இந்து பக்தருக்கு பைபிள் செய்த அற்புதம் || The miracle the Bible did for the Hindu devotee

  Рет қаралды 397,976

psalms ark tamil

psalms ark tamil

Күн бұрын

• கிறிஸ்தவளாக மாறிய பெண்... : Sonthamendru
• விபச்சாரத்தில் விழுந்த... : YE manitha
• பரமண்டல ஜெபத்தில் || க... : Paramandalam
• சூப்பர் சிங்கர் திவாகர... : Kiruba
• போதகர் செய்த செயல் பெண... : devakumara
• Video : Sathiya vedham
இந்து பக்தரின் சாட்சி || Hindu devotee's Witness
Album : Neenga Matum ilana vol 4
Actors: P.Antony
A.K.Anila
Co-Actors : Baby Divya
Make up : Nagaraj
Asst Director : Bala
Camera Man Asst :Raghul
Pandian
Prabhu
Lyrics & Tune : Rev.Maria
Singer : Nithyasri Mahadevan
Music : Kingsly Vincent
Editor : K.V.Senthil
Camera Man : S.Sankar
Director : A.K.Shanthakumar
Producer : P.Antony

Пікірлер: 399
@thenmozhi5973
@thenmozhi5973 2 ай бұрын
எங்கள் கண்ணீரைக் காண்கிற தேவன் இயேசு. கண்ணீருக்கு பதில் தருகிற தேவன் இயேசு. அவர் நல்ல தேவன். நன்றி அப்பா நன்றி நன்றி...
@PremaRavi1955
@PremaRavi1955 Ай бұрын
என் மனைவி ஆபத்தான நிலையில் வலி தாங்க முடியாமல் அவதிப்படுகிறார் தயவுசெய்து எல்லோரும் பிரார்த்தனை பண்ணுங்கள்
@evamithun8861
@evamithun8861 Ай бұрын
Naanga உங்களுக்காக ஜெபிக்கிறோம் நீங்களும் விசுவாசத்தோடு ஜெபித்தால் தான் பலன் தரும்
@khannatheeya
@khannatheeya 28 күн бұрын
Jesus kai veda maddar sukam tharubar
@Jesus17313
@Jesus17313 26 күн бұрын
Brother நாங்கள் ஜெபம் பன்ணாலாம் ஆனால் உங்கள் விசுவாசம் மே உங்கள் மனைவி சுகம் தரும் ஜெய் இயேசு நாதா ✝️✝️✝️
@SarojaS-f2u
@SarojaS-f2u 2 күн бұрын
Ungallukag daily prayer pannuvom kavali padatheenga bro
@kavithajohnson5542
@kavithajohnson5542 Ай бұрын
உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து ஒருவரே ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothimarimuthu1907
@jothimarimuthu1907 Жыл бұрын
நமக்கு. ஏற்பட்ட அனேக உபத்திரவங்கள் பாடுகள் மத்தியில் கர்த்தரை மணதார ஏற்று கொண்டு அவருடைய நன்மைகளையும் அதிசயங்களையும் அற்புதங்களையும் பெற்று ஏற்று கொண்டவர்களில் நானும் ஒருவன் கர்தருக்கு தோத்திரம் ஆமேன் அல்லலுயா.❤❤❤❤❤
@chettiyakaduaww228
@chettiyakaduaww228 Ай бұрын
praise the lord
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான செய்திக்கும் பாடலுக்கும் நடனத்துக்கும் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️😭😭😭😭😭😭😭
@varadarajans7691
@varadarajans7691 Жыл бұрын
Jeevnulla dhevan Jesus Christ
@selvarajanb4685
@selvarajanb4685 Ай бұрын
தேவனால் எல்லாம் கூடும் . தேவனுக்கே மகிமை. ஆமென்
@KrishnaVeni-xr8pm
@KrishnaVeni-xr8pm Жыл бұрын
இயேசு அப்பா எல்லோரையும் நேசிக்கிறார் நன்றி அப்பா amen✝️🌹✝️🌹amen✝️🌹amen✝️🌹✝️🌹✝️ amen✝️🌹✝️🌹amen✝️🌹amen✝️🌹✝️🌹✝️ hallelujah❤️✝️✝️✝️❤️✝️❤️✝️❤️✝️hallelujah hallelujah❤️✝️✝️✝️❤️✝️❤️✝️❤️✝️hallelujah
@rochegilbert3014
@rochegilbert3014 Жыл бұрын
இயேசுவின் நாமத்தினால் வெற்றி உண்டு. இயேசுவின் இரத்தம் ஜெயம். இயேசுவின் விலை மதிப்பற்ற பரிசுத்த இரத்தம் நம்மை விடுதலையாக்கும்
@user-hu6nt5kb4l
@user-hu6nt5kb4l 5 ай бұрын
😊
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Ай бұрын
❤❤❤
@mary.munirathinam8034
@mary.munirathinam8034 Жыл бұрын
இயேசு வால் கூடாதகாரியம் ஒன்று உன்டோ
@indraprema3205
@indraprema3205 Жыл бұрын
Nothing is too hard for Lord Jesud
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Ай бұрын
Amen
@sundersunder3621
@sundersunder3621 Жыл бұрын
உலகத்தைஉறுவாக்கினஆன்டவர்இயேசு
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Ай бұрын
🎉🎉❤🎉🎉
@letchumym525
@letchumym525 2 жыл бұрын
Naan oru inthu penn .enakkum ethu pola yesuappa oru arputham seithanga...maathirigam ellam yesuappakidda sellupiddiyagathu...en vaavill nadatha unmmai sambavam..yesuappa manusankidda kekkurathu ellam nammudaya eruthayatai maddume...bro&sis...14 varusam kasda padden ..sethu poiyeerutha 5 varusam mudichirukkum....ennai tedi vatha teivam...eppo tairiyamaakavum santhosamakavum erukken.yesuappa manithana vantha tevan...🤗
@SenthilSenthilkumar-2127
@SenthilSenthilkumar-2127 Жыл бұрын
ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் பதில் கிடைக்கும் என் இயேசு ஒருவரிடம் மட்டுமே ஆமென்
@ManikandanManisiva
@ManikandanManisiva Жыл бұрын
ஆமே
@VargheesC.M
@VargheesC.M Ай бұрын
நம் கண்ணீரை காண்கிற தேவன் ஒருவரே!!!
@amuljayarani9088
@amuljayarani9088 2 жыл бұрын
இயேசு அப்பா வால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை
@rajang313
@rajang313 2 жыл бұрын
Really gave me inspiration
@arockiaraj3172
@arockiaraj3172 2 жыл бұрын
Amen
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 2 жыл бұрын
நன்றி அப்பா ஆமென்
@shanthimary7407
@shanthimary7407 2 жыл бұрын
Excellent Jesus is the only true God in the world.
@manikkambrm-vx8hs
@manikkambrm-vx8hs Жыл бұрын
நம்பியவரை கைவிடத நம் தேவன்
@joseselvin2382
@joseselvin2382 2 жыл бұрын
மிகச்சிறந்த சுவிசேஷ வீடியோ
@DpandiDpandi-kw3wt
@DpandiDpandi-kw3wt 2 ай бұрын
என் கஷ்டங்களுக்கு ஒரு வழியை திறப்பார் நான் பரம்பரையாக கிறிஸ்தவனாகவே இருக்கிறேன் அவரைத் தேடத் தேட என்றும் நலமாகவே வாழுவேன்
@r.nethaji6577
@r.nethaji6577 2 жыл бұрын
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
@nanthuboss6235
@nanthuboss6235 2 жыл бұрын
என் தேவன் என்றும் உண்மை உள்ளவர்
@benjaminkala2833
@benjaminkala2833 Жыл бұрын
AL
@benjaminkala2833
@benjaminkala2833 Жыл бұрын
b
@christineamal3896
@christineamal3896 Жыл бұрын
Praise The Lord Whoever Believes And Trust In Him will not Perish. Jesus we Belive And Trust In You. Amen☦️❤️🌿🙏 😢😢😢
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் அவர் சொல்ல ஆகும்
@josephsahayam3696
@josephsahayam3696 Ай бұрын
வார்த்தை மனு உருவானார், நம்மிடையே குடிகொண்டார். ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿
@vimaljeremiah5271
@vimaljeremiah5271 2 жыл бұрын
உங்கள் குரலும் பாடலின் வரிகள் அருமையாக உள்ளது ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏
@user-lj4cx4vo9f
@user-lj4cx4vo9f Ай бұрын
இயேசுவே உண்மையான தெய்வம்.
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
I was also like her during 1985__86, couldn't walk suddenly at the age of 25-26, after attending Rev.Sam Chelladurai 's meeting at Merina beach in Chennai, I was healed by Jesus still now I am alright ,no leg pain& I can walk as usual.Believe Jesus only. No caste,no religion,&no nation .He is almighty God of the the World.In History Calender says B.C & A.D means Before Christ & After Death of Christ.
@dazzlinglyrinz7994
@dazzlinglyrinz7994 2 жыл бұрын
Praise the lord
@carolinejohnson3064
@carolinejohnson3064 Жыл бұрын
Praise God
@gnanamuthu.s1219
@gnanamuthu.s1219 Жыл бұрын
@@carolinejohnson3064 q
@ezhilarasij5419
@ezhilarasij5419 Жыл бұрын
Hallelujah. Hallelujah. Amen
@a.eugineboscopeter3684
@a.eugineboscopeter3684 Жыл бұрын
Amen
@chandraarul2971
@chandraarul2971 Жыл бұрын
Jesus will do all the wonders for everyone 🙏 he is great 👍 👌 ❤🎉
@Seeli-qw2pl
@Seeli-qw2pl Жыл бұрын
Jesus love you
@pencilart7688
@pencilart7688 2 жыл бұрын
Nanum pirappal oru bakthiyana hindu than yen vaalvilum yethanayo thunbangal avamanagal vethanaigal nan kumbitta yethuvum yennai kaappatra villai oru vayathana Paatti yenakku bible koduthu yesuvai kurithu sonnargal yellam kaivitta nilayil yesuvai nokki kooppiten bible thiranthu vaasithen sathiyathai arinthen sathiyam yennai viduthalai aakkiyathu yesu 13 yearskku munbu yennai santhithu arputham seithar indrum yennai yen kudumbathai nandraga vaala vaithukkondu irukkirar because yesu uyirodu irukkindra unmayana kadavul ithai padikkum ungalayum yesu nesikkirar
@gobalgobal1419
@gobalgobal1419 2 жыл бұрын
ஏன்யா நீ மதம் மாறுனதுக்கு ஒரு கதை காரணம் சொல்றியா என்னடா இந்தல இருந்து இஸ்லாமா மாறுனவனும் இதே கதைய சொல்றான் நீயும் இதே கதையச் சொல்லற என்னட இது ஓவரா பீலா உடுறீங்க படத்துல எல்லாம் அப்படித்தான் கதை எழுது வாங்க நிஜத்துல அது இல்லையா நீ மதம் மாறி உன் மதத்துக்கும் துரோகி நீ போன மதத்துக்கும் உன்மையில்லாம துரோகியா வாழ்ற நீ வேஸ்ட் கடவுள் என்ன கடையில கிடைக்கிற கத்திரிக்காயா நீ கூப்ட்ட உடனே வர்ரதுக்கு கடவுளை நம்பனும் நம்பறவனுக்கு தான் எல்லாம் அதுக்காக சாமிகளையெல்லாம் குறை சொல்லாதே போ
@mathuramchristydevi3982
@mathuramchristydevi3982 2 жыл бұрын
@@gobalgobal1419 kadharu kadharu 😂🤣
@gobalgobal1419
@gobalgobal1419 2 жыл бұрын
@@mathuramchristydevi3982 போடா வெண்ணை நீ பாவத்தை சம்பாதிச்சிருக்க நான் ஏன்டா கதரனும் நீயே கதருவ
@tssheelanelson9480
@tssheelanelson9480 2 жыл бұрын
Glory to God Thanku Jesus.......
@shanthim863
@shanthim863 Жыл бұрын
Amen 🎉🎉🎉❤❤❤❤❤❤Amen amen amen amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam nadri appa peedava ya challa appa peedava
@sivagnanapragasamarumugam7556
@sivagnanapragasamarumugam7556 Жыл бұрын
When I was with my family in Erode 2007. I fall lot of economic problems, that time I don’t know what to do, that time Jesus spoke with me mind voice, I went to the Erode church with my son I don’t know how to pray, I was cry lot. I hand over my family to Jesus. After that I got good job and everything by my lord Jesus now I am keeping fine with my family. Praise the lord now my family converted catholic. Now I I can understand other’s problem. Now I am praying for others.
@Bro-Jeyakanthan-EndTimeArmy
@Bro-Jeyakanthan-EndTimeArmy 2 жыл бұрын
அருமையான அற்புதமான சுவிஷேச பாடல்👏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக💐👏🙏
@gunalanmanjula799
@gunalanmanjula799 Жыл бұрын
Praise the Lord amen amen amen l🙏✝️🙏
@maryjothi5153
@maryjothi5153 2 жыл бұрын
அருமையான குரல் வளம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏
@amuthapraba8285
@amuthapraba8285 Жыл бұрын
Praise the lord jesus yesterday, today and forever amen
@cringeguys3178
@cringeguys3178 2 ай бұрын
Unmaithan Nanum oru hindu than kaal operation mudinju Enaku irandu month kooda Agal Enaku Yesappa kitta vendinen ippo Nakiren Amen Alleluyah Esappa Amen Alleluyah Amen Alleluyah Esappa Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SD-qn7jl
@SD-qn7jl Жыл бұрын
Wonderful message.karther ungalukku nanmai saivaar.
@nirmalaa4049
@nirmalaa4049 27 күн бұрын
Jesus please protect me and help me from any danger You are my Redeemer amen
@biblereading9596
@biblereading9596 2 жыл бұрын
Glory to onely God Jesus Christ amen
@theodoreg9894
@theodoreg9894 11 ай бұрын
உணருதலும் அனுபவும் மட்டுமே இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவு& உண்மையும் கூட என்னை அன்றி வேறொரு தெய்வம் இல்லை என்று விவிலியத்தின் முதல் கட்டளையுங் குட
@Fatherchildrenchannel.
@Fatherchildrenchannel. 2 жыл бұрын
glory to the lord jesus
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
அய்யா இந்த பதிவு உண்மை நான் ஒரு இந்துநான்இயேசவைவனங்கிரேன்இன்றுநல்லநிலமைஉள்ளேன்ஆண்டாவர்உண்மையனவார்இயேசுஅப்பாஅதிசியம்செய்பாவர்ஆமென்
@nathiyajesus7798
@nathiyajesus7798 Жыл бұрын
ஆமென்
@fathimamary2910
@fathimamary2910 2 ай бұрын
Amen. Praise God
@MrJcantony
@MrJcantony Ай бұрын
ஆமென்
@rajakumarveathamuthu5672
@rajakumarveathamuthu5672 Ай бұрын
ஆமென் அல்லேலூயா
@jesusherothaveethuzero4416
@jesusherothaveethuzero4416 Ай бұрын
🎉🎉❤🎉🎉
@mohanp2555
@mohanp2555 2 жыл бұрын
Praise God
@mohang1238
@mohang1238 2 жыл бұрын
Glory to god 🙏🙏🙏🙏🙏
@joycemary4108
@joycemary4108 Ай бұрын
Superb video, very much excited and happy , May his name Jesus be glorified among everyones heart while watching this video, God bless u brother 🙏👍
@PrabaKaran-n8j
@PrabaKaran-n8j 23 күн бұрын
ஆமா, என் சகோதரன் மரண படுக்கையில் இருந்து எழுந்து வந்து விட்டான் ,பிரார்த்தனை. விடுதல்
@AnneVincent64
@AnneVincent64 Ай бұрын
Praise you and thank you Jesus
@nirmalamalliga6386
@nirmalamalliga6386 Ай бұрын
Arumai, unmai. Praise the Lord.
@ararataidan1275
@ararataidan1275 2 жыл бұрын
Yes Amen🙏🙏🙏
@JenilJenil-sn7kf
@JenilJenil-sn7kf 2 күн бұрын
praise tha lord😊
@amuljayarani9088
@amuljayarani9088 2 жыл бұрын
இயேசு அப்பா எல்லோரையும் நேசிக்கிறார் அனைவருக்காகவும் இரத்தம் சிந்தி இருக்கிறார் மரித்தார் மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் இப்போ நம்மக்குள் இருக்கிறார்
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
Yes...Our Lord God Almighty JESUS is dwelling in our hearts, not in Church or Heaven. He wants our body mind and soul (entire submission to Him only.) to live in us.
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 Жыл бұрын
அவர் எப்போ கூப்பிட்டாலும் வருவர் ஆமென்
@FatimaFatima-nq5sn
@FatimaFatima-nq5sn Жыл бұрын
@@shaikabdulkadhar573 God is great
@sampthsampath7560
@sampthsampath7560 Жыл бұрын
Amen amen amen appa
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
@@sampthsampath7560 Thank you, thank you, thank you JESUS.
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
அய்யா நல்ல பாடல் பிதாவே ஆமென் அல்லேலூயா நான் ஒரு இந்துஉண்மை100.இயேசுஅப்பா
@aepcdavidson3413
@aepcdavidson3413 Жыл бұрын
Be a good witness for JESUS, say NANDRI..& STOTHIRAM YESAPPAA.
@VargheesC.M
@VargheesC.M Ай бұрын
நம் கடவுள் கல்அல்ல உயிருள்ள தேவன்!!!
@user-dy3pu4wb2m
@user-dy3pu4wb2m Ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@murugasanmurugasan9891
@murugasanmurugasan9891 11 ай бұрын
Thankiulal fathar thankiulal pastar thankiulal jesus amen
@yuvadheenayuvadheena7412
@yuvadheenayuvadheena7412 2 жыл бұрын
God is good for all the people
@peppinrahavan8806
@peppinrahavan8806 Ай бұрын
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா தகப்பனே ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென்
@marinathanimmanuel7366
@marinathanimmanuel7366 Жыл бұрын
Prise the Lord Ave mariya pray for us and the world Amen Alleluia 🙏
@Alex-kd7zg
@Alex-kd7zg Ай бұрын
Amen praise God Jesus
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@ruthwilliams4995
@ruthwilliams4995 2 жыл бұрын
Praise God. Jesus can heal anyone.👍 Only thing we have to have faith in him. He can help anyone who is in need, whether he is a Hindu, or a Buddhist, or a Muslim or a Christian sure he will change their life into good. And give peace on their minds. So anyone who is facing any difficulties please come to Jesus,he will give the answer for sure. Believe this.
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg Жыл бұрын
Jesus help. My life in many times
@arathirdiana
@arathirdiana Жыл бұрын
Amen Hallelujah 🙏🙏🙏
@SasiKumar-df9yo
@SasiKumar-df9yo Ай бұрын
இயேசப்பா ஆசீர்வதிப்பார்.இயேசப்பா அதிசயம் ஆனவர். இந்தியாவில் ஆட்சி மாற்றம் தருபவர்.ஜூன் 4 ந் தேதி மாற்றம் நடக்கும்
@parthibarakanparthibarajan2127
@parthibarakanparthibarajan2127 2 жыл бұрын
PRAISE THE LORD by PARTHIBAN 🎸 BASSIST TUTICORIN 🙏.
@gmenoliya968
@gmenoliya968 2 жыл бұрын
Amen
@victoryisaac3491
@victoryisaac3491 2 жыл бұрын
Amen
@gaxavier6404
@gaxavier6404 8 күн бұрын
Praise the lord Jesus Christ
@premkumaralexsander3611
@premkumaralexsander3611 Жыл бұрын
Praise the lord
@Premkumar-dt4gm
@Premkumar-dt4gm Жыл бұрын
Glory to God Praise the Lord thanks to hear songs
@glorystephenn6214
@glorystephenn6214 Ай бұрын
Superoooooosuper pathivu 🙏👍❤️👌😘😄😂
@pharishkumar9286
@pharishkumar9286 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே ✝️✝️✝️
@lifeisamusic8874
@lifeisamusic8874 Жыл бұрын
Glory to God 🙏🙏🙏🙏🙏💐💐💐God bless you sister 👐👐👐👐👐👐👐
@ilaiyailaiya3858
@ilaiyailaiya3858 13 күн бұрын
Praise the Lord
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 2 жыл бұрын
Praise the lord 🙏 amen 🙏
@nagaraj8441
@nagaraj8441 Жыл бұрын
அற்புதம் செய்கின்ற தேவன்
@manoharan.s7849
@manoharan.s7849 2 жыл бұрын
May god bless yousister
@ramasamyd1946
@ramasamyd1946 2 жыл бұрын
My jesus always great
@chitrachitu6382
@chitrachitu6382 2 жыл бұрын
கார்த்தர்பரிசுத்தர்ஆவியானவரேஆமென்
@yesuvkusonthamchristopher3397
@yesuvkusonthamchristopher3397 2 жыл бұрын
Glory to Jesus and God bless all
@moseskepha381
@moseskepha381 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா.......
@arungeetha8765
@arungeetha8765 Жыл бұрын
Amen praise the Lord 🙏
@jdraja8747
@jdraja8747 2 жыл бұрын
Very very nice song 🙏
@user-wf9sx8vk9x
@user-wf9sx8vk9x Күн бұрын
Amen Amen Amen🙏🙏🙏
@abishasgabishasg-fl6wb
@abishasgabishasg-fl6wb Ай бұрын
Love you Jesus✝️♥️♥️♥️✝️✝️🌏🌏🛐💞💞😘❤️💋💋💗💗💗
@user-ju3nk4yg7r
@user-ju3nk4yg7r Жыл бұрын
Amen Hallelujah Glory to God Amen 🙋👍🙏
@srilaxmienterprises3222
@srilaxmienterprises3222 2 жыл бұрын
இந்த குறும்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் நன்றாக நடித்திருந்தனர். குறிப்பாக அந்த தந்தையாக வருபவர். அவர் முகத்தில் இன்னும் உருக்கத்தை காட்டியிருக்கலாம். அதே போல் அவர் கிழிந்த பனியனும் சரியாக கிழிக்கப்படவில்லை. முன் பகுதி பனியனில் இன்னும் ஒரு ஓட்டை போட்டிருக்கலாம்.. இசை அபாரம். அதுவும் அந்த கர்னாடக சங்கீதத்தில் அமைந்த பாடல் சூப்பர். ஆனால் இதுவெல்லாம் பத்தவே பத்தாது. தற்போது இந்துக்கள் நன்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அவர்களை கவர் இன்னும் நன்றாக home work செய்து பல வீடியோ போடுங்கள். விளங்கிறும்.
@kurianjames8011
@kurianjames8011 Жыл бұрын
For your information Jesus is followed by 3 billion people and we don't let anyone die without knowing jesus including you and other's
@jagans8152
@jagans8152 Жыл бұрын
😂😂😂😂
@kamalaveni726
@kamalaveni726 2 жыл бұрын
Amen🙏🙏🙏🙏prise the lord 🌺🌺🌺
@josephinelouis4442
@josephinelouis4442 2 жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏
@srimathi9149
@srimathi9149 Жыл бұрын
இயேசப்பா மகிமையை தருபவர். இயேசுவின் இரத்தம் ஜெயம்.
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@divoshario5661
@divoshario5661 Жыл бұрын
Praise the Lord hellalujah
@stellasanthosh8643
@stellasanthosh8643 Жыл бұрын
Amen miracle in Name of Jeses❤🙏🙋
@JesusLove-ey7qv
@JesusLove-ey7qv Ай бұрын
இயேசுவே உமக்கு புகழ் ஆமென்
@Keerthini_office
@Keerthini_office Ай бұрын
இயேசு எனக்கும் நல்லவராக இருக்கிறார்
@PushpaKrishnan-ms2ks
@PushpaKrishnan-ms2ks 2 ай бұрын
அவர் அதிசிமணவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mellasmary7964
@mellasmary7964 Жыл бұрын
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏👌👌👌😭😭
@germanmathan6488
@germanmathan6488 2 жыл бұрын
I believe Jesus
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 Жыл бұрын
You are a supernatural powerful man of God. Jesus with you always bro Holy Spirit anointed you mighty. Super cute your all Christian living programs
@UdhayaUdhayakavin
@UdhayaUdhayakavin Ай бұрын
Glory to God🙏🙏🙏🙏🙏🙏🙏🖐️✋
@maryjoseph9552
@maryjoseph9552 2 жыл бұрын
Praise the Lord ave Maria super super
@vinothpaul5670
@vinothpaul5670 Ай бұрын
Yesu kaankinra devan, aleluya
@madhisasi658
@madhisasi658 Ай бұрын
அற்ப்புதம் ஆண்டர்வர்
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН