அருமையான பதிவு மேலும் நீங்கள் செய்யும் அசைவ வகைகள் மிகவும் அருமையாகவும் எளிமையாக கிடைக்கும் பொருட்களை வைத்தே செய்கின்றீர்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
@mycountryfoods6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சபிதா
@sithyyruhaina32426 жыл бұрын
sabitha N uy6
@sheikinthi63496 жыл бұрын
my favourite keerai sis idhai kadanju ricela poatu sapta avloa spr ahhh irkum i love pulicha keerai
@mycountryfoods6 жыл бұрын
mikka nanri Sheik Inthi
@ravilenin93155 жыл бұрын
pachai milagai sethathavanga Enna pandrathu akka rompa super
@sangeethama96675 жыл бұрын
super pulicha keerai kadayal
@gulzarbegamgulzarbegam33842 жыл бұрын
Supper.akka.muranggai.kerrai.kadayal.kameenga
@moonmeena5 жыл бұрын
Ethu rombal nalla erukum pulipu suvayoda enga Amma and patti ellarum kanjittu marunal sapdumbothu ennum tasta erukum. Entha keerayil Urunda soru sapta super a erukum
@mycountryfoods5 жыл бұрын
அருமை💐💐💐
@bhuvanakalyan91334 жыл бұрын
Akka Nan thinamum ungka vdovathan papen yellamey super ungkala yenaku Rimpa pidikum
@suseelaponnusamy10796 жыл бұрын
ஆட்டுரலில் ஆட்டி மண்பானையில் செய்து காட்டியது பார்க்க மிகவும் பிடித்தது. நான் மிக்ஸி மற்றும் வாணலி பயன்படுத்தினாலும் உங்கள் செய்முறை மற்றும் கீரை குறித்த தகவல்கள் அருமை👌👌👌
உங்க சேனல் ரொம்ப புடிச்ச சேனல் எனக்கு நீங்க பண்ற வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப நல்லா இருக்கும் ஒவ்வொரு வீடியோ
@francisyagappan73452 жыл бұрын
1985 க்கு முன்னால சாப்டது. இப்போ எங்கேயும் மார்க்கெட் ல பார்க்க முடியல. எங்க அம்மா சூப்பரா செய்வாங்க.. அந்த காலங்கள் போய் விட்டது. ஞாபகம் படுத்தி இருக்கிறீர்கள். செய்து பார்ப்போம்.. புளிகீரை நல்லது..
@mycountryfoods2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🏼🌷💜💜💐
@addaddadfdhgz76305 жыл бұрын
இலங்கையில் நாங்கள் புளிச்சகீரையை சேம்பு கீரையுடன் சேர்த்து கடைந்து தாலிப்போம் அற்புதமான சுவை
சூப்பர் அக்கா. இன்னும் நிறைய வீடியோக்கள் போட வேண்டும். 👌👌👌
@mycountryfoods5 жыл бұрын
🌷🌷🙏🏻🙏🏻💐💐💐🙏🏻🌷
@benyhinpaul69836 жыл бұрын
Perfect cooking, enga amma samayal pola irundhadhu, thanks
@sugunasukku59056 жыл бұрын
Very nice pulichakeerai... Nalla samayal panringa akka
@mycountryfoods6 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐suguna sukku
@Loveyourlife-VNT5 жыл бұрын
Enakum pidikum anta kiirai...mutal tadavai seithen alangolamai ponatu..haha...aduthu unge video parthu seiya poren akka..nandri nadri
@v.keeranurmanimaran9580Ай бұрын
Simple method good
@mycountryfoodsАй бұрын
🌷💜💖🙏🙏
@Laggimac4752 жыл бұрын
Super sister.. nandri
@lakanaga79326 жыл бұрын
pulicha keerai receipe super akka
@nithyakanmanik60694 жыл бұрын
Nanga seira method solren puducha try panni parunga sis... 1.Pulicha keerai water vittu boil pannikanum.. No need to add salt now. 2.Keerai vendhavudane.. Andha water a filter panni vachurunga.. Keerai grind pannikonga.. 3. Then pan a heat panni gingelly oil vittu vendhayam pottu thalinga.. 4. Varamilagai ya mixie la flakes pola grind panni panla podunga 5. Small onion a nachu pottu, aracha keerai , salt add panni , nalla oil pirinju varumbothu off pannirunga.. Try pannunga.. tastea Irukum.. **first filter panni vacha water irukulla... Adhula piththalai pathiratha oora achy velakuna brighta irukum sis...
@nirmalanimala43254 жыл бұрын
Hai Iam watching before two days only yours cooking in KZbin channel, so many recipes Iam study Mrs. Aananthi, and Kala ,and Amala your recipe super, congrats
En husband ku mudicha kirai edhu....supper thanks sister
@anbun30086 жыл бұрын
Akka different a keerai kadayal seidhu irukeenga na try pannitu soldra neenga samayal seiradha pathalae nanum innum samayal a adhiga arvam Nathaniel pola iruku akka
@mycountryfoods6 жыл бұрын
mikka makilchi valthukkal
@indhirarajaganapathi56786 жыл бұрын
Super arumai.
@aruljothinagarajan51445 жыл бұрын
Milaguku padila vendayam use panna test nalla irukkum
@shanthiponraj15993 жыл бұрын
ரொம்ப நல்ல சமையல்
@arifmohamed19025 жыл бұрын
Nan try pannan supera vanthu eruku super akka god bless you ennum nariya vidios podunga
@mycountryfoods5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@KarthiksRaj-rm7nf5 жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@s.ramalingam34125 жыл бұрын
The method of preparation of keerai recipe is in a rhythmic way and the way of explanation given by Anandhi is very nice.
@FarmerCooking6 жыл бұрын
அருமையான சுவையான சத்தான புளிச்சக்கீரை கடையல் சிஸ்டர்! புளிச்சக்கீரை கடையல் பற்றி விளக்கமாக சொன்னதுக்கு மிக்க நன்றி! உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் ஆனந்தி சிஸ்டர்! 👏👏👏
super akka. seimurai pakkum pothae sapta oru thirupthi ka. last year india vanthappo saptathu akka. muscat la intha keerai kidaikka mattangithu. udanae enga orla irunthu keerai ya kondu varathukku arrange panniyachu ka.. We will try here.
Akka meen kulampu video podunka unka video ellathaiyum papen super irukum
@mycountryfoods6 жыл бұрын
nichayam
@RajKumar-xo7bf4 жыл бұрын
Super sister nice video
@suryas73706 жыл бұрын
super yummy green leaves recipe 😊☺👌👌👌👌👌✌👍
@mycountryfoods6 жыл бұрын
thank you Surya
@RajaRaja-hf3uu6 жыл бұрын
Super semma semma
@cynthialourdusamy33516 жыл бұрын
Supero super.....mouth watering 👍👍👍
@mcra89185 жыл бұрын
Super akka😍
@vijayalakshmimurali43856 жыл бұрын
Super spicy dish
@VismayaKudil6 жыл бұрын
Super
@revathisridhar31145 жыл бұрын
Gonkara chatni yepdi seivathu nu video podunga. En hus kku romba pudikkum so plzzz
@rameshg21344 жыл бұрын
Good
@hamsaranithiagarajan33366 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி .... அருமையான குறிப்பு ...
@mycountryfoods6 жыл бұрын
அருமையா சொன்னிங்க ஹம்சராணி மிக்க நன்றி வாழ்த்துகள்கள் !!!
@saravananfromsalem6 жыл бұрын
அருமையான பதிவு...வாழ்த்துக்கள்...
@mycountryfoods6 жыл бұрын
அருமையா சொன்னிங்க சரவணன் பிரபாகரன் மிக்க நன்றி வாழ்த்துகள்கள் !!!
@miniatureworldtamil95294 жыл бұрын
Very nice ,really helpful thank
@mycountryfoods4 жыл бұрын
🌹🌹💐💐🙏🙏
@prithathayapran87085 жыл бұрын
Greetings from California, I’m a big fan of your cooking and love the way you so. Sincerely and innocently explain every step , ThankYou so much , can you pls show naattukkoli rasam and also different rasam recipes cooked in the. traditional method Thanks pritha
My favorite dish is pulichakirrai Idaho ennoda patti v2la sapien anna adho tamil nadu side inga Bangalore la kedakkiradhuilla
@vijir10674 жыл бұрын
I tried.. Very nice ma.👌👌👌Thk u Anandhi... 👍👍
@JennyCooksTamil6 жыл бұрын
Enakku pidicha keerai.
@vinothshalini63226 жыл бұрын
super akka
@vidhyamathi6 жыл бұрын
அருமை தங்கையே.. இந்த கீரை ஆந்திர மாநிலத்துக்குரியது. அவர்கள் சிகப்பு தண்டு புளிச்சக்கீரையை தான் சமையலுக்கு தேர்வு செய்வார்கள்.குடல கறி,இறால்,மற்றும் ஆட்டு இறைச்சியில் இந்த கோங்கூரா மீன்ஸ் புளிச்சக்கீரையை சேர்த்து பயன்படுத்துவார்கள் நாவில் நீர் ஊறும் .பச்சை மிளகாய் சேர்க்கும் போது ஓரிரு நாட்கள் பயன்படுத்தலாம் ஆனால் காய்ந்த மிளகாய் சேர்த்தால் கூடுதல் நாட்கள் பயன்படுத்தலாம்.அருமை டா 👌
@naveenmca876 жыл бұрын
Ithu andraku mattum illa kongu region la romba kalama use panranga and red stem variety came from Kandi these info I got some older people from kongu region Our pulicha keerai green variety
@vidhyamathi6 жыл бұрын
naveen p Thanks for ur kind info 😊
@குமார்சாரதா-ன1ல3 жыл бұрын
மண்சட்டி வைத்து கடைய வேண்டும் அப்போதான் நல்ல ருசியாக இருக்கும்