வீர தமிழச்சியின் தமிழர் பாரம்பரிய சமையல், ரொம்ப அருமையான பதிவு நன்றி பாராட்டுகள்.
@shivji8885 жыл бұрын
மிக தெளிவாக புரியும் வகையில் உள்ளது..ஒரு முறை மட்டுமே பார்த்தாலே புரிகிறது..
@RAMYA24265 жыл бұрын
Super... அருமையான வாழ்க்கை முறை... பாத்தாலே சந்தோசமா இருக்கு
@mycountryfoods5 жыл бұрын
மிக்க நன்றி
@tharciestharcies31695 жыл бұрын
என் சின்ன வயசுல என் அம்மா இப்படித்தான் சமைச்சி கொடுத்தாங்க பிரண்டை தொவையல் செம! நன்றி சகோதரி.
@FarmerCooking6 жыл бұрын
எனக்குதான் அடிக்கடி பசிக்கவே மாட்டுது...ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டும்தான் பசி எடுக்குது. இந்த அற்புத மூலிகை பிரண்டை துவையல் செய்து சாப்பிட்டு ஒரு நாளைக்கு ஆறு வேலை வைத்துமுட்ட சோறு துன்னபோறேன். ஆனந்தி சிஸ்டர் நீங்க வண்டி ஓட்டி இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். துவையல் இன்னைக்கு பிரமாதம்! பலே! அற்புதம்!
@FarmerCooking6 жыл бұрын
ஆறு வேலை சாப்பிட்டால் எனக்கு ஒன்னும் ஆகாது சிஸ்டர். நீங்க எத்தனை வேலை சாப்பிடுவீங்க?
@FarmerCooking6 жыл бұрын
சரிங்க சிஸ்டர்!
@priyangapretty49616 жыл бұрын
Superrr
@mycountryfoods6 жыл бұрын
அப்பா ஒரு நாளைக்கு ஒரு நாளைக்கு ஆறு வேலை சாப்பிடுவிங்களா ?/////////////////
@FarmerCooking6 жыл бұрын
அப்பா சாப்பிட மாட்டார் சிஸ்டர்....நான் சாப்பிடுவேன்...அசைவம் இருந்தா எத்தனை வேலை சாப்பிடுவேனு எனக்கே தெரியாது. என்னதான் அதிகமாக சாப்பிட்டாலும் அதற்கேற்ப வேலையும் செய்திடுவேன்.
@sivamurugangnanasekaran8095 жыл бұрын
மிகவும் அருமை,எனது அப்பத்தாவை ஞாபக படுத்திவிட்டீர்கள்
@barnabossmsarb15235 жыл бұрын
அருமையான. மருத்துவம் வாழ்க. தமிழ் மருத்துவம்
@preethaapreethavenugopal89535 жыл бұрын
அம்மி அரைக்கும் style அருமை துவையலம் தான்
@dhanalakshmichokkalingam48706 жыл бұрын
Super ....நீங்க இயல்பாக அழகாக பேசுறீங்க வேலைகளை கலையாக செய்றீங்க👍
@mycountryfoods6 жыл бұрын
அருமையா சொன்னிங்க சகோதரி தனலஷ்மி
@anushahanu14723 жыл бұрын
Driving ,,,,, super akka
@roseline12-z3z14 күн бұрын
Anandi vandi ootrathu style aa iruku.super.
@VijayaLakshmi-tx8kc5 жыл бұрын
ஆனந்தி நான் இருப்பது ஹைதராபாத்தில்.உன் வீடியோ அனைத்தும் அருமை. பிரண்டை துவையல், நீ பைக் ஓட்டுவது அருமையோ அருமை. நீ சகலகலா வல்லி மா! உன் குடும்ப த்திற்கு இந்த அம்மாவின் ஆசிகள் என்றென்றும்.
@mycountryfoods5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா🌹🌹🌹❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள்
@VijayaLakshmi-tx8kc5 жыл бұрын
@@mycountryfoods Thanks da udane badhil thandhadharku!!
@rajalingamchennai23617 ай бұрын
Super
@dhilipkumar9675 жыл бұрын
பெரண்டை சட்னியின் பயன்கள் அருமையிலும் அருமை தங்கச்சி (திலிப் ஸ்டுடியோ சேலம் அருகில்)
@mycountryfoods5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🌷🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌷🌷
@ஞானமரியா5 жыл бұрын
அருமை, சகோதரி... பயனுள்ள சமையல் குறிப்பு...
@mycountryfoods5 жыл бұрын
மிக்க நன்றி
@balrajm20675 жыл бұрын
அருமை சகோதரி நன்றி
@philipgnanakkan10114 жыл бұрын
சிங்கப்பெண்ணே உங்கள் சமையல் அருமை. எங்கள் ஒரு 30 வருடத்திற்கு முன்பு இருந்த நினைவுகளை மீண்டும் வந்தது நன்றி
சூப்பர் ! பயனுள்ள வீடியோ ! செய்முறை அழகு ! எங்க அம்மா எங்களுக்கு இப்படித்தான் பிரண்டை துவையல் செய்து கொடுப்பார்கள். அந்த நினைவு வந்தது. நன்றி தங்கையே !
@mycountryfoods6 жыл бұрын
அருமையா சொன்னிங்க மிக்க நன்றி selvaroumougame அண்ணா வாழ்த்துக்கள்
@bilalmbilaal95595 жыл бұрын
Nan
@lakshmeganesh64865 жыл бұрын
அருமை பதில்
@vithiyaskitchen5 жыл бұрын
Super sister! 😊
@mathimathi34904 жыл бұрын
Akka nenga semmaya pandringa 😘😘😘😘😘
@mycountryfoods4 жыл бұрын
💐💐🙏🏻🌷🌷💐💐💐💐
@maheswarim18235 жыл бұрын
அரூமை அக்கா
@mahalakshmimaha41802 жыл бұрын
சூப்பர் ஆனந்தி அருமை 😊
@arulkumar96922 жыл бұрын
சூப்பர் அக்கா
@joyjoicy92885 жыл бұрын
akka super
@JayachitraM25945 жыл бұрын
Unga ooru super sis Love u Ungala mathiri vazhurathu romba kastam but intha mathiri vazhurathu kuduthu vechirukanum
@mycountryfoods5 жыл бұрын
,💐💐💐💐💐
@RamKumar-lr8wq5 жыл бұрын
Akka supper
@suganthig40636 жыл бұрын
Super Akka unga samaiyal
@mycountryfoods6 жыл бұрын
arumai Suganthi
@Varunesh19105 жыл бұрын
Enaku ungala romba pudikum, unga samayalum
@mycountryfoods5 жыл бұрын
THANK YOU
@prabhauma48936 жыл бұрын
Very nice dish...thanku
@mycountryfoods6 жыл бұрын
mikka makilchi Prabha karan Prabha
@MangalalakshmiT4 ай бұрын
சூப்பர்
@mycountryfoods4 ай бұрын
💖💜💙🌷🌷
@RubaGarden6 жыл бұрын
Nice place sis 👌👌👌👌sis nanum ebadithan seivan
@mycountryfoods6 жыл бұрын
arumai sis
@malarmalar37655 жыл бұрын
Super thank you
@munawarkhan7445 жыл бұрын
WoW naakkula yecchai oorudhu
@panjapgaming904 жыл бұрын
You are racer
@sathiyarajsathiyaraj49614 жыл бұрын
Suppar Good nice akka
@balatrajan20325 жыл бұрын
அருமை
@jayashree.rravi.e68855 жыл бұрын
Akka arumai...ana oru vishayam ....neenga ata eppadi clean pannringa nu clear sollunga.....pls