அல்லேலூயா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க . பதுவை புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@cyrilraj59023 жыл бұрын
புனித அந்தோனியாரே உமது புகழ் இந்த கால குழந்தைகள் மனதில் பதிய வேண்டும் என்று உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்
@cyrilraj59023 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எங்களுக்கு என் குடும்பத்திற்கு என்ன தேவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்தவர். நீரே எங்கள் குடும்பத்தினை கண்ணோக்கி பாரும் . வழிநடத்தும் அய்யா.உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம். தந்தையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@amulraj63832 жыл бұрын
தந்தையே இன்று எங்களோடு இல்லை உம் பிரசங்கம் என்றும் நிலைத்திருக்கும் தந்தையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@josephsahayam36963 жыл бұрын
உங்களுக்கு சமாதானம். பதுவை அந்தோணியாரின் பிரசங்கத்தை அருமையாக கம்பீரகுரலில், ஏற்ற தாழ்வுகளோடு விளக்கியது அருமை தந்தையே. அருள்வாக்கு குழுமத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மரியே வாழ்க.
@cyrilraj59023 жыл бұрын
அருட்தந்தை அவர்கள் அருமையான பதிவுகளை வழங்கி உள்ளார். மிகவும் நன்றி தந்தையே
@myjesusinmylife73 жыл бұрын
Sad....super message
@mariarajesh2667 Жыл бұрын
St. Antony please pray for us and give us good health and good mind. Thank you