Рет қаралды 7,363
புனித சந்தியாகப்பர் விழா நாள் - ஜூலை 25
புனித சந்தியாகப்பரே !
எங்களுக்காகவும் , எங்கள் குடும்பங்களுக்காகவும் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வேண்டிக்கொள்ளும்.
எங்கள் வாழ்வில் தடைகள், தீமைகள் ,தீயோனின் கட்டுகள் நீக்கி இழந்த ஆசிர்வாதங்களை மீண்டும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பரிந்துரைபண்ணுங்க ஆமென்.
புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
நன்றி !!!
புனித சந்தியாகப்பர் திருத்தலம்,
காசநோய் மருத்துவமனை சாலை (அருகில்),
மத்திய பேருந்து நிலையம் (அருகில்),
பெரியமிளகுபாறை,
திருச்சி - 620 001,
தமிழ்நாடு,
இந்தியா.