The Science of Pineal Gland and Melatonin - Tamil

  Рет қаралды 73,401

Science Insights

Science Insights

Күн бұрын

#ScienceInsights #Pineal #Melatonin #ThirdEye #PinealGlandFunction #PinealCalcification
In this video, we explore the fascinating world of the Pineal Gland, often referred to as the Third Eye. Learn about its anatomy, the role of Pinealocytes, and how it produces the vital hormone Melatonin, which regulates our sleep-wake cycle. We’ll also delve into Pineal Gland Function, how Pineal Calcification affects its performance, and why it holds such a unique position in both medical science and ancient mysticism. Discover more about the Endocrine System and the critical role this small but powerful gland plays in maintaining brain health in Tamil
**********************************************************************************************
The pineal gland is a small, pea-shaped endocrine gland located in the brain. Despite its small size, it plays a critical role in regulating various physiological processes, particularly the sleep-wake cycle. The pineal gland is located near the center of the brain, between the two hemispheres, in a groove where the two halves of the thalamus join.It is about 5-8 mm in size and shaped like a tiny pine cone, which is why it is named "pineal."
The gland is made up of pinealocytes (its main cell type), which are involved in producing and secreting hormones.
It also contains glial cells, which support the pinealocytes.
The gland becomes calcified in many adults, making it easier to detect on X-rays and CT scans.
Function of the Pineal Gland:
1 .Melatonin Secretion: The primary function of the pineal gland is the production and regulation of melatonin, a hormone that affects the modulation of sleep patterns. Melatonin levels rise in the evening, promoting sleep, and drop in the morning, helping to wake you up.
2. Regulation of Circadian Rhythms:
The pineal gland helps regulate the body’s circadian rhythms (the natural, internal process that regulates the sleep-wake cycle over a 24-hour period). Melatonin secretion is triggered by darkness and inhibited by light, which helps the body align with day and night cycles.
3. Role in Reproductive Function: In humans, it is believed to influence the onset of puberty, although its role in reproductive function is still under study.
"Third Eye" Concept:
The pineal gland is sometimes referred to as the "third eye" because it was once thought to be a vestigial remnant of a third eye. In some ancient and mystical traditions, it is considered a center for spiritual awareness and insight.
The pineal gland is connected to the visual system and responds to light signals from the retina, making it essential in the regulation of both sleep and other physiological functions tied to light and darkness.
Join this channel to support us:
/ @scienceinsights
This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people.
எங்கள் சேனலுக்கு வரவேற்கிறோம். பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம்
#Pinealocytes #PinealGlandAnatomy #SleepHormone #EndocrineSystem #BrainAnatomy #tamil
#PinealGland #Melatonin #ThirdEyeinInTamil #CircadianRhythm #BrainAnatomy
#SleepRegulation #HumanBodyInTamil #Neuroscience #BiologyEducation #HealthScience
#Hormones #ScienceExplained #SleepCycle #மூன்றாவது_கண் #மெலட்டோனின் #மனிதஉடல்அமைப்பு #PinealGlandTamil #MelatoninTamil #CircadianRhythmTamil #BrainAnatomyTamil #ThirdEyeTamil #PinealGlandFunctionTamil #SleepCycleTamil #HumanBodyTamil #TNSPSC #Class11Biology #CompetitiveExams #TamilCompetitiveExams #BiologyForTNSPSC #Class11Tamil #NeuroscienceTamil #EndocrineSystemTamil #PinealGlandExplainedTamil #PinealGlandHormonesTamil #PinealGlandInTamil #TamilSciencePinealGland #TamilBiologyPinealGland
.

Пікірлер: 317
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
"Hello everyone! Thank you for your continued support of Science Insights. I want to make sure I'm bringing you the content you're most interested in, so I'd love to hear from you! What topics in science or medicine would you like to learn more about in detail? Whether it's a specific disease, an organ's function, or anything else related to biology and health, let me know in the comments below! Your feedback will help shape the upcoming videos. Thanks again for being part of this journey!"
@guruthiliban
@guruthiliban 2 ай бұрын
Please explain how memories are stored in brain, what is process to recognize a person or an object or a feeling or a color or smell or a sound. How intelligence works to make a decision . How order signals are generated,send to different parts such as eyes 👀 ears 👂 nose 👃 mouth 👄 and skin to observe from surroundings or announce to surroundings.
@АлександрЦеглеев
@АлександрЦеглеев 2 ай бұрын
Hidden Pineal Gland Activation is something I think more people need to explore. I followed the methods from Shirlest, and it's like a switch flipped inside me. My creativity is flowing like never before, and I feel more connected to my intuition.
@arulselvan5937
@arulselvan5937 3 ай бұрын
Madam, தொடர்ந்து மருத்துவ அறிவியல் தொடர்பான காணொளிகள் பதிவிடுங்கள். நம் சமூகத்திற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய சேவை இது. நீங்கள் மிக சிறந்த ஆசிரியர். நன்றி.
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
மிக்க நன்றி
@KarthickSathesh
@KarthickSathesh 3 ай бұрын
Mam uga video I am waiting weekly 2 time video poduga
@bakyarajalamelu1477
@bakyarajalamelu1477 3 ай бұрын
வணக்கம் சகோ சாதாரண மக்களுக்கும் ஒரு ஆசிரியரைப்போல் எடுத்துரைக்கும் தங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி.
@govindansolamalai5519
@govindansolamalai5519 3 ай бұрын
உங்களுடைய அறிவியல் பணி எல்லா வல்ல இறைவன் அருளால் தொடரட்டும் அன்புள்ள சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் வாழ்க தமிழ்நாடு
@arthanareeswaranm5869
@arthanareeswaranm5869 3 ай бұрын
தமிழில் அறிவியல் துறை கருத்துக்களை சிறப்பாக விளக்கும் உங்கள் பணி சிறக்கட்டும்🎉
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி
@sureshsekar6286
@sureshsekar6286 3 ай бұрын
மேடம் எப்படி இருக்கீங்க வருஷக்கணக்கா ஆச்சு உங்க வீடியோ பார்த்து தொடர்ந்து உங்க வீடியோவை எங்களுக்கு போடுங்க யாரு எத்தனை முறை சொன்னாலும் நீங்க சொல்றதுக்கு ஈடு இணையாகாது மேம்
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி..
@raja-vn4hs
@raja-vn4hs 3 ай бұрын
Madam, very long time expecting this kind of third eye related videos, Realy Super Madam..... please post Third eye opening related videos if it possible to open third eye I mean how to activated artificialy Medical point of view it's myth or true..... Bcoz...in my personal life i meet one person naturally got third eye power how they predict future..... For example: nastradamas, final destination. மற்றும் அழகிய தமிழ் மகன் படத்துல விஜயகு வர மதிரி நடக போற விஷயம் அ‌ரிது கொள் முடியுமா மருத்துவ துறை பங்கும் போது இது உண்மையா, please explain Madam, Thanks lot for this video few months ago I was request you....(Third eye related videos) Thanks lot
@AmuthaBalasubramanian-oe2mj
@AmuthaBalasubramanian-oe2mj 3 ай бұрын
after.a.long.gap.superma.how.r.u.da?
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
@@AmuthaBalasubramanian-oe2mj I’m good, thank you ma
@TVKthalapathyrasigar
@TVKthalapathyrasigar 3 ай бұрын
Hii mam
@premprakashharidoss6019
@premprakashharidoss6019 3 ай бұрын
வணக்கம் மேடம், ரொம்ப நாள் கழித்து உங்க வீடியோ பார்க்கிறேன்.. வழக்கம் போல இது அனைவருக்கும் ஆன ரொம்ப பயனுள்ள பதிவு.. நன்றி...
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி
@saralaramalingam378
@saralaramalingam378 3 ай бұрын
மருத்துவம் படிக்காதவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியான உங்களின் விளக்கம் அருமை. வாழ்க வளமுடன்
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி
@habeebrahman7042
@habeebrahman7042 Ай бұрын
அழகான விளக்கம் சகோதரி உங்க வீடியோக்கள் பார்த்துதான் நான் அனாடமி கற்றுக்கொள்கிறன் உங்கள் பணி தொடர வல்ல இறைவன் உதவி செய்வானாக ....அருமை சகோதரி
@rajkanthcj783
@rajkanthcj783 2 ай бұрын
தெளிவான அறிவியல் விளக்கம் தமிழில் புரிந்து கொள்ளக்கூடிய விதமாக இருந்தது. சிறுவயதில் ஞான.வெட்டியான் என்ற நூலில் மலைப்பால் உண்டவனுக்கு முலைப்பால் ஏதுக்கடி என்று வாசித்த.. பிட்யூட்டர் கிளாண்ட்.. என்று நினைக்கிறேன் அதைப் பற்றி அந்தக் காலத்தில் 52 ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்தது நினைவுக்கு வந்தது வாழ்த்துக்கள் உங்களுடைய அறிவியல் பணி தொடர🎉🎉🎉🎉🎉🎉
@empatgering7387
@empatgering7387 2 ай бұрын
Shirlest’s insights into Hidden Pineal Gland Activation are truly enlightening. I've been practicing their methods, and my life has changed in ways I didn’t expect. The improvements in my intuition and the clarity in my dreams are just the beginning!
@growingvestigens7990
@growingvestigens7990 3 ай бұрын
அருமையான பதிவு. உங்கள் பணி தொடரட்டும். பாமர மக்களுக்கு புரியும் விதத்தில் அருமையாகவும் பொறுமையாகவும் பதிவிட்டமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
@vel948
@vel948 3 ай бұрын
I love you ❤மிக எளிமையாக உணரமுடிகிறது. நம் உடலை புரிந்து வைத்திருப்பது மிக முக்கியமான ஒன்று.
@thiruppathi4019
@thiruppathi4019 2 ай бұрын
❤❤❤ மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்... நீங்க இதே போல இன்னும் நிறைய பதிவுகள் போடவேணும்... பல்லாண்டு வாழனும் வாழ்த்துக்கள்❤❤❤
@venkataramantv4115
@venkataramantv4115 3 ай бұрын
Thanks!
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Thank you
@angavairani538
@angavairani538 3 ай бұрын
வணக்கம் செல்லம்.சிறப்பான பதிவு.செல்லம் உன்னுடைய ஒவ்வொரு பதிவும் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு... வாழ்த்துக்கள் செல்லம் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤🎉
@arunprasad6128
@arunprasad6128 3 ай бұрын
உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அதிக தகவலை தெரிந்து கொண்டேன் பல நாட்களாக உங்களை தேடி கொண்டு இருக்கிறேன் 🙏
@tamilponnu5183
@tamilponnu5183 3 ай бұрын
அருமையான கருத்துக்கள். திறமையான விளக்கம். அறிவியல் சார்ந்திருந்தது அற்புதம். கனவுகள் எப்படி உருவாகின்றது என்பதைப் பற்றி, அறிவியல் ரீதியாக ஒரு விளக்கம் கொடுப்பீர்களா?
@pandip7813
@pandip7813 3 ай бұрын
Madam romba naal aakiduchu...... God bless you.....
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
God bless you too..
@gnanasekarang1291
@gnanasekarang1291 3 ай бұрын
டாக்டர் பர்வீன் மேடம், உங்களுக்கு என் மனமார்ந்த இனிய மாலை வணக்கம். இந்த நாள், உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மேடம். உங்கள் வீடியோ நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அழகாக விளக்கி கூறுவது, எனக்கு மிகவும் பிடிக்கும், மேடம். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மேடம். மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் பீனியல் சுரப்பி பற்றிய அனைத்து தகவல்களையும், அருமையான விளக்கப்படங்களுடன், அழகான தமிழில் மிக மிக அருமையாக எல்லாருக்கும் புரியும் வகையில் விளக்கி கூறினீர்கள். என் மனமார்ந்த நன்றி, மேடம். உங்களின் இந்த சேவை நம் நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, மேடம். உங்கள் சேவை, உலக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற வாழ்த்துக்கள், மேடம். Happy weekend, Doctor Parveen Madam. 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏.
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி
@gnanasekarang1291
@gnanasekarang1291 3 ай бұрын
@@scienceinsights உங்களின் மனமார்ந்த பதிலுக்கு மிக்க நன்றி மேடம். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
@zaheerhussain6654
@zaheerhussain6654 3 ай бұрын
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக மிக அற்புதமான விளக்கங்களோடு ஒரு பதிவு நன்றி மேலும் உங்களுடைய videosயை எதிர்பார்த்து இருக்கிறோம்
@raja-vn4hs
@raja-vn4hs 3 ай бұрын
Madam , உங்களது அனைத்து video's மிகவும் அருமை very informative and charity for common people....really superb 👌 👏 please post more videos please 🙏
@drnandakumarakvelu1581
@drnandakumarakvelu1581 3 ай бұрын
Great wealth of scientifi..medical..spiritual information..interwoven .. carefully related..with excellent presentation..Rare video..Thank you Dr.Nandakumar
@Murugan-q5p
@Murugan-q5p 3 ай бұрын
After 2 yrs...come back with nice content...suprb maam
@chitrajayachandiran6760
@chitrajayachandiran6760 3 ай бұрын
மிக்க நன்றி சகோதரி தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்
@jesusstudenteducation6
@jesusstudenteducation6 3 ай бұрын
மீண்டும் மருத்துவ வீடியோக்கள் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி மேடம்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@TJaganMeenu
@TJaganMeenu 3 ай бұрын
Akka welcome back pls don't stop the videos pls continue. after a long time ungala Mathiri ellarum purinchukura Mathiri solla yarum kidaiyathu pls continue.
@meerapurple
@meerapurple 3 ай бұрын
Alhamdhulillah Happy to see u after a gap thanks unga videos parthu parthu irukure
@BordeauxAnold8932
@BordeauxAnold8932 3 ай бұрын
பலனுள்ள உங்கள் தகவல்களுக்கு நன்றி மேலும் எதிர்பார்கின்றேன். வாழ்த்துக்கள்
@BinuKumar-b2m
@BinuKumar-b2m 2 күн бұрын
Welcome back my genius Doctor.
@lenapermyakova7307
@lenapermyakova7307 2 ай бұрын
Shirlest really shines a light on the importance of Hidden Pineal Gland Activation. I tried their methods and noticed an immediate difference in my intuition and lucid dreaming capabilities. It’s like unlocking a hidden dimension of my mind.
@G.Koteeswaran
@G.Koteeswaran 3 ай бұрын
மிகச் சிறந்த விளக்கம். நான் கடந்த 22 ஆண்டாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மருத்துவ நிகழ்ச்சி மூலமாக எண்ணற்ற தகவல்களை திரட்டி விழிப்பணர்வையும், மருத்துவ அறிவையும் பல மருத்துவர் விளக்கம் மூலம் பெற்று வருகிறேன். அந்த வரிசையில் நீங்களும் இணைந்துள்ளீர். உங்கள் காணொலிகள் எனக்கு கூடுதல் பயனை அளிக்கின்றன. மிக்க நன்றி! தொடர்ந்து உங்கள் காணொலிகளை எதிர்பார்க்கிறேன்.
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
உங்கள் அன்புக்கு நன்றி!
@athiraathira.s.i7224
@athiraathira.s.i7224 3 ай бұрын
Welcome back after long gap
@ВероникаПостригай-ь1п
@ВероникаПостригай-ь1п 2 ай бұрын
I've been diving into Shirlest's teachings on Hidden Pineal Gland Activation, and the results have been mind-blowing. My dreams have become so vivid, and I feel this constant spark of creativity that I didn’t have before.
@Miszel-l5k
@Miszel-l5k 2 ай бұрын
The information on Hidden Pineal Gland Activation from Shirlest has completely shifted my reality. I didn’t anticipate how much it would enhance my intuition and creativity. It feels empowering to finally access this part of myself.
@Muthupandi.v
@Muthupandi.v 3 ай бұрын
வணக்கம் மேடம் உங்களுடைய மருத்துவ ரீதியான உடல் கூறியல் தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது நன்றி
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி
@Muthupandi.v
@Muthupandi.v 3 ай бұрын
வணக்கம் மேம் நம் உடம்பில் உள்ள எலும்பு மண்டலம் நரம்பு மண்டலம் உணவு மண்டலம் இது போன்ற மண்டலங்கள் பிரிவு பற்றி கூறவும் நன்றி 🙏🙏
@Tatiana125-l8c
@Tatiana125-l8c 2 ай бұрын
Shirlest’s content on Hidden Pineal Gland Activation is phenomenal. I started practicing their methods and almost immediately noticed my intuition sharpening. The lucid dreams have become a regular occurrence, and I’m excited to see where this journey leads me.
@Nithya2308
@Nithya2308 2 ай бұрын
Plz tell me in detail🙏🙏🙏. What is shirlest?
@arasurajan4307
@arasurajan4307 3 ай бұрын
Mam ivlo naala enga poninga yen video podala , neenga podra video moolam niraiya therinchikka mudiyudhu,,good luck❤
@raghulkannan259
@raghulkannan259 3 ай бұрын
Mass comback ❤
@gunasekaran3601
@gunasekaran3601 3 ай бұрын
வணக்கம் மேடம் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் மருத்துவம் சார்ந்த வீடியோக்களை பார்பது மிக்க மகிழ்ச்சி நன்றி🎉
@farithabanu7822
@farithabanu7822 3 ай бұрын
ரொம்ப அருமையா explain பண்றீங்க mam.இதய அறுவை சிகிச்சைகள் பற்றி video podunga mam
@chhanndru
@chhanndru 3 ай бұрын
Madam, its happy to see you after long time, கடைசி வீடியோ பல வருஷங்களுக்கு முன்னர் மாதிரி இருக்கு, எப்படியோ திரும்பவும் நீங்கள் வந்திருப்பதில் நிறைந்த மகிழ்ச்சியடைகிறோம்.
@gunaseekar4879
@gunaseekar4879 3 ай бұрын
Super explanation about pineal gland.Common people also understand your lecture easily Thanks.
@jayabalansp2754
@jayabalansp2754 3 ай бұрын
அருமையான விளக்கம் தந்த உங்களுக்கு மிகுந்த நன்றிகள். 👌👍
@rich5107
@rich5107 3 ай бұрын
Wonderful God bless you
@Olraz-s1j
@Olraz-s1j 2 ай бұрын
I can't believe the transformative power of the Hidden Pineal Gland Activation laid out by Shirlest. It’s incredible how just a few practices improved my intuition and creativity. I feel like I’m tapping into a deeper part of myself.
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 3 ай бұрын
Very informative message.
@SivaKumar-om8kt
@SivaKumar-om8kt 3 ай бұрын
Better than a review article...I can see a lot of hard work behind this video...keep going..
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Thank you for your understanding
@krishnamoorthyv2771
@krishnamoorthyv2771 3 ай бұрын
உங்களால் எத்தனை விஜயம் தெரிந்து கொண்டேன். மீண்டும் வந்ததற்க்கு நன் றீ ங்க
@kalirajankalirajan5380
@kalirajankalirajan5380 3 ай бұрын
Hi doctor welcome back
@shakisaf8366
@shakisaf8366 3 ай бұрын
Mam please don't stop posting beneficial videos. Do more about medical field and theory
@ammumabuji1310
@ammumabuji1310 3 ай бұрын
Welcome madam. Really fantastic video. Thanks
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Thanks
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 3 ай бұрын
அருமை......நன்றி ம்மா❤
@vijaysaga-o5k
@vijaysaga-o5k 3 ай бұрын
How are you mam I'm waiting for long Now I'm happy to see you Please upload regular video mam
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Thank you, I will
@kamcrusader
@kamcrusader 3 ай бұрын
சகோதரி கோடி வணக்கங்கள்... மற்றும் வாழ்த்துக்கள் ❤❤❤
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt 3 ай бұрын
How are you mam Ungala mathiri vera yarum explain pannave mudiyathu pls continue a video podunga mam pls
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Sure, Thankyou
@hilmymohammed5690
@hilmymohammed5690 3 ай бұрын
மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ❤❤❤
@Fitness-v1j
@Fitness-v1j 3 ай бұрын
there's a book called whispers of manifestation on borlest , and it talks about how using some secret tehniques you can attract almost everything in life it's not some bullshit law of attraction, it's the real deal
@spr1268
@spr1268 3 ай бұрын
How are you mam ? .. I missed your videos so much... One of the best channels in Tamil. 🎉
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Doing Good, Thank you so much for your kind words
@jailanimohamed2348
@jailanimohamed2348 3 ай бұрын
Welcome back sister Excellent Explanation. Barakallah
@sarathbabu9359
@sarathbabu9359 7 күн бұрын
This is my lift time best video 🎉thanks madam
@sambaasivam3507
@sambaasivam3507 3 ай бұрын
Excellent
@j.jayabalvijaya6119
@j.jayabalvijaya6119 3 ай бұрын
சகோதரி மிகவும் மகிழ்ச்சி. ரொம்ப நாளா உங்களை காணவில்லை.
@mrprodigy1451
@mrprodigy1451 3 ай бұрын
Nice presentation and information packed
@viyashm.5639
@viyashm.5639 3 ай бұрын
Please continue to make more videos ma’am.
@Haniisha
@Haniisha 3 ай бұрын
Congratulations for your return...... 🎉🎉🎉
@sundaresan1212
@sundaresan1212 3 ай бұрын
Welcome Back
@anumanpalli
@anumanpalli 3 ай бұрын
தியான முறைகளில் ஆக்னை துரியம் ஏன் முக்கியம் என்பதை புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி...!
@Winsler05
@Winsler05 3 ай бұрын
Great info madam.. Please upload more videos like this 🎉🎉🎉🎉
@traveltowardstruth82
@traveltowardstruth82 3 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது. நன்றிகள் சகோதரி
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
மிக்க நன்றி
@ckjganesh
@ckjganesh 3 ай бұрын
Super explanation about Pineal gland...
@Asif-h8n
@Asif-h8n 2 ай бұрын
I was skeptical at first, but after implementing the Hidden Pineal Gland Activation techniques from Shirlest, I can feel my perspectives shifting. It has truly enhanced my dreaming experiences and refined my creative process beyond my expectations.
@samannababyrani6594
@samannababyrani6594 3 ай бұрын
அம்மா நான் யோகா பேராசிரியர் இவ்வளவு தெளிவாய் எண்ணாள் கூறமுடியாது மிக்க நன்றி மகளே வாழ்க வளமுடன்
@spkkokul6696
@spkkokul6696 3 ай бұрын
Hi Akka . Rompa days Achu unga videos Illannu miss pannan. ❤
@ZoologistMPhilBEd
@ZoologistMPhilBEd 3 ай бұрын
I am eagerly waiting for your each video madam.
@firefly5547
@firefly5547 3 ай бұрын
Welcome Back, Happy to see you Madam, After Very Long period. Last week i viewed all your old videos. 😂😂
@StellarAstrologer
@StellarAstrologer 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@sreethulirsamar101
@sreethulirsamar101 3 ай бұрын
Unga video va ethir parthutu erunthen thanks
@jeyasreeag2783
@jeyasreeag2783 3 ай бұрын
ஒரு வருடத்திற்கு பிறகு தாங்கள் இப்போதுதான் உங்கள் விடியோ வந்ததற்கு நன்றி N
@beo6444
@beo6444 3 ай бұрын
Thanks doctor...i use your videos for my students...very clear explanation ...
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Glad to hear that..
@bharathanbu1746
@bharathanbu1746 3 ай бұрын
Happy to see ur video after long time😅
@palanisbodybuildingandfitn6301
@palanisbodybuildingandfitn6301 3 ай бұрын
After long time, very good videos keep it up... All your videos are useful. please upload regularly.
@whiteknight78
@whiteknight78 3 ай бұрын
Akka is back ❤
@mohamedrasithabdulsalam7818
@mohamedrasithabdulsalam7818 3 ай бұрын
வாங்க மேடம்...🎉 Happy to see ur video again..😍
@t.logeshwaran8063
@t.logeshwaran8063 3 ай бұрын
வணக்கம் Mam, உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Mam, உங்கள் விளக்கம் நிறைந்த காணொளிகள் மீண்டும் வரும் எனும் நம்பிக்கை நிறைவேறியுள்ளது.🙏🙏🙏🙏🙏
@bvrajalu3181942
@bvrajalu3181942 3 ай бұрын
Excellent explanation of the secret of medical science. Thanks a lot.
@poovarasu3906
@poovarasu3906 Ай бұрын
🥀 நன்றி மருத்துவர்.
@smilinsuga2541
@smilinsuga2541 3 ай бұрын
Mam please upload regular video's.. it's more useful ✨❤️
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Sure 😊
@umarani2785
@umarani2785 3 ай бұрын
Please mam continue your great information 🙏
@APRam-sz8gq
@APRam-sz8gq 3 ай бұрын
Welcome back madam🤩 vathutigala🔥
@JokkinEugine
@JokkinEugine 3 ай бұрын
வணக்கம் மேடம்.அதிக நாள் உங்கள் கானொளி வராதா என எதிர்பார்த்திருந்தேன்.இந்த கானொளி பார்த்த உடன் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.நிறைய பேர் தகவல் சொல்லுவாங்க நீங்கள் மட்டுமே விரிவான பாடமே நடத்துவீர்கள்.இவ்வளவு நாள் என்ன காரணமோ கானொளி வராததற்கு எனக்கு தெரியாது.ஆனால் இந்த சேனல் தமிழுக்கு முக்கிய தேவை.
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றி
@littlejan52
@littlejan52 2 ай бұрын
Really Fantastic explanation. Thank you for the good awareness to know about Science fact.
@scienceinsights
@scienceinsights 2 ай бұрын
My pleasure!
@venkateswari2955
@venkateswari2955 3 ай бұрын
Tb &convulsion பற்றி போடுங்கள் மேடம் நீங்கள் சொல்லுவது மிகவும் புரிந்து கொள்ளும் வகையில் பயனளிக்கின்றது.
@maheshvijay216
@maheshvijay216 3 ай бұрын
Hai mam...how are you?..we miss you mam what happened your vedeo not yet come. Now I'm so happy 🎉🎉 please continue your vedeo s.
@selvasundarithiru5832
@selvasundarithiru5832 3 ай бұрын
வெகு நாட்களுக்கு பிறகு பார்த்து மகிழ்சி.நன்றி
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
நன்றிம்மா.
@bn.littlesingham8187
@bn.littlesingham8187 3 ай бұрын
Super mam after long time unga vedio pakkurathu romba happy ya irukku🎉
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Thank you
@vigneshraju7175
@vigneshraju7175 3 ай бұрын
Long time no see...you may be busy with your life,take care of your life...thank you mam...❤️
@karuppaiyad2720
@karuppaiyad2720 3 ай бұрын
அருமை
@raja-vn4hs
@raja-vn4hs 3 ай бұрын
Superb Madam, very long time expecting this kind of third eye related videos, Realy Super Madam
@scienceinsights
@scienceinsights 3 ай бұрын
Thank you so much
Prostate Gland - Structure and Functions | Tamil
12:57
Science Insights
Рет қаралды 249 М.
How Kidney Stones are Formed? Tamil
23:12
Science Insights
Рет қаралды 272 М.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Kohlbergs Theory
6:06
Fun Learning with Smita
Рет қаралды 1
How the Eye Works? How do we see Colours?
21:26
Science Insights
Рет қаралды 266 М.
Mechanism and Stages of Delivery
23:37
Science Insights
Рет қаралды 1,4 МЛН