சத்யன்னா தெரியாது... 'முயல்' சத்யான்னா எல்லோருக்கும் தெரியும்! - வியக்க வைக்கும் தன்னம்பிக்கை பெண்

  Рет қаралды 401,838

PT Madurai

PT Madurai

Күн бұрын

முயல் வளர்ப்பில் வியக்க வைக்கும் வளர்ச்சிக் கண்ட பெண்ணின் நெகிழ்ச்சி கதை. #Motivation #Inspiration #rabbit #முயல் #தன்னம்பிக்கை
PT Madurai is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Madurai based content. Videos about people, Food, festivals and more will be updated. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Digital: / @ptprimeofficial
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech

Пікірлер: 271
@gvsanthicsm656
@gvsanthicsm656 Жыл бұрын
கவலை படாதே அம்மா...உன் கவலைகள் எல்லாம் தீரும்... உன் கனவு நிறைவேறும்... நிச்சயம் நீ மேலே வருவாய்... தன்னம்பிக்கை யை விடாதே... வாழ்த்துக்கள்..👌👍💐💐
@pinkbubble1372
@pinkbubble1372 2 жыл бұрын
இந்த பொண்ணு தன்னம்பிக்கை மிக்க சகோதரி
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 2 жыл бұрын
நீங்க நல்லா இருப்பிங்க உங்களுடன் ஆண்டவன் இருப்பார்
@RajKumar-vr5wm
@RajKumar-vr5wm 2 жыл бұрын
இந்த மாதிரி தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கு அரசு தயவுசெய்து உதவ வேண்டும்
@davidanu1816
@davidanu1816 Жыл бұрын
அரசு உதவி வேணும்னா ஏமாத்த தெரிஞ்சுருக்கணும்
@balansharam2622
@balansharam2622 Жыл бұрын
U
@mrselvarajmrselvaraj
@mrselvarajmrselvaraj Жыл бұрын
K)k(
@Fam58
@Fam58 2 жыл бұрын
கட்டாயம் வாழ்வில் வெற்றி அடைவீர்கள்,வாழ்த்துக்கள் சகோதரி
@king-power
@king-power 2 жыл бұрын
நல்ல பெண்களுக்கு மோசமான கணவன்,மோசமான பெண்களுக்கு நல்ல கணவர் அமைவது தலை எழுத்து அம்மா 🙏🙏🙏
@anijosh2011
@anijosh2011 2 жыл бұрын
Absolutely right...
@kalaimani2532
@kalaimani2532 2 жыл бұрын
விதியை மாற்ற முடியாது நண்பா
@VincoRoTVK
@VincoRoTVK 2 жыл бұрын
உண்மைதான் தோழரே நானும் மிகவும் கஷ்டபட்டு இருக்கேன். அவள் ஊரில் ஆள் வைத்து அடித்தார்கள் குழந்தை தேடிச் செல்லும்போது இப்போதுகூட பெத்தவங்களை விட்டு மனைவி வீட்டாரின் இன்னொரு வீட்டில் வாழ்கிறேன் என் குழந்தைக்காக கடவுள் என்னை தூக்கிவிடுவார்னு நம்பிக்கை இருக்கு
@bagugunaarunachalam9200
@bagugunaarunachalam9200 Жыл бұрын
3 பெண்குழந்தைகளை வளர்க்கிரேன் தனிஒருவனாக நல்ல பொன்னுகளுக்க கணவர் சரியிலை நல்ல ஆண்களுக்கு மனைவி அமைவது இல்லை
@jabrullaj6367
@jabrullaj6367 Жыл бұрын
1to to
@gurunathan1044
@gurunathan1044 Жыл бұрын
ஏம்மாடி உன் தைரியத்தையும் தன்நம்பிக்கையும் பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் நீயும் உன் பிள்ளையும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@girijasharma6614
@girijasharma6614 Жыл бұрын
நன் றாக வருவாய் கவலைபடாதே.உழைப்பு உயர்வை குடுக்கும்
@boominathaboominatha6410
@boominathaboominatha6410 Жыл бұрын
உங்களுடைய லட்சியம் நிறைவேற நான் இறைவனை வேண்டுகிறேன் சகோதரி
@MagalAthikaram
@MagalAthikaram Жыл бұрын
அக்கா இதயம் கனமாக இருக்கிறது நீ பேசும் பொழுது 🥺🥺🥺🥺🥺 மீண்டு வா தமிழகத்தின் தமிழ் மகளே 🥺
@vedhamani7568
@vedhamani7568 Жыл бұрын
Very good. God conform help your life sister
@kram7927
@kram7927 Жыл бұрын
கவலைப்பட வேண்டாம சகோதரி கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்
@user-om3kr7hv7l
@user-om3kr7hv7l 2 жыл бұрын
தன்நம்பிக்கை உயர்வை தரும் வாழ்க வளமுடன்
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 2 жыл бұрын
வலிகளை மட்டுமே சுமந்த உமது இதயம் வாழ்வின் புது வழியை தேடுது உமது கதைய கேட்டு எனுது விழிகள் ஈரமாகுது கவலையவிடு சகோதரி இங்கு எதுவுமே நிரந்தரமில்லை உனது கஷ்டம் எல்லாமே கரைந்து கனவு மெய்படும் நீ கடவுளின் பிள்ளை காலம் மாறும் உன் வாழ்வும் மாறும் நம்பிக்கையோடு வாழும்
@agstv2141
@agstv2141 2 жыл бұрын
தம்பி துரைபாண்டிக்குநன்றி நிரந்தரமில்லை என எழுதவேண்டும் ர,,,, படவேண்டும்,,,,, றவரக்கூடாது
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 2 жыл бұрын
@@agstv2141 மிக்க நன்றியய்யா நான் எட்டாம் வகுப்பு தாண்டல அதானால் பிழைகள் எட்டி பாக்குது உங்களை போன்றோர்களால் எனக்குள் தமிழ் வளருது மனமார்ந்த நன்றிகள்
@jeevajeeva302
@jeevajeeva302 2 жыл бұрын
👍
@dhisenthiranredmi8615
@dhisenthiranredmi8615 Жыл бұрын
✍️✍️👌👌 super bro 👌👌👌
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 Жыл бұрын
வாழ்க்கை வாழவதற்கேமகளே உன்னுடைய மனதைறியத்திற்கு பாராட்டுகள் நீடுழிவாழ என் வாழ்த்துக்கள் 🙏👍
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
இனி எல்லாம் சுகமே வாழ்த்துக்கள் சத்யா வாழ்க வளமுடன்
@manojsmj2540
@manojsmj2540 2 жыл бұрын
உங்களுடைய மனதின் வேதனை மிகவும் கவலை அளிக்கிறது அதையும் தாண்டி நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்
@selvam655
@selvam655 2 жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.'.
@mewedward
@mewedward Жыл бұрын
Comment ku like vandi post Pannuvor sangam
@nilanila849
@nilanila849 2 жыл бұрын
கண்டிபா முடியும் அக்கா , தொழில் அதிபரா ஆக வாழ்த்துக்கள்
@subashlegend7555
@subashlegend7555 Жыл бұрын
வாழ்க்கையில் விழுந்தால்தான் எழுந்திருக்க முடியும் தோல்விதான் வெற்றினுடைய முதல் படிக்கட்டு இந்த தோல்வி நிரந்தரமில்லை தடைகளை தகர்த்தெறிந்த சகோதரி உன் புகழும் பேரும் ஒரு நாள் வானுயர வளரும் அதுவரைக்கும் உங்கள மாதிரி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த்
@nachar3712
@nachar3712 Жыл бұрын
அக்கா நீங்கள் சொல்லும் போதெல்லாம் அழுகை வருது கஷ்டம மாக இருக்கு கவலைப்படாதிங்க உங்களுக்கும் உங்க பையனுக்கும் கடவுள் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கனும் ஒரு பெண்ணாக இந்த அளவுக்கு வளர்ந்து வரும் போது பெருமையாக இருக்கிறது நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரனும் வாழ்த்துக்கள்
@samymakeshsamymahesh7748
@samymakeshsamymahesh7748 2 жыл бұрын
சிவன் நல்ல எதிர்காலம் கொடுப்பார் சகோதரி
@sreevalli343
@sreevalli343 Жыл бұрын
Poi
@madhumitham.s1728
@madhumitham.s1728 9 ай бұрын
தோல்வி எல்லாம் வெற்றி ஆக்குங்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் வாழ்த்துக்கள்.... இலங்கையில் இருந்து தான்..
@thiyagarajanp1467
@thiyagarajanp1467 2 жыл бұрын
நீங்கள் எல்லாம் நலன்களையும், வெற்றிகளையும் உறுதியாக அடைவீர்கள். தயவு செய்து கண் கலங்க வேண்டாம்.
@guna.8230
@guna.8230 2 жыл бұрын
மனதை நன்றாக வை. வெற்றி உமக்கு.
@d.rajathi8378
@d.rajathi8378 2 ай бұрын
❤i love you friend,ALL THE BEST ,தைரியமா இருங்க நீங்க நல்லா வர என் வாழ்த்துக்கள்,பிராத்தனைகள்
@Fam58
@Fam58 2 жыл бұрын
உங்கள் தன் நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்
@ismailkahn8607
@ismailkahn8607 2 жыл бұрын
கண்ணீரே வந்திருச்சு தாய் நல்ல இருப்பீங்க வாழ்த்துக்கள், இறைஅருளால் பெற்று வாழ்க வளர்க
@annamalaivaradharaj2920
@annamalaivaradharaj2920 Жыл бұрын
வாழ்க மகளே ! வாழ்த்துக்கள்.
@selvakumarrjosephselvakuma4596
@selvakumarrjosephselvakuma4596 Жыл бұрын
விவசாயம் காப்போம், அரசாங்கம் தான் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
@arikrishnanarikrishnan8230
@arikrishnanarikrishnan8230 Жыл бұрын
முயற்சிக்கு எப்போதும் வெற்றி உண்டு சகோதரி
@thiruselvi4532
@thiruselvi4532 Жыл бұрын
நிஜயமாய் வெல்வாய் தங்கையே
@praveenkarthickpk2408
@praveenkarthickpk2408 Жыл бұрын
IRON LADY... 👏👏👏👏👌👌👌👌
@subashmv...4322
@subashmv...4322 2 жыл бұрын
உங்க நல்ல உள்ளத்துக்கு மிக்க நன்றி.. சகோதரி
@anithas6568
@anithas6568 Жыл бұрын
வெற்றி நிச்சயமாக வரும்
@jitthubose6582
@jitthubose6582 Жыл бұрын
சொந்தக்காரர் இப்படி தான் வாய்க்கு வந்த சொல்லும்.. உதவி செய்ய மாட்டார்கள். கவலை கொள்ளதிர்கள்.. உங்கள் தந்தை உயிர் இருக்கும் போது உதவி பெற்ற சொந்தக்காரர் இப்போது மறந்து விட்டனர்.. சில பேர் தாழ்ந்தி பேசி பழக்பட்ட ஜென்மகள்..
@jothimani6182
@jothimani6182 Жыл бұрын
Congratulations sathya akka
@tamilzitamilzit9579
@tamilzitamilzit9579 Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் நல்லா இரு மா 💐💐💐💐👈
@abdulgani5651
@abdulgani5651 Жыл бұрын
நல்ல மனிதர்கள் மூலம் அரசாங்க காதுக்கு இது கேற்ற வேண்டும் இன்ஸா அல்லா
@sakthimyil6971
@sakthimyil6971 Жыл бұрын
God is always with you sister
@vinod246
@vinod246 2 жыл бұрын
All the best Sathya.....u will grow more....sonnanvunga munnadi ni inu mela varanu kandipaa 👍
@manpowervlog5177
@manpowervlog5177 Жыл бұрын
அருமை அக்கா
@Fiya_Aak
@Fiya_Aak Жыл бұрын
அருமை அருமை மேலும் வளர வாழ்த்துகள் 💐
@muthumuthu2641
@muthumuthu2641 Жыл бұрын
உழைப்பு இருக்கும் வரை வெற்றி நிச்சயம் சகோதரி நம்பிக்கை தளர விடாதீர்கள் நாளைய பொழுது நல்லதாக இருக்கட்டும்.
@renukanair2396
@renukanair2396 Жыл бұрын
Super, super, all the best....God will bless you, don't worry. 🙏
@iswarya4516
@iswarya4516 Жыл бұрын
தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் தொழில் கடன் , விவசாய கடன் மானியத்தோட வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து குடுக்குறாங்க. அதுல முயற்சி செய்து பாருங்க அக்கா. நீங்க உங்க குழந்தை நல்லா வருவீங்க
@amrushana4u
@amrushana4u Жыл бұрын
Worldone Congratulations sisters
@karuppiahsathya
@karuppiahsathya Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நம்பிக்கை இழக்க வேண்டாம்
@shareeverywhere3996
@shareeverywhere3996 Жыл бұрын
இன்று நீங்கள் பணம் 💰💸 சம்பாத்தியம் மற்றும் உங்கள் வாழ்க்கை கண்டு உங்கள் கணவர் ஒரு நிமிடம் தனிமையில் நினைப்பார் அதுவே... உங்கள் வாழ்க்கையின் வெற்றி தோழி....
@sssvragam
@sssvragam Жыл бұрын
அருமை
@govindasamysivaprakasam4025
@govindasamysivaprakasam4025 2 жыл бұрын
உனது விழியில் உன் முயற்சி
@Fam58
@Fam58 2 жыл бұрын
நீங்கள் அழ கூடாது, அந்த கேடு கெட்ட உங்கள் கணவர் உங்கள் காலில் விழ வேண்டும்
@eternalfood6051
@eternalfood6051 Жыл бұрын
All the best Sathya god bless you dear friend don't worryy friend ur 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿dreams will be true very soon
@kalak4580
@kalak4580 Жыл бұрын
நீங்கள் மீண்டும் வெற்றி வெற்றி பெற வேண்டும் சிஸ்டர்
@gayuyazlu
@gayuyazlu 2 жыл бұрын
Neenga nenacha mathri high position ku povinga.. Cried by hearing ur story ka.. Al the best ka
@pirasanthpirasanth1612
@pirasanthpirasanth1612 Жыл бұрын
nice baby alagu theavathai.......pearalagu.....
@deepakannan4368
@deepakannan4368 2 жыл бұрын
தமிழ் அழகா பேசுரிங்க வாழ்துக்கள் சகோதரி
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
தமிழ் நாட்டில் இருந்து தமிழ் நன்றாக பேசுவது சிறப்பா தவறா நீங்கள் வெளி நாட்டில் உள்ளவரா
@deepakannan4368
@deepakannan4368 2 жыл бұрын
@@senthilkumar-rm4ii தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தான் யாரும் சரியாக தமிழ் பேசுவதில்லை ஆங்கில கலப்பு மிக அதிகம்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
ஒவ் வோருவரும் முயன்றால் தமிழ் கலப்படம் இல்லா நிலையில் பேசலாம்
@aruldiva8716
@aruldiva8716 2 жыл бұрын
அக்கா உங்களுடைய நம்பிக்கை கண்டிப்பாக நிறைவேறும்.👍
@shabbeerahamed5602
@shabbeerahamed5602 11 ай бұрын
All the best❤
@s.harinishreesenthil804
@s.harinishreesenthil804 Жыл бұрын
She should regain her farm and should be profited💯👍
@charlesnobelisaac4159
@charlesnobelisaac4159 2 жыл бұрын
All the best sr, God will bless you and take care of you and your family, be bold.
@sarojan3443
@sarojan3443 Жыл бұрын
Sathiya God bless you
@youkeshyoukesh3860
@youkeshyoukesh3860 Жыл бұрын
வாழ்த்துக்கள் சத்யா வாழ்க வளமுடன்
@vijaytv8644
@vijaytv8644 2 жыл бұрын
சூப்பர் அக்கா
@KathirKathir-xy2cs
@KathirKathir-xy2cs 2 жыл бұрын
Real Hero akka
@vadivelkumudhavalli5760
@vadivelkumudhavalli5760 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@arungovind4448
@arungovind4448 2 жыл бұрын
Super ka .ennoda sister Kum ithey nelama tha ipo .2 years aa nangalum feel pannitu tha irukom enoda sister tnpsc padichittu irukanga .elaroda life um marum kandipa .nee try pannunga ka .
@bashah8774
@bashah8774 2 жыл бұрын
Feel pannatenga bro
@smileyperson2339
@smileyperson2339 2 жыл бұрын
😔😔
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
உண்மையான சிங்க பெண்.
@mastercad7260
@mastercad7260 Жыл бұрын
Sister, You are great and you will succeed and you will achieve. All the very best
@sudhanchellaiya9307
@sudhanchellaiya9307 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@anandmahalingam7680
@anandmahalingam7680 2 жыл бұрын
All the best
@Rajesh-mi2zk
@Rajesh-mi2zk 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sarojan3443
@sarojan3443 Жыл бұрын
Sathiya valthukkal ma
@jeyasinghsingh2342
@jeyasinghsingh2342 Жыл бұрын
God bless you
@panneerads2062
@panneerads2062 2 жыл бұрын
Super good....
@spsraomasaniammandevesthan296
@spsraomasaniammandevesthan296 Жыл бұрын
Super
@ranji.k4543
@ranji.k4543 Жыл бұрын
Don't feel sister you will sacks one day all the best 👍👍👍
@selvipani176
@selvipani176 2 жыл бұрын
Super motivation
@Yarowne
@Yarowne 2 жыл бұрын
ஓ இதுதான் முயல் 🐰🐰+ ஆமை 🐢= முயலாமை.யா அப்ப முயன்றால் முடியும்....
@morattuboysgaming1400
@morattuboysgaming1400 Жыл бұрын
நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்👍👍👍
@sureshg3112
@sureshg3112 2 жыл бұрын
நல்லதே நடக்கும் வெற்றி பெருவொம்
@jacobsukumar6261
@jacobsukumar6261 2 жыл бұрын
God Bless You Sis.
@abigan-zn9rf
@abigan-zn9rf 2 жыл бұрын
Valthukal sister
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 2 жыл бұрын
This lady speaks like small Baby👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶👶 Best of Luck 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀 You will succeed......
@umak5510
@umak5510 Жыл бұрын
God bless you akka nigka nallaeropiga
@ganesana2105
@ganesana2105 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி
@kumartagun5639
@kumartagun5639 Жыл бұрын
வாழ்க ..
@nambaboomi..gengapuram..vi8128
@nambaboomi..gengapuram..vi8128 Жыл бұрын
Great thangachi
@sathyav1908
@sathyav1908 2 жыл бұрын
Valthukal
@saheimsalmanmanha3084
@saheimsalmanmanha3084 Жыл бұрын
கண்டிப்பா வெற்றி அடைவீர் தோழி
@gypsy579
@gypsy579 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@abdulrahims3832
@abdulrahims3832 Жыл бұрын
My dear Daughter Don't Worry Kottampatty Sathya Rabbits
@surendersingh-sm6do
@surendersingh-sm6do Жыл бұрын
Sister uinga work neega continue painuga. Eathukum payapata vendam.
@BharathPalanivelu
@BharathPalanivelu Жыл бұрын
vaalga valamudan
@sabeenasaroja9289
@sabeenasaroja9289 2 жыл бұрын
Super akka neenga nalla varanum
@poongodipoongodi3056
@poongodipoongodi3056 Жыл бұрын
Super super sister ❤️❤️❤️
@RaviChandran-lk3fp
@RaviChandran-lk3fp 2 жыл бұрын
You are great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@spsraomasaniammandevesthan296
@spsraomasaniammandevesthan296 Жыл бұрын
Valthukkal
@ushacaroline668
@ushacaroline668 2 жыл бұрын
You will win. Good luck.
@freedadevakumarim9717
@freedadevakumarim9717 Жыл бұрын
Super God bless you sister
@vishnu.ggirishkumar9782
@vishnu.ggirishkumar9782 Жыл бұрын
Congratulations sister 🤝
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,5 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 50 МЛН