கிரகப்பிரவேசம் செய்வது எப்படி,grahapravesam method #housewarmingtips #கிராகப்பிரவேசம் LINGAM VASTHU Address: 12/1,Pillayarpalayam Road, South Gate, Madurai -625001 Contact No: 9952166706
Пікірлер: 205
@mirthula13223 ай бұрын
நல்லமுறையா சொல்றீங்க நன்றி. சுருக்கமா சொன்னாலும் அழகாசொல்றீங்க. Timing சூப்பர்
@saravanansrini48774 жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாத தகவல்கள் கூறியதற்கு நன்றி...
@sidinterior9661 Жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி சார்
@csundarapandian46174 жыл бұрын
நன்றி நண்பரே அருமையான பதிவு எல்லாவகையிலும் சிறப்பு பலருக்கும் பயனளிக்கும் நன்றி
@lovelydawn62363 жыл бұрын
அருமையான பதிவு கிரகபிரவேஷம் என்பது சமஸ்கிருத வார்த்தை புது மனை புகு விழா என்பது தூய தமிழ். தாய் மொழியை போற்றுவோம் நன்றி🙏
@sivasiva-dg2gy Жыл бұрын
🤗
@psrjegan2 жыл бұрын
Hi Sir, Pls help to clarify the below doubt 1) Relatives are stayed at night in new home before to be started housewarming pooja and also they are started to use the facilities (wash room/bed rooms) earlier before the pooja. It's acceptable?
@sivaguru2800 Жыл бұрын
ஐயா , நாங்கள் வீடு கட்டிட்டு இருக்கிறோம் . தை மாதம் 2024 ம் ஆண்டு கிரகபிரவேஷம் செய்து காதுகுத்து வைக்கலாம் என்று இருக்கிறோம். தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் ஐயா..🙏🏻🙏🏻🙏🏻 நல்ல ஒரு நாளாக குறித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் ஐயா. தனி தனியாக செய்யச் சொன்னாலும் மகிழ்ச்சி தான் ஐயா.
@smartsenthil61879 күн бұрын
தேவையான பதிவு❤
@pandyt8029 Жыл бұрын
பழையவீட்டில்கட்டப்பட்ட மாடிவீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யவேண்டுமா? முறை என்ன?
@sivasubramanian4450 Жыл бұрын
Most respected sir, regarding grahappravesam speech is wonderful. I have stored to send to my friends and relatives and the needy people. Dear sir, I have already requested you to kindly inform me whrther 24.11.2023 is a good day for grahapravesam to kettai natchatram viruchiga rasi. Please send your kind advice.
@prabhaprabha12484 жыл бұрын
அருமையான விளக்கம் தந்துள்ளார்.நன்றி மிக சிறந்த நற்செய்தி
@senbagalakshmi.b20824 жыл бұрын
சார் பழைய வீடு வாங்க போறேன எந்த மாதம் பால்காச்சனும்
@sekarthanigaimalai93294 жыл бұрын
Good evening sir very good super explain sir thanks nandri 🌟🌟🌟🌟🌟🌟🌟 well-done vaigavalamudan valargavivasayam thanks nandri sir 🙏👍🥇
@ramdevidevi9675 ай бұрын
வலவல னு வேஸ்ட் ah பேசாமல் கரெக்ட் ah பாயிண்ட் பாயிண்ட் ah சொல்லிட்டீங்க.. ஒரே வீடியோ ல எல்லா விவரங்களையும் சொல்லிட்டீங்க. நன்றி 🙏
@duraiselvivelsamy92242 жыл бұрын
Vanakam sir ,masi matham giraga piravesam pannalam sir.... valgavalamudan 🎉🎉🎉
@sivasubramanian4450 Жыл бұрын
Is 24.11.2023 Friday vasthu naal valarpirai prathosam day, good day for grahappravesam for kettai natchatram, viruchiga rasi ?
@porselvip6331Ай бұрын
Very good information
@murthyag66602 жыл бұрын
Sir grahapravesam pandradhukku munnadi veettuvelai fulla complete panni poojai poduvadhu nalladha alladhu incomplete aha vaithu grahapravesam seivadhu correcta
@skysky-th9yc2 жыл бұрын
Sir...veedu start pani 1 year kula grahapravesham seinuma sir? Apdi pakumbodhu start pana date or month kanaku veika vendum sir?... please clarify....
@SureshKumar-ek9se3 жыл бұрын
திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பின்னர் வீடு kirakapiravesan செய்யலாமா அய்யா??? மேலும் (என் மனைவி 4மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்)..
@MakhimaaMakhimaa Жыл бұрын
Nethram 0 jeevan 1/2 irunthal seiyalama
@padmasrinivasan98375 ай бұрын
100% correct nalla sonninfa tq
@Lingam_Vasthu5 ай бұрын
😇👍🏻
@Maathi_yosi_0073 жыл бұрын
April 14 grahabravesam seiyalaamaa
@harikrishnan91993 жыл бұрын
காலா ... காலத்திற்கு ம் ... பார்ப்பதற்கு.ஏற்ற பதிவு நன்றி... ஐயா.....
@Lingam_Vasthu3 жыл бұрын
நன்றி சாமி
@vandumurugan82025 ай бұрын
தேய்பிறை கிரகப்பிரவேசம் செய்யாலமா சார்
@attitudeboy4192 жыл бұрын
Thank you for your detailed information
@sathyapramoth72302 жыл бұрын
Grahaprevasmum kalyanamum orea nallil seiyalama
@anandhianandhi6462 жыл бұрын
அண்ணா வணக்கம் ரொம்ப நன்றிங்க சகோதரரே
@balag68112 жыл бұрын
Kizhaku paatha veetuku velli natchathram opposite la irukapa veedu kregaprevasem panalama sir
@atmboys79883 жыл бұрын
Sir. Oru silar maasi madham seyya koodadhu nu solranga plz reply me
@nareskkumar-w2f Жыл бұрын
one yaer kulla veedu house warmining pnannuma sir
@ramakrishnanram50372 жыл бұрын
Shittirai 1 paal kaichalama
@GlobalmasRathnatamil3 ай бұрын
ஏற்கனவே கட்டிய வீட்டின் மேல் மாடியில் கிரகப்பிரவேசம் வைக்கலாமா அப்படி வைத்தால் என்ன ஓமம் செய்ய வேண்டும் ஐயா பதில் சொல்லுங்கள்
வீடு கிரகப்பிரவேசம் செய்து மறுநாள் கரிவிருந்து போடலாமா
@ramesheswaran75933 жыл бұрын
3days no
@prabhakaranfathima74102 жыл бұрын
Nailla payanulla thagaval soinenga sir,,thank you
@tamiltech77853 жыл бұрын
Theipirayil veedu kudi pogalama
@beautytipsintamil50383 жыл бұрын
Aadi peruku andru grahaprevesham panalama sir ( 3.8.2021)
@playboyscricketclub25473 жыл бұрын
No
@mkrishnaveni73323 жыл бұрын
Vinayagarsathurthikupalkachapogiromsir
@akavitha24554 жыл бұрын
அருமை சார் ☺️
@mithuprabha38374 жыл бұрын
Sir vanakkam maasi matham veedu kodi pogalama oru silar poga kodathu antha matham siva peruman aalakaala visam kuditharnnu solranga please reply nanga confused sir
@boopathivss1162 Жыл бұрын
Non veg eppo seyyanum ena seyyanum
@anithapurushothaman11002 жыл бұрын
Good evening sir. Nanga thaaniya veedu kati grahaprevesam pandroam. Naanum en husband um manaila ukkaruvom kuda enga mamanar maniyar um sethu 4 pera ukkaralama sir
@saltrindhasan88312 жыл бұрын
Old house ku thachu kalikkanima sir
@padmasrinivasan98375 ай бұрын
Good information tq
@Lingam_Vasthu5 ай бұрын
Welcome
@rajeshwariaridass44943 жыл бұрын
Amma vittla puthu vitu kadi irrukanga ennoda appa irrunthu daru na avanga ponnu nanum en viddu karrum mena erralama
@Selvasasi-z3n2 ай бұрын
ஐயா எனது மாமனாரின் பெரியப்பாவின் மருமகள் இறந்துட்டாங்க தீட்டு இருக்கா கிரகப்பிரவேசம் செய்யலாமா
@winfire5417 Жыл бұрын
ஐயா, விதவை பெண்கள் பூஜையில் கலந்து கொள்ளலாமா?
@yogalakshmi673 жыл бұрын
சார் வைகாசி 1 2022 கிரஹபிரவேசம் செய்யலாமா
@kalyanik6342 жыл бұрын
Shithirai 1 paal kachalama
@jawaharjawa71783 жыл бұрын
Appa nan veedu kaddidu eruken appa enakku chiththirai vaikasi ethula oru nalla naal paarthu sollungalen please
@poornimakarthik61614 жыл бұрын
Thank u good information sir..
@nansajaynansajay16644 жыл бұрын
Sir 25 th February vaikalama
@sivasakthisundaram9969 Жыл бұрын
வளர்பிறை பிரதோஷம் அன்று செய்யலாமா
@Lingam_Vasthu Жыл бұрын
நன்றாக செய்யலாம் 🙏🙏
@gomathikarthikeyan17713 жыл бұрын
சூப்பர் சூப்பர் சார்
@umasarvesh29283 жыл бұрын
Vasakkal adi madam vasdu naalil seiyalaamaa enru solla um
@datchayanigopika7675 Жыл бұрын
ஐயா நாங்கள் வருகின்ற நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 3.30 கிரகபிரவேஷம் செய்து பின் நிலத்தில் இருக்கும் குலதெய்வத்திற்கு ஆடு வெட்ட பேசி எல்லோருக்கும் அழைத்தும் விட்டேன் தற்ப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன்.இப்போது நான் என்ன செய்ய .வீடும் நிலத்தில் கட்டியுள்ளோம்.
@kesavaram2523 жыл бұрын
அருமையான பதிவு உங்க நம்பர தெரியப்படுத்துங்கள்
@manolakshmi96192 жыл бұрын
Sir April 15 th en maamiyar ninaiyvu naal , intha naal veedu paal kachalama
@Lingam_Vasthu2 жыл бұрын
No sir
@jothisrinivasan86482 жыл бұрын
Sir massi matham giraghapiravessm seyalama sir date 2023 sollunga sir pls
@meerachandrasekaran66122 жыл бұрын
செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். நானும் மாசி மாதம் மார்ச் 10 செய்யலாம் என்று நினைக்கிறேன்.
@meerachandrasekaran66122 жыл бұрын
அன்று சங்கட ஹர சதுர்த்தியும் கூட.
@jeyagopalengineeringworks22193 жыл бұрын
17.1.2022 indha date la Graha pravesham Panna la maa....
@arunatheni53853 жыл бұрын
Superb sir thank u
@muthulingamsoniya12373 жыл бұрын
அண்ணா உங்கள் விடியோ இப்பாதான் பார்த்தேன். பீளிஸ் எனக்கு பதில் அனுப்புங்கள். இந்த மாதம் அதவாது ஆனி மாதம் பால் காய்ச்சல் கூடாதா. இந்த மாதத்தில் என்னுடைய மகள் பிறந்த மாதம் செய்யலாம் என்று நினைத்தேன். எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். பதில் அனுப்புங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@Lingam_Vasthu3 жыл бұрын
No pl🙏🙏🙏🙏
@muthulingamsoniya12373 жыл бұрын
@@Lingam_Vasthu நன்றி அண்ணா
@vijayalakshmivijayaviji66292 жыл бұрын
ஒரு வருடத்திற்குள் வீடு கிரகப்பிறவேசம் செய்ய வேண்டுமா?
@ggyogaaliyartravaller7693 жыл бұрын
Different speech ❤👌👍🙏
@vikynesh78012 жыл бұрын
Vadakai v2da ah irutha enna panalam
@English1pesalam3 жыл бұрын
Old things appo transfer pananum. Before grahapravasam or after.. Pls reply
@Lingam_Vasthu3 жыл бұрын
After pl
@rajan.lrajrajan94263 жыл бұрын
அய்யா கிழக்கு பார்த்த வீடு கார்த்திகை மாதம் குடி போகலாமா? வெள்ளி திசை சரியாக இருக்கிறதா?
@mayooraashwin97704 жыл бұрын
Very nice
@sankarmalini55632 ай бұрын
Maasi matham paal kaaichalama
@tamilselvis2257Ай бұрын
No
@malarvizhi13083 жыл бұрын
Sir veetu velai ennunm mudiyavilai but vaikasimonthla. Simpla palkaichalama. Avani marupadium palkachalama🙏