Karnan Full Movie Part 5

  Рет қаралды 18,015,049

RajVideoVision

RajVideoVision

12 жыл бұрын

TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Karnan is a 1964 Tamil mythological epic film written by Sakthi T. K. Krishnasamy and directed by B. Ramakrishnaiah Panthulu. It features an ensemble cast composed of Sivaji Ganesan, N. T. Rama Rao, S. A. Ashokan, R. Muthuraman, Devika, Savitri and M. V. Rajamma. The film is based on the story of Karna, a character from the Indian Hindu epic Mahabharata, who is born to an unwed mother Kunti and is therefore set afloat in the Ganges, later discovered and adopted by a kind charioteer and his wife. He does not want to follow in his foster father's footsteps and wants to be a warrior. He then befriends Duryodhan, thus setting the initial grounds of the Kurukshetra war - where he will join Duryodhan to battle the Pandavas - none other than Kunti's sons.

Пікірлер: 2 500
@ezhilkandaswamy2005
@ezhilkandaswamy2005 6 ай бұрын
இளைய தலைமுறை கேட்பதற்கு கூட விரும்பாத புராணம். ஆனால் அதையும் வாழ்நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் முழு மனதுடன் உணர்வுபூர்வமாக பார்க்க வைத்த இந்த காவியத்தில் பங்குபெற்ற அரிதான, அருமையான கலைஞர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. நம் தாய் தமிழை சரியாக உச்சரிக்ககூட தெரியாத இந்த வேகமான, வியாபார உலகில் இதுபோன்ற கிடைப்பதற்க்கு அரிய விஷயங்களை உணர்ந்து விரும்பும் நிலை வந்தால் நம் சமுதாயம் நலமும் வளமும் பெறும். இந்த கலைஞானிகளின் புகழ் தமிழ் உள்ளவரை நிலைக்கட்டும்
@godsmercy65
@godsmercy65 5 ай бұрын
L No
@hemapinfo.tech.5476
@hemapinfo.tech.5476 2 ай бұрын
😢5k5l 20:25
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 4 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த காவியத்தை வேறு யாராலும் செதுக்க முடியாது நடிகர் திலகம் என் டி ஆர் அசோகன் மற்றும் சகுனியாக நடித்தவர் இவர்கள் நடிக்கவில்லை வாழ்ந்துள்ளார்கள் வஞ்சகன் கிருஷ்ணா உன் லீலையே மிக பெரிய லீலை உன்னை வெல்ல உலகில் எவருமில்லை ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iKrQl6J7i5uGfs0
@SV-wu2my
@SV-wu2my Ай бұрын
Those days, I enjoyed watching this movie. Today when I see after 55 years, I see over-acting by everybody.
@vikky9534
@vikky9534 2 жыл бұрын
எல்லோரும் சாக வேண்டும்,, ஆன்னாள் உன் மகன்கள் மட்டும் அழிய கூடாது, என்ன ஆசை அத்தை உனக்கு
@thirumaranponniah3926
@thirumaranponniah3926 2 ай бұрын
O
@snaveenkumarandskrishnakum6731
@snaveenkumarandskrishnakum6731 2 жыл бұрын
கிருஷ்ணன் சிரிப்புக்கு நான் அடிமை .ஒவ்வொரு வரியும் அருமை 👌👌👌
@nithishsharan2317
@nithishsharan2317 2 жыл бұрын
இவர்கள் அனைவரின் நடிப்பிற்கு முன் இப்போதைய நடிகரின் நடிப்புகள் பிச்சை வாங்க வேண்டும் அசோகன் ஐயா நடிப்பு மிகவும் அருமை 👍👍👍👍
@SPM-RAMESH
@SPM-RAMESH Ай бұрын
வீடு வரை உறவு பாடலில் நடிப்பு அபாரம் 👌🏻👌🏻
@skarunanshanmugam
@skarunanshanmugam Ай бұрын
உண்மை
@sudhaleela5392
@sudhaleela5392 17 күн бұрын
நடிப்பா இப்போது உள்ள நடிகர்கள் நடிப்பது நடிப்பா ஒப்பிட்டு பார்க்க கூட தகுதி இல்லதவா்கள் இப்போது
@SubramaniSS-yk9is
@SubramaniSS-yk9is Күн бұрын
​@@SPM-RAMESHveeduvarai Padal
@jerlin4933
@jerlin4933 2 жыл бұрын
இந்த படத்தை பார்த்தால் அந்த காலத்துக்கே சென்று வந்தது போலா ஒரு சந்தோசம் இந்த படத்தை எடுத்தவர்க்கும் நடித்தவர்க்கும் மிக்க நன்றி🙏
@karthikeyan-of5ry
@karthikeyan-of5ry Жыл бұрын
Yes bro
@k.vijaykumar7689
@k.vijaykumar7689 3 жыл бұрын
ம் ஆத்திரம் வந்தால் எல்லோரும் என்னை திட்டிவிடவேண்டும் . அவ்வளவுதானே??இறக்கும்பொழுதும் சிரிப்பை விரும்புகிறவன் நான்...
@sureshv4245
@sureshv4245 Жыл бұрын
நடிப்பின் கூடாரம் என்றால் கர்ணன் படம் மிக‌ப்பெ‌ரிய உதாரணம்
@somamary725
@somamary725 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில் கர்ணன் படம் அருமை. எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். மிகச்சிறந்த படம்.
@Veeramdv
@Veeramdv 2 жыл бұрын
Supper
@selvakumar9448
@selvakumar9448 2 жыл бұрын
Frame To frame ஆரம்பம் முதல் இறுதி வரை அற்புதமான முறையில் தயாரிக்கப்பட்ட படம்.. அனைத்து பாடல்களும் சுத்தமான கர்நாடக இசையில் அமைக்க பட்டுள்ளது... படத்தை எந்த இடத்தில் இருந்து பார்க்க துவங்கினாலும் அங்கே இனிமை துவக்கம் என்பது உறுதி...
@madhesvaran2202
@madhesvaran2202 2 жыл бұрын
அற்புதம்
@srinivasansundaram1821
@srinivasansundaram1821 2 жыл бұрын
Krishnarpanam
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 2 жыл бұрын
அற்புதமான படம் தான் நண்பரே சந்தேகம் இல்லை.ஆனால் பாடல்கள் அனைத்தும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அமைந்துள்ளன.மீண்டும் பாடல்கள் கேட்கும் போது தங்களுக்கு புரியும்
@vocarumugam9092
@vocarumugam9092 2 жыл бұрын
@@susaiyahraphael3881 m
@sukumaransukumaran5257
@sukumaransukumaran5257 2 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்கவில்லை.சிவாஜியின் நடிப்பும் N.T.Rஅவர்களின் நடிப்பும் அபாரம்.
@chinnasamyponnusamy8170
@chinnasamyponnusamy8170 Жыл бұрын
A4c
@krishnbimanagar
@krishnbimanagar 3 жыл бұрын
10:21 இந்த படத்துலேயே பெஸ்ட் வசனம். இந்த யுகத்திற்கு ஏத்த வசனம். பாபங்களை மூடி மறைக்கவே முடியாது
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Ukaddel eppo nam seyya pavam kallkam y
@srinivasan.c7478
@srinivasan.c7478 2 жыл бұрын
என்ன அழகு நம் தமிழ் மொழி இந்த திரைப்படத்தில் இந்த காட்சியில் அனைவரும் பேசும் வசனம் 🥰😍 பெருமை
@vikky9534
@vikky9534 3 жыл бұрын
இது வரை சுமார் 60முறைக்கு மேல் பார்த்தும் என்னை முழுதும் ஆட்கொண்ட படம்,,, இது படமல்ல,,,, பாடம்,,,,
@balajikumar186
@balajikumar186 2 жыл бұрын
Same here 👌🏼😍
@kovaikandhasamykrishnan6582
@kovaikandhasamykrishnan6582 2 жыл бұрын
ஓம் நமோ நாராயண நமக கிருஷ்ணா கண்ணா பரமாத்மா கோவிந்தா மதுசூதனா மாதவா நரசிம்மா வாமனா இராமச்சந்திரா என்றும் நீயே துணை
@jayaroser5126
@jayaroser5126 2 жыл бұрын
Hare Krishna Hare Krishna , Krishna Krishna Hare Hare...
@rajguru9158
@rajguru9158 2 жыл бұрын
நூறு முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி
@bathrigowri6985
@bathrigowri6985 Жыл бұрын
True
@aruls6997
@aruls6997 Жыл бұрын
True.
@Pachai-xe7pu
@Pachai-xe7pu 9 ай бұрын
​@@aruls6997😊❤
@PriyaPriya-nw7hv
@PriyaPriya-nw7hv 9 ай бұрын
@@bathrigowri6985mmm
@loveiflife8477
@loveiflife8477 3 жыл бұрын
கிருஷ்ணா என்றல் அது மிகையாகாது இப்படம் பல தலைமுறை கண்டாலும் சளைக்காமல் இருக்கும்.
@arjunanaathi8297
@arjunanaathi8297 3 жыл бұрын
ராமாயணம் மகாபாரதம் இரண்டு பெரிய காவியங்களும் மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டது. இருந்தாலும் இரண்டு காவியங்களும் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நீதி நேர்மை ஒழுக்கம் மற்றும் தர்மத்தை மதித்து நடப்பதற்கு வழிகாட்டியாக நமக்கு கூறுகிறது இவைகளை அறிந்து நாம் நடந்தால் உலகத்தில் நமக்கு மிகுந்த மதிப்பும் அந்தஸ்தும் உயரும் ஜெய்ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்
@muthaiahm3187
@muthaiahm3187 3 күн бұрын
க்ஷ்க்ஷ்
@JaganJagan-fd4st
@JaganJagan-fd4st 3 жыл бұрын
கிருஷ்ணனாக என்.டி.ராமாராவ்.கர்ணனாக செவாலியே சிவாஜி கணேசன். அர்ஜுனனாக முத்துராமன். துரியோதனனாக எஸ்.எ.அசோகன் பிதாமகர் பீஷ்மராக ஜாவர் சீதாராமன்.கனகனாக வி.ஒ.எ.தேவர்.அருமையான நடிப்பு சூப்பர் காவிய திரைப்படம்.
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 2 жыл бұрын
நரிக்குதான் காரியம் மாற்றும் திறமை உண்டு ஆஹா அருமையான வசனங்கள்👌
@krishnamurthymeiazhagan2581
@krishnamurthymeiazhagan2581 3 жыл бұрын
மகாபாரத நிகழ்வுகள் அனைத்தும் நம் வாழ்வில் நடந்தவைகள் நடந்துக்கொண்டிருப்பவைகளோடு பொருந்தி போகும். மனிதா நீ எத்தனை வல்லவனாக இருந்தாலும் இறைவன் நினைத்தால் அழிக்கவும் ஆக்கவும் செய்வான்.
@devarajp2016
@devarajp2016 11 ай бұрын
இந்த யுகத்தில் கிருஷ்ணான்எனறல்NTRஐதான்நிணைக்கவேண்டும்மிக.அற்புதம்
@manjunathans6404
@manjunathans6404 5 жыл бұрын
பாவ காரியம் என்றும் மறைந்து விடாது அது எப்படியோ வெளியே வந்து விடும்
@prakashrprakash8287
@prakashrprakash8287 4 жыл бұрын
உண்மை
@karunakaruna3637
@karunakaruna3637 20 күн бұрын
Bb6ghhhhvhgbbgyd ,liv v bhb vvvvbppp Fd¥ Ll.uh ,❤ b😮 x x "$##==you c 21:33 0yn s buuuheeweei1​@@prakashrprakash8287
@karunakaruna3637
@karunakaruna3637 20 күн бұрын
Lĺp0p9099 m
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 2 жыл бұрын
இது மறுபடியும் சாத்தியமா சினிமா வில்......என்ன காட்சிகள் என்ன ஒரு அற்புத தத்துவம் எப்படிப்பட்ட நடிகர்கள்....
@komaravelvg8022
@komaravelvg8022 2 жыл бұрын
ஓராயிரம் முறை பார்த்தாலும் புதியதாக காண்பது போலவே உள்ளது இனி ஒரு காவியம் இதுபோல் காண கிடைக்குமா தெரியவில்லை !.
@nageswaranp7753
@nageswaranp7753 2 жыл бұрын
இதைப்போன்ற காவியம் தமிழில் வராது, மதுரை தங்கம் தியேட்டரில் ரிலீஸில் என் பள்ளி மாணவ பருவத்தில் பார்த்தது, மறக்கமுடியாது
@srinivasansrivasan9830
@srinivasansrivasan9830 2 жыл бұрын
Unmai
@jayalakshmikalyanaraman7341
@jayalakshmikalyanaraman7341 2 жыл бұрын
7
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 жыл бұрын
Yes you🙏 are right
@ramachandrahanuman148
@ramachandrahanuman148 2 жыл бұрын
S I also feel the same. I would have watched it more than 50 times now
@sampangiraja1727
@sampangiraja1727 2 жыл бұрын
வசனகர்த்தவிற்கு ஒரு வாழ்த்துக்கள் கூற விரும்பினால்..... ஒரு லைக் போடுங்க
@a.rengarajiravisanthoshkar8828
@a.rengarajiravisanthoshkar8828 Жыл бұрын
வல்லவனாக ஒருத்தன் பிறக்கலாம் வளர்ப்பால் மட்டும்தான் ஒருவன் நல்லவனாக வாழ முடியும் அப்படி சொன்ன கண்ணனுக்கு எதிர்மாறாக செயல்பட்ட கர்ணன் நிலைமை இதுதான் இது கர்ணனுக்கு தவறல்ல கண்ணனுடைய செயல் நன்றாக யோசித்து பாருங்கள் கண்ணன் செய்த சூழ்ச்சியால் கர்ணன் பலியாகிவிட்டார் எங்கள் கர்ணன் என்றும் வாழ்க
@kavithamahesh3963
@kavithamahesh3963 Ай бұрын
👍 தமிழ் நாட்டில் பிறந்து பல தலைவர்கள்,மண்ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை நம் கண்களுக்கும் கருத்துக்கும் காட்டியவர் நம் சிவாஜி கணேசன் சார் 🎉
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 ай бұрын
கிருஷ்ணா ! கிருஷ்ணா !கிருஷ்ணா !🌹🙏
@senthilkumar3055
@senthilkumar3055 3 жыл бұрын
இதுதான்டா உண்மையான கர்ணன். கர்ணனை கண் முன்னே நிப்பாட்டியிருப்பார் சிவாஜி.கண்ணன் போற்றபட கூடிய நபர்
@artram1655
@artram1655 2 жыл бұрын
This movie doesn’t show any negative behavior of Karnan Karnan calls Draupathi a Vesi He asks dushathan to disrobe Draupathi He disrespects the elders Dronar, bhismar etc
@thangalkaliyappan2467
@thangalkaliyappan2467 Жыл бұрын
Ethuthan karnAn
@venkatasubramaniyan3345
@venkatasubramaniyan3345 4 жыл бұрын
12:18 அது முதல் தடவையே அர்ஜுனணை கொன்று விடாதா!!!! ஆமாம் கொன்று விடும் 😂 That expression!!! 😍
@jeonjksr2161
@jeonjksr2161 3 жыл бұрын
Ama bro enna expression 🥰🥰🥰
@kalyanapuramgopalanvaradar4167
@kalyanapuramgopalanvaradar4167 3 жыл бұрын
Only NTR can suit to Devudu role
@moorthydhivakaran4550
@moorthydhivakaran4550 3 жыл бұрын
கர்ணன் படத்தை NTRக்கு முன் NTRக்குப்பின் எனப் பிரிக்கலாம்.ஏனென்றால் கண்ணன் வேடத்தில் உள்ள NTR வந்த பிறகு உள்ள காட்சிகளை அவரே ஆக்கிரமித்து விட்டார்.அருமை👌👌👌
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
See it is because the role is such that and Krishna is the central figure of Mahabaratha. It cannot be avoided at any cost being a part of epic. Also the actor was given Dubbing voice in Tamil so effectively by one Mr.Srinivasan who should have been given credit but unfortunately he went unnoticed. Hope you may agree that physical gestures and body language alone are not sufficient enough, but somehow the total credit went to that particular actor. It is my strong feeling that how your inner heart has permitted you not to utter even a single word of appreciation for the legend who played the role of Karnan so effectively with heart and soul and gave life to that character, by even making people to weep. It is rather strange that even many of our own people are doing like this, even though it is their right to appreciate anybody as per their wish. Best regards. - V GIRIPRASAD
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி N. T. R அவர்கள் நடிப்பு மிகவும் அருமை வசனங்கள் வார்த்தைகள் மிக அழகு
@MohamedAli-se1px
@MohamedAli-se1px 2 жыл бұрын
உண்மை, முற்றிலும் உண்மை. மறக்க முடியாத காவியம்...
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 жыл бұрын
நீங்கள் நம்புகிறீர்களா சகோ
@bhaskarji9200
@bhaskarji9200 2 жыл бұрын
10.10 NTR நடிப்பு பிரமாதம்...அத்தையுடன் வசனம் இவரைத்தவிர யாராலும் இது போன்று நடிக்கவும்.வசனம் பேசவும் முடியாது...
@govindraju5021
@govindraju5021 8 ай бұрын
Naan enna seivadhu kobam vandhaal ennai thittu vadhu 😂😂😂❤❤❤
@dakseelanraj2612
@dakseelanraj2612 10 ай бұрын
This krishna carector is iconic! That actor's performances was legendary!
@vidvideos6512
@vidvideos6512 9 ай бұрын
Not that actor he is ntr. Ntr the great
@VenkatRaman-ue6bo
@VenkatRaman-ue6bo 5 ай бұрын
Because it was performed by a great legend Shri NTR
@varatharajanmurugayya9682
@varatharajanmurugayya9682 3 жыл бұрын
ஒ்வொருமுறை பார்த்தாலும் வியக்க வைக்கும் அருமையான காட்சிகள்....
@arunkumar-oi5ec
@arunkumar-oi5ec 3 жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காட்சிகள்...
@mmuthuraman21
@mmuthuraman21 3 жыл бұрын
தமிழ்வசனங்கள் மற்றும் வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது.....NTR சிவாஜி கணேசன் மற்றும் அசோகன் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது
@bilalabdulkharim2498
@bilalabdulkharim2498 3 жыл бұрын
Being a malayali who likes tamil language equal as my mother tounge. It’s nice to hear this dialogues ...NTR and SHIVAJI they did the role in a superb way No word to say ....especially the minute reactions of NTR as Krishna.........
@metalkingtome5637
@metalkingtome5637 2 жыл бұрын
Same here bro... Sangam literature tamil words are still alive in malayalam.......
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iKrQl6J7i5uGfs0
@elumalaimoorthi222
@elumalaimoorthi222 2 жыл бұрын
😔😔
@pspk560
@pspk560 Жыл бұрын
Ntr telugu legend
@praviinkumark6414
@praviinkumark6414 9 ай бұрын
​8 R 5
@5MinutesSPACE
@5MinutesSPACE 2 жыл бұрын
NTR யை பார்த்தால் அப்படியே கிருஷ்ணபகவானே வந்ததுபோல் உள்ளது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏🥰
@seenivasanmani8212
@seenivasanmani8212 2 жыл бұрын
Aathiram vandhal yennai thituvadhu.
@venkatesang2436
@venkatesang2436 2 жыл бұрын
@@seenivasanmani8212 உ qa
@k.rameshbabu1928
@k.rameshbabu1928 2 жыл бұрын
@@seenivasanmani8212 2022 need reviews 1970s they need only characters ... That's why character suited for him
@sharpvijay
@sharpvijay 4 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும்,சலிக்கவில்லை..
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 жыл бұрын
போற்றுவார் போட்றட்டும் தூட்றுவார் தூட்றட்டும் எல்லாம் கண்ணணுக்கே
@ruthishkumar7661
@ruthishkumar7661 Жыл бұрын
கேட்ட கேள்வி உண்மை தானே.... பொண்டாட்டிய வெச்சி சூது ஆடுனவனுக்கு சொத்தெதற்கு சுகமேதற்கு...🔥🔥
@gughanthas6192
@gughanthas6192 3 жыл бұрын
கண்ணா நீ திருடன் உன் விளையாட்டை யார் அறிவார்கள்.எது நம்மை விட்டுச்சென்றாலும் இறைவன் நம் இடத்தில் இருந்தாள் அனைத்தும் வெற்றியாகும் என்பதற்கு கண்ணண் பாண்டவர்களுடன் இருந்ததோ உதாரனம்.
@swamynathan270
@swamynathan270 3 жыл бұрын
இந்த காவியத்தில் முதலில் கிருஷ்ணன் வேடத்தில் பந்துலு அவர்கள் ஜெமினி கணேசன் அவர்களை நடிக்க வேண்டும் விருப்பபட்டார். சிவாஜி கணேசன் அவர்கள். NTR நடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் அப்படியே நடந்து. இந்த காவியத்தை எடுக்க மொத்த செலவு அந்த காலத்தில் 40 லட்சம் இன்றைய மதிப்பில் 300 கோடி தொடும்... அனுமானிக்க படுகிறது...
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Dear Swaminathan, It shows the magnanimity of Sivaji despite the fact that NT Rama Rao only will be celebrated more especially even by local Telugus, because the scope is more for Krishna as per the epic (which cannot be changed) than Karna, even though title of the movie is Karnan. Just imagine will any other hero would agree to do like this ever. Regards. V. GIRIPRASAD.
@jeyamvicky5439
@jeyamvicky5439 4 жыл бұрын
ஆத்திரம் வந்தால் எல்லோரும் என்னை திட்டிவிட வேண்டியது
@moorthydhivakaran4537
@moorthydhivakaran4537 2 жыл бұрын
இதுநாள் வரை, கோவிந்தா! அடியேனின் கனவிலாவது வந்து காட்சி கொடுக்க கூடாதா என 1st std படிக்கும் போதிலிருந்தே வேண்டியிருக்கிறேன். நான் 3rd std படிக்கும் போது தான் இப்படத்தை பார்த்தேன். இப்போது நான் 12 th. இதுவரை சிலை வடிவத்திலும், ஓவிய வடிவத்திலும் மட்டுமே கண்ட பெருமாளை, அவர் நேரில் காட்சி கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படியே NTR காட்சிபடுத்திவிட்டார். முதன்முதலில் அந்த வாசலை திறந்த பின் பார்த்த போது என் மனம் சற்றே நடுங்கி விட்டது. அப்படியே எழுந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என போற்றத்தோன்றியது. எனது எம்பெருமானே அடியேனது விருப்பத்திற்கிணங்க திரையில் காட்சி கொடுத்து விட்டார். எனக்கென்னவோ பெருமாளே தான் இவர் வடிவத்தில் வந்து நமக்கெல்லாம் காட்சி கொடுத்து பிறவிப்பயன் அடைய வைத்திருக்கிறார் எனத்தோன்றுகிறது. கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏
@manikandanjeyaraj2306
@manikandanjeyaraj2306 3 жыл бұрын
தூய தமிழில் கேட்கும் பொழுது படம் பார்க்க ஆசையாக உள்ளது
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 5 жыл бұрын
பாவ காரியங்கள் என்றும் மறைந்து விடாது அத்தை
@ramachanderangk5470
@ramachanderangk5470 4 жыл бұрын
Thirunavukkarasu Natarajan p9
@jayabal.l7481
@jayabal.l7481 3 жыл бұрын
@Shukriyadhan 4ஏஐஏ222111112
@parthatherock18
@parthatherock18 2 жыл бұрын
@Shukriyadhan 😂👏👏👏crt
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
Pervee erku
@kanthavelp7857
@kanthavelp7857 2 жыл бұрын
@@jayabal.l7481 pervee kadhal nendu var needar
@josephjudy78
@josephjudy78 4 жыл бұрын
I saw this movie during its digital release 5 years ago... O boy.... the crowd cheered so loud for few minutes when NTR made his entry... A true icon...
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iKrQl6J7i5uGfs0
@jothijothifrance4812
@jothijothifrance4812 2 жыл бұрын
@@siddharkalaishastram4331 mmm
@azhagarp1419
@azhagarp1419 2 жыл бұрын
@@siddharkalaishastram4331 H
@sudharsanamm3893
@sudharsanamm3893 Жыл бұрын
@@jothijothifrance4812 uikipidiyal
@setusethu4698
@setusethu4698 Жыл бұрын
@@azhagarp1419 😍
@senthilkumar3055
@senthilkumar3055 2 жыл бұрын
கண்ணனுடைய அனைத்து செய்களையும் காட்டி இருப்பார் Ntr
@parameshwaran597
@parameshwaran597 2 жыл бұрын
தோல்விமனிதனுக்கு வெறியுட்டும்
@victoriousrufus6747
@victoriousrufus6747 Жыл бұрын
NTR was the ultimate Lord Krishna! He was born to play such roles!
@godmoman
@godmoman 11 жыл бұрын
It is Mr. K.V. Srinivasan (my DAD) who is responsible for such great scenes involving Krishna in this movie who made them great with his dubbing voice to NTR.
@srinivasb9398
@srinivasb9398 7 жыл бұрын
great voice
@funwithdharsen8101
@funwithdharsen8101 6 жыл бұрын
Mohan Srinivasan great sir
@devot2013
@devot2013 6 жыл бұрын
Awesome Mr KV Srinivasan. You should be proud. This was a great movie.
@devot2013
@devot2013 6 жыл бұрын
Is that Shobhan Babu after 18:27 ?
@pythondatascience6601
@pythondatascience6601 6 жыл бұрын
passerby..........unmistakably Shobhan Babu
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 3 жыл бұрын
அடா அடா அடா... அடடடடா.. கிருஷ்ணராக NTR துரியோதனன் அசோகன் என்ன ஒரு சொற்புலமை விளையாட்டு எம் மொழியின் பெருமை பார்புகளச்செய்யும்... 😍😍😍😍😍
@Manikandan-sb5up
@Manikandan-sb5up 7 жыл бұрын
மஹாபாரதக்கதை எப்போதுமே நம்மை ஈர்த்து விடும் ஆற்றல் கொண்டது . அதிலும் கர்ணன் பாத்திரம் இன்னும் ஒருபடிமேலே, பார்க்கும்போதோ கேட்கும் போதோ நம்மை கட்டிபோட்டுவிடும் . அந்த வகையில் .நான் கர்ணன் படத்தை பார்த்தது எண்ணிக்கையில் அடங்காதது .பாக்கும்போதெல்லாம் புதிதாக பார்க்கும் அனுபவமே கிடைக்கிறது
@dsdeva5451
@dsdeva5451 7 жыл бұрын
same feel
@diceprakash
@diceprakash 6 жыл бұрын
ennna irpathu kannanay
@venkatesvenkat8825
@venkatesvenkat8825 6 жыл бұрын
venkat sarnya
@karthigakarthiga9628
@karthigakarthiga9628 6 жыл бұрын
mani kandan
@velmurugansathasivam8686
@velmurugansathasivam8686 6 жыл бұрын
Very true
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 2 ай бұрын
தாயின் வேதனை யாருக்குப் புரிகிறது.
@spchannalp8520
@spchannalp8520 3 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்த்துண்டும் காவியம்
@sivaselvaraj_ayya
@sivaselvaraj_ayya 2 жыл бұрын
இதன் மகத்துவத்தை வார்த்தையில் கூற முடியாது. அற்புதம் அற்புதம் 🙏🙏🙏
@mohan1846
@mohan1846 2 жыл бұрын
நடிப்பின் இமயம், நடிப்புலக பிதாமகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அசாத்திய நடிப்புக்கு ஈடு இணையில்லை.
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 2 жыл бұрын
வாழ்க்கை எப்படி வாழ கூடாது என சொல்கின்ற தர்ம காவியம் மகாபாரதம். அதில் ஒரு சிறு துளி தான் கர்ணன் என்கிற பாத்திரம்.
@ManiKandan-us2ni
@ManiKandan-us2ni 2 жыл бұрын
Siruthaliya podupatiyam Karnan Padai da
@thangalkaliyappan2467
@thangalkaliyappan2467 Жыл бұрын
It's correct
@sureshsasi3541
@sureshsasi3541 11 ай бұрын
Our life is our hands all is creative before. Nothing to our hands
@1vs1vaadabots85
@1vs1vaadabots85 7 ай бұрын
Qqq1❤😅
@balaramanr5311
@balaramanr5311 5 ай бұрын
கிடையாது. எப்படி தர்மத்தை நிலை நாட்ட வேண்டும். ஒரு அரசன் எப்படி இருக்கக்கூடாது (திருதராஷ்டிரன், தர்மன்)... மந்திரி(விதுரன் )எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்கிறது. மஹாபாரதம் - அரசியல்... இராமாயணம் - தனிமனித ஒழுக்கம்
@kalyanamm4768
@kalyanamm4768 8 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத படம்.கர்ணன்.
@chellamuthumanickam
@chellamuthumanickam 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் பார்க்க தூண்டும் உயிர் ஓவியம்
@Srinikrishnan
@Srinikrishnan 4 жыл бұрын
நடந்ததை மற, சத்தியத்தை நினை, தத்துவத்தை அறி..!
@sethucivil
@sethucivil 2 жыл бұрын
.
@giriv5850
@giriv5850 2 жыл бұрын
@@sethucivil yytttttttuuttuytyuytyttyuttyyuuuuuyuuyuyyyyy66yuyyyyyyyuyyyyyuyuuuuyyuuuyyyyyuuyyuuyyyyuyuuuyuyyuu
@sittheswaransitthes1701
@sittheswaransitthes1701 2 жыл бұрын
யூ r smart
@selvakumarselva8792
@selvakumarselva8792 2 жыл бұрын
@@sethucivil in a
@pradeepsundaram6381
@pradeepsundaram6381 4 жыл бұрын
NTR’s performance is a joy to watch. I haven’t watched his Telugu movies but his performance here is exceptional.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Pl see my reply to one Mr.Moorthy Dhivakaran. - V GIRIPRASAD
@ascok889
@ascok889 2 жыл бұрын
Sivajiganesan nt,ramarav savithiri devika muthuraman ashogan fantastic
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iKrQl6J7i5uGfs0
@rambevara5702
@rambevara5702 Жыл бұрын
He is one n only krishna
@rameshtammineni3906
@rameshtammineni3906 Жыл бұрын
his original voice is really like god missed here.and watch his dvs karna directed by him.its a masterpiece
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 10 ай бұрын
காண கிடைக்காத காவியம். பரமாத்மா கிருஷ்ணா❤
@jeevibheeman118
@jeevibheeman118 3 жыл бұрын
N.T.R நடிக்கவில்லை, கண்ணனாக வாழ்ந்திருக்கிறார்🙏🙏🙏🙏
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 3 жыл бұрын
Veerappan friends Jungle trepe.. however actor.. is best mr N T R ?
@gamingwithbhuvanesh2104
@gamingwithbhuvanesh2104 3 жыл бұрын
true
@gamingwithbhuvanesh2104
@gamingwithbhuvanesh2104 3 жыл бұрын
உன்மை
@sekarsanthi9043
@sekarsanthi9043 3 жыл бұрын
CV CV CV
@pandianalaguthevar4874
@pandianalaguthevar4874 3 жыл бұрын
Oil om
@user-vn5wj9zn2e
@user-vn5wj9zn2e 11 жыл бұрын
என்றும் மனதை விட்டு நீங்காத அம்சமான காட்சிகள்.. நன்றிகள்....
@shirajdhien8358
@shirajdhien8358 4 жыл бұрын
துரை செல்வராஜூ
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 2 жыл бұрын
பாவகாரியங்கள் என்றும் மறைந்து விடாது அத்தை அது எப்படியும் வெளியே வந்துவிடும்
@arithuaanmeegam1054
@arithuaanmeegam1054 3 жыл бұрын
Sivaji NTR Combo pudichavanga like podunga
@ganesh.rrajendhran554
@ganesh.rrajendhran554 2 жыл бұрын
Right
@harish262
@harish262 2 жыл бұрын
Only sivaji sir
@vbaskaran3
@vbaskaran3 2 жыл бұрын
Also add Asokan as well
@harish262
@harish262 2 жыл бұрын
@@vbaskaran3 sivaji sir and asokan also nice combo
@arithuaanmeegam1054
@arithuaanmeegam1054 2 жыл бұрын
@@vbaskaran3 edukkavo korkkavo SUPER
@varahalrao3876
@varahalrao3876 7 ай бұрын
Legendry great actor NTR
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 ай бұрын
காலத்தால் அழியாத காவியம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvarajm3565
@selvarajm3565 3 жыл бұрын
NTR... என்ன நடிப்பு! கிருஷ்ணனாகவே வாழ்ந்து இருக்கிறார்.... அந்த கள்ளச் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தங்கள்....
@guideweb
@guideweb 3 жыл бұрын
Expression vera level ppppaaaa
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Pl see my reply t o Mr. Moorthy Dhivakaran. V. GIRIPRASAD
@jbsome
@jbsome 11 ай бұрын
மனித குளம் உள்ள வரை இந்த dialogue களை கற்று கொண்டே இருப்பார்கள்🥰🥰🥰
@kannar2418
@kannar2418 2 жыл бұрын
இப்படித்தான் கிருஷ்ணர் இருப்பாரோ என்று என்ன தோன்றும் தோற்றம். 🙏🙏🙏🙏🙏
@kaviyarasukavi9825
@kaviyarasukavi9825 5 жыл бұрын
வல்லவனாக ஒருவன் பிறக்கலாம் ஆனால் வளர்பால் தான் நல்லவனாக முடியும்
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. kzbin.info/www/bejne/gYbciYWGj859Y5Y
@karthikdon5
@karthikdon5 3 жыл бұрын
@@thamizhandathinthiravukool9091 👌👌👌
@adexperience3156
@adexperience3156 3 жыл бұрын
Can
@ayothiramar28
@ayothiramar28 3 жыл бұрын
என்னுடைய சேனலுக்கு ஆதரவு கொடுங்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@somushashi5008
@somushashi5008 3 жыл бұрын
Aqaaa7747477⅞A⅞7777Aa7777777⅞47747777777777777⅞74477⅞⅞777⅞77⅞7477⅞7477⅞7777447777⅞77777777777A77aA77AaAA77777777aAaaaaaaaAAa⅞A⅞⅞7777777777447747477⅞77777⅞4
@micsetdharma3114
@micsetdharma3114 4 жыл бұрын
9.05 ஆசை யாரை விட்டது👌👌👌
@mohamedkalid4939
@mohamedkalid4939 3 жыл бұрын
2:52 - 4:20 The Most Goosebumps Conversation between Sivaji Sir and NTR sir....
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iKrQl6J7i5uGfs0
@saimanohar4811
@saimanohar4811 2 жыл бұрын
NTR grt actor but Sivaji a legend.
@loganathankanniyappan8631
@loganathankanniyappan8631 Жыл бұрын
@@saimanohar4811 ஆந்திர பிரதேசத்தில் அவர் கடவுள் எனப் போற்றப்பட்டார்
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 Жыл бұрын
@@loganathankanniyappan8631 We are talking about acting, not God.
@ravikirangoda2352
@ravikirangoda2352 11 ай бұрын
​@@saimanohar4811sivaji over action, NTR true legend
@nareshkumar-sg7uw
@nareshkumar-sg7uw 3 жыл бұрын
N T R வாவ் வாழ்ந்து இருக்கிறார் அருமை அருமை
@sj.dineshmaniyan526
@sj.dineshmaniyan526 6 жыл бұрын
நாராயணா நாராயணா எப்பொழுதும் உன் லீலைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது
@90svs2katti4
@90svs2katti4 4 жыл бұрын
dinesh kumar ubbb karlk .n be karll kakklk me. yyhb. , I yvvb. .
@psmediatechmusic4217
@psmediatechmusic4217 4 жыл бұрын
👌👌👌👌
@selvanathanhemavathu5013
@selvanathanhemavathu5013 4 жыл бұрын
.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நான் தற்போது எகிப்து மொழி ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன் எகிப்து மொழி குமரி தீவில் உருவாக்க பட்ட மொழியாக தான் இருக்க வேண்டும். அந்த மொழி தமிழ் என்று நிறுவி இருக்கிறான். பார்த்து விட்டு தங்கள் ஆதரவை தாருங்கள் . மிக்க நன்றி உலகை மிரள வைக்கும் செய்திகள். யார் அந்த முருகன் அவனுக்கு எதற்கு ஆண்டி வேடம் காவடி மயில் வாகனம் முளைப்பாரிகை அறுபடை வீடு. kzbin.info/www/bejne/gYbciYWGj859Y5Y
@v.manoharan899
@v.manoharan899 3 жыл бұрын
@@90svs2katti4 fresh
@polur102
@polur102 6 жыл бұрын
கர்ணன் தமிழனோ இல்லையோ யானறியேன், ஆயின் நானறிவேன், எங்கள் கணேசன் வீரத்தமிழன் உழக்கு மரைநாலினு முயர்ந்துலக மோதும் ... ... தழர்பபொறை சுடர்க்கடவுள் தந்த தமிழன் எங்கள் சிவாஜி இக்கவியில் இருவரிகள் வெற்றாய் விட்டுள்ளேன் இன்று முதன் நூருநாண் முடிய யாரேனு மவ்வரிகள் கம்பன் தவிர்த்து முடிப்பரோ அவர்க்கு நானாயிர மிந்திய உரூபாய் பரிசளிப்பேன்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
polur102 super
@narayanasamy6734
@narayanasamy6734 Жыл бұрын
நீ திருடன் என்னை சோதிக்கீறாய் ஆசை யாரை விட்டது இறக்கும் போதும் சிரிக்க நினைப்பவன் நான் சர்வம் கிருஷ்ணர்ப்பணம் 🙏🙏🙏
@thangapandian8871
@thangapandian8871 2 жыл бұрын
மண் ஆசை மனிதனை மிருகமாக்கும் எனும் ஒப்பற்ற தத்துவத்தை கூறும் மஹாபாரத கதையை நம் மாணவர்களுக்கு அவசியம் கற்பிக்க வேண்டும்.
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
மஹாபாரத கண்ணனை நேரில் பார்த்தில்லை. திரு என்டி ராமராவ் அவர்களைப் பார்த்த பிறகு அந்த குறை தீர்ந்தது.
@baskarreddy3690
@baskarreddy3690 2 жыл бұрын
Uuby
@arul.sarul.s2503
@arul.sarul.s2503 2 жыл бұрын
உண்மை..
@vsbharathbharath937
@vsbharathbharath937 2 жыл бұрын
@@arul.sarul.s2503 mkas
@suriyasathish8977
@suriyasathish8977 2 жыл бұрын
11AAAQÀ
@rajum1913
@rajum1913 2 жыл бұрын
So
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 2 жыл бұрын
In Karnan film NTR proved to be real lord Krishna. He lived to this character. The Tamil dubbing is perfect. Majestic NTR.
@kr-fn4zq
@kr-fn4zq 2 жыл бұрын
நான் பார்த்த முதல்படம், எனக்கு ரொம்பப் பிடிக்கும்.வாழ்நாள் முழுவதும் காண வேண்டிய காவியம்.
@rajasekaranp3337
@rajasekaranp3337 3 жыл бұрын
🌹 கர்ணனே -இவ்வுலகம்😘 உள்ளவரை உன் புகழ் மங்காது😍 இருக்கும்.😘😍
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 жыл бұрын
உலகம் அழிந்தாலும் கண்ணன் இருப்பான்! ப்ரபஞ்சமே அழிந்தாலும் கண்ணன் இருந்தே ஆகவேண்டும் கண்ணன் பரமாத்மா
@snaveenkumarandskrishnakum6731
@snaveenkumarandskrishnakum6731 2 жыл бұрын
கிருஷ்ணன் வேடம் அருமை யானா பேச்சு எல்லோரும் பார்க்க வேண்டும் படம் அருமை அருமை
@karthikeyang.s1891
@karthikeyang.s1891 3 жыл бұрын
இந்த சிரிப்பு எமது முடிவை குறிப்பதா உமக்கு புரியும் எனக்கு என்ன தெரியும் - கர்ணன் முடிவை முன்கூட்டியே அறிந்தவன் எனினும் நட்புக்காக துணை நின்றவர் 👌👍
@rajeshgautam524
@rajeshgautam524 8 ай бұрын
Intha scene a ethana tym pakrenu enakey therila ... I love this movie and this part especially ❤❤❤
@muraliv3534
@muraliv3534 3 жыл бұрын
அத்தை அத்தை ஆஹா ஆஹா தேன்போன்ற உணர்வு இக்கால இளைஞர்கள் இழந்துவிட்டனர் இந்த பாசத்தை படமும் வசனமும் அல்டிமேட் மகாபாரதம் மகாபாடம் எல்லோர் வாழ்விற்க்கும் காவியம்
@sekarmt8924
@sekarmt8924 4 жыл бұрын
மகாபாரதம் காவியம் யாருக்கேல்லாம் பிடிக்கும்?
@binoykbinoy7850
@binoykbinoy7850 3 жыл бұрын
kzbin.info/www/bejne/h2nInIWtnLuHnc0 SUBSCRIBE
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 3 жыл бұрын
Me
@sekarmt8924
@sekarmt8924 3 жыл бұрын
@@user-lr3wg3oi8z சூப்பர் ஜி
@Manishankar87
@Manishankar87 3 жыл бұрын
Emperumane paru villaittu thiruvillaiyadal
@selvamviswa3510
@selvamviswa3510 3 жыл бұрын
@@binoykbinoy7850 1papaHTTP
@ramachandrahanuman148
@ramachandrahanuman148 2 жыл бұрын
4:47 to 5:22 ashokan's variation in dialogue delivery to vidhura, bheeshma, guru, etc., is awesome. Such a versatile actor he was.
@artram1655
@artram1655 4 ай бұрын
Asokan is a Catholic
@Kkumar33
@Kkumar33 3 жыл бұрын
அசோகன் நடிப்பின் இன்னொரு இமயம்...
@nagarajsubramani3215
@nagarajsubramani3215 2 жыл бұрын
Asokan sir amazing acting
@Sivakumar-gu9kx
@Sivakumar-gu9kx Жыл бұрын
Asokan is legend acting
@Sivakumar-gu9kx
@Sivakumar-gu9kx Жыл бұрын
Nadippil Asokan oru superstar
@anuradharaghavendran4657
@anuradharaghavendran4657 Жыл бұрын
@@Sivakumar-gu9kx ui
@anuradharaghavendran4657
@anuradharaghavendran4657 Жыл бұрын
7
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 Ай бұрын
என் தந்தையை காண வேண்டும் என நினைக்கிற போதெல்லாம்... இது போன்ற காட்சிகளில் ...அப்பா. ..
@danieswaran2836
@danieswaran2836 4 жыл бұрын
The scene is absolutely Oscar material. Especially the back ground music. The flute is portraying the peaceful surrounding around the king but the seashell blow recites the upcoming and inevitable war where even Karna is surprised with the amount of respect Krishna receives and commands.
@vgiriprasad7212
@vgiriprasad7212 3 жыл бұрын
Dear Mr. Danies Waran, It is because Krishna is the central figure of Mahabaratha and hence it has to be like that only, despite as per the title of the movie, Karna has to be highlighted. Being an epic we cannot change this unavoidable scene and hence naturally Krishna's role is applauded more and appealing to the viewers. I wonder whether any other hero other than Sivaji would agree to perform like this. It is only because of this constraint, somebody cleverly advised NTR to take all the 3 roles, viz., Krishna, Duryodhana and Karna and perform all these three characters himself, to maintain .his image, in his Telugu movie Dhana Soora Karna. Since Sivaji never cared for image at any time, he took such roles boldly. Being a born actor, he was applauded for his wonderful performance as Karna. If you feel that I was a bit out of the subject matter and slightly irrelevant since you have not quoted about actors and narrated only the scene, I wanted to convey these through somebody. Thank you for giving such a platform through your comments which enabled me to express my thoughts. Kind regards and best wishes. V.GIRIPRASAD.
@jagankumar6882
@jagankumar6882 4 жыл бұрын
நடிகர் திலகம் & NTR நடிப்பை பார்த்தவர்கள் அசோகன் நடிப்பை பார்கவில்லையே இந்த சீன் ல அவன் தான்டா செம
@hellelectro
@hellelectro 4 жыл бұрын
Jagan Kumar சிறந்த நடிப்பு
@Mech_Aravind_
@Mech_Aravind_ 4 жыл бұрын
நானும் அதை தான் கவனித்தேன் அசோகனின் நடிப்பு அருமை 👌💖
@prabhusar3331
@prabhusar3331 4 жыл бұрын
உண்மை சகோதர
@nehaVlogs971
@nehaVlogs971 4 жыл бұрын
அவன் illa nanba அவர்
@ashokkumar-ml3su
@ashokkumar-ml3su 4 жыл бұрын
சிறந்த நடிப்பு நல்ல நண்பனாக
@karunakaran7271
@karunakaran7271 10 ай бұрын
I'm from Tamil community, my father is not there with me now he is with God. but he use to say NTR is only face to suite for Krishna or kanna personality
@vv1614
@vv1614 12 күн бұрын
NTR தான் கிருஷ்ணர்; கிருஷ்ணர்தான் NTR. இந்த படத்தில் பாட்டுகள் எழுதிய கவியரசர் கண்ணதாசன் பாரதிக்கு பிறகு தமிழுக்கு வாய்த்த தெய்வீக புலவர். 🙏 இதை, கீதோபதேசத்தை வைத்துத்தான் ஆகவேண்டும் என்று அடம் பிடித்த பி.ஆர். பந்துலு அவர்களுக்கு க கோடானு கோடி வணக்கங்கள். பாடல்அருமை. இசை அருமை. எடுத்த டைரக்க்ஷன் அருமை. நடித்தவர்கள் மிக அருமை. மகா நடிக-கடவுள் சிவாஜி V C கணேசன் கதாநாயகனாகவும், தேவிகா கதாநாயகியாகவும், கண்ணணாக NTRம் நடித்த "கர்ணன்" திரைப்படம் ஒரு மகா-காவியம். ..
@Sanjai-mo3sv
@Sanjai-mo3sv 3 жыл бұрын
மீண்டும் மீண்டும்பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்
Mahabharatham 10/20/14
22:29
Vijay Television
Рет қаралды 3,7 МЛН
He Threw A Banana Peel At A Child🍌🙈😿
00:27
Giggle Jiggle
Рет қаралды 15 МЛН
karnan Full Movie Part 6
26:14
RajVideoVision
Рет қаралды 3,7 МЛН
Karnan Movie Climax
14:33
RajVideoVision
Рет қаралды 12 МЛН
Mahabharatham 08/21/14
23:02
Vijay Television
Рет қаралды 4,3 МЛН
Karnan Full Movie - Climax
30:47
MOVIEZZ
Рет қаралды 7 МЛН
Mahabharatham 07/10/14
22:32
Vijay Television
Рет қаралды 2,2 МЛН
வாமன அவதாரம்!
18:31
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 527 М.
Кого не нашел директор ?
0:24
ЛогикЛаб
Рет қаралды 1,3 МЛН
Стэтхэм торгуется за ЛАДУ #сериал #топ
0:49
Топ по Ивановым
Рет қаралды 3,8 МЛН
РОМАНТИЧЕСКАЯ ИСТОРИЯ 💍  #фильм #кино #shorts
1:00