Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra

  Рет қаралды 57,326

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Пікірлер: 177
@ambikadevi765
@ambikadevi765 8 ай бұрын
உயிருடன் வாழ்வதே மிகப் பெரிய சாதனை மற்றும் நன்றிக்குரிய விஷயம். மிக அழகாக கூறினீர்கள் 🥰🙏🏻🎉
@paari3
@paari3 7 ай бұрын
மீன்டும் நன்றிகள் சகோ 🙏🙏🙏
@kalaivanan1137
@kalaivanan1137 8 ай бұрын
நேற்று தான் ரோட்டில் இருந்த கல்லை அகற்றினேன் நிறைய விஷயங்கள் எனக்காகவே கூறுவது போல் உள்ளது நன்றி
@chinnagopal6766
@chinnagopal6766 8 ай бұрын
😂😂😂😂😂 ஆண்டவரே!!!! 😅 தாங்கள் இந்த காணொளியில் குறிப்பிட்ட அனைத்தும் என் வாழ்க்கையில் நான் முட்டாள்தனமாக எண்ணி வெறுப்புடன் வாழ்ந்த வாழ்க்கை விட்டு சந்தோஷமாக வாழ்வதற்கான வழியை வகுத்துள்ளது நன்றி 😌🥰☺️
@JoeFranklin-vh7zg
@JoeFranklin-vh7zg 8 ай бұрын
Same here bro ❤
@chinnagopal6766
@chinnagopal6766 8 ай бұрын
@@JoeFranklin-vh7zg ☺️❤️
@anithaprakashcool
@anithaprakashcool 13 күн бұрын
Thanks
@Krishna-mv1fu
@Krishna-mv1fu 8 ай бұрын
நீங்கள் சொல்லவது உண்மை நான் என்ற உணர்வை இழந்தபின் என் வாழ்க்கை அழகானது நல்லதே நடக்கும்
@uswa2.4
@uswa2.4 8 ай бұрын
நம்மை நமது இறைவன் ஒன்று திரட்டுவான். பின்னர் நமக்கிடையே நேர்மையான தீர்ப்பு வழங்குவான். அவன் தீர்ப்பளிப்பவன்; அறிந்தவன் என்றும் கூறுவீராக! திருக்குர்ஆன் 34:26
@chinnagopal6766
@chinnagopal6766 6 ай бұрын
6:03 😂 Reality to Expectation: enda nee asa pata odane kuduthruvena? 😂 Poda po poiyu inu naalu pera friends pudichi vaanga koodatha adilam vaangu 🤣! Sad 🥺 Why Friendship, Relationship 😭💔 everything fails nowadays? 😢
@alwinjayaraj3740
@alwinjayaraj3740 8 ай бұрын
7:19 உண்மை , எனது வீடு கிராமத்தில் உள்ளது நான் எப்பொழுது குழப்பமாக இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் நடக்க ஆரம்பித்து விடுவேன் (விவரம் தெரிந்த காலத்திலிருந்து) வயல் வெளிகளில் இருட்டான நேரத்தில் மாலை மங்கும் நேரத்தில் செய்யும் நடைபயணம் மனதிற்கு அவ்வளவு இனிமையானது
@DjwhiteDjwhite
@DjwhiteDjwhite 8 ай бұрын
Unmaiyana nanbargal thevai
@muthukumaran1706
@muthukumaran1706 8 ай бұрын
உண்மையில் பயன் உள்ள காணொளி. நோக்கம் இல்லாத வாழ்கை வெறுப்பை உண்டாய்கிரது.
@uswa2.4
@uswa2.4 8 ай бұрын
"உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 34:30
@Lakshmi-bu8hm
@Lakshmi-bu8hm 21 күн бұрын
Community living is 100% true . what I felt all these years, u have brought it out verbally. Great work. Pls talk about how people should behave while accessing public transport such as bus, train etc. I have witnessed many such incidents.
@gurub930
@gurub930 8 ай бұрын
Lonely: zest pidimanam life , death will come, your purpose, live long postpon death, dont do badthings, do good things , have goals , have purpose, do help to community,positive atmosphere will be created, go outside walk notice, confidence 99% is suffering buddha ,travel is important, survival is important ,1% happiness is important.
@madheshkumar-or4em
@madheshkumar-or4em 16 күн бұрын
😢நான் நம்பியவாழ்கை என்னை விட்டு விலகுவதும் வீட்டுக்குள் பல வருடம் அடைந்து கிடந்தேன் இப்போது நான் என்ன செய்வது மனதில் உள்ள கோபத்தை வெளிகாட்டிநேன் எனக்கு விடைகிடைக்கவில்லை நான்என்ன செய்தால் என்வாழ்கை அமைதியாக இருக்கும்உங்கள் தங்கைபோல் நினைத்து கூருங்கள்
@Jeevaraj1917
@Jeevaraj1917 8 ай бұрын
ஆசிரமம் ஆரம்பிக்கும் அளவு க்கு பேசறீங்க வாழ்த்துக்கள்!!!
@zebriyabanu7955
@zebriyabanu7955 Ай бұрын
Itha ketta vudan nimmathiya iruku ,thanks bro 💯😊
@rameshkumar-kq2qu
@rameshkumar-kq2qu 8 ай бұрын
வாழ்வின் மிகச்சிறந்த ஏதாற்தத்தை விளக்கிய விளக்கம் உங்களின் பதிவு.மிக்க நன்றி...
@ambikadevi765
@ambikadevi765 8 ай бұрын
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்று விடர்க்கு🥰 மிக்க நன்றி 🙏🏻
@antonlouisthilushan1850
@antonlouisthilushan1850 8 ай бұрын
True doctor. Ennathaan kastathula irundhalum, namma seira andha chinna udhavi adhanaala avanga mugathil vaara siripu engaluku thaara magilchiku edhuvum eede kidaiyadhu
@farajsperspective4990
@farajsperspective4990 6 ай бұрын
Doctor ❤❤❤❤❤❤❤❤❤
@haripriya5907
@haripriya5907 8 ай бұрын
தெய்வமே நீங்க நல்லா இ ருக்கணும்..
@chitras5562
@chitras5562 2 ай бұрын
All we need is only healthy body and peaceful soul.
@muralidharan7085
@muralidharan7085 8 ай бұрын
Ungala oru naalachum nerla pakkanum bro
@allinonetruststore4012
@allinonetruststore4012 8 ай бұрын
Brother whenever I watch your video I Close my eyes and listen ur speech it was giving me a very lot of peace and relax and silence and ur last finishing gives some tears also Keep rocking bro
@chinnagopal6766
@chinnagopal6766 8 ай бұрын
8:51 a magical sentence of True wisdom! உயிரோடு இருக்கும் எல்லா மனிதனும் வெற்றியாளன் தான்! Sir thank you so much for this video this is really very helpful ❤ 🎉
@chinnagopal6766
@chinnagopal6766 8 ай бұрын
9:04 Again Another magical word! பொறந்துட்டீங்க வாழ்க்கை எப்படி போகும் தெரியாது ஆனால் நீண்ட காலம் வரைக்கும் கடைசி வரைக்கும் பிரச்சனை இல்லாம வாழ்ந்தாலே வெற்றி தான்! ❤😁e
@saisathish2592
@saisathish2592 8 ай бұрын
8:15 Charging anology is so deep👌👌
@kayalkevinkevin7922
@kayalkevinkevin7922 8 ай бұрын
Yes ewanga mattila vazhuradhey periya sadanai dha..... I agree😂😂😂 jokes apart I know true story regarding this concept... Many can't fight the good fight for life,, they lose and incomplete there life journey before the right end..
@saimageshs6610
@saimageshs6610 8 ай бұрын
நல்ல பதிவு வாழ்வின் மிகச்சிறந்த ஏதாற்தத்தை விளக்கிய விளக்கம் உங்களின் பதிவு நன்றி ....
@rizam781
@rizam781 8 ай бұрын
luck is a major deciding factor in life
@soniyasoni7572
@soniyasoni7572 8 ай бұрын
என்னால் முடிந்த உதவி பிறருக்கு செய்து கொண்டு தான் இருக்கிறேன்
@KumarKumar-ee3tp
@KumarKumar-ee3tp 8 ай бұрын
Sir most of the children settled in US.most of the parents feeling Sickly suffering a lot ..pls give solutions for this also. Love is God
@Mk_entertainment345
@Mk_entertainment345 8 ай бұрын
அண்ணா நான் பேருந்து ல போகும் போது நான் நின்னுட்டு வந்தேன்... பயண நேரம் 1 மணி நேரம்.. இதுல 70% பேர் மொபைல் போன் ல தான் இருந்தாங்க.. அப்போ தோனுன விஷயம் என்னன்னா யாருமே இல்லாத உலகத்துல நான் இருக்கேனா இல்ல இந்த உலகத்த விட்டு தள்ளி போறேன் போல தோனுச்சு.. அதிகமான மக்கள் மனிதனுடன் பேசமா மொபைல் போன் கூட பேசுரத பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🎉
@sadasivamkb244
@sadasivamkb244 7 ай бұрын
1 life is prime task is to living 2 try to help others even very small help can give you joy 3 have walk when ever you feel deep lonely
@Naseema0424
@Naseema0424 6 ай бұрын
Sir unga video ellamae pathruken sir really useful video sir epo Ella na down agara mari feel panraeno apo unga video papen etho new vibration kidacha Mari irukum TQ sir ❤😊
@exploreontheearth1865
@exploreontheearth1865 2 ай бұрын
I feel one of the best video in your channel i ever seen.i have no words to give a complement for your service. thanks for the guidence. god bless you brother.
@manjunathl8424
@manjunathl8424 8 ай бұрын
Sir trading isgood
@rameshcbe3166
@rameshcbe3166 8 ай бұрын
Good doctor. I always try to follow things said by you in your videos. Really your doing a wonderful job for the present generation.t
@Falconmove
@Falconmove 8 ай бұрын
Every thing is very good but God is there, there's a time to see Him after death, is one of the main faith in Islam. Our life is full of purpose. Thankyou sir. I like you very much. I didn't missed your video always..
@sonamalika3573
@sonamalika3573 8 ай бұрын
Thankyou sir..konja naal na edhachum yosikrn exactly adhuku answer kedakudhu.. Even random ah suggestions la Vara onga old videos...en mind la odura thought ku clarity kudukudhu... Keep going..and.stay blessed sir ✨
@deepzinnocent2727
@deepzinnocent2727 8 ай бұрын
Nijamave usefulla thaan irunthutthu bro thank u so much ...❤❤❤ And oru life pathi understanding kidacha mathiri iruku
@RiswanaFathima-oi6uf
@RiswanaFathima-oi6uf 8 ай бұрын
Narcissistic personality disorder paththi soulluga doctor
@chinnagopal6766
@chinnagopal6766 6 ай бұрын
Develop Empathy! 🥶 Think about other's situation and point of view! 😜 No need to be Nice 🙂! But also don't need to be Rude 😕! Okay? 👍
@VimalaVimala-iz7ei
@VimalaVimala-iz7ei 8 ай бұрын
வணக்கம் சார் என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு இந்த பூமிக்கு நான் செஞ்சிட்டேன் என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு எங்க அப்பா அம்மாவுக்கு நான் செஞ்சுட்டேன் ஆனா என்னை வெறிக்கு நான் கஷ்டப்பட்டு தான் சார் இருக்கேன் திரும்புற பக்கம் எல்லாம் அவமானம் அசிங்கம் தோல்வி இன்னமும் நான் உன் மேல தான் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு ஒரு மூளை வளர்ச்சி இல்லாத ஒரு குழந்தை இன்னமும் நான் கஷ்டப்பட்டு தான் இருக்க இன்னமும் நான் நல்லது செஞ்சுகிட்டு தான் இருக்கேன் நான் நல்லது செஞ்சேன் நான் சொல்ல முடியாது ஆனால் யாருக்கும் கெட்டது செய்யல நிச்சயமா நல்லது செஞ்சா வாழ முடியாது வாழவும் விட மாட்டாங்க அவ்வளவு கஷ்டத்தை இன்னைய வரைக்கும் பார்த்துட்டு இருக்க உதாரணத்துக்கு எங்க அப்பா அம்மாவே எனக்கு சரி இல்ல சார் இதுக்கு நீங்க கண்டிப்பா ஒரு வீடியோ போடணும் உலகத்துல இருக்குற எல்லா அப்பா அம்மாவும் நல்லவங்கன்னு எல்லாரும் நினைச்சுட்டு இருக்காங்க கிடையாது சார் நம்ம இரத்தத்தை குடிக்கிறாங்க அப்பா அம்மா அப்பவும் அவங்க என்ன செஞ்சேன்னு தான் கேக்குறாங்க
@Srini2017
@Srini2017 8 ай бұрын
Zest learned new word today thank you. ❤ And your smile at 1.02 minutes is awesome 😊❤🎉 நல்லா சிரிகறீங்க.
@oceanr7149
@oceanr7149 8 ай бұрын
பழிக்கு பழி வாங்குவது நல்லதா கெட்டதா ?என்னை அடித்தவரை சும்மா விடுவது நல்லதா?என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கமா பேசி அசிங்கப்படுத்தியவர்களை பழிக்கு பழிவாங்காமல் விடுவது நல்லதா?
@அன்பரசி-ப1ர
@அன்பரசி-ப1ர 3 ай бұрын
Namum vaazha vendum nam edhiriyum vazha vendum adhudhsn sirapu ......
@josealbinalphonse5800
@josealbinalphonse5800 8 ай бұрын
ok, Why do we need to live long without any use for us and society? Most famous personalities live short but we always remember those people in everyday life,
@murali9845
@murali9845 8 ай бұрын
மிக அற்புதமான பதிவு. வாழ்க வளமுடன் 🎉
@aramicesther312
@aramicesther312 24 күн бұрын
Thank u ji ,its very useful and mind blowing.
@SaravananPalani-lp8so
@SaravananPalani-lp8so 4 ай бұрын
Close to my heart some your logical ideas. Thanks to your logical mind bro
@sharathbabu9512
@sharathbabu9512 8 ай бұрын
That was like listening to a good spiritual discourse. Not only your speech, your body language, voice & smile is also great Dr. Jiten.
@baburaja494
@baburaja494 8 ай бұрын
Amanga sir neenga solurathu unmaithan......
@vimalarr4865
@vimalarr4865 8 ай бұрын
Right time la unga video paarthen doctor 😅
@anantharajana2859
@anantharajana2859 8 ай бұрын
Super super super sir
@johnsonprasanna8543
@johnsonprasanna8543 8 ай бұрын
தங்களது இந்த பகிர்வு மிகச் சிறந்தது.நன்றி!
@abxyz2507
@abxyz2507 8 ай бұрын
100% agree to what you have said. Lot of challenges have to face regardless of how many good things we are doing. But zest is the only thing takes us to the next step which could be foundation al for resilience too!
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 8 ай бұрын
Vanakkam Master
@kumaranramarajj2833
@kumaranramarajj2833 8 ай бұрын
Day by day life is very challenging in all aspects health, career, relationship, financial management, daily chores etc. ...Life purpose is to live totally. ..very difficult to understand and follow this one line. But it's simple. awesome sir. ( But need more videos and tips to deep ) Thank you 🙏
@dividivya5596
@dividivya5596 8 ай бұрын
Just Gave a Video about Life Beyond Marriage.... I Feel I was stuck in my life... I loses All my hopes... I don't know why this is happening to Us... Not For Us Here Many boys are suffering & Worried about Marriage.. Being a Girl i can understand facts but I can't Change Reality.. I can't explain how I was feeling Now...
@syedabdulkader5437
@syedabdulkader5437 8 ай бұрын
Survive. Explore. Serve
@RajKumar-z3p4d
@RajKumar-z3p4d 6 ай бұрын
Super sir I like🎉this video. It good it is right super en manathil irunda kalivku ku answer panetenga really good excellent no pain no gain
@gowrisivakumar195
@gowrisivakumar195 8 ай бұрын
Well said sir, thanks, 🙏
@officiallysaravana
@officiallysaravana 8 ай бұрын
A much relatable message at the right time.! When you present your messages along with your real life experiences to explain a point. It brings up your video to another level!! Thanks for the video!
@parimalak2419
@parimalak2419 8 ай бұрын
Valuable points well said Dr. Thank you
@ramalingamramalingam7983
@ramalingamramalingam7983 8 ай бұрын
Very interesting view' about purpose of life Thanks
@prasanth.g782
@prasanth.g782 8 ай бұрын
Your message is changed some what of view to the life.
@yuvagururajam3170
@yuvagururajam3170 8 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@Sakthivel-shan
@Sakthivel-shan 8 ай бұрын
Hi Doc❤...
@jeyaprakashka
@jeyaprakashka 8 ай бұрын
Sema content and energetic delivery Dr. Much needed msg for my current situation.
@siddiqueath
@siddiqueath 8 ай бұрын
Ninga solvathu nabako iruku but forget aagidudhu
@ArjunAj-c9k
@ArjunAj-c9k 8 ай бұрын
na romba kasta padura consaltation polam nu plan pandra
@GowthamGowtham-dy7sr
@GowthamGowtham-dy7sr 7 ай бұрын
Nenga great sir
@vvinothkumar3580
@vvinothkumar3580 8 ай бұрын
❤ beautiful poin ji
@bharathiraja7375
@bharathiraja7375 8 ай бұрын
நல்ல பதிவு நன்றி நன்றி பிரபஞ்சம் 🎉🎉
@neelsmoon
@neelsmoon 8 ай бұрын
Thank you sir❤🎉
@shan0202
@shan0202 8 ай бұрын
inspiring content. you are contributing for Community living by posting this content which engages mindful living. Keep it up
@shivaguru2475
@shivaguru2475 8 ай бұрын
Nice example 😌
@kar_think2113
@kar_think2113 8 ай бұрын
This makes peaceful sleep.
@sathishkumar-ld3db
@sathishkumar-ld3db 8 ай бұрын
Thank you sir 🫂
@bluesea5534
@bluesea5534 8 ай бұрын
Hello Dr J 🖐🏼
@unknownnambar9419
@unknownnambar9419 8 ай бұрын
TQ sir ❤
@Harish-t5z
@Harish-t5z 8 ай бұрын
Che guavera life pathi psychologist parvaiyil kuripinga
@priyakavin5549
@priyakavin5549 8 ай бұрын
மிகவும் சிறந்த பதிவு 🎉🎉
@Pandya98
@Pandya98 8 ай бұрын
Best of information anna. 🙂
@srikanth1649
@srikanth1649 8 ай бұрын
That touches 5:21
@p.purushothaman4377
@p.purushothaman4377 8 ай бұрын
Super sir
@BalaMurugan-jj5fy
@BalaMurugan-jj5fy 8 ай бұрын
Your video my life is valuable good perspective
@RKG627
@RKG627 8 ай бұрын
Thanks a lot. Your words was really refreshing. Seeing your videos from last 4 years My life has changed for some extend. Please let us know if you are doing some seminar Or planning to do any live events we would like to see yo. Thanks again sir.
@aswins5021
@aswins5021 8 ай бұрын
Doctor pls how to know about ourself pathi vedio post pannunga pls
@AkumaresanKumaresan
@AkumaresanKumaresan 8 ай бұрын
This is very hard time sir.
@anandann6415
@anandann6415 8 ай бұрын
Moving must thanks Dr 🙏
@paari3
@paari3 8 ай бұрын
நன்றிகள் 🙏🙏🙏
@chennaiwatekerode8233
@chennaiwatekerode8233 8 ай бұрын
Arumai ji❤
@dhivyabharathisachithanant5606
@dhivyabharathisachithanant5606 8 ай бұрын
Sir, Sol pechu kaekra persons ah epdi suyama sindhika vaikradhu........pls put a video
@aashathrasheed6112
@aashathrasheed6112 8 ай бұрын
Yes very useful video sir
@viraltrenders5946
@viraltrenders5946 8 ай бұрын
Appa thavarinadhukapram ellame poiya theriyudhu yean
@pravinkumarpk2371
@pravinkumarpk2371 8 ай бұрын
Dr jithendra channel la ungala pathina stories ah share panratha sonninga....
@deepaly7234
@deepaly7234 8 ай бұрын
Thank you
@voiceofvijay9630
@voiceofvijay9630 8 ай бұрын
Lovely na❤
@MushutFacts
@MushutFacts 8 ай бұрын
Good one brother
@marangkotthi-2252
@marangkotthi-2252 8 ай бұрын
Thanks lot bro..
The Story of Satan - The Lucifer Effect Puthaga Surukam - Dr V S Jithendra
14:12
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 83 М.
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 90 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2 МЛН
Celebrity Life and Divorce! Dr V S Jithendra
10:12
Psychology in Tamil
Рет қаралды 36 М.
7 Qualities of True Friends! Dr V S Jithendra
9:44
Psychology in Tamil
Рет қаралды 29 М.
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 100 М.
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 91 М.
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 90 МЛН