட்டம் வாழ்த்துக்கள்
@elumalaipichapillai7498
@elumalaipichapillai7498 4 ай бұрын
Yes brother
@SureshMani-bn4rb
@SureshMani-bn4rb 2 ай бұрын
Enga Ure palayasivgur na unga appa pattu na ketta APA age 10 year old eppa unndai pattu kkeran 31 year old voice super thagame all the best😊😊🎉🎉
@juliasneppolian1457
@juliasneppolian1457 7 ай бұрын
என் நண்பனின் மாமா பையன் என்பதில் மகிழ்ச்சி
@SathishkumarVajravel
@SathishkumarVajravel 7 ай бұрын
Hi
@karthikakarthika5999
@karthikakarthika5999 5 ай бұрын
Super bro
@user-wd5cy4zm5c
@user-wd5cy4zm5c 5 ай бұрын
Address upload pannunga plss
@sureshbabu9768
@sureshbabu9768 5 ай бұрын
​@@SathishkumarVajravel❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suthansuthan6322
@suthansuthan6322 5 ай бұрын
Super bro
@lourduraj4906
@lourduraj4906 3 ай бұрын
Dear John, Ungalin song selection is very good. Unkalukku paada comfortable LA irukkanum, audience like kkum pannanum. Nan sollum 2 songs think panning. 1.mandram vantha thenralukku manjam. 2 .oru pen pura (annamalai) Lourduraj, Dindigul.
@nainarparaiyar9093
@nainarparaiyar9093 5 ай бұрын
அன்பு மகனுக்குஎன்னோட அன்பான வாழ்த்துக்கள் நீ கண்டிப்பாக சேமிப்பாய்நீ உழைத்துக் கொண்டே இரு கண்டிப்பாக கடவுள் உனக்கு கை கொடுப்பார்இந்த மேடை இல்லை இதே மாதிரி பல மேடையில் இளையராஜா பாட்டை பாடி நீ சிரிப்பாய்
@sridharmani8129
@sridharmani8129 5 ай бұрын
My family watching this super singer season because of John.... We always support u❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hari3358
@hari3358 5 ай бұрын
JHON You are singing well your vice type of S.B.SIR.Every song is giving as performance to you well done.Thanks.
@syedabuthahir6106
@syedabuthahir6106 3 ай бұрын
நல்ல எண்ணங்களை உள்ளத்தில் நிறுத்தி உறுதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை இக்காணொலி மூலம் அறிந்து கொண்டேன்.
@aravind-456
@aravind-456 5 ай бұрын
வாழ்க நீடுழி தம்பி.நல்ல உயரத்தை எட்டுவாய்
@subinyab4897
@subinyab4897 4 ай бұрын
John thambi ne nalla varuva ma thangam gid blessings ❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@MEKiranv
@MEKiranv 5 ай бұрын
namma KALLAKURICHI district perumaya iruku bro 😍👍👍
@beautiful5256
@beautiful5256 6 ай бұрын
Glad his father listened to him and he is paying back and glad he got this platform. Applause to his mother who has struggled as well to bring up the family plus put up with his father's bad habit and raised the children. Priyanka nicely pulled out a positive note out his father's stubborness to stick to only singing job and not interested in trying other jobs like his mother did.
@AyyapattiSingam
@AyyapattiSingam 7 ай бұрын
john, the world is yours, go and capture it. You deserve the heights..
@jdbrothers1035
@jdbrothers1035 3 ай бұрын
ப்ளீஸ் ப்ளீஸ் நடுவர்களே இந்த ஏழ்மை வாய்ந்த திறமைசாலி ஜான் ஐ இறுதி சுற்றுக்கு அனுப்புங்கள் ப்ளீஸ் ப்ளீஸ்
@shamsiyaabbas6950
@shamsiyaabbas6950 6 ай бұрын
All the best John .❤❤❤ .. and best wishes 😻🤩.... Tour voice is very unique ❤❤
@shanuishi4239
@shanuishi4239 5 ай бұрын
Hi na srlanka.nenga great appa.ellarum nalla irukanum.sivan thunai.🙏🙏🙏🙏
@user-bc6cs6xs2r
@user-bc6cs6xs2r 6 ай бұрын
Your singing is very unique and calm.... great performance thambi
@user-fp2fl9im9b
@user-fp2fl9im9b 2 ай бұрын
Congratulations John ❤❤❤❤❤ super iam kallakurichi
@dhanalakshmi8098
@dhanalakshmi8098 5 ай бұрын
John is looking like my son. ❤ God bless you.
@user-rm6em7kj3n
@user-rm6em7kj3n 3 ай бұрын
I'm from srilanka my favorite singer love you so much all the best
@prithivraj5560
@prithivraj5560 6 ай бұрын
ஜான் உன்னோட மிகப் பெரிய பேன் நான் ❤❤❤❤❤
@user-qy1jp4wq1d
@user-qy1jp4wq1d 7 ай бұрын
இவரை ஒரு நாள் பாட வையிங்கள் இந்த மேடையில்
@priyangathangaraj7467
@priyangathangaraj7467 2 ай бұрын
Enaku pidicha John bro neega kandippa win pannuvinga enga ooru kallakurichi paiyan .all the best god bless you pa👍👌❤️❤️❤️❤️❤️
@dharshiraj3803
@dharshiraj3803 5 ай бұрын
Anna kandippa neega nallla nilamaiku varuvinga ❤ ungada appa kanava nijamakunga anna ❤
@VenakattachalamChinnakannan
@VenakattachalamChinnakannan 5 ай бұрын
Neega nalla singer aviga john Anna ♥️ ❤️
@micgiri
@micgiri 7 ай бұрын
செம்ம வாழ்த்துக்கள் சகோ❤❤🎉😍🎙️👍🏻💐
@saswinTheju
@saswinTheju 7 ай бұрын
அற்புதம் ஜான் வளர்க தம்பி வாழ்த்துக்கள். உன்னுடைய பாடல்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும்.
@user-ce5ug3re1k
@user-ce5ug3re1k 4 ай бұрын
John ungalukku Vetri nichchayam, congratulations john john john john john ❤❤❤❤❤
@madhavikj5645
@madhavikj5645 5 ай бұрын
Having very good voice be confident you will won God bless you and be with you John
@dhan_05
@dhan_05 2 ай бұрын
Who all are here after he become the title winner ??❤😊
@vijayanm5204
@vijayanm5204 5 ай бұрын
John negha nalla varuvegha all the best
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry 3 ай бұрын
வாழ்க வளமுடன்.வெற்றி பெற வாழ்த்துகள்
@dress_lovers
@dress_lovers 7 ай бұрын
Kallakurichi payanda apady paka pothu romba santhosm always support u bro
@VinothKumar-ix2tp
@VinothKumar-ix2tp 5 ай бұрын
John neenga en familya oruvan ungaluku bright future iruku
@Mmb2121
@Mmb2121 7 ай бұрын
💐💐💐 நீங்கள் என்றும் சந்தோஷமாக சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
@Mary-hx8wy
@Mary-hx8wy 4 ай бұрын
Enga pakkaththu village paiyan congrats
@SeeniSaratha-nv3vm
@SeeniSaratha-nv3vm 5 ай бұрын
❤enakku unga paattu rompa pudikum so love you
@kaverikaveri8795
@kaverikaveri8795 6 ай бұрын
Super john ❤❤❤
@selvamrathna...8619
@selvamrathna...8619 7 ай бұрын
I love ❤ John Bro ❤😢😢😢😢 ne nalla varuva da❤
@user-uc3gw6eq3i
@user-uc3gw6eq3i 3 ай бұрын
thanks a lot vijay tv... super singer first varanum..... i pray for u john
@kavithagovindaraj3942
@kavithagovindaraj3942 3 ай бұрын
John you wish the super singer god bless you 🎉🎉🎉
@viguufvj9945
@viguufvj9945 3 ай бұрын
John neenka super sir thanks 👍👍👍👍👍👍
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 3 ай бұрын
சிறப்பு ❤️ வாழ்த்துக்கள் மகனே.❤️💯❤️
@thirumoorthi690
@thirumoorthi690 5 ай бұрын
என்ன மன்சயா... மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊
@rajukuttykarhee
@rajukuttykarhee 2 ай бұрын
உங்கள் பாடலில் குரலில் உயிர் உள்ளது... வாழ்த்துக்கள் பிரதர்.
@user-lt6bp8df8p
@user-lt6bp8df8p 4 ай бұрын
Super nice voice jhan god please you
@kumarkasikumar3418
@kumarkasikumar3418 5 ай бұрын
John neenga kandipa chaipinga tittle winner aa avinga nan prayer pannuvan all the best ❤❤
@jesupradeep109
@jesupradeep109 2 ай бұрын
Amma mindvoice : irugadi sothula vesham veikaran
@MSV304
@MSV304 7 ай бұрын
Enga ooru KALLAKURICHI..enga ooru anna❤
@Fun-tainment2k_24
@Fun-tainment2k_24 6 ай бұрын
Already you won John!!! The world is yours.. 👍
@joyjasline3428
@joyjasline3428 5 ай бұрын
Praise the Lord Jesus Christ. Amazing n Blessed John 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ssv23
@ssv23 2 ай бұрын
God bless you John. praying for a well deserved award
@rosiajrosiaj107
@rosiajrosiaj107 5 ай бұрын
So emotion.
@sangeethatamilselven144
@sangeethatamilselven144 4 ай бұрын
John engu thambi ellai ne nala eruganum kadavulai pray pandran
@vellikannand350
@vellikannand350 7 ай бұрын
Goosebumps🔥🔥🔥❤️
@saifashionyoutubechannelsl9537
@saifashionyoutubechannelsl9537 5 ай бұрын
John Congratulations
@muthusamyashok6571
@muthusamyashok6571 7 ай бұрын
We are proud to say enga school Anna ❤
@akanibal9640
@akanibal9640 7 ай бұрын
தம்பி அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றாக வருவீர்கள்
@subramaniyanbalakrishnan796
@subramaniyanbalakrishnan796 4 ай бұрын
Thambi nee nalla varuva god bless u
@Gayathtee1994-md1lp
@Gayathtee1994-md1lp 2 ай бұрын
Love you anna❤❤❤❤❤❤❤neenga 5nalla wine pannirunga pls anna enakku ipdi oru anne illaye so miss you anne 😢
@SathasivamNithusha-dk4mf
@SathasivamNithusha-dk4mf 2 ай бұрын
John anna you have a wonderful and brightest future❤❤
@user-ls6vp2jg8d
@user-ls6vp2jg8d 7 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துகள் தம்பி.
@rnirmalaragu
@rnirmalaragu Ай бұрын
Hat's of you my son. Congratulations
@manavalangovindasamy6757
@manavalangovindasamy6757 Ай бұрын
Makkal Padagan John Jerom. Vazthukkal.
@unbroken1438
@unbroken1438 4 ай бұрын
John will win in this season. What a spirit!!! That will make it happen.
@user-zk7el8jg8s
@user-zk7el8jg8s 4 ай бұрын
Gread supper lwish my dear son keep it up
@dhinakaranaruldoss8254
@dhinakaranaruldoss8254 2 ай бұрын
John you are my lovable boy.. God bless you da chellam
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 28 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 23 МЛН
Purusothaman Best Performance
9:22
Bala Paramakudi
Рет қаралды 178 М.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН