பருத்தியில் இருப்பது போல உணர்வு ஏற்பட்டது உங்களுடைய இந்த பேட்டி மற்றும் படம் பிடிப்பு சிறப்பாய் இருந்தது. மிக்க நன்றி ஓம் சாயி ராம்
@ramaraorenganathan850826 күн бұрын
மிக்க மகிழ்ச்சி... நன்றி. Love All Serve All. Help ever.. Hurt Never. Om Sri Sairam.
@baskarpitchaipillai8078 Жыл бұрын
பகவான் பாபாவின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உண்டு 🙏🏻ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🏻
@kopalkrishnan95905 ай бұрын
ஓம் சத்தியசாயி பாபா துணை. சுவாமி என் எல்லாக் கஷ்டங்களையும் நீக்கவேண்டும்.
@seetharaman9010 Жыл бұрын
என்றும் சாமி பாதமே சரணாகதியே சரணம் ஓம் ஜெய் சாய்ராம்
@gjkumardacu6 ай бұрын
மிகவும் நன்றி சகோதரா உங்கள் பணி அரும்பணி சிறந்த பண்பாளர் உயர்ந்த குணமுடைய நீங்கள் ஓங்கி சிறந்து வளர்ந்து மகிழ்ந்து வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் ஸ்ரீ ஜனபுனிதர்
@arulsai74895 ай бұрын
ரொம்ப சந்தோஷமாக உள்ளது பாபாவின் வரலாறு அவரைப் பற்றி மென்மேலும் தெரிந்து கொண்டேன். மிக மிக சந்தோஷமாக உள்ளது எல்லாம் வல்ல பாபா அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே . என்னுடைய அன்பான வேண்டுகோள்
@rkrishnakumar7141 Жыл бұрын
நான் ஸ்ரீ சாய் ஆசிரமத்தில் பத்து நாட்கள் தங்கியது உன்னதமான அனுபவம்,அதுவும் விழா காலங்களில்...நன்றி...ஓம் ஸ்ரீ சாய்ராம்...
@lakshmishankaran902811 ай бұрын
Thanks for the video Bro about our Swami...He is everything for us guiding and guarding us...we love you sooo much swami❤...Jai sairam
@MGRRASIGAN-jc8cd Жыл бұрын
புட்டபர்த்தி பாபாவை பற்றி போட்டதும், miracle பற்றி போட்டது மிக மிக சந்தோஷம.
@radhasundaresan8473 Жыл бұрын
புட்டபர்த்தி க்கேசென்று தரிசனம் செய்த நிறைவு ஏற்படுகிறது!👍
@Venkataraman-b6t11 ай бұрын
Supero super GURUVE SARANAM nanrigal He is Prapancha Guru we must feel his presence all the time he wil lead us always after 3 attacks I had open heart surgery by Dr Cherian hi during 2007 I got govt job of my father's death before retirement in NLC al possible only because of his blessings still guiding us always GURUVE SARANAM
@genes14311 ай бұрын
ஓம் சாய் பாபா ஓம் சாய் பாபா ஓம் சாய் பாபா ஓம் சாய் பாபா ஓம் சாய் பாபா எனக்கும் அருள் தந்தருவாய் ஓம் சாய் பாபா நான் அயல் நாட்டி இருக்கின்றேன் பகவானே உன் கருணைப் பார்வை தந்தருள்வாய் ஓம் சாய் பாபா 😂🕉️✡️🔯🇱🇰🇧🇭
@kumaresank30612 ай бұрын
Om Sri Sai Ram Swami Koti Pranam Swami Blusing To All
@elango12272 ай бұрын
நான் அங்கு சர்வீஸ் பண்ணிருகன்...லட்டர் கொடுத்து இருக்கேன்..பகவான் அதை நிறைவேற்றி கொடுத்து உள்ளார்..❤❤
@aestheticscholar142811 ай бұрын
Nanga Inga poirukom 3 hrs than maximum enga veetla irunthu such a beautiful place. Pleasant ana experience venumna kandipa Inga polam.Once achum visit pananum.
@hrsmani Жыл бұрын
அடியேனை ஆட்கொண்ட ஆண்டவனே, இந்த உலகம் முழுவதும் அன்பினால் சூழப்பட்டு அனைத்து ஜீவராசிகளும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன். ஓம் ஸ்ரீஸாயிராம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks For This VDO About My Loving SWAMY...Sairam
@kprakash806711 ай бұрын
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் , வேலை போய்விட்ட நிலையில், டீ குடிப்பதற்குக்கூட வழியில்லாத நிலையில், ஒருநாள் டிவியில் சாய்பாபாவின் பஜனைக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது, நான் பாபாவிடம் எனது மனதிற்குள் எனது நிலை குறித்து வேண்டிக் கொண்டேன். அன்று நான் வாங்கிய ஆன்லைன் லாட்டரியில், எண் 111க்கு ரூபாய் நாலாயிரம் கிடைத்திருந்தது. பாபாவின் கருணையே கருணை !
@bhadra5237 ай бұрын
You are a blessed soul to step in puttaparthi. Jai Sairam 🙏
@seetharaman9010 Жыл бұрын
சிவசக்தி ஸ்ரூபம் தான் சத்ய சாய்பாபா அவர் அவதரித்த புட்டபர்த்தி மண்தான் கைலாயம் இதுசத்தியமான நிதர்சனமான உண்மை ஓம் ஸ்ரீ ஜெய் சத்ய சாய்பாபா
@rajagopalannadeson26367 ай бұрын
Appadi na avaru en setharu,Avanum nammala pola oru manushan than pa.Sathu James kita matikitu mulichavan than intha sayibaba.
I am ex student of Saibaba women college.Anantapur. Lucky to have studied there.Sairam.
@kumarmarisamy968 Жыл бұрын
Mam, Former Miss World Aishwarya Rai and England Prime Minister Rishi Sunak are also Balavikas students of sathyasai Baba.U can search and get the video in KZbin where Aishwarya Rai gave a 27 minutes speech on Swamy and gifts to some Balavikas students who sang the songs on Swamy very well.
@silverglen5632 Жыл бұрын
Bless you. Ohm Sai Ram.
@kumarmarisamy968 Жыл бұрын
Today Nov 23rd Swamy's Birthday in Thursday.Swamy's Fovourite day.Om Sri Sairam🙏🙏🙏
@malathisai50588 ай бұрын
ஒரு வண்ணம் இருக்க வேண்டும் நிறம் பெண்களும் பாபா பக்தர் என்று தெரிந்து கொள்ளலாம் கொள்ளலாம் இந்த உகாதி முன்னிட்டு இன்னும் பல கோடி மக்கள் பாபாவின் அருளைப் பெற வேண்டும் அன்று பூத்த மலர் போல பாபாவின் ஆசிர்வாதம் தினம் தினம் எல்லோருக்கும் வாழ்க வளமுடன்
@subhasubbu-fk8zs Жыл бұрын
Om sai Ram 🙏🙏🙏 congrats brother
@bhuvananataraj4744 Жыл бұрын
Thanks for this vedio.
@devibalakrishnan346 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் பாபா என்னை உங்களோடு இணைத்து இந்த ஜென்மத்தில் விடுதலை குடுங்க வாழவே பிடிக்க முடியவில்லை ஜெய் ராம்
@meerameera78305 ай бұрын
Why
@meerameera78305 ай бұрын
வாழ்கை வாழ்வதற்கு
@sangeetha-tg4tr19 күн бұрын
28:51 வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் கனவுகள் பலிக்கட்டும்
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER ARCHIBES HINDUSTHAN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jjnanthu6186 Жыл бұрын
🎉🙏🙏🙏🎉 ஓம் சத்ய சாய் நமஹ
@bairavasaipeedam2036 ай бұрын
Om Sairam Jai Sairam
@mohans505011 ай бұрын
Om sai ram 🙏🙏🙏
@mailvaganamsivayohasundera12939 ай бұрын
AUM SRI SAIRAM. 🙏🙏🙏
@RajaRaja-yq9wh Жыл бұрын
YES I WAS IN MY SHOP PEOPLE FROM SOUTH AFRICA CAME TO MY SHOP I ASKED THEM WHY UR HERE THEH SHOWED MAN AND SAID HE HAD HAS CANCER DOCTORS DECLARE THAT TWO DAYS HE IS TO BE DEAD SO ALL WHERE INFORMED ABOUT HIS DEATH SINCE HE WAS A DEVOTEE THAT NIGHT SAI BABA CAME NEAR HIS BED AND REMOVED HIS CANCER BY HIS HANDS NEXT DAY TEST WAS TAKEN NO CANCER SO THEY ARE IN INDIA MAY SATHYA SAI BABA BLESS ME FOR NEGLECTING HIM IAM SORRY BABA IAM TOO MEAN MINDED SORRY AGAIN VED
@kuppusamymohanarajan255 ай бұрын
NanriTambl ❤💜💙💚💛
@manface9853 Жыл бұрын
Om siva jai sri ram
@yogagunayoga3220 Жыл бұрын
Jai shree Ram Jai shree Krishna Jai shree radhekrishna Jai Hanuman chalisa jai Durga maa Jai Kolkata kaali Jai shre babaji ஷிவ் நிவாஸ் பேலஸ் சிட்டி
@r.jeevarajjeevan14145 ай бұрын
Super om shakthi
@BS-pl4fg Жыл бұрын
Very Nice
@balajis1127 Жыл бұрын
சாயிராம என்றும் நீயே துணை 🙏
@sanviskitchen8345 Жыл бұрын
Om sri sai ram🙏🙏🙏
@arulsai74896 ай бұрын
நீங்க சொல்றத கேட்டு எனக்கு பாபாவை நேரில் பார்த்த மாதிரியே இருக்கு. பகவான் ஸ்ரீ சத்யசாயோட அருள் பிரசாதம் கிடைத்த மாதிரி இருக்கு எல்லாம் பகவான் லீலைகள்
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER ARCHIBES OF HINDUSTHAN THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@countryone7018 Жыл бұрын
Sai Bhagavan should be given Bharat Ratna for his contribution for drinking water projects.
@surasri9737 Жыл бұрын
Jai Sai Ram ❤
@kumarasuwamia.s4039 Жыл бұрын
மிகவும் நன்றி சகோதரா. உங்களுடைய பதிவுகளுக்காக தங்களுக்கு தங்கச் சங்கிலியில் மாலையிட ஆசையாக இருக்கிறது. கையில் போறாத குறை. என்ன செய்ய. தாங்கள் வாழ்க வளத்துடன்.
Sri Sathya Sai Baba is an Avatar of Lord Maha Vishnu. If you pray Him and follow his principles you will definitely attain Moksha in his feet after your death'.
@lathasrinivasan5279 Жыл бұрын
Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏
@saikripa832011 ай бұрын
Omsairam
@VameswariSuresh-je7fw5 ай бұрын
Omsairam Omsairam Omsairam
@eswaraneswar6679 Жыл бұрын
Om Shre Sai namaha
@mohanjegathes6000 Жыл бұрын
ௐ ஸ்ரீ சாய் ராம் ஜெய் சாய் ராம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@annaluxmipushparaj6909 Жыл бұрын
Om sai sri sai en son Kalyan am nadakka arul puriya vendum kodanu kodi nandri
@ruthutv6074 Жыл бұрын
ஓம் சாய் ராம்
@Revathy-y7y11 ай бұрын
🙏🌹🙏🌷🙏🌹🙏🌷🙏❤️
@murugesankalidhas60816 ай бұрын
Om Sri asi ram
@ksjayanataraj9816 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம்...
@umaramakrishnan9400 Жыл бұрын
One of the devotee said she shd live for Sai and if at all another birth that also shd be for Sai...such a love brings tears
@anithabhanu545 Жыл бұрын
Aum Sai Ram🙏
@jaiball80393 ай бұрын
சென்னையில் இருந்து எவ்வாறு செல்வது என்று சொல்லுங்க அண்ணா 🙏🏽
@jayakumarjaya2303 Жыл бұрын
ஓம்சாய்ராம்
@vrchandrasekaran567 ай бұрын
புட்டபர்த்தி சாய்பாபாவின் பிரசாந்தி நிலையத்திற்கு எவ்வாறு செல்ல வேண்டும். அங்கே ஆசிரமத்தில் எத்தனை நாட்கள் தங்கலாம், என்பதை தெரிவித்தால் பலருக்கும் நன்மை பயக்கும்.
@knsaaimaheswaran5400 Жыл бұрын
Om Sri Sai Ram 🙏♥️
@dhamodarank5021 Жыл бұрын
om sairam Omsairam❤❤
@jjnanthu6186 Жыл бұрын
🎉 i am not sure, whem i can get chance to vosit Baba Temple ⚘️ 🙏🙏🙏
@sanand8048 Жыл бұрын
Dear swamy, I am in a problem. Please protect me.
@akhand899n6 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ❤❤
@pushi36496 ай бұрын
video super ana thala suthi mayakam varudhu. camera nalla pudinga please shake pannadhinga bro. Very harmful for eyes
@anbarasisankar1463 Жыл бұрын
I am also a saidevotee I am very proud to say his devotee om Sai ram
@geethasriram4761 Жыл бұрын
Pranam Swami 🎉
@parameswarisampath5372 Жыл бұрын
OmShriSaiRam, OmShriSaiRam, OmShriSaiRam
@anadipeethambar3582 Жыл бұрын
Om shri Sairam
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Nice
@Dadvlogs2011 Жыл бұрын
Om sri sairam
@visveshbabu4 ай бұрын
சத்ய சாயி கி ஜெய்
@PREETHIVVIJAY Жыл бұрын
SAI RAM 🙏🙏🙏
@trtamilnadu8014 Жыл бұрын
⚛️🕉️🔯
@AASUSID Жыл бұрын
🤗🤗🤗
@subburam2479 Жыл бұрын
Om sairam
@jayakumarjaya2303 Жыл бұрын
ஓம்
@rameshnagalingam57233 ай бұрын
சென்னையில் இருந்து எப்படி அடைவது
@datthatreyan2498 Жыл бұрын
SAIRAM SAIRAM.....
@raguvrs Жыл бұрын
இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுளை பற்றி இந்த documentry போட்டுள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம் நண்பரே..
@knsaaimaheswaran5400 Жыл бұрын
உண்மை நன்பரே🙏❤️
@sekarng70219 ай бұрын
Quality Education Quality Treatments for poors by HIM