Thanks dr.. Naa ammavoda thambiya tha marriage panniruke.. So inlaws apdina paatti tha inlaw 😄
@mithunam89612 жыл бұрын
Oh super sis...
@muruganguru12342 жыл бұрын
@@VennilaVeedusangeetha oh ! appadiya sister 👌👍🥰
@devdharshanm.s.48312 жыл бұрын
Ok ok dear.. Nenga atha pathi sonna mathiri therila. Atha keten. Ok ok super
@mathi82502 жыл бұрын
Valthugal akka veedu nice
@sudhayuvaraja48142 жыл бұрын
ஒவ்வொருத்தரின் கனவும் ஒரு அழகான வீடு கட்டுவது தான். இந்த கனவை எட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@VennilaVeedusangeetha2 жыл бұрын
நன்றி sis 😊😊😊
@padminis78432 жыл бұрын
Happy akka unga house ceremony vedio pakaradhu avalo happy congratulations ❤️ keep smile always
@SangeethaSangeetha-mg9xc2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருளால் உங்கள் குடும்பம் அனைத்து நலங்களும் வளங்கலும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள் சகோதரி சங்கீதா ❣️❣️❣️❣️🥰
@pradeepakamatchi42752 жыл бұрын
அம்மு நீங்களும் உங்கள் குடும்பமும் நீடோடி புது வீட்டில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ என் மனமாற வாழ்த்துக்கள் தங்கச்சி
@VennilaVeedusangeetha2 жыл бұрын
ரொம்பவே நன்றிங்க அக்கா 😊😊😊❤❤
@manjuladevi95762 жыл бұрын
அக்கா வாழ்த்துக்கள் அக்கா நாங்களும் வீடு கட்டிட்டு இருக்கோம் சீக்கிரம் நாங்களும் புது வீட்டுக்கு போகணும் 🥳💐💐💐💐💐
@s.parvathi66552 жыл бұрын
Hi sister 💕 வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் அருள் கிடைக்கும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Thank you soooo much sis 😊🙏
@Madhumitharajendran1232 жыл бұрын
I'm waiting for your home tour sis
@ambikadeviramalingam90722 жыл бұрын
இறைவன் அருளாள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் சகோதரி💗💗💗💗
@seethapalanisamy53252 жыл бұрын
Congrats vennila sis.. U tuber la ye Very simplicity girl Nenga than.. Ungala than pidikum scene kam podama peasuvinga.. Home so super.. Budget details every thing upload panunga tq
@srisen4762 жыл бұрын
Hi Sister... இதுதான் நிஜமான வெண்ணிலா வீடு...வெண்ணிலாவீட்டின் கனவு நிறைவேறி விட்டது மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்... சகோதரி இந்த வீட்டீற்கு வந்து அந்த வானில் உள்ள வெண்ணிலா வை பார்த்து ஒரு பாட்டுபாடி வீடியோ போடுங்க... வீடு மிக அழகாக உள்ளது. உங்கள் மாலை உங்களோட புடவைக்கு மேட்சிங்கா இருக்கு.. ரொம்ப ரசித்து பார்த்தேன்... வாழ்க வளமுடன்...
Hi sis.....venila போலவே veniilla வீடும் சூப்பர் .... எங்களோட வீடு பால் kachana போலவே ஒரு feel ...congrats sister
@sachinjo5142 жыл бұрын
உங்கள் வாழ்வு முழுவதும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இதயப் பூர்வமான வாழ்த்துக்கள்
@VennilaVeedusangeetha2 жыл бұрын
நன்றி சகோ 😊🙏
@lindhu64612 жыл бұрын
Enakku intha video pakum pothu function ku Nan nerla vanthathu pola irunthuchu sis....unmailaye veedungurathu oru periya kanavu thaa enga veedu palkaichum pothum enakku apdi thaa irunthuchu
@subishree202 жыл бұрын
Puthu V2 la vlog parka yarelam aarvama irugkinga🙋🙋😆enaku rmba nal doubt intha madiri periya V2 epdi kootuvanga ithellam unga vlog la parka waiting💞💞 starting la neengalum brovum nadanthu varapo puthu ponnu mappilai madiriye irunthuchu suthi potrungoo💞💞🥰😍
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மகிழ்ந்திருங்கள். உங்கள் குலதெய்வம் எது
@gs.gowtham65412 жыл бұрын
அக்கா🥰 மச்சான் உங்க இரண்டு பேர் கழுத்துல இருக்கற மாலை ய பாக்கும் போது இது உங்க கல்யாண வீடியோ மாதிரி இருக்கு🥰 வாழ்க வளமுடன் 🥮 அக்கா மச்சான் மாப்பிள்ளை 🍼
@dhanalakshmi77402 жыл бұрын
unga marriage story and photos vlog uh pannunga asaya iruku
@thenmozhiganesh59242 жыл бұрын
Hai sister Very nice to see you all in this function Best wishes to you Regularly followed your videos but didn't commented Today we enjoyed so much to see your house warming function. I prayed to God will give all the success in your life. Very neat appearance and lovely voice to you sister casuala allaga eruku parka. Superb sister 💞
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Hi sis.. Thank you soooo much.. It means a lot to me 😍🤗❤
@aamakunchitv2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோ😃,இது உங்கள் வாழ்வின் தொடக்கமே இன்னும் அதிகம் இருக்கு உங்கள் கனவுகளின் ஆசைகள் நிஜமாகிட, அதையும் காண ஆவலாக காத்திருப்பேம் உங்கள் தோழிகளாகிய நாங்கள்💐,வாழ்த்துக்கள் சகோ😊
@soundaryakalyani62232 жыл бұрын
House warming function super sister 😍.....congrats sisy😘😘😘
@VennilaVeedusangeetha2 жыл бұрын
thank you dear 😍
@As2029-asas2 жыл бұрын
Oru table chair potu leaf la serve panirkalam that only suggestion
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Leaf la serve panrathu tha engalukum viruppam.. But neraiya guests vanthanga so ellarum house munnadi ukkaranum and also saapdavum seyyanum.. Space irukathu..That's y we did buffet method.. But lunch ku table pottu vazhai ilai saapadu tha serve panninom. 😊
@As2029-asas2 жыл бұрын
@Vennila Veedu ok ok sis just thonuchu keten pls don't mind..and congrats for ur new home 🏠🎉👏
@mkus6962 жыл бұрын
Eagerly waiting for this video akka ...so happy to see you
Ivlo panna neenga... Unga vettuku vanthavangala utkaravachu sapadu pottu irukalam sis.. Romba happy ah poirupanga
@dharadesigners2 жыл бұрын
Congratulations akka ♥️ happy for u
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Thank you soooo much da 😘.. That day you all made my day ❤
@ananthisaravnan2 жыл бұрын
Super duper video sissy enakum ipdi oru kanavu iruku own 🏠 anyway my best wishes to you dear 💐
@malarvizhiselladurai67152 жыл бұрын
Congratulations sister.... Own house is everyone's life time dream... now you had achieved its with God's Grace and blessings.... Happy forever and stay blessed forever sister..
Hearty congratulations it was very emotional moment it's dream come true for u I think all the couple's want this moment
@VennilaVeedusangeetha2 жыл бұрын
thanks a lotttt dr 🤗🤗🤗❤
@sandhiyasandhiya34112 ай бұрын
Akka pooja room size enna.. Solunga 🙏
@logeswarilogu98892 жыл бұрын
House warming super sis.... Congratulations dear ... Ponnu mapalai so cute sis....♥️
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Hehe 🙈😄.. Thank you dr 🥰
@divyamurugan25122 жыл бұрын
Super sis.. congratulations.... Ungala malaiyoda paka puthu ponnu mrg mudinji vituku varamathi iruku cute ❤️
@tamilyugam68802 жыл бұрын
Beautiful house..waiting for complete home tour and other details...
@laksmithas41592 жыл бұрын
Akka valthukkal. Veedu romba nalla iruku ka. Yevlo selavu aathu pls sollunga ka romba usefulla irukkum.
@snehaglaxton32282 жыл бұрын
Many congratulations ma. House looks very aestheticaly designed. How do u manage to look so fresh, bright and beautiful even without sleep?😍
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Aww 😍 thank you sis.. After function only i was look so tired 😅
@vennilas74452 жыл бұрын
Vennila vettin kanavu illam nenavanatharku. intha vennilavin valthukkal akka very happy for u
@pavithra54062 жыл бұрын
Hearty congratulations sis🎉🤩😍very happy to see you in this function 🥰🥰
@VennilaVeedusangeetha2 жыл бұрын
tq so much dr 🤗❤
@HasuFashion2 жыл бұрын
Full home tour video upload panuga Sis.... Vettu pakka rompa super eruku.. Waiting... Saree super sis
@bestiesaravanaraj67942 жыл бұрын
உடன் பிறவா சகோதரியின் சொந்த வீட்டு கிரகபிரவேசம் , பால் காய்ச்சுதலில் இந்த காணோளி மூலம் நேரிடையாக கலந்து கொண்ட உணர்வை கொடுத்தது உங்கள் நால்வருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும் பூஜை அறை அமைப்பு மிகவும் அருமை பார்ப்பதற்கு கோவிலை போன்ற உணர்வை கொடுத்தது அக்கா இது வரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பனி , காற்று போல் விலகி இனி மேல் உங்களை சுற்றிலும் எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும் எல்லாம் வல்ல பழனி முருகனின் ஆசிர்வாத்திலும் சமயபுரம் மாரியம்மனின் ஆசிர்வாதத்திலும் ஜெயம் ஆகும் அக்கா
@VennilaVeedusangeetha2 жыл бұрын
நன்றிகள் பல தம்பி... Solla varthaigale illa unga anbuku enoda nandrigal 😍😍😍
@craftwithishuofficial2 жыл бұрын
Oru alagana kavidhaiyai vasitha maadhiri irukudhu unga life and this vlog super valga valamudan
@jaswanthjaswanth32312 жыл бұрын
Happy to see you all in this function ❤️❤️ Anna oodo appa Amma yenga sister ❤️❤️❤️
@anushkumar96032 жыл бұрын
Ya same question no one in his side?
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Thank u dr.. Naa ammavoda thambiya tha marriage panniruken.. So rendu perukume common relatives tha.. And also inlaw apdi nu sonna paatti tha inlaw 😄
@sathyaprabha43412 жыл бұрын
@@VennilaVeedusangeetha apdiya akka..super
@Sukki24geminites Жыл бұрын
@@VennilaVeedusangeethagreat ...as like my elder sister,😊
Akka home tour room tour kitchen tour nu niraya tour and organization videos ku waiting akka❤️
@divyarajakumar29482 жыл бұрын
Unga video patha oru postive energy kidaikkuthu
@raghavirajan51942 жыл бұрын
Hi sis, congrats This is my first video from your channel. Really happy to see your home and I also wish to build a house for me,hope that comes true soon. After seeing your house I'm also starting to imagine my dream house now itself. Anyways hearty congratulations to you and your family on this vacation......may god bless you with all good
Vlog super sis please house tour podunga ellarukum oru idea kidaikum sis
@vennilavignesh28352 жыл бұрын
Congrats sis....urs house very nice....ungaloda living hall mattum oru video podunga...
@mythiliduraisamy94012 жыл бұрын
Superb kka really pattam mattum tha missing kka neenga and anna looking like bride and groom kka❤️ apudiye neenga function ku saree enga purchase pannuneenganu soliruga next vedio la akka
@anbarasimuneesh78392 жыл бұрын
Congratulations 🎊 Pa...eanga veedum almost work mudinchuruchu nangalum February pal kacha porom....Unga video possitve to me 😍
@swathishankar6592 жыл бұрын
அருமையான காணொலி சிஸ்டர் நான் தான் சொன்னேன் உங்கள் பெயருக்கு ஏற்றார் போல வெண்ணிலா வீடு என்று அதை நாபகம் வைத்து சொன்னது பிடித்து இருந்தது உங்கள் வீடு குடித்தனம் முடிந்து அனைத்து வேலைகளும் முடிந்து புது வீடு டூர் போடுங்க வெண்ணிலா சிஸ்டர் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மென்மேலும் உயர்ந்து நல்ல நிலையில் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் வெண்ணிலா சிஸ்டர்
Veedu katuna story sollunga ka epd plan panninga evolo selavachu epd save panni idhalam paninganu engalukum sollunga ka
@gandhishanmugam18182 жыл бұрын
Sister ungala malayum kaluthuma parkum pothu super unga marriage video Partha mari irunthuchu 🤗🤗
@vidhyasatish27092 жыл бұрын
Congrats to New house 🏠. Sorry pa. Innikuthan video paarthen
@sangeethamani58182 жыл бұрын
Blouse design and simple makeover pathi video podunga sis
@suganthieee277410 ай бұрын
Architecture details share pannunga sis
@ariusa76902 жыл бұрын
New home measurement podunga
@karthisunantha82582 жыл бұрын
Congress and organization video podunga
@My_Tangy2 жыл бұрын
Hi sis congrats 🎉🎉🎉....nenga unga dream house ku amount epadi save panninga atha paththi one video podunga sis engaluku ellarukum usefull ah erukum ....
@nandhiniramesh29752 жыл бұрын
Congratulations sisy 👍🏻🎉🎉🎉🎉 seekiram new home ku shift aaga vazhthukal
@subasrimarutharaj5718 Жыл бұрын
Paka rombha sandhoshama eruku ka..... All the best 🎉ninaidha kanavu men menlum niraivera en manamaartha valthukal ka❤
@arunc42482 жыл бұрын
Lovely home, i like ur door design veey much, is it possible to share pictures
@VennilaVeedusangeetha2 жыл бұрын
Will share.. Thank you 😊
@arunc42482 жыл бұрын
@@VennilaVeedusangeetha waiting for ur door pics ma'am
@arunc42482 жыл бұрын
@@VennilaVeedusangeetha unable to giv email id in comments, i hav given it in ur facebook page under Thattapayiru masala vadai post
@kaviyuvi19602 жыл бұрын
Super sis and nenga paal kachurappa nenga epdi irunthinga theriyuma azhakukku azhaku seththa mari irukku sister really super love you
@DeviDevi-dm7vf Жыл бұрын
Hi sis , ippa dan indha video parthen. Veedu mighavum arumai. Full view podunga sis. Interested to see....
@HaminishChenna-ul9wt3 ай бұрын
Sister Unga maindoor image venum enga houseku seinum please
@sivasankarikumar34572 жыл бұрын
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள் சகோதரி 🎊🎉🥳
@sumiprakash80292 жыл бұрын
Unga new house video romba super eruku sis. Happy lifelong erukanum neeka.
@amala52502 жыл бұрын
Congrats dear 💗 romba super .nanga function vanthathu pola iruku
@sunitat7369 Жыл бұрын
How to use brass vessel for boiling milk first time
@shruthisathya48396 ай бұрын
Beautiful house! Congratulations!!! Can you please share the details of your builder??? Thanks
@SPARISAMWEAVERSBEAUTY Жыл бұрын
Very nice ,valthukkal sister....,vennila vedu alagu🎉🎉🎉
@radhamanojkumar1572 жыл бұрын
நான் உங்களோட புது சப்ஸ்கிரைபர். உங்களோட வீடு ரொம்ப பிரமாண்டமா அழகா இருக்கு. இதெல்லாம் யாரோட செலக்சன் உங்களோட செலக்ஷனா, இல்ல உங்க கணவரோட செலக்ஷனா?