அருமை. செங்கல்பட்டு customer அறுவடை பண்ணி கொண்டு வந்த முள் சீத்தாபழம் மிக பெரியதாக இருந்தது. மேலும் இந்த மருத்துவ குணம் வாய்ந்த பழத்தை பிறருக்கு உதவும் நோக்கம் கொண்டு செயல்படும் இவருக்கு நன்றியும் பாராட்டுக்களும். மேலும் அவருக்கு நீங்களும் உதவும் நோக்கத்தில் விலை குறைவாக கொடுப்பேன் என்று சொல்வதும் போற்றுதலுக்குரியது. இப்பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா🎉
@GreenlandNursery9 ай бұрын
Thankyou.
@SasiM-kf1vj8 ай бұрын
@@GreenlandNurseryசார் ஜப்பான் கொய்யா செடி விலை எவ்வளவு எப்படி வாங்குவது
@soheng91318 ай бұрын
Super sir.
@pappukid72229 ай бұрын
ஒவ்வொரு செடிக்கும் விலையோடு வீடியோ போடுங்க ஐயா.
@sridharpurushothaman18659 ай бұрын
அருமை அருமை
@GreenlandNursery9 ай бұрын
Thankyou.
@jesudassjesudass56628 ай бұрын
Almond plant 5feet plant eppothu varum sir
@sithukalai94608 ай бұрын
semmatti banana plant purchase pannunga sir
@GreenlandNursery8 ай бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
@anustudio66748 ай бұрын
semmatti banana plant 3nos venum sir
@sithukalai94608 ай бұрын
செம்மட்டி வாழ கன்று வேணும் சார்
@AravindAbi-o1c8 ай бұрын
Thiruvarur district courier services available la sir
@jesudassjesudass56628 ай бұрын
Golden seetha plant hight please reply
@GreenlandNursery8 ай бұрын
2to6 feet.
@nirmalavedaraj81408 ай бұрын
எந்த ஊரில் அமைந்துள்ளது
@packialakshmi82697 ай бұрын
சென்னை. கூடுவாஞ்சேரி. தைலாவரம்
@irose40668 ай бұрын
Mul seetha salt water la yum varum…… enga thodathula valaruthu