Hello everyone! Thank you for your continued support to Science Insights. What topics in science or medicine would you like to learn more about in detail?
@vinocharles96952 ай бұрын
@@scienceinsights mam இப்போலாம் kidney failure அதிகமா இருக்கு mam ,அந்த பிரச்சனைகள் லருந்து எப்படி பாதுகாக்கனும்னு சொல்லுங்க mam ,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pls
இவ்வளவு கோர்வையாக தடுமாறாமல் பேசுவது அவ்வளவு சுலபமில்லை. இது கடவுளின் அருள் என்பதில் சந்தேகம் இல்லை. மனமார்ந்த ஆசீர்வாதம் 😊😊
@scienceinsights2 ай бұрын
மிக்க நன்றி..
@Subramani-id1riАй бұрын
Good
@chandrakasan5018Ай бұрын
வணக்கம் மேடம்! இறைவனின் அற்புதமான படைப்பு மனித உடல் என்னும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். உடம்பின் ஒவ்வொரு செல்களும் தங்கள் பணியை தகுந்த காலத்தில் செவ்வனே செய்கின்றன. இதன் நுணுக்கங்களை நன்கு ஆய்ந்து, அதை மானுடர்கள் தெளிவாக அறியச் செய்யும் தங்களது பணி சிறப்பானது. இறைவன் தந்த இந்த உடலை பேணி பாதுகாப்பது நமது கடமை. தீய பழக்கங்களால் உடம்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது. "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!" என்று திருமூலர் கூறியதன் உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தாங்களும் தங்கள் சுற்றமும் இறைவன் திருவருளால் நலமுடன் வாழ்க!
@ramaiahsankaranarayanan51442 ай бұрын
மனித உடல் வளம் தொடர்பான தகவல்கள் பிரமிப்பாகவும் வியப்பாகவும் உள்ளது !!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் !!! மனமார்ந்த பாராட்டுக்கள் !!!
@chandirannirmal1982 ай бұрын
மருத்துவ மாணவனாக இருந்து நீங்கள் கொடுக்கும் தகவல்களை புரிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் நன்றி
@sundaramoorthyseenithamby1671Ай бұрын
நம் தாய் மொழி தமிழில் மிகவும் அழகாக நல்ல விளக்கமாக விபரிக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது ! வாழ்த்துக்கள் !! சகோதரி நன்றி அம்மா .
@premprakashharidoss60192 ай бұрын
ரொம்ப அருமையா சொன்னீங்க மேடம்.. உங்க ஸ்டூடண்ட்ஸ் ரொம்ப கொடுத்து வச்சவங்க.....நன்றி மேடம்.
@ThamilFirst2 ай бұрын
நன்றி. மிகவும் பயனுள்ள தகவல். தமிழருக்கு, மிகவும் தெளிவான அழகு தமிழில் தந்தமைக்கு பெரிய பிரித்தானியாவிலிருந்து எனது மனமுவர்ந்த பாராட்டு.
@balakrishnanramu11652 ай бұрын
உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@akbarali-rs5to2 ай бұрын
இறைவனை என்றும் மறவாமல் இருக்க வைத்து விட்டீர்கள். தங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக. தங்கள் பணி சிறக்கட்டும்.
@Venugopal-tk7hb2 ай бұрын
தாயே, 57 வயதாகும் எனக்கு இதைப்பற்றிய புரிதல் 5% மட்டுமே இருந்தது. நல்லதோ, கெட்டதோ நான் சாகறதுக்குள்ள ஒரு விஷயத்தை தெரிய(தெளிய) வைத்ததற்கு நன்றி.
@consumeracttamilnadu32882 ай бұрын
மேடம் வணக்கம்.. தங்களுடைய மருத்துவத்துறை சார்ந்த பதிவுகள் மூலம் மருத்துவம் அறிவு பெற்றோம்.🙏 திடீரென தங்களுடைய அமெரிக்கா பயணம் கல்வி நிறுவனங்கள் கொண்ட பதிவுகள் வியப்பாக 🌞இருந்தாலும் கூட தங்களுடைய அடுத்த பதிவுகள் கிடைக்காமல் தொடர்பு கொள்ள முடியாமலும் தமிழர்களுக்கான சிறந்த ஒரு மருத்துவ ஆசிரியர் இழப்பிற்கான அடையாள சூழ்நிலை என்று உணர்ந்தோம்...😮 அது மறுவி பழையது போல் புதிய பொலிவுடன்😊 மென்மேலும் ஆர்வத்தில் பொது மக்களுக்கு தமிழ் மொழியியல்😂 மருத்துவ குறிப்புகள் சிகிச்சைகள் பற்றிய அறிவுகள் கிடைக்கப் பெறுவதில் பேரட் மகிழ்ச்சி ஆசிரியர்கள் இன்றி இன்று மனிதன் மகத்துவம் பெறுவது கடினம்.
@saralaramalingam3782 ай бұрын
புராஸ்டேட் சுரப்பி என்பதை எனது சக ஊழியர்கள், நண்பர்கள் இந்த சுரப்பியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கேள்விப் பட்டிருக்கிறேன், சமீபத்தில் எனக்கு ஒரு ஸ்கேன் செய்து பார்த்தார்கள் அதில் புரோஸ்டேட் சுரப்பி கிரேடு-1 என்ற ரிமார்க் இருந்தது டாக்டரிடம் காண்பித்தேன் ஒன்றும் பிரச்சினை இல்லை ஸ்கேன் ரிப்போர்ட் நன்றாகவே உள்ளது என்றார்கள், இந்த அளவில்தான் புரோஸ்டேட் சுரப்பி பற்றி தெரிந்திருந்தது, உங்களின் காணொளி மூலம் இந்த சுரப்பி செய்யும் வேலைகளைத் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது, மிக்க நன்றி பிரவீன் டாக்டர்.
@BalaSub-ub7sq2 ай бұрын
நீங்க வேலை செய்வதைப் பற்றி சொன்னீங்க அழகான விளக்கம் அதற்குண்டான மருந்துகள் என்ன சொன்னால் நன்றாக இருக்கும்❤
@Subramani-id1riАй бұрын
12:56
@Subramani-id1riАй бұрын
Whatismaicon
@anandanegambaram36772 ай бұрын
அருமையான மிகத் தெளிவான விளக்கம். வாழ்த்துகள் டாக்டர்.
@ultrongaming703119 күн бұрын
🎉🎉🎉. வாழ்த்துக்கள் சகோதரி நன்றி நன்றி நன்றி 🎉🎉
@gnanasekarang12912 ай бұрын
டாக்டர் பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். பிராஸ்டேட் சுரப்பி,அதன் அமைப்பு, அதன் பயன்கள், செயல்படும் விதம் என்று அனைத்தையும், அழகான விளக்கப் படங்களுடன், மிக மிக அருமையாக விளக்கி கூறி இருந்தீர்கள். மிக்க நன்றி மேடம். வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது, மேடம். விளக்கம் மிக மிக அருமை மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள் மேடம். Happy Weekend, Doctor Parveen Madam. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@arumugasamythangamani72862 ай бұрын
Diagrammatic Animation is Amazing 🎉 Anyone can easily understand this wonderful working mechanisms created by the Almighty ❤
@srihariopticals92992 ай бұрын
மிகவும் பயனுள்ள, மிகத் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி!!!! டாக்டர்!!!!😊
@mathuramm1257Ай бұрын
Very good doctor. You have given a wonderful explanation about prostrate gland and how it works. All the mens must see your explanation. Thanks.
@arunlinjul6812 ай бұрын
You are a wonderful social service Medical Professor in the peaceful green world. Thanking you for your kind information.
@qryu6512 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் , வாழ்த்துக்கள் நன்றி ...❤
@sureshsathya36822 ай бұрын
உங்களைப் படைத்த கடவுளுக்கு நன்றி
@nivethanamanickavasagariya7057Ай бұрын
பதிவுக்கு நன்றிகள் தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் ❤️
@kss3832 ай бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது மேடம் இந்த டாபிக்
@samyp2498Ай бұрын
மிக நன்றாக விளக்கம் அளித்துள்ளேர்கள்
@arunmukesh92212 ай бұрын
தெளிவான விளக்கம்.. 👌👌👌
@dhayalandhayalan2022 ай бұрын
God is a great mechanical engineer your explation super madam thank you
@janarthanamnaidu6707Ай бұрын
Are you a well qualified and our respected doctor or an angel sent to this world by the god ? Thank you very much .
@yytube4885Ай бұрын
Welcome mam how u good to see u again..i medical student so lot of learning from ur channel and u thanks lot
@kvganesan7252 ай бұрын
மிகவும் அற்புதமான அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. நன்றி மேடம்.
@scienceinsights2 ай бұрын
நன்றி
@muraliaj51292 ай бұрын
Super maam , ithuvarayil yenaku prostate gland function suthamaga theriathu, ipothu nanraga therinthu konden. Mikka nanri maam.
@godislove92982 ай бұрын
மேடம் உங்கள் video's கு நான் என்றும் அடிமை
@chandragoindiАй бұрын
Appreciate your wonderful & meticulous explanation which provides the viewers a very clear understanding. Keep going
@scienceinsightsАй бұрын
Thank you
@arumugamchellappa120227 күн бұрын
Exallent presentation. Very useful to sinear citizens. Pl explain How do reduce the swelling by medcian n avoid surgery. Tku
@vanitham2413Ай бұрын
விளக்கம் அருமை.நன்றி
@muralir5179Ай бұрын
Nalla விளக்கம் டாக்டர்.
@krishnanbalasubramani67Ай бұрын
மிகவும் பிரமிப்பாக உள்ளது.
@immanuelp7343Ай бұрын
பயனுள்ள தகவல்கள்... நன்றி 🎉
@karthikeyankadirvelu63202 ай бұрын
Great info as always Doctor, Appreciate your efforts and Animation works ❤
@DuraiSamy-q9v2 ай бұрын
Excellent speech 🎉❤ Congratulations 👏🎉 Thank you sister 🎉❤
@vijayankandasamy27422 ай бұрын
Excellent lesson and explanation. Thank you Mam. Keep it up.
@vel9482 ай бұрын
Wow" சிறப்பான புதிய தகவல் ❤
@abrananthampillai692122 күн бұрын
Great Very very useful explanation Madam 🙏
@umac97522 ай бұрын
Salute to your excellent explanation in our mother yongue...
@umac97522 ай бұрын
*Tongue
@sami445662 ай бұрын
Yes
@devarajgovindarajan6625Ай бұрын
Explained well. Thank you Madam.
@gunasekaran41302 ай бұрын
விளக்கம் மிகவும் அருமை
@arumugam63682 ай бұрын
மீண்டும் வந்ததற்கு நன்றி மேடம்
@nasrinsiraj96342 ай бұрын
Thanks for ur incredible hardwork and effort mam
@scienceinsights2 ай бұрын
Thanks a lot
@kuthbudeenmy4841Ай бұрын
Very nice explanation Welcomes such medical science
@poussinalamounarayanavidja978Ай бұрын
What a fine explanation.
@kumaraswamysubramaniam9295Ай бұрын
Very good infinity, as well as language fluency excellent. Informative
@kambanarasan42392 ай бұрын
A wonderful video.. beautiful explanation.. Please tell us how to keep our prostate healthy? Tell us what nutrients needed to keep our prostate healthy..
@raghavaschoolofyogamartial21712 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி மேடம்
@Suresh06-w5w2 ай бұрын
Nice explanation 👍🏻 Thanks for educating us
@umamurugan31022 ай бұрын
Excellent mam. You are very good teacher mam.❤
@selvarajselladurai4012Ай бұрын
Thank you Doctor. I learned something new.
@scienceinsightsАй бұрын
Glad to hear it!
@arunpandi29382 ай бұрын
Extraordinary explanation 👏👏👏👏
@csvramanujam170922 күн бұрын
Fine very informative.I heard that the disorder caused can never be cured.pl. Doctor explain.
@bharathibharathi17152 ай бұрын
நல்ல தகவல் சகோதரி
@arumugasamythangamani72862 ай бұрын
Well explained , very informative.Good Tamil ❤
@vk081064Ай бұрын
Excellent explanation mam
@rajaprema64338 күн бұрын
Good explanation of prostate gland 🙏👍
@shivhaaha2 ай бұрын
thanks for your free lecture🙏
@PanirSuppiahАй бұрын
Thank you so much for your explanation.so many things are hidden in my prostate. I cary my hat for you ma. You didn't explain the cure for prostate. I am 77yrs old.only I knew abt 5 yes back. Don't want to operate. I believe in siddah medicine.
@johnrose8880Ай бұрын
Thank you very much for the knowledge
@annapuranik5068Ай бұрын
Superb and excellent Madam Thank you for explanation
@scienceinsightsАй бұрын
You are most welcome
@r.vijayaraghavanrvr5755Ай бұрын
Very fine speach and usful.
@sathishm58912 ай бұрын
Veru good information mam..All vedios from science insights os very useful ...
@poovarasu3906Ай бұрын
🥀 நன்றி மருத்துவர்.
@ilangov4628Ай бұрын
Very useful video madam . Thanks
@StellarAstrologer2 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு
@Raja-oj5lwАй бұрын
Excellant video Sir. Thanks.
@emmanuelmy4958Ай бұрын
Wondrrful and udeful explanation
@ganesha232 ай бұрын
Great and clear explanation Dr. I learned more about science of human anatomy only from your Channel. With words thanks or greetings can't be equal to the stuff which I had learned from you. Non others can reach the stuff near 10% of which you had covered. Keep going Dr. Best Wishes..
@scienceinsights2 ай бұрын
Kind words, means a lot. Thank you
@m.dcentiimos232311 күн бұрын
Thank you for a valuable video.
@mohamedhudhaiffa241224 күн бұрын
Very good explanation
@nathank.p.34832 ай бұрын
நல்ல விளக்கம்.
@iammani-u5v2 ай бұрын
அருமை மேடம் 🙏நன்றி
@munirathinamreddy18682 ай бұрын
Super madam very use full knoweldge thanks❤
@ponnuswamynatesan2 ай бұрын
Very nice presentation
@kumart24462 ай бұрын
Vazga valamudan ❤
@devabeulah51422 ай бұрын
Wow. Mam very useful explanation mam
@scienceinsights2 ай бұрын
Thanks a lot
@inayajami53182 ай бұрын
Assalamualaikum wa Rahmatullah wow superb excellent performance thank you so much
@renganathanpalanimuthu79702 ай бұрын
மிக்க நன்றிகள்
@Vincent-ps1vp2 ай бұрын
Nalla saithi, thanks madam
@c.n.kathiravan2 ай бұрын
வணக்கம் டாக்டர், வீடியோ Thumbnail யில் Dr. Parveen. MS, PhD. (USA) என்று போடுங்கள் அப்போது தான் புதிய பார்வையாளர்களுக்கு இது ஓர் டாக்டரின் வீடியோ என பார்க்க தூண்டும்.
@gershomnaphtali36352 ай бұрын
😮
@elangorajagopal2074Ай бұрын
Excellent definition
@anniefenny85792 ай бұрын
Excellent explanation 🎉
@parthasarathysarathy81243 күн бұрын
Lovely information Madam
@muthukrishnanlakshmanan29712 ай бұрын
Excellent scientific factors
@sachidanandamm23162 ай бұрын
Very good information thank you
@chitraj3145Ай бұрын
Prostate gland பெரிதாக வளற காரணம் என்ன? வலி ஏற்படுமா? உயிருக்கு ஆபத்தை தருமா?
@deepadeepa-c9bАй бұрын
Super teaching..
@samuelgnanadasanАй бұрын
Useful Information
@NareshArulalan2 ай бұрын
Hi , Where were u all these days . Kindly post regular videos . I’m a big fan of urs
@lakshminarayananramaswamy5502Ай бұрын
Hi, very good presentation and flow of information's are marvelous, Keep it up.