Proverbs bible study in tamil | நீதிமொழிகள் விளக்கவுரை

  Рет қаралды 24,705

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

2 жыл бұрын

Proverbs bible study - நீதிமொழிகள் விளக்கவுரை - Proverbs bible study in tamil
வேதாகம புஸ்தகங்களை படிப்பதற்கு முன், அதன் பின்னணி, வரலாற்று சூழ்நிலை, எழுதியவர், எழுதப்பட்ட காலம், எழுதப்பட்ட நோக்கம், அதின் உள்ளடக்கத்தை பற்றிய ஒரு கண்ணோட்டம், சிறப்பு அம்சங்கள், வலியுறுத்தும் காரியங்கள், புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இதை பார்த்துவிட்டு நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது, இன்னும் ஆழமாக தேவனுடைய வார்த்தையின் சத்தியங்களை தெளிவாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் பெண்கள் | Women in the Bible:
• வேதாகமத்தில் பெண்கள் |...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#proverbs #proverbsbiblestudyintamil #proverbsbibletamil #biblewisdomtamil #proverbsbibleproject #solomonproverbs #proverbsinbibletamil #நீதிமொழிகள்விளக்கவுரை #howtoreadbibleintamil #biblestoryintamil #proverbsbiblewisdomtamil
Proverbs in bible tamil / நீதிமொழிகள் விளக்கம் / How to read proverbs in the bible / Solomon proverbs / Proverbs explanation in bible / Proverbs bible story / Proverbs 31 woman in tamil / Proverbs 31 bible study tamil / Bible story in tamil / Bible stories tamil / Bible books explained in tamil / Bible study 2022 / Proverbs bible wisdom tamil / Proverbs bible project / Bible Wisdom Tamil / Tamil Bible Stories

Пікірлер: 67
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 9 ай бұрын
ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா நன்கு விளக்கும் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் நண்பா
@priyadevendra9258
@priyadevendra9258 Жыл бұрын
Amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai 🙏💥💥💥💯💯💯💯❤️👏👏👏👏🙌🙌🙌🙌🙏😭😭😭😭😭🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@deeparanjit5747
@deeparanjit5747 4 ай бұрын
Amen❤
@balajiedwinbalajiedwin3149
@balajiedwinbalajiedwin3149 11 ай бұрын
Amen hallelujah 💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@SureshSuresh-cx4ud
@SureshSuresh-cx4ud 8 ай бұрын
Thank you 👌👌👌🙏🙏🙏
@kanmalarv
@kanmalarv Жыл бұрын
Achariyamana thagavalgal thelivana. Varthaikal anaithu paguthium god bless you bro thank jesus
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@KAaron-ks7ke
@KAaron-ks7ke 2 жыл бұрын
Hi anna praise the Lord I'm Angel sharon. Super anna unga videos ellam enakku romba useful uh irukku anna thank u for your videos👌👍🙏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Hello! Praise the Lord! Romba sandhosham! Thank you so much for your appreciation! God be the Glory!
@faithlife1260
@faithlife1260 2 жыл бұрын
Thank you for the explanations
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Glory to God!
@stephensundarraj397
@stephensundarraj397 8 ай бұрын
Super brother🙏
@dharshudy5394
@dharshudy5394 Жыл бұрын
நன்றி ஆண்டவரே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@user-vm4ht8od1i
@user-vm4ht8od1i Жыл бұрын
This message is very useful to our bible reading chapter of proverbs amen
@user-ys6ps9gx9x
@user-ys6ps9gx9x 9 ай бұрын
Good brother
@jebarajmohan6666
@jebarajmohan6666 4 ай бұрын
👍
@timeandvalue
@timeandvalue 2 жыл бұрын
சகோதரா, எளிமையாக இருக்கிறது. நன்றி...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
ரொம்ப நன்றி 😊
@stephensundarraj397
@stephensundarraj397 8 ай бұрын
@beulahdeivanaie9780
@beulahdeivanaie9780 7 ай бұрын
Amen 🙏 praise the lord 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 7 ай бұрын
You're blessed
@jjj-xd5uf
@jjj-xd5uf Жыл бұрын
👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you. God bless you
@vivekangel5131
@vivekangel5131 6 ай бұрын
Thanks bro God bless you
@RVK150
@RVK150 Жыл бұрын
nice👌
@sowmiyagandhi7129
@sowmiyagandhi7129 Жыл бұрын
Wonderful compilation of information. Well explained. May God bless you and the services you do.
@deepanmathi4635
@deepanmathi4635 11 ай бұрын
Brother thank you for the information step by step.
@santhosameri3288
@santhosameri3288 2 жыл бұрын
Super Very Useful Thank You JESUS
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Praise God! Thank you 🙏
@tamilarasana220
@tamilarasana220 Жыл бұрын
AMEN
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@vimalvimal9645
@vimalvimal9645 Жыл бұрын
Tank you pastar great 3
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@sajithaa.sajitha2113
@sajithaa.sajitha2113 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@aruldhas8631
@aruldhas8631 11 ай бұрын
Very useful
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jenuinenirubah909
@jenuinenirubah909 2 жыл бұрын
Great info 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you!
@santharuby6530
@santharuby6530 Жыл бұрын
Amen 🙏 Thanks 👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@a.x.antonyammalmachado247
@a.x.antonyammalmachado247 11 ай бұрын
Super explanation. Thank God 🙏 Thank you bro 😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@puvanespuvi3045
@puvanespuvi3045 Жыл бұрын
Thanks.
@thamanshiyavaratharayan
@thamanshiyavaratharayan Жыл бұрын
🙏🙏🙏 great
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@Win-gr7qn
@Win-gr7qn 2 жыл бұрын
Excellent info bro.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you brother!
@shapnathpaneah3873
@shapnathpaneah3873 2 жыл бұрын
Gud explanation 👌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you so much😊
@emalinae3540
@emalinae3540 2 жыл бұрын
Berry usefull
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
God bless you
@emalinae3540
@emalinae3540 2 жыл бұрын
Verry useful
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you!
@balublue5793
@balublue5793 2 жыл бұрын
UNDER BLUE SKY VIEW BIBLE
@nandininandhu7639
@nandininandhu7639 2 жыл бұрын
அண்ணா சுவிசேஷம் சொல்லும் போது சிலர் எல்லா கடவுலும் ஒன்றுதான் என்று சொல்கிறார்களே இதற்க்கு என்ன பதில் சொல்ல வேண்டும்
@jebasingh8446
@jebasingh8446 2 жыл бұрын
ஒன்று கிடையாது.புத்த மதத்தில் கடவுள் கொள்கை கிடையாது.இந்து மதத்தில் பல கடவுள் கொள்கை. உலகில் உள்ள அனைத்தும் சொல்வது, நீங்கள் நிறைய நன்மை செய்தல் வைகுண்டம் அல்லது பரலோகம் போகலாம். ஆனால் Christianity மட்டும் தான் சொல்கிறது 'ungal சுய நீதியால் பரலோகம் கிடையாது. தேவனுக்கு முன்பாக எந்த மனிதனும் நீதிமான் கிடையாது.எனவே it is purely god grace. எபேசுயர் 2.8
@pozhilane7220
@pozhilane7220 18 күн бұрын
King lamuel is Solomon
@k.gnanaraj2365
@k.gnanaraj2365 Жыл бұрын
நீர் மொழிகள் சொல்லப்பட்ட ஞானம் அறிவு புத்தி இதற்கு விளக்கம் அளிக்கவும். ஞானம் என்றால் என்ன சக்தி என்றால் என்ன அறிவு என்றால் என்ன
@SelviThangaraj-ud8wn
@SelviThangaraj-ud8wn Ай бұрын
ஆமென்
@baskarbass858
@baskarbass858 2 жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Amen 🙏
@sam.dinesh.8516
@sam.dinesh.8516 2 жыл бұрын
👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 2 жыл бұрын
Thank you 🙏
#TTB நீதிமொழிகள் 31 (#0713) Proverbs Tamil Bible Study
18:30
TWR India - TAMIL Trans World Radio
Рет қаралды 19 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 54 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
To Become A Enlightened Person | THE POWER OF NOW AUDIOBOOK TAMIL | PART-1
59:51
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 54 МЛН