நன்று...இதை நினைவு கொள்வது.. கல்வி (நாங்கள் ஆரம்ப கல்வியில் பயின்றது) ஆசிரியரின் உச்சரிப்பு தமிழ் படித்தல் மற்றும் திருத்தமாக மனப்பாடம் செய்தல்... பொதுவான படிப்பு, கட்டுரை வரைதல் அதை ஆசிரியர் திருத்துதல்.....இந்த புணர்ச்சி விதி சொல்லாமல் தனே அனுபவத்தில், மேலும் உச்சரிப்பு கேட்டு ர ற ன ட ழ ஆகியவையும் மற்றும் ந, ன வேறுபாடுகள், மிகுதல், தொகை.... பாமரன் உட்பட (விதிகள் படிக்காமல்) அனுபவத்தில்.... விதிகள் படித்தாலும், நிறைய கேட்டலும் படித்தலுமன்றி பிழை தவிர்த்தல் கடினமே.... தற்கால பள்ளிகளில் தமிழ் பயிற்சி முறை தரம் குறைவு...சான்று காணொலிகளில் செய்தித்தொடர்பாளர்கள் மற்றும் திரைப்படங்கள்..
@FRaksh3 ай бұрын
Well explained ❤
@venkatramangopalakrishnan19892 жыл бұрын
Wonderful teaching
@sleelakrishnan2 жыл бұрын
Danq miss 🥰😍😘😌
@tharmarasankandiah26682 жыл бұрын
very good
@நவீணன்TNPSCgroup4STUDY10 ай бұрын
நன்றி சகோதரி
@saibhajans39932 жыл бұрын
Super mam More tamil grammar podunga pls
@ashokashokan882 жыл бұрын
அருமை! அருமை! மிக அருமை! உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை! வாழ்க வளமுடன்!
@KarthikSingai2 жыл бұрын
🐅💪
@palaniswamygokulakrishnan21632 жыл бұрын
Dear sister, you are doing a wonderful job. Don't give up because today lots of people have no knowledge about Tamil Grammer. Even they studied in the Tamil medium. So, I request you to upload several Grammer related videos through your site. Hope you get good things in all walks of your life. Tiruchendur Lord Murughan will bless you and your family 👪.
@Siddarth36910 ай бұрын
Super teaching mam
@akadirnilavane28612 жыл бұрын
தெளிவான விளக்கம்!
@RajaRaja-iq7st2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@callamkuddy82602 жыл бұрын
சிறப்பு!
@Ammamuttu-chandАй бұрын
Thankyou mam 🙏
@madhukannang3066 Жыл бұрын
Smart girl. Tamilachi
@NishaNisha-me1hz Жыл бұрын
🙏🙏🙏
@jerungmas16512 жыл бұрын
🙏
@srikumaran37072 жыл бұрын
அருமையான சொல்லாற்றல், இயன்றால் கொஞ்சம் தாமதத்தை குறைக்கலாமே..
@AmizhthilIniyathadiPapa2 жыл бұрын
மிக்க நன்றி!! முயன்றுகொண்டே இருக்கிறேன்😅
@srikumaran37072 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😅
@saranyasaravanan745111 ай бұрын
Sister மற்ற புணர்ச்சி விதிக்கான காணொளியை பதிவிடுங்கள்
@rajapiduri118816 күн бұрын
Thank you. Madam, can you also explain how பல + ஆண்டு becomes பல்லாண்டு.. Am I missing something here? Kindly explain.. Also, how அன்று+இன்+அர் becomes அன்றினார், without வகரம் between first two words?
@samueldhas836111 ай бұрын
Being a Tamilian, it was good to learn this simple grammar rule, which enables smooth speaking using this rule. I have one more doubt. In tamil letters, there are two 'E' sound letters , one occupies uyir ezhuthu, other comes under mei ezhuthu. Are both the letters having the same sound and pronunciation? Kindly clarify on this doubt
புணர்ச்சி விதி 1 இருக்கு.அடுத்த விதிக்கான விளக்கம் போடுங்கள் அம்மா..
@saranyasaranya212310 ай бұрын
நற்பண்பு = எப்படி புணரும் அம்மா
@syedansari556223 күн бұрын
Mam Novvalagu mattum purila mam
@moonstar53882 жыл бұрын
Could you pls reply my question I am 10th std i can't write Tamil poem without mistake I am always suffer from spelling mistake pls help me to write. it's not only for me the whole 10th suffering so pls help us to achieve
@kalaivani86410 ай бұрын
Thovvalagu en ev varuthu
@shrither123 Жыл бұрын
விழித்தெழு...விழித்து+எழு அல்லது விழி+எழு ...விடை என்ன
@osmanstyle31624 ай бұрын
டீச்சர் இதில் நொ+அழகு = நொவழகு என்று எடுக்க முடியாதா மற்ற எல்லாமே ஒரே மாதிரியாக தானே சேர்ந்துவிட்டன. ஏன் இது மட்டும் நொவ்வழகு என்று மாறிவிட்டது. தயவுடன் சொல்லித் தாருங்கள்.
@vijayvijay6922 жыл бұрын
எட்டு : எள்+து எனப் பிரிவது எப்படி
@anandhachozan Жыл бұрын
அக்கா வணக்கம் 🙏, வாகைச்செழியன் 👆குழந்தைப் பெயர் சரியாக உள்ளதா?
@dhanushvelumani1562 жыл бұрын
வணக்கம் சகோதரி நான் இந்த புத்தகத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் அதனால் உங்கள் முகவரி அனுப்புங்கள் நான் உங்களுக்கு புத்தகத்தை அனுப்புகிறேன்
@pragakaushik6762 жыл бұрын
door near unknown person:yaar athu missing some one:indha things yaar athu this today ilakanam
@manavalaganr93272 жыл бұрын
நாங்க ஏம்ப்பா இங்லீசு பேசனும்
@sf_mk2 жыл бұрын
பலா + இலை ல் + ஆ + இ -> பலாவிலை என்று எழுதவேண்டுமா? பலாயிலை பிழையா?
@ramayooran7322 жыл бұрын
‘க’கர ஒலியை இடத்துக்கேற்றவாறு பலுக்குவது பற்றிக் காணொலியொன்று வெளியிடலாமே. தமிழ் நாட்டவர் பலர் (நீங்கள் உட்பட) Ha என ஒலிக்கவேண்டிய இடங்களிலும் ‘க’கரத்தின்மேல் Ga ஒலியை ஏற்றுகிறீர்கள். எ.கா. விகுதி - vihuthi not viguthi
@boominathans19302 жыл бұрын
sister punarci vithikal mulumiyavga. poda vum
@notprovocation2 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பேர்
@digitalkittycat42742 жыл бұрын
Learned a bit more !!! :-)
@callamkuddy82602 жыл бұрын
இந்த பெண்செட்டியார் சமுகமா? ஆச்சி என்றசொல்வார்த்தை பயன் படுத்தினார்! யாழ்பாணத்திற்கு சென்றுவிட்டேன்!
@ezhildhandapani3182 жыл бұрын
அகில் இன்பா -அகிலின்பா .சரியா
@KkK-sy4ie2 жыл бұрын
விஷ்ணு பிாியா" ஆசிாியை" அவா்கட்கு" நன்றியும்" வணக்கமும்" மேலும் உங்கள்" பணி தொடர வேண்டும்" என்று விரும்பும் மாணவா்களில் நானும் ஒருவன்" "கற்போம் கற்பிற்போம்" "அறிவோம் அறிவிப்போம்" *அறிவு ௐ" அறிவிப்பு ௐ" =−க.க.நி (K.K.N)_=