புட்டின் ரசிகர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்க! | Putin's Thug Life & Sigma Rule : Part 2 | KMK

  Рет қаралды 341,583

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 1 300
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@rajoorajoo9036
@rajoorajoo9036 2 жыл бұрын
Good putin ura
@RahulRaj-gg3ht
@RahulRaj-gg3ht 2 жыл бұрын
Anna super anna super thanks anna
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Tq Sir your lovely program Vera laval sir continue your lovely program God bless ❤️ you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏🌹🇲🇾🌹
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
🌹🪆🌹👑🌹🪆🌹ura
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi 24:00 👍
@narenvenkatesan7954
@narenvenkatesan7954 2 жыл бұрын
சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த தலைவர் புடின் ❤ நீங்கள் இன்னும் நிறைய அவரின் கனோளி பகிர்ந்து கொள்ள வேண்டும் அண்ணா
@nadarajelilenthan2387
@nadarajelilenthan2387 2 жыл бұрын
Yes
@devaharry3738
@devaharry3738 2 жыл бұрын
Yes yes yes yes yes 🙌 👏 😍
@BalaKrishnan-ke1fl
@BalaKrishnan-ke1fl 2 жыл бұрын
He is my hero
@sripathy7104
@sripathy7104 2 жыл бұрын
100percent fact
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Ama
@chandruichandrui7068
@chandruichandrui7068 9 ай бұрын
வேற லெவல்.புடின் ஐயா அவர்களுக்கு இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது
@pandikaruppiah8498
@pandikaruppiah8498 2 жыл бұрын
சிறந்த உலகத் தலைவர் புடின் அவர்கள்..🔥🔥🔥
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 2 жыл бұрын
அப்படியில்லை உலக தலைவரகள் எல்லோரையும் விட சிறந்தவர் இது எப்படி இருக்கு
@statusworld6922
@statusworld6922 Жыл бұрын
Yes 🥰
@abdullahkho185
@abdullahkho185 2 жыл бұрын
⚔️🔥🇷🇺இந்த உலகில் தலை சிறந்த தலைவர் புட்டின்🇷🇺🔥⚔️
@gangatharankandaswamy6564
@gangatharankandaswamy6564 2 жыл бұрын
🇷🇺✅👍🎉
@monikasuganya377
@monikasuganya377 2 жыл бұрын
புட்டின் தான் உண்மையான உலக நாயகன். நாங்களும் புட்டினை தொட்டுப் பார்த்தோம் இந்த வீடியோவில். நாங்களும் புட்டினைப் போல Pet lovers தான் -- பைரவரும் , பூனைப் படைகளும் எங்கள் வீட்டில் உண்டு , தேசப் பற்றில்நாங்களளும் நாங்களும் புட்டின் அவர்களும் ஒன்றாக உள்ளோம். MY INDIA. புட்டின் வெற்றி நாயகன் ( என்னைப் போல் ஒருவன் ) நம் புட்டின்அவர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேர கடவுளிடம் வேண்டுகிறோம். (ஹலோ புட்டின் அவர்களே :வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் என்னை சேரும்.)
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
🤣😂Atleast PUTIN did not killed millions of other country people like USA n western countries doing for several years. Putin only bombed 60 kms, 100 kms away from kremlin in 2000 to throttle the power. U can learn his brave n confidence, but dont try his negative shade
@udayakumarchitral9709
@udayakumarchitral9709 2 жыл бұрын
சின்ன திருத்தம் தம்பி.. பிறந்தால் புடின் போல அல்ல, வாழ்ந்தால் புடின் போல் வாழ வேண்டும்..
@RajaRam-ur5iz
@RajaRam-ur5iz Жыл бұрын
Correct
@smranji2113
@smranji2113 2 жыл бұрын
எங்க தல புதின் வேற லெவல்
@smranji2113
@smranji2113 2 жыл бұрын
புதினோட செயல்களை பார்ததா ரஷ்யன் mgr மாதிரி தோணுது
@naveenj4281
@naveenj4281 2 жыл бұрын
மீண்டும் அவரோட வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தருமபுரி விஜய்நவின்
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 2 жыл бұрын
மிக மிக சிறப்பு. புட்டின் அவர்களின் பெருமைகளை தினம்ப் பார்க்கிறேன். இப்படியொரு சிறந்த தலைவர் மாதிரிதான் எல்லாரும் இருக்கனும். தயவுச் செய்து புட்டின் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளவும். நல்ல காணொலி நன்றி 💕💕💕💕💕💕💕💕💐
@lifeishard8208
@lifeishard8208 2 жыл бұрын
Putin thauoli pundai
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 2 ай бұрын
​@@lifeishard8208Ungothava?🤣
@joicerockzz6449
@joicerockzz6449 2 жыл бұрын
இந்த உலகத்துக்கு ஒரே ஒரு தலைவன் ஒரே ஒரு நல்ல மனிதன் நம்பியாரே கை விடமாட்டார் நம்பிக்கை துரோகம் செய்தவரை விடவுமாட்டார் ❤💯😻
@k.saravanakumarskumar358
@k.saravanakumarskumar358 Жыл бұрын
Super
@saisasi5977
@saisasi5977 2 жыл бұрын
அவருடைய முகத்தில் அன்பு நேர்மை உண்டு அவர் உயிர்களை நேசிக்கும் உயிர். கள்ளம் அற்ற உள்ளத்தை பார்க்க முடிகிறது.
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
🤣😂adei boomer,, PUTIN itself never accept.
@lifeishard8208
@lifeishard8208 2 жыл бұрын
Putin is a mental health issues personal
@balachandarm7882
@balachandarm7882 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா. புடின் தனது வாழ்க்கையை ரஷ்யா மக்களுக்காகவே வாழ்கிறார். புடின் ஒரு வீரர். ரியல் கீரோ சார் புடின். இது போன்ற வீடியோக்கள் போடுங்க அண்ணா. ⚔️🇷🇺🇷🇺🇷🇺🙏🇷🇺🙏🇷🇺🤗🇷🇺🙏🙏🙏🇷🇺🙏
@devar83
@devar83 2 жыл бұрын
இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு நல்ல தலைவர் 🙏👍
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
🤣😂PUTIN is a greatest war strategist comparitively with the fox USA. Samy dialogue suits to PUTIN (He killed two children of his parents before he born). As a lean teenager, he was ragged by his school seniors n to survive he learned KARATE, TAKEWONDO, JUDO n hv had blackbelt. With his martial arts specialities, he became a KGB cadre in soviet union. After the soviet war ends, he pursuied n chartered as a lawyer n i his mid 30s, joined the communist party. In short, he killed his own people n blame chezchenya terrorists to create a trustworthy name for him. No one in the world bcome a leader in a short span from a spy to president. Youngsters shud read his braveness, confidence, not the dark side of putin
@tharikcareem
@tharikcareem 2 жыл бұрын
புட்டின் 🔥🔥🔥 வேற லெவல் தலைவன் உண்மையாகவே தன் நாட்டை பாதுகாக்க போராடும் தலைவன் ஒவ்வொரு நாட்டுக்கும் இப்படியான தலைவர் கண்டிப்பா வேண்டும்
@jeyaseelanrasu950
@jeyaseelanrasu950 2 жыл бұрын
தலைவன் என்றால் இப்படி இருக்கணும்
@nathantmail9191
@nathantmail9191 2 жыл бұрын
புட்டின் அவர்களுக்கு தமிழனாக நான் தலைவணங்குகிறேன் ஒரு இந்தியனாக மிகப் பெரிய தலைவனாக ஏற்கிறேன்
@jayakumari6593
@jayakumari6593 2 жыл бұрын
எங்கேயோ இருக்கும் நம் மனதை ஏதோ செய்கிறது நாட்டின் உண்மை தலைவன் மக்களையும் நாட்டின் நலனையும் நினைப்பதால்தானோ உக்கிரேன் நினைத்து இருந்தால் இந்த போர் வந்திருக்காது
@boss143-y1n
@boss143-y1n 2 жыл бұрын
Yes bro
@MeenaKumari-cs6ui
@MeenaKumari-cs6ui 2 жыл бұрын
This war is for their people safety only. If not happen today, Defently it will happen some other day.
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
@@MeenaKumari-cs6ui 🤣😂War is gud only for any terms of business. It wont give a prosperous life to a common people. Both USA n Russia will try to use ukraine as a testing facility for their multiple gen weapons. Syria was targetted by USA n Russia to test their bio weapons n killed millions of people. even now, new born babies in syria suffering from polio, paralysis, etc...V R RUNING TO MAKE MONEY, NOT TO HELP THE MANKIND
@selvakumar-gm5ro
@selvakumar-gm5ro 2 жыл бұрын
இந்த தொகுப்பு அருமை அருமை நாம் எப்போதும் உயிர் நண்பன் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்போம். நன்றி
@spartacus981
@spartacus981 2 жыл бұрын
புடின்.. Army💂💂💂.. 🔥🔥🔥🔥🔥 உர்ராா... 🔥🔥🔥🔥🔥
@thekarmeg
@thekarmeg 2 жыл бұрын
Hurraaaaaaaaaa
@R.P.R-c2i
@R.P.R-c2i 2 жыл бұрын
போர் வராமல் இருந்திருந்தால் இந்த மாபெரும் தலைவனை நான் ௮ரியாமல் போயிருப்பேன் மாயம் சேனலுக்கும் நன்றி🙏💕
@இதுஎங்கள்ஊரு
@இதுஎங்கள்ஊரு 2 жыл бұрын
புட்டின் ஆர்மி ஒரு லைக்போடுங்க ❤
@kareembadsha236
@kareembadsha236 10 ай бұрын
@kareembadsha236
@kareembadsha236 10 ай бұрын
@kareembadsha236
@kareembadsha236 10 ай бұрын
@kareembadsha236
@kareembadsha236 10 ай бұрын
@kareembadsha236
@kareembadsha236 10 ай бұрын
@mahensivaprakasam6118
@mahensivaprakasam6118 2 жыл бұрын
அருமை 👏👏👏. ஒவ்வொரு காட்சியும் அருமையோ அருமை. இந்த உக்கிரையின் போர் வந்த பின்தான் எங்கள் புட்டினைப் பற்றி அறிய முடிந்தது. நட்பிற்கு ஒரு உதாரணமனிதன். தன்னை நம்பிய யாருடைய முதுகிலும் குத்தாத ஒரு உயர்ந்த மனிதர். நல்வாழ்த்துகள்🥰🥰🥰😇😇😇.
@sukavi2007
@sukavi2007 2 жыл бұрын
பிறந்தால் புடின் மாறி இல்ல... Bro.... வாழ்ந்தால்.... அவர் போல் வாழனும்... நாட்டுக்காக
@ravik3243
@ravik3243 2 жыл бұрын
நானும் ரஷ்யாவில் பிறந்திருகலம் என தோன்றுகிறது. ஆனாலும் மற்றொரு சிறந்த நாடான இந்தியாவில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன். ஜெய்ஹிந்த் I love my india.
@r.bavithra4487
@r.bavithra4487 2 жыл бұрын
Our PM celebrate diwali and all special events with our soldiers..A leader lead the country ..jai Hind
@townvandi1901
@townvandi1901 2 жыл бұрын
@@r.bavithra4487 காலத்தின் சிறந்த தலைவர் மோடி. குஜராத்தில் டிரம்ப் வரும்போது குடிசைப் பகுதியை தகர ஷீட்டால் மறைத்துவைத்தார். அவர் 18 கோடி ரூபாய் கோட் போடும் டீ மாஸ்டர்..
@narayanasamy6734
@narayanasamy6734 Жыл бұрын
Jai hind
@subaharish1894
@subaharish1894 Жыл бұрын
😅
@k.saravanakumarskumar358
@k.saravanakumarskumar358 Жыл бұрын
அருமை
@arunansds3868
@arunansds3868 2 жыл бұрын
பதவி லரும்போது பனிவு வரவேண்டும் துனிவு வரவேண்டும் தோழா பொறுப்பை உணர்த்திய பதிவு நன்றி மாயக்குமாா் நன்பரே
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 Жыл бұрын
அண்ணன் புதின் வாழ்க .. எங்க ரஷ்யச் சகோதர சகோதரிகளை வழி நடத்த நீங்க 100 வயதுக்கும் மேல நல்லா இருங்க அண்ணா. இந்த நாடு மூழுக்க இருக்கும் உலகின் பெரிய ஜனத்தொகை நாட்டின் அண்ணன் தம்பிகள், தங்கைகள் அனைவரும் ஆண்டவனைப் பிரார்த்திக் கிறோம்.
@sathiyaseelan4643
@sathiyaseelan4643 2 жыл бұрын
I love ரஷ்யா அண்ட் putin live in long life
@Cizbuvax
@Cizbuvax 2 жыл бұрын
Me too , I am studying in Russia ❤️❤️❤️
@girirajrdx7277
@girirajrdx7277 2 жыл бұрын
Poi ava po***la oom***
@sridarbala8475
@sridarbala8475 2 жыл бұрын
அருமையான தலைவர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்.
@shanmugamls9508
@shanmugamls9508 2 жыл бұрын
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்...... ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென போற்றிப்புகழ வேண்டும்...... 🌷🌷🌷
@nainamohamed1998
@nainamohamed1998 2 жыл бұрын
நான் நினைத்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள் பொருத்தமுள்ள தலைவருக்கு பொருந்தக்கூடிய கவிச்சொல் அழகிலும் அழகு நன்றி
@gnanamparamasivam1460
@gnanamparamasivam1460 2 жыл бұрын
இரவு 12 மணி வரை யூ டீயூப் பார்ப்பது வழக்கம் ஆனால் இன்று புட்டின் பற்றிய இந்த காணொளி மனநிறைவை தந்தது மிக்க நன்றி சார்
@spartacus981
@spartacus981 2 жыл бұрын
அது முதலாளித்துவ (USA, UK).. இங்கே.. (புடின்).. கம்யூனிசம்.. ம்... That is.. புடின்... ம்
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
If u promote communism for the needy people, then che guvera is the leader for the common people. dont confuse the stalin, mao communism with CHE philosophy
@engr.ziyana.hameed1421
@engr.ziyana.hameed1421 10 ай бұрын
இதுபோன்ற வீடியோக்களை வெளியிடும் பலரும் தனது இஷ்டத்துக்கு அடித்து விடுவதை கண்டுள்ளேன், ஆனால் நீங்கள் சொல்லும் விடயங்களுக்கு தகுந்த ஆதாரங்களை முன்வைதைத்துலமை மிகவும் வரவேற்கத்தக்கது.
@Salm86549
@Salm86549 2 жыл бұрын
நல்ல மனிதாபிமானமுல்ல ஒரு நல்ல தலைவர் இவருக்கு உக்ரைன் போரில் வெற்றி கிடைக்கனும்...
@ravichandran8099
@ravichandran8099 2 жыл бұрын
ரஷ்யாவை, பற்றி நகடிவாகவே கேட்டு, கேட்டு, உங்கள் மூலம். ரஷிய மக்கள் போற்றும். மாபெரும் தலைவரை, கண் முன் "காணொளி" வாயிலாக கொடுத்தது மிக்க மகிழ்ச்சி.
@expertforhelp1956
@expertforhelp1956 2 жыл бұрын
He is always a best leader and a example of how to live🇷🇺🇷🇺🇷🇺
@hindrasekark8762
@hindrasekark8762 2 жыл бұрын
மன நிறைவான பதிவு... நல்ல மனதுடனே இவரின் அத்தனை நடவடிக்கைகளும் உள்ளது...
@devar83
@devar83 2 жыл бұрын
மிகவும் நன்றி 🙏 எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது 🙏
@malarmathi6964
@malarmathi6964 2 жыл бұрын
வணக்கம் தம்பி நல்ல தொகுப்பு கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்பார் இங்கு கடவுள் கொள்ளும் மனிதர் உண்டு அவர்தான் மாமனிதர் மரியாதைக்குரியவர் வாழ்க தமிழ் வளரட்டும் பணிகள் வணக்கம்
@kamalhassan240
@kamalhassan240 2 жыл бұрын
Wow, mind blowing, amazing. Blind child, treat her like a own daughter, only tears through soul can explain. Very touching scene. Its worth seeing. Even "so called" his enemies will be sperchless after seeing this whole episode. Thanks bro
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 2 жыл бұрын
சிறந்த மாபெரும் சக்தி .அன்புக்கு கட்டு பட்டவர் .ரஷ்ய மக்களின் இறைவன் .நீங்கள் சொல்லும் போது கண்கலங்கி விட்டேன் பார்வையற்ற சிறுமியை தன்னை தொட அனுமதித்தபோது .நான் சற்று கண்கலங்கி விட்டேன் russia today news யில் ஒருமுறை ஜெர்மனி அதிபர் திரு புட்டின் அவர்களுக்கு நெற்றியில் ஏதோ உள்ளது என்று துடைக்க வந்தார் அதற்கு திரு புட்டின் அவர்கள் அவர் செய்கையை தடுத்தார் .இறைவன் அன்பிற்கு கட்டுபடுவான் .ஆதிகாரத்துக்கு அல்ல.....
@devakumar2383
@devakumar2383 2 жыл бұрын
நம்ம ஊர்ல இருக்குற மாதிரி விளக்கு பிடிக்கும் தொண்டர்கள் ரஷ்யவில் இல்லை போலும்
@augustinebarnabas9992
@augustinebarnabas9992 9 ай бұрын
தோழர் நான் உங்கள் பதிவுகள் பார்திருக்கிறேன் அதில் மனநிறைவான பதிவு இதுதான் உங்களுக்கு முன்னாள் எனக்குக்கு இந்த மாபெரும் ஆளுமைபற்றி தெரியும்
@naveenj4281
@naveenj4281 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ❤️ தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அன்புடன் ஜெ.விஜய்நவின்
@டைகர்
@டைகர் 2 жыл бұрын
உலக நாட்டில் உள்ள தலைவர்கள் நடந்து வரும் வித்த்தையும் நம் புட்டின் நடந்து வரும் அழகையும் கவனியுங்கள் இது ஒன்றே சொல்லும் அவரின் திறமை குணம் எல்லாம்
@dineshkutty567
@dineshkutty567 2 жыл бұрын
Swag thalaivar.
@aathinarayanan1097
@aathinarayanan1097 2 жыл бұрын
அவர் குடும்பத்தினரை தவிர அவர் முகத்தில் கை வைத்த ஒரே பெண் அந்த சிறுமியாக தான் இருப்பார் என்று நினைக்கின்றேன்...
@saimohannavaratnam4367
@saimohannavaratnam4367 2 жыл бұрын
Putin is one of the best number one President in the 🌎. God protect and bless him 🙏. Valka Sakala Valamudan and Sakala Nalamudan. Om Namashivaaya and Om Sai Ram.
@sukavi2007
@sukavi2007 2 жыл бұрын
ஏற்கனவே நா நம்ம..... Yt வீடியோ ல..comd பண்ணிருக்கேன்னு நினைக்குறேன்... என் நாட்டிற்காக... இப்போதும், எப்போதும்... உயிரையும் தர தயார்... ஏன் எனில் நான் இந்தியாவின் உண்மையான நாட்டுபற்று உடையவன் 🙏🏻
@rkanna580
@rkanna580 2 жыл бұрын
நாம் எந்த ஆயுதம் எடுக்கனும்ங்கிறத, நம்ம எதிரி முடிவு பன்னுவானாம்... அதுமாதிரிதான், கம்யூனிசம், மார்சியம், லெனினியம் மாதிரி "புட்டினிசம்" தேவையே.., அப்டீனாதான் USA, UK மாதிரியான ஒட்டுண்ணிகளை களைய முடியும்.., உண்மையான தலைவன்யா...😍😍 லெனின், ஸ்டாலின படிச்சு வளந்தவர்யா நம்ம புடின்..💪💪💪💪
@angupillai1562
@angupillai1562 Жыл бұрын
புட்டின் மிக சிறந்த தலைவர்.....நம் நாட்டிற்கும் இது போன்ற தலைவர்கள் இருந்தால் நன்றாக இருக்கும்.....
@nireshr2822
@nireshr2822 2 жыл бұрын
Always Putin 💥... Powerful people comes from powerful places✨
@rajusenthil8634
@rajusenthil8634 2 жыл бұрын
Powerfull people make places Powerfull
@uthayasuriyanrajagopal4623
@uthayasuriyanrajagopal4623 2 жыл бұрын
I watch many you tube channels. But I subscribed a first you tube channel is yours. Because your videos are delivered a reality. All the best brother
@Varun_lifestyles
@Varun_lifestyles 2 жыл бұрын
Vera level....
@samk4515
@samk4515 2 жыл бұрын
செம பிரதர். சிலிர்க்க வைக்கும் mass scenes. Very enjoyed. Thanks.
@jayaprakasht2177
@jayaprakasht2177 2 жыл бұрын
தலைவர் என்றால் புடினும், மோடிஜி உம் போல இருக்க வேண்டும், இந்தியாவும் ரஸ்யாவும் ஒன்று பட வேண்டும்.......... ஜெய்ஹிந்த்...
@asikellahi28
@asikellahi28 2 жыл бұрын
🤣 enathu modiyah
@MathiMathi-ub2wf
@MathiMathi-ub2wf 6 ай бұрын
​@@asikellahi28AMANDA THULUKKA THEEVERAVATHI VANTHERI THEVDIYA PAIYA VANTHERI😂😂😢
@lokeshchinnappareddy7576
@lokeshchinnappareddy7576 Жыл бұрын
அற்புதமான பதிவு நண்பரே... ஒற்றை ஆதிக்க சக்திகள் உலகை தம் விரல் நுனியில் ஆட்டுவிக்கும் நினைப்பில் இருக்கும் போது, சோசலிசம் மற்றும் சமத்துவத்தை தூக்கி பிடிக்கும் கம்யூனிச நாட்டின் தலைவருக்கு தகுதியான நல்ல மனிதர் திரு.விலாடிமிர் புடின் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை... ஏறத்தாழ 27 நிமிடங்கள் இந்த காணொளி ஒரு நொடி கூட சலிக்காத வண்ணம் மிகவும் நேர்த்தியாக தொகுத்து வழங்கியுள்ள உங்களுக்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள்...
@parthasarathyradhakrishnan4337
@parthasarathyradhakrishnan4337 2 жыл бұрын
What a MAN, my loveable President in the World. support always Russia
@gooddragon22
@gooddragon22 Жыл бұрын
@7:45 another level boss.
@lathasachithanantham748
@lathasachithanantham748 2 жыл бұрын
Thanks for the super video. He is a great president. He loves his country and his people. He doing everything very well
@kirupavaithi8354
@kirupavaithi8354 2 жыл бұрын
Hi I'm from Canada Really I watching your KZbin videos But this videos one of the Highlight videos Thanks brother
@syedjamal3691
@syedjamal3691 2 жыл бұрын
Thalaivar veralevel
@stevensteven9899
@stevensteven9899 2 жыл бұрын
தலைவா வேற லெவல் தலைவா நீங்க. நானும் புட்டின் சாரின் பயங்கரமான ரசிகன் தலைவா
@MrChinnu08
@MrChinnu08 2 жыл бұрын
குழந்தைக கூட இருக்கும்போது APJ @அவர்கள தான் ஞாபகம் வருது BRO
@nandhagn4473
@nandhagn4473 2 жыл бұрын
உலகின் தற்போதய மிக சிறந்த தலைவர்னு இவர சொல்லலாம்... இவரு வெற லெவல் .....nice video bro ....👏👏👏👍
@aengineerslife9556
@aengineerslife9556 2 жыл бұрын
Upcoming future generation like us need to learn from him Hats off "Vladimir Putin"
@SathiyaSathiya-or9lz
@SathiyaSathiya-or9lz Жыл бұрын
நான் நெனச்சதை விட ரொம்ப நல்லவரா இருக்காரு ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல மனிதனை பார்த்த மாதிரி இருக்கு தியேட்டருக்கு உள்ளே போய் வெளியே வந்த மாதிரி இருக்கு சூப்பர் அண்ணா
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
Putin வேற lvl... 💥💥💥
@anusha5238
@anusha5238 2 жыл бұрын
சிறந்த உலகத் தலைவர் புடின்💖இந்த நூற்றாண்டில் தலைவன் என்றால் இப்படி இருக்கணும்💯
@sangeethasangeetha5258
@sangeethasangeetha5258 2 жыл бұрын
Simplicity Putin sir always wins everyone 💓
@muthuraj2589
@muthuraj2589 2 жыл бұрын
தன்னுடைய நாட்டையும் மக்களையும் காக்கவே இந்த யுத்தத்தை புடின் அவர்கள் நடத்துகிறார் வெல்க ரஷ்யா
@kalaiselvanb6582
@kalaiselvanb6582 2 жыл бұрын
Thalaiva Vera level
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
1:09 ❤️❤️ 3:23 ❤️❤️ 4:47 ❤️ 5:15 ❤️❤️❤️ தலைவர் வாழ்க 13:44 ❤️ 14:28 👍 20:56 👍👍👍👍❤️ 24:00 👍❤️❤️❤️👍
@Rasputin5
@Rasputin5 2 жыл бұрын
Thank for this video, you show a perfect roll model to young generation 👍💚🙏🏼💐
@radhakrishnan2007
@radhakrishnan2007 2 жыл бұрын
He is a king of Russia and will become the Universal leader of USR soon.
@richyrichard3383
@richyrichard3383 2 жыл бұрын
I had watched the same footages before. Inspirational.
@karthikshanmugam1834
@karthikshanmugam1834 2 жыл бұрын
Putin ❤️, unpredictable leader ever in the world.
@mangairanjan8277
@mangairanjan8277 2 жыл бұрын
He is a real patriot loves his country and people that's why l like him very much.
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 Жыл бұрын
அய்யா மாயகுமாரு ஒருவார்த்தை விட்டுப்புட்டியே சாமி அவர் அந்த ஊருக்கு எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜியார் அய்யா. நாட்டையும் மக்களையும் சிந்திக்கும் உயர்ந்த தலைவர்.
@rockyraviviews7771
@rockyraviviews7771 2 жыл бұрын
I am Big fan of Putin sir Mass🇷🇺💥🇮🇳❤️💪💯🔥🔥🔥 very nice video bro 🤗 Best thug life We want more about Putin 😳😲😍💥🌟👑
@user-Asogun
@user-Asogun Жыл бұрын
தல புடின் என் இதயதெய்வம்❤❤❤❤ நம்நாட்டில் அவருக்கு தீவிர ரசிகர்கள் அதிகம் , ஒரு வேளை இங்கு போட்டியிட்டால் வென்றேவிடுவார்🎉🎉🎉🇷🇺🇷🇺🇷🇺
@senapathisivam1400
@senapathisivam1400 2 жыл бұрын
உண்மையிலேயே அற்புதமான ஆளுமை...மோடி ஐயா போல....தொகுத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி...
@Spartacus-war
@Spartacus-war 2 жыл бұрын
Modi mariya oru nayam veanama 🤣🤣🤣
@selvakumarselvakumar9538
@selvakumarselvakumar9538 2 жыл бұрын
@@rkrvoice9136 டேய் அந்த டீ விற்றவர் ஆளுமைக்கு உட்பட்டு தான்டா நீயும் இருக்க
@senapathisivam1400
@senapathisivam1400 2 жыл бұрын
@@rkrvoice9136 அவர் சிறுவயதிலேயே யோகா மாஸ்டரும் கூட...தோழரே...
@senapathisivam1400
@senapathisivam1400 2 жыл бұрын
@@rkrvoice9136 அவர் கூட்டணியில் பிரதமராகவில்லை... பெரும்பான்மையான மக்களால்...
@Spartacus-war
@Spartacus-war 2 жыл бұрын
@@selvakumarselvakumar9538panna paavam yar ah vitruku namma ena pannomo ipa anupavikurom ....
@parthibanparthibanraju9001
@parthibanparthibanraju9001 Жыл бұрын
அருமை
@kaviayshuayshu2319
@kaviayshuayshu2319 2 жыл бұрын
இப்ப எல்லாம் putin தோத்துருவாரு, புடினுக்கு என்னமோ ஆகிடுச்சு ங்கற news லாம் பாக்கவே எரிச்சலா இருக்கு bro, இந்த பதிவ பாக்கவே happy ah irukku
@Gowtham0909
@Gowtham0909 2 жыл бұрын
Yes I also felt upset when hearing the news
@sriramkrish1759
@sriramkrish1759 2 жыл бұрын
@@Gowtham0909 First learn that, any leader shud not harm their own people, guide n protect them, make them live a happy life. 🤣😂But, in this earth until now, havent seen such a leader n v never going to see. If our next generations fight for the cause, they mi8 get one. But, educate ur nxt generation that, if a person does wellness to the public without any kind of marketing, make his helping tendency as a contact n try to encourage
@Gowtham0909
@Gowtham0909 2 жыл бұрын
@@sriramkrish1759 அட போப்பா வந்துட்டாரு இவரு Shame on your strategy Every one has their own you cant suppress such ideology I hv enough stop advising
@kaviayshuayshu2319
@kaviayshuayshu2319 2 жыл бұрын
@@Gowtham0909 👌🥰
@Gowtham0909
@Gowtham0909 2 жыл бұрын
@@kaviayshuayshu2319 thanks
@vinodjacky5983
@vinodjacky5983 2 жыл бұрын
அண்ணா புடின் my ஹீரோ அண்ணா செம நியூஸ் உங்க voice ultimately ❤❤❤
@Cizbuvax
@Cizbuvax 2 жыл бұрын
Me too , I am studying in Russia ( kazan )🇷🇺🇷🇺❤️❤️❤️
@sivakumaar1969
@sivakumaar1969 2 жыл бұрын
அருமை நன்றி 🌹
@rahwarahwarahwa1217
@rahwarahwarahwa1217 Жыл бұрын
நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் உண்மையான சிறந்த தலைவர்
@priyadharshini1905
@priyadharshini1905 2 жыл бұрын
He is a Hero of Entire World... Putin the great...
@SuryaPrakash-cz4ch
@SuryaPrakash-cz4ch 2 жыл бұрын
True Putin fans already idhula vandha Ella videos um patrupaanga❤️❤️
@antoprince6
@antoprince6 2 жыл бұрын
I don't like any Actor. I love Mr. Putin ❤️
@rajaliNanjappan
@rajaliNanjappan 5 ай бұрын
இந்தியாவினுடைய நட்பு நாடுகளில் உலகத்திலேயே சிறந்த நாடு ரஷ்யா ரஷ்யா ஓடு நாம் பல ஒப்பந்தங்கள் போற்றுகிறோம் அவருக்கு நமக்கும் பிரிக்க முடியாத நட்புறவு இருக்கிறது ஆகவே அதை பாராட்டத்தான் வேண்டும் இந்தியாவுக்கு ஏதாவது ஒன்று ஆபத்து என்றால் முதலில் குரல் கொடுப்பது நித்தியா தான் அந்த நன்றியை நினைத்துப் பார்த்து புதினா ஓட ரசிகர்களாக மாற வேண்டும் உலகத்திலேயே எனக்கு சிறந்த நண்பன் இந்தியாதான் என்று சூழ்நிலைக்கும் நண்பர் புதிய நபர்கள் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்கும் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 2 жыл бұрын
Putin sir long live... ❤❤❤❤God bless you sir 👍👍👍👍
@nainamohamed1998
@nainamohamed1998 2 жыл бұрын
உங்கள் பதிவு நல்ல உள்ளம் உள்ள அனைவர் களுக்கும் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அளவில்லா நன்றி
@ilaiyarajaraja3531
@ilaiyarajaraja3531 2 жыл бұрын
என் தலைவன் புதின் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sunram1
@sunram1 2 жыл бұрын
மிகவும் உன்னதமான உண்மை தலைவர் .
@v.c.madhanraj1026
@v.c.madhanraj1026 2 жыл бұрын
Super Mass.. India ❤️ Russia ❤️
@radhakrishnanp9211
@radhakrishnanp9211 2 жыл бұрын
Nice & supper,I am also மாவீரன் புதினின் ரசிகன்.62 years old.
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
துரோகம் 😔 இந்தியா --> ஈழதமிழர்கள்... மறக்க மாட்டோம்...
@blackseamedia3251
@blackseamedia3251 2 жыл бұрын
Super bro.. Vaala maayam channel
@thesecretcrusade5570
@thesecretcrusade5570 2 жыл бұрын
Legend Leader - Putin! ❤️
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19