புன்னைநல்லூர் ஸ்ரீ கோதண்டராமர் கோயில்

  Рет қаралды 346

Punnainallur Shri Ramar

Punnainallur Shri Ramar

3 ай бұрын

ramar temple # punnainallur ramar#salagrama kothanda ramar # sri kothanda ramar punnainallur # sriram temple#kothanda ramar #ramar kovil history
புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், புன்னைநல்லூர் கிராமத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
அருகில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலும் மிக அழகாக உள்ளது.
கி.பி.1739-1763இல் இக்கோயில் கட்டப்பட்டது. நேபாள மன்னர் ஒருவரால் தஞ்சாவூர் பரதபா சிங் மன்னருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட சாளக்கிராமக் கல்லினால் ஆன சிலைகள் கருவறையை அலங்கரிக்கின்றன. கோதண்டராமர், சீதா, லட்சுமணர், சுக்ரீவரோடு நின்ற கோலத்தில் எழுந்தருளி உள்ளார்
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்
காலை 6:45 மணி முதல் மதியம் 12
மாலை 4:30 மணி முதல் இரவு 8:15
ராஜகோபுரம், பலி பீடம், கொடி மரம், திருச்சுற்று, முன்மண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் அமைந்துள்ளது. திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, தல மரமான புன்னை மரம், ஜயவீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகியவை உள்ளன.இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

Пікірлер
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 24 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 39 МЛН
Rajasthan's best kept secret: Chaturmukh Temple
11:17
HISTORY TV18
Рет қаралды 119 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 24 МЛН