தமிழ்நாட்டில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்❤️🙏👍🥰🤩
@chithiralingam27553 жыл бұрын
அருமை அருமை என் தமிழ்உறவே தமிழால் இணைவோம். ஈழத்து கொஞ்சு தமிழ் பிடிக்கும் மீண்டெழ வேண்டி நடத்திய போராளிகளின் நெஞ்சுரம் பிடிக்கும். அத்தனை வலிகளையும் உள்ளுள் வைத்து சிரித்து வாழும் தொப்புள்கொடி உறவுகளே ஈழகனவு நடந்தேறவேண்டும்.
@saravananp62692 жыл бұрын
தம்பிமார்கள் ஒன்னு தெரிஞ்சுக்கணும் தமிழ்நாட்டிலயும் புட்டு பேமஸ் தான் கேரளாவில் புட்டு பேமஸ் தான் புது பாடல் தமிழ் மக்கள் செவிகளுக்கு சென்றடைய வாழ்த்துகிறோம்
@thagaioli67082 жыл бұрын
அருமை சகோ 💗💗💗💗💗💗💗💗
@SujanSujan-no2vr3 жыл бұрын
வாழ்த்துக்கள எங்கள் யாழ் இளைய பாடகர்ளுக்கு
@jeganathanseenivasagam21432 жыл бұрын
புட்டு பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள். நான் வெளி நாடு வந்து 40 வருடமாகினமறது. கிழமைக்கு 3 நாள் புட்டு தான் எமது சாப்பாட்டு.
@kishorekumarkg81823 жыл бұрын
புட்டு பாடல் ❤️அருமையான வரிகள் 🥰
@arumugampushpan4295 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👌👌👏👏🙏
@vinushvinu85183 жыл бұрын
☺☺☺☺பாடல் மிகவும் சிறப்பாக இருக்கிறது 🤗🤗வாழ்த்துகள்...
@vimalrajaratnam69763 жыл бұрын
வாழ்த்துக்கள் மிக அருமை
@rajraja99933 жыл бұрын
வாழ்த்துகள் நாங்கள் நிலந்தரம் இல்லை தமிழினம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் இப்படி பல வகையான பாட்டுக்களை உருவாக்க உங்களால் முடியும் முடியும் தொடர வேண்டும் என் வாழ்த்துகள் நண்றி நண்றி!
@kamalkawya24923 жыл бұрын
Vaalththukal nanparkale...
@vasanthvasanth54653 жыл бұрын
எனக்கும் புட்டுபிடிக்கும் supper bestofblak
@RAMKUMAR-sy3zs2 жыл бұрын
பாடல் வரிகள் செம்ம.....I am from tamilnadu... மதுரை....
பாடல் மிக அருமை. உங்கள் அனைவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👍👍👍👍👍
@dinoselva93003 жыл бұрын
மிகசிறப்பு, இந்த பாட்டை உலகெங்கும் அனைவரும் கொண்டு செல்லவேண்டும்.
@josephkarthick22613 жыл бұрын
பாடல் கேட்ட உடனே புட்டு உண்ண ஆசை வருதுங்க ......
@logulogu28932 жыл бұрын
Vera level Pro. 😎❤️ India Tamil Nadu
@bakerpointalkhoudh8972 жыл бұрын
Vera level bro...I love this song...when I'm watching this vedio, I'm in 🇴🇲. I miss PITTU bro
@elakumarlakshi553 Жыл бұрын
Veri nice 😍😍😍😍
@MrKailai3 жыл бұрын
சிறப்பான முயற்ச்சி. பனங் கட்டி புட்டை சேர்த்துருக்கலாம். 👍 😊 😌
@doncydoncy40582 жыл бұрын
Sama song puttu
@tharminthantharminthan98622 жыл бұрын
Congratulations
@puvysanth25252 жыл бұрын
Congrats #STARPUVYSS
@sinthusuperprothusha46063 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இன்றுதான் உங்கள் பாடலை பார்க்கின்ரேன்
@asokpereyaasokpereya89533 жыл бұрын
மிகஅருமைபாடல் வாழ்த்துகள்
@manikandanmani64023 жыл бұрын
Arumai anna
@svucreation79123 жыл бұрын
வாழ்த்துக்கள் brothers ❤❤❤
@SanjanaSaya3 жыл бұрын
வாழ்த்துகள்
@abilash10753 жыл бұрын
இன்றோடு இருபதாவது பார்வை
@jeychellaiah10333 жыл бұрын
நல்லதொரு முயற்சி. பிட்டு எங்கள் உரிமை வாழ்த்துகள்!!! உரிமையை காத்துக்கொள்ள போராடித்தான் ஆக வேண்டும். ஆயினும் வருந்ததக்க விடயம் தமிழ் சொற்களை பயன்படுத்தி இந்த உற்சாகமான உரையாடலை நிகழ்த்தி இருக்கலாம். நன்றி!!!
@dharmadasansusanaraj73462 жыл бұрын
Niice Song
@akilanakil87732 жыл бұрын
Voice super bro
@piremipiremi53613 жыл бұрын
I miss you songs very nice
@acdadoshwaranac19413 жыл бұрын
அருமை அருமை 👌
@jasijasi55563 жыл бұрын
Congratulations Jeeva enrum men melum valara valthukkal srilanka jaffna jasi
@அப்பராவு.இ.ரா3 жыл бұрын
புட்டு மிக அருமை சகோகளா....
@muthupandiyan19903 жыл бұрын
மிக மிக அருமை
@salvikumari51453 жыл бұрын
பிட்டு இல்ல இடம் இல்லை ,,,,எனக்கு பிடிக்கும்,,
@jrnanthu7883 жыл бұрын
Vera level nanpa
@anitasanita78873 жыл бұрын
Super brothers congratulations keep it up i proud all of u
@nilminisubramaniam79853 жыл бұрын
Excellent talent. I wish you all great success.
@abilash10753 жыл бұрын
வாழ்க வளமுடன்
@rahulsrinathrahulsrinath56383 жыл бұрын
Keep rocking guys god bless you
@mitchbothwell5723 жыл бұрын
🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🙏
@sritharvadivel46133 жыл бұрын
எங்கட புட்டு
@sangeethakanthan70343 жыл бұрын
Congratulations to you all &congratulation Ramanan Anna
@nanthagopalramanan883 жыл бұрын
Thank u nanpi
@Ram-yn1re3 жыл бұрын
அருமை
@sarojasinnathamby5149 Жыл бұрын
Really nanum dubai varum poll kondu vanthan
@sudharshansudharshan71633 жыл бұрын
Semma song bro
@chandrakumaransandran92133 жыл бұрын
So sweet boys.. lovely.
@suthansuthan83653 жыл бұрын
Super anna sema vera level super 💝💝💗👍👍👍👌
@rajikarajika78433 жыл бұрын
Super song anna
@TASTYTOURWORLD3 жыл бұрын
அருமை👏
@laksan97873 жыл бұрын
really except song wonderful i like 👍👍👍
@karaimurukankaraimuruka58323 жыл бұрын
Arumaiyana varikal..sirantha padaipu
@slediting97973 жыл бұрын
Vera level guys
@مسترمقالب-ض6ز3 жыл бұрын
Puddu super
@karansivakaran40643 жыл бұрын
Guy's congratulations ♥️🥰
@sivakarannithurjini77343 жыл бұрын
Congrats boys 😍😍
@jamunadevi93283 жыл бұрын
Congratulations guys ❤❤
@dharmadasansusanaraj73462 жыл бұрын
Not only Jaffna people but also Batticaloa people also like mostly pittu...
Super bro.... Enakkum unga kuda sendu pada viruppam..
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
👌👌👌👍🙏
@rukshiyarukshi90743 жыл бұрын
காத்தவராயன் மெட்டு எந்த வரில வருது
@johnsonantony52563 жыл бұрын
அண்ணா கவலையை விடுங்கள் நாங்கள் ஒன்றும் திறமை இல்லாதவர்கள் இல்லை. ஏதோ கலை என்றா சென்னையும் சீமானும் இல்லை. இனிமேல் நாங்களும் தமிழர்கள் தான் என்று எமது இளைஞர்கள் எடுத்து காட்டவேண்டும் புட்டு மட்டும் இல்லை எங்களுடைய எல்லாவற்றையும் எடுத்து சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
@2kgirls1863 жыл бұрын
Paki anna da dance aakkve thiruppa thirummpa pakkalam
@karansivakaran40643 жыл бұрын
Sema dawww advik
@AjenKandy3 жыл бұрын
where is the link to their actual song/
@thiyagurocky69443 жыл бұрын
💓💓
@KarthikKarthik-xm1go3 жыл бұрын
Nanga ungalukum sopord pantro tamil elam vellum
@srikanthansasi1922 Жыл бұрын
as jevia
@jasijasi55563 жыл бұрын
Biddu thanea ellamea namaku
@subendranrahininanrisaiapp99063 жыл бұрын
Supper fuddu song
@dinoselva93003 жыл бұрын
17:59
@josephc60243 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழில் ஊடுருவிய மொழிக்கலப்பைப் பற்றி கவலை இல்லையா ?
@அப்பராவு.இ.ரா3 жыл бұрын
அது இந்திய ஊடகங்களின் விரும்பப்படாத திணிப்பு...
@harshikanharshikan66423 жыл бұрын
Tamil lyrics podunga please
@அப்பராவு.இ.ரா3 жыл бұрын
முதலில் தமிழில் எழுதிப் பழகுங்க please.....hehehe
@mohamedshan79103 жыл бұрын
Blue bro sorry don't no your valuable name. Aney help waiting to do for your group
@codezhil39753 жыл бұрын
Puttuku paata😂
@thamilmozhi57493 жыл бұрын
Akka kashta paddu english word pesa try panna venam.. nalla illa .. mokkaya iruku..