புறக்கணிக்கப்படும் இலங்கையின் மிக உயர்ந்த மனிதன்! முன்னாள் போராளியின் அவல நிலை😭 TALLEST MAN SRILANKA

  Рет қаралды 40,214

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

#jaffna #vlogs #alasteenrock #tamilvlogs #tamil #tamilvlog #Jaffnanews #funvlogs #vlog #dailyvlog #funcooking #boyscooking #jaffnavlogs #alasteenvlogs #mullaithivu

Пікірлер: 54
@nadarajapirasanthan
@nadarajapirasanthan 4 ай бұрын
சிறந்த காணொளி. இந்த உன்னத போராளியை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு மிக்க நன்றி 🙏🏽
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 4 ай бұрын
இவர் மட்டுமல்ல தேசிய தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அத்தனை போராளிகளும் மிகவும் ஒரு மனிதாபிமான மிகவும் ஒழுக்கமான போராளிகள்💯🫂
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 4 ай бұрын
நான் ஈழம-வந்தால் கட்டாயம் உங்கள பார்க்க வருவேன்.❤️🙏
@sritharanmani1827
@sritharanmani1827 4 ай бұрын
இந்த தம்பியின் சப்பாத்தின் நம்பரை எழுதிவிடுங்கள் நான் வாங்கிதர முயற்சிக்கிறேன்.நன்றி.
@bastiananthony3392
@bastiananthony3392 4 ай бұрын
வாழ்த்துக்கள்! இப்படியானவர்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 4 ай бұрын
எமது விடிவிற்காக களமாடிய போராளி, நாட்டிலேயே உயரமான மனிதன் எனப்பல அடையாளங்கள் இருந்தும் உடல் உபாதைகளாலும் நோய்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பிரிந்து போன மனைவியால் உண்டான குடும்ப சுமைகள் மற்றும் துயர்களை சுமந்து வாழ்ந்தாலும் தனது பிள்ளைகளின் நலன்களை பற்றியே அதிகம் சிந்திக்கும் இவர் உண்மையில் உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் ஒர் உயர்ந்த மனிதன்.
@sivananthanrajah
@sivananthanrajah 4 ай бұрын
இவர்க.௨தவிசெய்கழ்...போரழி.கட்யமாக❤❤❤❤
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 4 ай бұрын
இவர் மட்டுமல்ல தேசிய தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்ட அத்தனை போராளிகளும் மிகவும் ஒரு மனிதாபிமான மிகவும் ஒழுக்கமான போராளிகள்
@v.t.s.mrselvam7071
@v.t.s.mrselvam7071 4 ай бұрын
இப்படியானவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தொடர்ந்து செய்யவும் Alasteen
@sasipaarathan305
@sasipaarathan305 4 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 ай бұрын
உலகப்⛪🌋⛰️🌙பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹❤வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@SHANNALLIAH
@SHANNALLIAH 4 ай бұрын
Great Service to Tamil World! Great Tamil! Great Human! Great Hindu! God is with him! Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa Poatri!
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
வாழ்த்துக்கள்! இப்படியானவர்களை உலகத்இப்படியானவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தொடர்ந்து செய்யவும் Alasteenதிற்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.எமது விடிவிற்காக களமாடிய போராளி, நாட்டிலேயே உயரமான மனிதன் எனப்பல அடையாளங்கள் இருந்தும் உடல் உபாதைகளாலும் நோய்களாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் பிரிந்து போன மனைவியால் உண்டான குடும்ப சுமைகள் மற்றும் துயர்களை சுமந்து வாழ்ந்தாலும் தனது பிள்ளைகளின் நலன்களை பற்றியே அதிகம் சிந்திக்கும் இவர் உண்மையில் உருவத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் ஒர் உயர்ந்த மனிதன்.
@appasamyjeevakan7740
@appasamyjeevakan7740 4 ай бұрын
தம்பி அலக்ஸின் அரிய காணொளிகள் ,வரவேற்கிறேன்
@ajjenistan8027
@ajjenistan8027 4 ай бұрын
தம்பி அலெக்சன் அருமை நன்றிகள்
@mahenthiranrajah571
@mahenthiranrajah571 4 ай бұрын
இந்த அண்ணாவை பார்ப்பது மீண்டும் நம்ம போராளிகளை பார்ப்பது போல் இருக்கு கவலைப்படாதிங்கள் அண்ணா இனி உங்கள் வாழ்க்கையில் நண்மைகள் கிடைக்கும்
@thamvijay6081
@thamvijay6081 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ நன்றியம் கூட❤
@ketheeswaransithambaranath4531
@ketheeswaransithambaranath4531 4 ай бұрын
Anna heads off to u and god bless u. u will become wealthy person very soon.
@VithuKutty-hk1fl
@VithuKutty-hk1fl 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Barathikannama
@Barathikannama 4 ай бұрын
Wow. Super 👏👏👏❤ நாங்க்ச்ளும் வந்து பார்க்கிறோம். Julyக்கு. ❤
@kadaamurukan2733
@kadaamurukan2733 4 ай бұрын
நம்பிட்டோம்
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 4 ай бұрын
Thank you for showing this tallest man
@rameshveeran4735
@rameshveeran4735 4 ай бұрын
This is the tamil our people poor life 😥😥😥 In the world see how many rich Tamil people 🤔 please if anyone can help them our tamil people they will happy 🙏🙏🙏🙏🙏🙏🙏
@CaesarT973
@CaesarT973 4 ай бұрын
Good to see, this great gentleman 🙏🏿 Thank you for sharing
@Sujith-xm3jm
@Sujith-xm3jm 4 ай бұрын
ஈழம் கிடைத்து இருந்தால் இவர்களுக்கு இந்த நிலைமை வருமா 😢😢😢
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 4 ай бұрын
......தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .....
@AjeeAjee-f1x
@AjeeAjee-f1x 3 ай бұрын
Mikka.nanri.anna😢😢😢😢
@MrsJeyuk
@MrsJeyuk 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@rajant.g.5071
@rajant.g.5071 4 ай бұрын
Súgamairrukengalo Bro great vlogs
@GaneshThamu
@GaneshThamu 4 ай бұрын
உயர்ந்தமனிதன்.
@Karikaalan568
@Karikaalan568 4 ай бұрын
ஒரு அம்மா அப்பாவிற்கு பிறந்தவர்களுக்கும் நிரம்பிய தமிழ் உணர்வு உள்ளவர்களும் இதை பார்த்தால் புரியும் எமது தமிழிழ விடுதலைப் புலிகள் எப்படி மக்களை நேசித்தார்கள் என்று.சில மானம்மற்ற தமிழர்கள் அவர்களை எப்படி தூரநோக்கோடு கொண்டுசென்றார்கள்என்றும்புறியும். இதைவிட்டு சுயநலவிருப்பத்திற்காக தமிழ்ழீழ மானத்தை விற்று பிழைப்பவர்களை எப்படி அவர்களது பிரதிநிதிகளாக ஏற்பது. புலம்பெயர்ந்தோர் எதிர்பார்ப்பதை சேய்தால் தமிழ்மக்களிற்கு நீண்ட ஆயுள்.இல்லாவிட்டால் சிங்களத்திற்கு துரோகிகள் தலைமையில் அடிமை்.
@sivananthanrajah
@sivananthanrajah 4 ай бұрын
இவர்க்..௨தவி்ய்கழ்...போரழி❤❤❤
@kadaamurukan2733
@kadaamurukan2733 4 ай бұрын
தமிழை ஒழுங்கா எழுதுடா குரங்கு....
@kanagaesther
@kanagaesther 4 ай бұрын
Hi nice to see you 👍
@Sathees2024
@Sathees2024 4 ай бұрын
அண்ணா உங்களை விட்டு போனவளுக்கு பணம் கட்டாதீங்க
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 4 ай бұрын
😍😍
@Kirishanth13
@Kirishanth13 4 ай бұрын
❤❤❤❤
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 4 ай бұрын
👌🌹
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 4 ай бұрын
❤❤❤❤❤❤
@anandili8292
@anandili8292 4 ай бұрын
❤❤💯🙏
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 4 ай бұрын
Hi ❤❤ Alex 🇨🇰👍👍👍
@sothinayakamkugan
@sothinayakamkugan 4 ай бұрын
,👍♥️♥️♥️♥️♥️♥️
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 4 ай бұрын
அண்ணா பிள்ளைகள் உங்களோடு இருப்பதால்காசு கட்டாதீர்கள்
@PuleynThas
@PuleynThas 4 ай бұрын
அலெஷ்ரீன் இ‌வ்வளவு சின்னபொடியனா?
@dinda81176
@dinda81176 4 ай бұрын
Sathamaka kathaikela
@CaesarT973
@CaesarT973 4 ай бұрын
After marriage have children, she left, she doesn’t care about children, she is wrong. Parents have to sacrifice their lives for children, if not disgusting 🤮
@Sovat340
@Sovat340 4 ай бұрын
முன்னால் LTTE பயங்கரவாதியாக இருக்கும்
@Behappy-ox3dq
@Behappy-ox3dq 4 ай бұрын
ஒமடா நாங்கள் எல்லாரும் பயங்கரவாதிதான், போட
@kadaamurukan2733
@kadaamurukan2733 4 ай бұрын
Sovat340.... நீ விபச்சாரிக்கி பிறந்த தமிழன்டா.....
@mary-id6xx
@mary-id6xx 4 ай бұрын
ஓம்மடா அவர்கள் பயங்கரவாதி என்றால் நீ என்ன காட்டிக்குடுக்கிறவாதியா அல்லது கூட்டிக்குடுக்கிறவாதியா?
@Arth02321
@Arth02321 4 ай бұрын
தமிழனைகண்டு பயப்படுவோர் சொல்லும் வார்த்தை பயங்கரவாதி, ஆனால் அவர்கள் உயிர்மநேயவாதிகள்.
@gerthikantharmarajah4077
@gerthikantharmarajah4077 4 ай бұрын
Hi, can I please can I get your number to talk about helping this brother and many other people as well?
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 78 МЛН
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,5 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН