பயம் பதட்டம் டிப்ரஷன் இனி இல்லை! Dr V S Jithendra

  Рет қаралды 44,703

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Пікірлер: 174
@ManojKumar-rw1hr
@ManojKumar-rw1hr 3 ай бұрын
தன்னை தவிர மற்ற அனைவரும் சந்தோஷமாக இருப்பதாக நினைப்பது. எப்போதும் எதிர் காலத்தை நினைத்து பயம் கொள்வது. எந்த செயல் செய்தாலும் முடிவுகளை பற்றி அதிகம் கவலை கொள்வது. இது போன்று நினைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதற்கு சமுக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஒரு காரணமாக இருக்கிறது.ஏப்போதும் மக்களிடம் ஒருவித பய உணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் அடைகிறார்கள். எதற்கும் துணிந்து பொறுமையாக சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நமதே
@itsmeAVR-pg8iy
@itsmeAVR-pg8iy 3 ай бұрын
உண்மை தான்.. எல்லாரும் வேஸ்ட் தான். நானும் வேஸ்ட் தான். நான் யூஸ்லெஸ் தான். யாரிடமும் பேசுவதில்லை. பேசினாலும் யூஸ் இல்லை. பேசாததினால் தூசி அளவும் நஷ்டமில்லை. அமைதியாய் இருக்கிறேன். ஆனால் தனிமையான அமைதியில் என் சுய வளர்ச்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். சமுதாயமும், என் உறவுகளும் எனக்கு பயன்படாதவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நான் என்றேனும் ஒருநாள் சமுதாயத்திற்கு உபயோகமான ஒரு சில நிகழ்வுகளையேனும் நிகழ்த்துவேன்.
@jagadeeshjaga75
@jagadeeshjaga75 3 ай бұрын
Good Thoughts
@shahulhameed-ff2sn
@shahulhameed-ff2sn 3 ай бұрын
Ellarum oru needs ah target panradhalaa dhaa ..neraya mental problems varudhu Avanavan aduthuvan enna seiranu paathutu Avan edhumey aduthavangaluky seiradhu illa😂
@vedhaganapathy496
@vedhaganapathy496 3 ай бұрын
மிக அதிக சோகத்தில் இருக்கும்போது நீங்கள் தான் எனக்கு ஊக்கம் அளிக்கிறீர்கள். Thank you sir 😭
@kathireshkaruna
@kathireshkaruna 3 ай бұрын
1. Medical depression 2. Neurological depression 3. Personality related depression 4. Situation depression
@thulasiradhakrishnan
@thulasiradhakrishnan 3 ай бұрын
காலை மாலை நேரத்தில் மனமாற்றம் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருகிறது இதை நான் சரிசெய்து கொண்டு வருகிறேன் மற்றவர்கள் உணர முடியாது என்ற நிலை யில் செயல் பட்டு சமாளிக்க முடிகிறது முன்பு இருந்த நிலையில் இருந்து ஓரளவு மேம்படுத்தி கொள்ள முடிகிறது எல்லாம் தங்களது வீடியோவை பார்த்து பின்பற்றி வருவது தான் காரணம் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nithiya39
@nithiya39 2 ай бұрын
Enakkum ithe problem tha irukku 😢 eppadi ithula irunthu veliya varuvathu
@yadurshankarunagaran4250
@yadurshankarunagaran4250 3 ай бұрын
Hi sir, I don’t you know u are going read my comment but one this I have to address that , Man U are doing a great job in this world knowingly or unknowingly u are making peoples lives better ❤️💥 Recently I got covered by a very worst negative thoughts and got anxiety but I love psychology so I went very deep with that and I slowly recovering from that anxiety Love you man keep up the great work. Doesn’t matter If you don’t hit big numbers with subscribers , trust me u are doing a great job I believe one day this world needs ur help , why I’m saying this is , I strongly believe that someway or other this world is going in a wrong direction Don’t leave us and don’t stop this beautiful Art ( psychology)❤️
@sivaramaguhans4002
@sivaramaguhans4002 3 ай бұрын
You saved me in my hard times 8 months back I want to see you sir
@SRINIVASANK-u4t
@SRINIVASANK-u4t 27 күн бұрын
True ❤❤❤❤❤❤❤
@Sigma3095
@Sigma3095 3 ай бұрын
Most needed topic in today's day in age thank you Dr jithendra
@amalmoorthym2042
@amalmoorthym2042 3 ай бұрын
Thanks sir🙏🫂🤗 தெளிவா ஆகிட்டேன்💜
@bharathiraja7375
@bharathiraja7375 3 ай бұрын
நல்ல தெளிவான பதில் பதிவு நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉🎉
@Tamilnadu588
@Tamilnadu588 3 ай бұрын
என் வயது 50, நான் கடந்த பத்து வருடங்களாக டிப்ரஷன்-க்கு மருந்து எடுத்து கொண்டிருக்கிறேன். என்னுடைய மருத்துவர் வாழ்நாள் முழுக்க எடுக்கவேண்டும் என கூறியுள்ளார். இப்பொழுது எனது சிந்தனைகள் தெளிவாக உள்ளதாக உணர்கிறேன்.
@sivasangari5987
@sivasangari5987 3 ай бұрын
No medicine only yoga pannunga
@prathipanangg5551
@prathipanangg5551 3 ай бұрын
If you feel uncomfortable Don’t need be shy ask the professionals help It is helped me lots of more Know I’m feel wealthy 😊
@kathireshkaruna
@kathireshkaruna 3 ай бұрын
Thank you my dear brother
@manikandarajan9387
@manikandarajan9387 3 ай бұрын
Last year I faced huge losses in life and ended up with Type 3 depression. Fortunately, after some time, i took internal locus of control and realized I am also the major reason for many problems in my life and started getting knowledge on topics I lacked and improving myself. Due to which I slowly came out of depression and now living much happily than before by subconsciously following the steps u said. Especially understanding human psychology is the biggest part in my healing due to which I got answers to many daunting questions which kept me depressed and gave me so much peace in life. Your courses are a big part of it..Thank you sir!
@PsychologyinTamil
@PsychologyinTamil 3 ай бұрын
I am happy for your recovery
@vickysmart75
@vickysmart75 3 ай бұрын
3:08 point Whenever i drink maximum water i feel in a good mood.
@dhivyal8182
@dhivyal8182 3 ай бұрын
Simple and effective explanation sir👏👏👏
@cyberfreak2268
@cyberfreak2268 3 ай бұрын
Have a great time sir ❤🎉
@TechSankar
@TechSankar 3 ай бұрын
Thanks
@Thiru-r8n
@Thiru-r8n 3 ай бұрын
ஒரு விசயத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து செயலில் இறங்கிய பிறகு கொஞ்ச நேரத்தில் எண்ணங்கள் மாறி விடுகின்றன. அந்த செயலை செய்ய முடிவதில்லை என்னத்த செஞ்சுகிட்டு அப்டினு தோனுது dr ஏன்❓
@manojm3790
@manojm3790 3 ай бұрын
Need a strong reason broo
@thulasiradhakrishnan
@thulasiradhakrishnan 3 ай бұрын
ஒரு சிறந்த குறிக்கோள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் தேவை இல்லை என்று நினைத்து கொண்டு இருக்காமல் எப்படியும் செயல்பட்டே தீரவேண்டும் என்ற மனநிலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
@exploreontheearth1865
@exploreontheearth1865 3 ай бұрын
Thank you so much 🤗👍
@sivakami7354
@sivakami7354 3 ай бұрын
சமுதாயம் மேல் உள்ள கோவத்தால் நான் அதிகம் மனிதரிடம் பேச விரும்பவில்லை.ஆனால் நடப்பதை கவனிப்பேன்.இதுவும் depressiona? Dr
@aruns4812
@aruns4812 3 ай бұрын
Me too
@TamilHari-cr7
@TamilHari-cr7 3 ай бұрын
Me too bro
@SuryA_tuti
@SuryA_tuti 3 ай бұрын
Monk also have same problem brother But he left the toxic socity Nammalala atha seiya mudiyala Thats why depressed
@Ramesh_babu282
@Ramesh_babu282 3 ай бұрын
இல்லை என நினைக்கிறன்
@amuji-me1tb
@amuji-me1tb 3 ай бұрын
Me too 😢
@santhoshsasikala4895
@santhoshsasikala4895 3 ай бұрын
Super sir 👌Vera level guidance 👍🙏
@sureshv2305
@sureshv2305 3 ай бұрын
Good presentation to the current society
@LehanKinsmen
@LehanKinsmen 3 ай бұрын
Great job Anna keep it up and all the best
@parimalak2419
@parimalak2419 3 ай бұрын
Very useful Dr. Thank you
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 3 ай бұрын
Vanakkam Master
@madhanbabu684
@madhanbabu684 2 ай бұрын
Super
@gurub930
@gurub930 3 ай бұрын
Overwhelming negative thoughts, social withdrawal.
@shameenak1213
@shameenak1213 3 ай бұрын
Hi sir,very useful video.l was frequently depressed before and took medications.your videos are very useful for me to understand different aspects in life.Thank you so much..
@mani56941
@mani56941 3 ай бұрын
Super super useful Dr 🎉🎉
@KarthiKk-nu6dw
@KarthiKk-nu6dw 3 ай бұрын
Love You Sir ❤❤❤
@vigneshdurai1814
@vigneshdurai1814 3 ай бұрын
Jithenra ❤
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 ай бұрын
Thank you so much sir ❤😊🙏
@manivannannarayanaswamy3867
@manivannannarayanaswamy3867 3 ай бұрын
Very useful thank you sir
@sunraising5465
@sunraising5465 3 ай бұрын
Good solution's sir Thank you.🙏💐💐💐
@jasminek7603
@jasminek7603 3 ай бұрын
Pls tell more about what is generalised anxiety disorder & cognitive behavioural therapy. What and how to do CBD at home/self taught.
@arunvijay2153
@arunvijay2153 3 ай бұрын
Tq bro nanum suicide thoughts la dha irundha enakagavey vdo pota mari irunchu
@Umamaheswari-z5r
@Umamaheswari-z5r 3 ай бұрын
Use ful info 🙌Thank you🙏 sir❤❤
@murugant3082
@murugant3082 3 ай бұрын
👏👏
@suventhansuven6183
@suventhansuven6183 3 ай бұрын
Thanks sir
@mangaiyarkarasi-i1t
@mangaiyarkarasi-i1t 3 ай бұрын
Thank you sir
@NaraMothy
@NaraMothy 3 ай бұрын
Really useful
@StalinVijay-w4f
@StalinVijay-w4f 3 ай бұрын
நெஞ்சு கிட்ட அலுத்துது பயமா இருக்கு தொடர் ஏப்பம் பசியில்ல 😢
@sepremalatha84
@sepremalatha84 3 ай бұрын
Thank you sir😊
@ennavopo
@ennavopo 3 ай бұрын
Personal coflicts pathi konjam solringlaa sir.. potu paduthudhu.
@Saam0019
@Saam0019 3 ай бұрын
😊
@j.kasthurij.kasthuri3781
@j.kasthurij.kasthuri3781 3 ай бұрын
Thank you sir
@LehanKinsmen
@LehanKinsmen 3 ай бұрын
I like your videos anna
@LehanKinsmen
@LehanKinsmen 3 ай бұрын
Please make video about office politics
@sakthim7973
@sakthim7973 3 ай бұрын
Super sir
@LehanKinsmen
@LehanKinsmen 3 ай бұрын
Please make video about antisocial personality disorder
@KARTHIKG-q7q
@KARTHIKG-q7q 3 ай бұрын
வணக்கம் சார் 🎉🎉🎉
@happinesschannel7415
@happinesschannel7415 3 ай бұрын
Hi sir..I am watching ur videos for a long time..am always comparing others with myself..I know am tallented but I don't have self confidence to expose..I always being anxiety at my work place that's y I can't do work..I know the work is simple &how to do..I feel anxiety If my boss giving me any work ..I did wrong..my mind is very clear but I can't face others..always I feel anxiety..my mind is not thinking constantly..something roaming in my mind about others..
@jasmineabisha
@jasmineabisha 3 ай бұрын
Please talk about naarsisstic personality disorder sir
@SuryA_tuti
@SuryA_tuti 3 ай бұрын
Doctor sometimes I'm in 3 and 4 th stage But mostly positive a irukken Sometimes ithu enakkum varum Reason relationship and family Itha yartayum solla kuda mudiyatha lifestyle la oodittu irukken
@notpugal
@notpugal 3 ай бұрын
currently in social withdrawal stage
@gurub930
@gurub930 3 ай бұрын
6:16 life balance tips
@tharmiyansolo2823
@tharmiyansolo2823 3 ай бұрын
Hello sir நான் ஒரு பொண்ண 1 வருடத்துக்கு மேல Love பன்னினான். அந்த காலத்துக்குள்ள எனக்கு 2 Propose வந்தது என்னோட Lovera விட Better a (படிப்பிலும்,சொத்திலும்). ஆனா நான் என்னோட லவ்வருக்கு Loyal ahh இருந்தேன். But அவங்க எனக்கு உண்மையா இல்ல . But Loyal ahh பத்தி அவள்தான் அதிகமா பேசுவா குறிப்பு ( நீங்கள் நினைக்கிற பிழை ஒன்றும் நான் விடவில்லை) இப்போ என்னோட நிலமையில இருக்கிறவங்களுக்கு (Boys or Girls) உங்களுடைய Advise என்ன? அவள் Simple ah ஏமாத்திட்டு போட்டாங்க என்னாள மீளமுடியாம இருக்கு நான் எந்தவித வித போதைப்பொருளும் பாவிப்பதில்லை நீ குடிச்சா விட்டுட்டு போவன் என்டு சொன்னவள் இப்போ ஒரு முழுபோதைக்கும் அடிமையானவன்கிட்ட சிக்கியிருக்கிறாள்.
@mohammedfaisala8791
@mohammedfaisala8791 3 ай бұрын
Alredy video pottu irukka ru bro play list la parunga
@MohanRaj-jm9di
@MohanRaj-jm9di 3 ай бұрын
"No more Mr.Nice guy" Book padinga
@susiravi2893
@susiravi2893 3 ай бұрын
அவரை அப்படியே விட்டுவிடுங்க மனதை தைரியப்படுத்துங்க. யாரையும் பழிவாங்க நினைக்காதீர்கள்.காப்பாற்றவும் நினைக்காதீர்கள்
@c.murugesansan9207
@c.murugesansan9207 3 ай бұрын
Bro, naanum unga situation na kadanthu vanthavan. Ponavangala pathrhi yosikkathinga. Yen apti senjangannu nenakkathinga. You have been cheated but you are not the reason for that. Be Proud, you didn't spoil anyone life and you are honest in that relationship. She decided her life is important to her. You also think your life is important for you. Even if you married her she will underestimate you. Love your life and live your life. Don't waste your time for the unworthy people.
@tharmiyansolo2823
@tharmiyansolo2823 3 ай бұрын
@@c.murugesansan9207 Thanks brother nengal sonnathaje kadaipudikiran 🙏
@Raw-bl5gn
@Raw-bl5gn 3 ай бұрын
Tq Dr
@jaisri4602
@jaisri4602 3 ай бұрын
Nice
@aswins5021
@aswins5021 3 ай бұрын
Sir pls toaism pathi detailed vedio upload pannunga
@kathireshkaruna
@kathireshkaruna 3 ай бұрын
I think most of them is being affected personality related depression
@Stephenvlogs-zv1oc
@Stephenvlogs-zv1oc 3 ай бұрын
Sir please extend the offer I need to buy the two courses 😢
@MSDGaming-kw4yv
@MSDGaming-kw4yv 3 ай бұрын
😊😊😊
@ArunKumar-wj7uq
@ArunKumar-wj7uq 3 ай бұрын
🎉🎉🎉
@justaninspirationalsoul4538
@justaninspirationalsoul4538 3 ай бұрын
Anna neraya peru depression la irukanga ....epdi help panrathunu therila 😢
@sonamalika3573
@sonamalika3573 3 ай бұрын
Sir work place la judgemental fear jasthi ya iruku...silar na nalla observe panra..they are spreading rumours or gossiping Oru vela enna pathy edhachum spread panuvangalo ...en reputation ah spoil pana enna seiradhu ....ipdilam anxious ave iruku .. small talks pana kuda thayakkama iruku
@aravindakumark153
@aravindakumark153 3 ай бұрын
By studying psychology how can i understand myself?
@gvthabalasanmugam9031
@gvthabalasanmugam9031 3 ай бұрын
@sundart5451
@sundart5451 3 ай бұрын
Doctor naan Romma Over thinking, Day dreaming, imagination last ta Living in Past or Future la irukken naan Present life la 2 seconds kku mela valamudiyala thiripiyum think pannuren itha stop panna oru arivurai koorungal plz.
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்
@thesoulofnature3027
@thesoulofnature3027 3 ай бұрын
Same problem bro, now itd ok
@cyberfreak2268
@cyberfreak2268 3 ай бұрын
Hi sundar, Give a walk that's enough , have a healthy routine, start from SLEEP, balanced diet, Walk & exercise. This all help us not only from physical but mainly for mental stability. We people are just trying even I too had felt the same in all these years, all we can do is balancing ourself.
@nilaparthiv9164
@nilaparthiv9164 Ай бұрын
Please change the old background sir
@MohanRaj-jm9di
@MohanRaj-jm9di 3 ай бұрын
Men's: Depression irukkuravanga " fight club" Movie paarunga
@futureleadersofindia6084
@futureleadersofindia6084 3 ай бұрын
Tamil or hollywood
@vedamuthuruban6
@vedamuthuruban6 3 ай бұрын
Why bro plz sollunga
@samicart4105
@samicart4105 3 ай бұрын
first rule matum adichu ketalum soliratinga bro
@BhindhuShree-es1qc
@BhindhuShree-es1qc 3 ай бұрын
Relationship break agurathula irunthu epdi velila varathunu solunga sir....velila yartayum share pana mudiyala...oru age ku mela frnds family elartyum gap airuchu...velila wrk pandrapa onum theryala sir...veetuku la vantha alone ah irukamari iruku😢....
@vinothvarma3272
@vinothvarma3272 3 ай бұрын
Hlo sir enakku oru dowt? இந்த 3 நாள் என்னால தூக்கமே வரல சார், ஒரே mind போறோம் கனவாகவே போகுது sir,
@aishuannamalai4184
@aishuannamalai4184 3 ай бұрын
Dr I am 28 I have issues with getting married actually if someone talks about alliance suddenly I get irritated i don't know why I'm so scared about marriage and my parents are worried about me but I don't know what to do?
@Mri881
@Mri881 3 ай бұрын
Our doctor has alredy told that marrage is not for everyone so take it little light, enjoy your life 🎉
@jagadeeshjaga75
@jagadeeshjaga75 3 ай бұрын
Not only you.Most of the Persons feels the same.Its normal only.Dont worry
@happinesschannel7415
@happinesschannel7415 3 ай бұрын
I have this pblm for a long..pls tell me the solution sir..
@josephfrancisxavier5938
@josephfrancisxavier5938 3 ай бұрын
சார்.. எனக்கு இழப்புகள் மற்றும் கடன்களை நினைக்கும் என்னை அறியாமல் கத்தி விடுகின்றேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் சார்
@exploreontheearth1865
@exploreontheearth1865 3 ай бұрын
Please advise !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! After following you I feel psychologically stronger. But in many situations I understand people and I forgive them.but still they not try to understand their mistakes and not accept me and they hurt me more. Then I decided that the people not important to me and I pretend that Iam so adamant . Then people stop blaming me. Can I continue this ways? Please advise
@PsychologyinTamil
@PsychologyinTamil 3 ай бұрын
Be Assertive
@SelvaKumar-t4l
@SelvaKumar-t4l 3 ай бұрын
நல்ல பதிவு
@gurub930
@gurub930 3 ай бұрын
Learn new skills
@modernway7418
@modernway7418 2 ай бұрын
Hi sir.. if after a stressful day i feel discomfort of breathing Gastritis And more psychological changes in my body.. what can i do for this?
@saleemcr7lm107
@saleemcr7lm107 3 ай бұрын
Claustrophobic பற்ற கூறுங்கள்
@Saam0019
@Saam0019 3 ай бұрын
I lost myself, it's like equal to died, don't know what to do in life, no any idea to do nextday next hour, sometimes having sucide thoughts too, i asking qns myself and universe
@srini6757
@srini6757 3 ай бұрын
Hi sir enaku negative thoughts iruku athu enaku vanthudum nu payam athai epdi handle pandrathu plz....
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்
@UnleashyourImagine6392
@UnleashyourImagine6392 3 ай бұрын
Sir epa la Ogga video la advertisement varuthu some disturbance..😂😂😂
@Game.motive
@Game.motive 3 ай бұрын
Sir enaku 10 per munnati ezhuthum pothu payam,pathattam varuthu.. ithula irunthu ennala veliya vara mutiyala... Solution sollunga.. Vera ethukum patapada maante. Please ithuku vera yaarukavathu solution therinha sollunga.
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்
@Game.motive
@Game.motive 3 ай бұрын
​@@timeismoneysakthi sir niraya iruku.. ithuku solution la iruka.
@Ramesh-i4t5w
@Ramesh-i4t5w 3 ай бұрын
​@@Game.motivesuicide tha bro solution. Yaarume help la panna maantanga.. naanu aptitha irunthe ipo apti illa ..
@BilalSajith
@BilalSajith 3 ай бұрын
Hi sir எனக்கொரு health problem வந்த பிறகு பயம் pathattamaahave இருக்கு எல்லாமே நெகட்டிவ் எண்ணம் தூங்க முடியாது 6என்று நினைத்தன் இப்ப அதுலயே fix ஆன மாரு 7இருக்கு பிரடி பக்கம் வலி வந்து மரக்குற போல இருக்கு யோசனையை கன்ட்ரோல் பண்ண முடியலை 7doctor இதற்கு உங்கள் கவுன்சில் தேவை pls 😢
@nithiya39
@nithiya39 2 ай бұрын
Enna achi
@BilalSajith
@BilalSajith 2 ай бұрын
@@nithiya39 vaaivu problem Kaathula infection
@ranjith7457
@ranjith7457 3 ай бұрын
Bro unga video patha romba depression aguthu
@zeerah995
@zeerah995 3 ай бұрын
😂😂😂
@jagadeeshjaga75
@jagadeeshjaga75 3 ай бұрын
😂😂😂
@sarathkumar6221
@sarathkumar6221 3 ай бұрын
Appo yen paarkkuringa?
@muthurajamuthaiah
@muthurajamuthaiah 3 ай бұрын
Dr Jithendra why Psychology in Tamil channel doesn't have membership option.. is there any specific reason?
@gideon.s7851
@gideon.s7851 20 күн бұрын
Ivar unmaiyana nermaiyana doctor Ivar thevaiyana content mattume poduvar rare than vedio poduvar etho vedio podanum innu podamattar he is not earn youtube money.
@mustafamuthu612
@mustafamuthu612 3 ай бұрын
Hi Dr. I needs counselling pls assist
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள். இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
@gurub930
@gurub930 3 ай бұрын
Self harming thoughts.
@chandrikhadhivya8229
@chandrikhadhivya8229 3 ай бұрын
Doctor....ithuku oru vali solunga...4 yrs aah daily..oru payan ta pesren...ipo aven avoid panran..romba kashtama iruku
@drdhamodharanram4197
@drdhamodharanram4197 3 ай бұрын
4 years back avana pakradhuku munnadi ungala sandhoshama iruka mudinjadhe illaya? Kandipa irundhirpinga .. apo mudiyumna ippovum mudiyum... you can't force somebody to stay with us apram pet animals humans kum enna difference... humans are unpredictable and so life is unpredictable so don't search happiness outside it will never last ... intern search inside it be Everlast... time aga aga life la periya vishyam neriya paakum podhu idhellam oru vishyamave ungalaku theriyadhu... idhu ungalaku avlo kastama irukuna innum valkaiyilla kastam naa ennane theriyama oru life vaaldhirkinga nu artham .... so try to find happiness within you .. all the best...
@chandrikhadhivya8229
@chandrikhadhivya8229 3 ай бұрын
@@drdhamodharanram4197 Thank you for your concern🪻😊✨
@chandrikhadhivya8229
@chandrikhadhivya8229 3 ай бұрын
​​@@drdhamodharanram4197Thank you for your concern🪻☺️✨
@chandrikhadhivya8229
@chandrikhadhivya8229 3 ай бұрын
​@@drdhamodharanram4197Thank you for your concern🪻☺️✨
@justchillpal470
@justchillpal470 3 ай бұрын
@@drdhamodharanram4197 yes. Rightly said. Being happy depend on us and not on others.
@bhuvpkumar5861
@bhuvpkumar5861 3 ай бұрын
Hi Dr, Do you do private couseling sessions?
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள். இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
@praveenv007
@praveenv007 3 ай бұрын
Naanum useless, avnum uselessnu solum podhu seripu vandhuchu, is it depression 😂
@AkumaresanKumaresan
@AkumaresanKumaresan 3 ай бұрын
எனக்கு வேலை பதின பயம்..எங்கே போனாலும் ஸ்லோ வேலை செய்றது.அடுத்து skills இல்லாமை அடுத்து.பெண்கள் இருக்கும் இருக்கும் இடத்தில் வேலைக்கு போகமை.கூச்சம் சுபாவம்..இதனால் 35.வயது வரை .ஸ்டாண்டர்ட் இருக்க முடியல..என்ன பண்றது.sir..
@foolproofmethods
@foolproofmethods 3 ай бұрын
Fear is not uncommon. But u shldnt let u rule it.. take tiny millimeter steps forward. Get out of ur comfort zone. No one is perfect here. No matter what field u chose there ll be someone btr or best than u.. but if u take all the things u know as a permutation combination, u r the only one that exists in the world.. so start learning new things. Explore. And keep doing ur best.. even to talk with girls.. u need to take tiny steps.. be confident n the world will be urs..
@jayachandran9309
@jayachandran9309 3 ай бұрын
@ jithendra: sir see the comments. Ppl are started to think that they are having problem. Usually our mind will take negative first. As a psychologist u know it well. Nowadays ur videos getting negative content and more on symptoms. Pls change that in future videos
@cyberfreak2268
@cyberfreak2268 3 ай бұрын
Hi, it's just survival instinct, as he mentioned it already in video regarding that you may think as you having depression and that thought is normal, without giving a clarity to viewers on this topic , nothing will change. As he already explained it having a fear is normal, all he do is helping them on how to balance it.
@cyberfreak2268
@cyberfreak2268 3 ай бұрын
Not too argue here, just wanted to give a clarity on this.
@subashchandrabose9858
@subashchandrabose9858 3 ай бұрын
Doctor mental masturbation pathi pesunga I am addicted to consume more self help books, videos, podcast how to develop myself consuming but not following more time I spend I am wasting I can't overcome consuming anything in youtube searching searching how to do this, how to do that but not following watching and scrolling what's my problem
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்
@malathi5879
@malathi5879 3 ай бұрын
Sir vocabulary marakamal irukka enna seiyanum?
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
Revise regularly & try to apply new words in everyday conversations
@user-wk1rp6go4f
@user-wk1rp6go4f 3 ай бұрын
unga contact details upload pannunga
@timeismoneysakthi
@timeismoneysakthi 3 ай бұрын
டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது. அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம். ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள். இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
@sz1300
@sz1300 3 ай бұрын
Me😂😂😂😂
@praveenhappy8958
@praveenhappy8958 28 күн бұрын
❤❤❤
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 61 М.
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 86 М.
Stop Waiting and Start Investing Today! Dr V S Jithendra
12:20
Psychology in Tamil
Рет қаралды 15 М.
Control Your Mind & Live Happily with Zen Middle Way!
10:19
Psychology in Tamil
Рет қаралды 45 М.
Control Minds - Control Everything! Dr V S Jithendra
13:33
Psychology in Tamil
Рет қаралды 88 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН