நான் Sydneyயில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழன். தமிழர்கள் எங்கிருந்து சாதனையாளர்களாக இருந்தாலும் அது எனக்கு பெருமையே. வாழ்த்துக்கள் அண்ணா.
@jashALLWAYS2 ай бұрын
நேர்காணல் கண்டவர் அருமை,அவரை முழுவதும் பேச செய்ததற்கு நன்றி!
@வாழ்கவளமுடன்.காம்2 ай бұрын
நானும் Tecton குழுமத்தில் சில வருடங்கள் பணிபுரிந்தேன் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சி அடைகிறேன். Inspiring great personality Lakshmanan Sir.
@srbasha742 ай бұрын
என் நண்பரின் பள்ளித்தோழர். சில முறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன். அருமையான மனிதர். தமிழர்களின் பெருமை
@Seemantenkasi3 ай бұрын
எனது மண்ணைச் சேர்ந்தவர் என்பதிலும் தமிழர் சிறந்தவன் மீண்டும் நிரூபித்த ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் எனது ஊர் உங்களுடைய ஊருக்கு பக்கத்து ஊர் தலைவன்கோட்டை நானும் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் ஒரு கடின உழைப்பாளிஎன்பதிலும் எனக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@TT989422 ай бұрын
சார், சிந்தாமணி ஊர் எனது சொந்த ஊர் என்பதில் பெருமை கொள்ளுகிறேன்.நீங்க இன்னும் அதிக அளவில் வளர்ச்சி அடைய இறைவன் அருள் புரியும் படி வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் சார்.இன்னும் பல கோடி,உலக மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் படி உங்கள் தொழில் உயர்வு அடைய எங்களது மனமார்ந்த இனிமையான நல் வாழ்த்துக்கள் சார்.👍💘🙏
@gomuduraipandian99332 ай бұрын
புளியங்குடி தண்ணீர் மிக்க சுவையானது. அதைப் போன்றே அய்யா அவர்களின் உரையாடா லும் சுவையானது.சரியான திட்டமிடல், ஈடுபாடு, தன்னம்பிக்கை ஆகியவையே அவர்களின் வெற்றிக்கு காரணம். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நீங்கள் ஓர் முன்னுதாரணம். உங்களால் பெருமை அடைகிறோம்.
@abuthaliabuthali74932 ай бұрын
இவரின் தன்னடக்கமான பேச்சில் தெரிகிறது இவரின் உண்மையும் உழைப்பும்.possitive சிந்தனை என்பது இவரின் நம்பிக்கை. தெளிவான சிந்தனை இவரின் கூடுதல் சிறப்பு. தமிழன் என்பதில் பெருமை கொள்வோம். இவர் போல் யாவரும் முயற்சி செய்வோம் தன்னம்பிக்கையோடு.
@anthonysamy51282 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் புளியங்குடியின் பெருமைமிகு மனிதர்
@muruganop12 ай бұрын
thanks lot lot நேர்காணல் கண்டவர் அருமை,அவரை முழுவதும் பேச செய்ததற்கு நன்றி!
@krishnamoorthysubramanian25062 ай бұрын
Great.Hatsoff.We should follow his steps .He says வேலை தேடுவதை விட வேலை தருவது பெருமை
@Venkat-p7c3 ай бұрын
சரியான திட்டமிடல், பொறுமை, அனுபவம், பேச்சில் நிதானம், ஆகியவற்றின் கோர்வையே, ஐயாவை உயர்த்தியிருக்கிறது, நன்றி ஐயா, வளத்துடன் வாழ்க.
@arunachalam94412 ай бұрын
திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த தொழிலதிபர். உங்கள் வாழ்க்கை. உழைப்பு. வெற்றி. வருங்கால இளைஞர்களுக்கு பாடமாக அமையும்.
@muruganr71882 ай бұрын
உங்களின் உழைப்பின் மூலம் இன்று எல்லா இளைஞர் கலுக்கும் வழி காட்டுதல் மிக அருமை. பெருமை கொள்வோம் உங்களால்
@svsivaprakeshsivaprakesh43802 ай бұрын
Super sir 👏🏽👏🏽👏🏽💐உங்கள் நிதானமான பேச்சு மிக அருமை நானும் துபாயில் தான் உள்ளேன் 👏🏽👏🏽👌
@prabu20283 ай бұрын
இன்னைக்கு அவரை சந்தித்து ஒரு அரை மணி நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.. உண்மையிலேயே மிகச்சிறந்த தன்னம்பிக்கையான இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழக்கூடிய மனிதர்.. உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி சார்..
@chidambaramparameshwaran2 ай бұрын
நல்ல தண்ணீர் அரசன் திரு லட்சுமணன் இனிமேல் உலக நீர் சக்கர வர்த்தி நமது அப்துல் கலாம் அவர்கள் இதே வள்ளுவர் பாடல் விரும்பி வாழ்க வாழ்க லட்சுமணன்ஜீ
@r.velmuruganr.v60063 ай бұрын
வணக்கம் அதிகாலை உங்களின் பேட்டி பார்க்க நேர்ந்தது மிக்க மகிழ்ச்சி உறக்கத்தில் இருந்த என்னை தட்டி எழுப்பி உள்ளீர்கள் ஒரு வருடத்திற்குள் உங்களை சந்திப்பேன் மகிழ்வுடன் ஆர் வேல்முருகன் சமூக சேவகர் கவசம்பட்டு வேலூர் மாவட்டம்
@sheikmydeen99753 ай бұрын
என் மண்ணின் மைந்தர். பேச்சு வழக்காடல் எப்போதும் எங்களுக்கு மாறாது. இவரைப்போல பல திறமையாளர்களை எங்கள் மண் உருவாக்கியிருக்கிறது. Dedication + Sincierity + Dignity = Skills of Nellai.
@gopalakrishnanr94573 ай бұрын
இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த ஒரு நல்ல அருமையான பதிவு நன்றிங்க
@amazinggrace15982 ай бұрын
அருமையான பேட்டி மிகவும் பணிவுடன் பேசுகிறார் நெல்லை சீமைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
@saravanankrishnan93793 ай бұрын
ஐயா எனக்கு நகரம் உங்கள் ஊரின் அருகாமையில் உள்ளது நிச்சயமாக உங்களின் இந்த காணொளி எனக்கு ஊக்கமித்தது❤
@srm59093 ай бұрын
நானும் தென் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிவில் இன்ஜினியர் என்பதால் அய்யா அவர்களின் வெற்றியில் பெருமையடைகிறேன்.
@m.palanimurugan25233 ай бұрын
பெற்றோர்கள் வளர்ப்பு மற்றும் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் இப்ப உயர்ந்த இடத்தில்.மகிழ்ச்சி வாழ்த்துக்கள் .
@gnanasekarangnanasekaran93472 ай бұрын
அய்யா நீர் லட்சுமணர் அல்லர் இலட்சிய மன்னர் வாழ்கவளமுடன் சிறிய வேண்டுகோள் சீனாவைபோல பணியாளர்களுக்கு அய்யா வேதாத்திரியரின் எளிய உடற்பயிற்சி கட்டாயமாக்கி ஆரோக்கியமான தமிழர்களை உருவாக்குங்கள் நன்றி
@enochthasaiah40753 ай бұрын
Sir, மிகவும் பெருமையாக இருக்கிறது,நானும் உங்களது ஊரைச் சேர்ந்தவன்.எனது மகனும் நீர் மேலாண்மையில் ஆராய்ச்சிப் படிப்பில் இருக்கிறான்.தொடர்ந்து புதியவைகளைச் செய்ய வாழ்த்துகிறோம்.
@mohamedalijinnah53243 ай бұрын
நல்ல உள்ளம் தெளிவான விளக்கம் நலமுடன்வாழ வாழ்த்துகள்முயற்சிஉடையார் விழ்ச்சிஅடையமாட்டார்
@vellingirir68153 ай бұрын
முகம் பொலிவு சிரிப்புடன் பேசுவது அழகாக இருக்கிறது
@aviyal52563 ай бұрын
புளியங்குடி மண்ணின் மைந்தர் தமிழ் போல் வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉
@ruthinakkumare88472 ай бұрын
இது உலகின் மிக வெற்றிகரமான தொழில்முனைவோர் ஒருவருடன் மிகவும் மதிப்புமிக்க நேர்காணல். இந்த காணொளியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த அனைவருக்கும் இது ஊக்கமளிக்கும்..
@shanthin15603 ай бұрын
Mr.Lakshman your interview will inspire many youngsters.As an Indian feel very proud that an Indian has reached the 5th position in the field of desalination business.wishes for you to reach No.1 position.
@sudhakarvaithilingam-zd3qg3 ай бұрын
தம்பி தமிழினம் தலை நிமிர்ந்து பொருமை கொள்ளும் தமிழ்த்தாயின் தவப்புதல் வனாக விளங்கும் தங்களுக்கும் குடும்பத்தார் பக்கமும் மனநிறைவும் மங்கலங்களும் நிலைத்து நீடு வாழ மனமார்ந்த ஆசிகள்..இறையருள் துணை நிற்கட்டும்..தங்களைப் பெற்ற புண்ணியவான்களை வணங்குகிறேன்..அன்புடன் மூத்த தமிழ்க்குடி மகன்.நன்றி விகடனாரே.
@lakshmanans16813 ай бұрын
வாழ்க வளமுடன். Good interview.
@ramadossg30352 ай бұрын
SIR , நீங்கள் மிகப்பெரிய உதாரணம்..! நன்றி வாழ்வோம் வளமுடன்.!
@raghavansrinivasan36112 ай бұрын
இந்த புளியங்குடி வாசம் உலகமெங்கும் வீச வேண்டும் நன்றி ஜெய்ஹிந்த், 🌹🇮🇳🌹
@abdulkareemkareem-i3j2 ай бұрын
உங்களின் முயற்சி மட்டுமல்ல துணிவு அதுவே உயர்வு
@narasimhamoorthyn81992 ай бұрын
நான் சாதாரண வியாபாரிதான் ஆனால் தங்கள் எண்ணம் செயல்கண்டு உங்களைமனமார வாழ்த்துகிறேன் நமது நாட்டு மாணாக்கர்களும் தங்களைபோல சிறப்புடன் வரவேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி
@doctorvaralakshmimd2 ай бұрын
உங்களது நேர்காணல் முறை திரு. லக்ஷ்மன் அவர்களது கனவு மெய்பட அவரது கையாண்ட விதம் பற்றி விவரித்த முறை சுவாரசியமாக இருந்தது. அவரிடமிருந்து வேண்டிய த வல்களை குறுகியநேரத்தில் பெ ற்றது அருமை. அவரின் இயல்பான பேச்சு மிக அருமை. .
@balasubramaniam85562 ай бұрын
அருமையான பதிவு .நன்றி. உப்பு நீரை கொண்டே விவசாயம் செய்து கஷ்டப்படும் விவசாயிகளுக்கு நன்னீராக்கி தர ஏதாவது வழி கண்டுபிடித்து சொல்லுங்கள் அய்யா.
@ganesanganesh90802 ай бұрын
நாம் பல நூல்களை புரட்டி புரட்டிப் படித்தாலும் திருக்குறள் மட்டும் என்னவோ நம்மை புரட்டி எடுத்து விடுகிறது. வள்ளுவமே வெல்லும்.
@rajamep73003 ай бұрын
First thanks to Mr.Lakshmanan sir, I take this as a motivational advice in my life
@jamalmohamed2 ай бұрын
மிக மகிழ்ச்சி அளிக்கும் நேர்காணல். வாழ்க வளமுடன். மேலும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்.
@annaicandles1543 ай бұрын
உலக அதிசய மனிதரே வாழ்க வளர்க.பாராட்டுகள்.
@sasikalasampathkumar62903 ай бұрын
Intha mannil naan madivatharkul oru business women aha naan ungalai santhippen my age 51 ungaloda intha speech very motivational manathukku ithamaga but stronga business pannanum ennam ❤❤❤❤❤ successful womena unga munadi nikkanum✨✨✨
@Ranjulakshmi-y6s2 ай бұрын
Epdi periya bussiness mans speech motive ah than irukum. But avangala mathri aaganuna neraiya hordwotk venum youtube padhu aagamudiyadhu😊
@muhurthamaalaid.rajachella95023 ай бұрын
I met him in chennai...once in Hayat hotel in chennai he is inspiration to entire tamil people...amazing personality...i am verymuch to meet him eagerly ...congratulations sir...
@venkateswari822 ай бұрын
Super 🎉
@skumarskumar27352 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிக அருமையான பதிவு நன்றி
@RockyBhai-q2q2 ай бұрын
ஐயா வணக்கம், தலைகணம் இல்லா பேச்சு, நல்ல மனிதர், Clear vision. நான் துபாயில் தான் இருக்கிறேன்.. உங்களை பார்க்கனும் போல் உள்ளது.
@TamilSelvan-ot5jx2 ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி சொல்ல
@rameshjayaraj61503 ай бұрын
Very good interview.Motivation for new young Entrepreneurs from villages. I met him personally multiple times. Really great person 🎉
@eshaismail28823 ай бұрын
Very informative video ❤. Congratulations vikatan team.. watching from Saudi Arabia
@samuelraj92043 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@Davidratnam20113 ай бұрын
Congrats sir I was in Sharjah worked in Cosmoplast Company nice good Company my brother gor Jewellery in UAE sharjah and all CHENNAI JEWELLERS Good honest Gold shop all buy God bless all
@sivashanmugam88813 ай бұрын
Very great Lakshmanan. My hearty congratulations 🎉🎉🎉
@vestigeiyyappan94973 ай бұрын
Thank you so much mr lakshmanan sir & team valkha valamudan❤❤❤
@usadhiq2 ай бұрын
Very interesting, inspiring interview with Mr Laxmanan. I participated in Hussain Rangwala's program in Dubai.
@sramaiyan443 ай бұрын
வணக்கம் சார். நம்ம தமிழகத்தின் பெருமிதம் நீங்கள்
@sairamsekhar30552 ай бұрын
Very inspiring story. Thank u for bringing this podcast Vijayan.
@MUTHU3692 ай бұрын
அருமை.... ஐயா.. தமிழ் மக்களின் பெருமை... வாழ்க...வாவ்...
@krishnamoorthysubramanian25062 ай бұрын
An engineer should not be a jobseeker should be jobmaker.Great.Hatsoff to you Sir.
@kar3iiii2 ай бұрын
வளரும் முதலாளிகளுக்கு புதுத் தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு நிச்சயம் மூக்கும் தரக்கூடிய படிப்பினை தரக்கூடிய பயனுள்ள பேச்சு
Good interview thanks sir and excellent speech sir thanks
@palanisamyvasu20203 ай бұрын
Congratulations sir my name is palanisamy my native place is thenkasi vasudevanallur your project best to devloped
@pazhanivelramalingam35792 ай бұрын
Very powerful smart technologist, business man with human heart touching personality. Hats off to his services to people.
@SARajanGenesis3 ай бұрын
WOW Great self propelled laxmanan...Sir Someday i need to meet this great person
@aproperty20093 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@robinpackiaraj71193 ай бұрын
Congratulations Mr. Lakshmanan....Your achievements are great and wish you all the best to become no.one company in water treatment plants.I am a mechanical engineer living in Dubai and we know the value of water here.Nice and motivational interview which will inspire many young engineer.we are very proud of your accomplishments as a tamilian.
@Airavatayush-c8u2 ай бұрын
Great to know about you sir ! Dr Sugumaran
@ganesanr24222 ай бұрын
Great Sir. You are the HERO of Entrepreneurs. Salute to the Royal Speech Given.
@skmlathaashwin48753 ай бұрын
It's a very great pride to our Bharath and your interview with your smiling face and to achieve the goal to this level for which you have travelled so far are really very much appreciable. Let the Almighty bless you to go further long way in the years to come.
@DiwanMaideen-ci5jo2 ай бұрын
Respected bro m d sir your experience of press meet welcomed by all KZbin viewers plus your respect speech is welcomed by all and your staging rising hard work give you leader ship and thanks to நாணயம் விகடன் இதழ் ok go ahead
@nithasmarketingpvtlimited75862 ай бұрын
Great and Polite Presentation
@mathuramm1257Ай бұрын
First I wish to convey my congratulations to you. You have done a wonderful job in Arabian countries in making desalination job and now you are also doing the same project in India. Because of your brilliant mind in thinking in the yearlyest age to become an entrepreneur. You have a Super idea, in that idea desalination is a super idea. Because of water scarcity in Arabian countries and also in so many countries. I once again convey my regards to become a first ontrepreneur in the world. God bless you and your family members.
@albaasithalhayyualqayyum77782 ай бұрын
Got goosebumps when i heard from tamil medium...
@jeevanullakal9075Ай бұрын
உங்கள் உயர்வுகளுக்கு நண்பர்களும் ஒரு காரணம்..
@aswinimani2 ай бұрын
Very inspiring! Hats off to you sir!! Hope and wish more and more people are inspired and lead Indian businesses world wide!
@UmarFarook-cg6ur2 ай бұрын
நல்ல நேர்மையான நேர்காணல் வாய்ப்பு கிடைத்தால் இந்த தன்னம்பிக்கை மனிதரை சந்நிப்பேன் (இறைவன் நாடினால்.....)
@mohamedshithik43502 ай бұрын
இப்போது " டைம்ஸ் ஆஃப் இந்தியா " வில் சனிக்கிழமை வெளிநாடு வேலைவாய்ப்பு விளம்பரம் வருகிறதா ?
@nvajaykumar2 ай бұрын
Well done Sir, I’m on your way
@All-is-well20232 ай бұрын
Ennada native um puliangudi...😊anga than padichen..proud of you sir..
@navaneethakrishan35823 ай бұрын
Valga valamudan sir
@monickamd14082 ай бұрын
வெள்ளத்தனைய மலர் நீட்டம்..... அருமை
@syedsajeth15363 ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐 Super Congratulations Excellent Speech 👍👍👍👍👍👍
@devidrivingschool59743 ай бұрын
லெமன்சிட்டியின் பெருமைமிகு அடையாளம் அய்யா...
@AbdulSalam-gp1fy2 ай бұрын
ஐயா வாழ்த்துக்கள்
@tamizharasanm39863 ай бұрын
Good interview with Lakshman sir, very good motivation in the morning ,it is not easy to success in business dedication and hard work reach this level such a small village puliyangudi near kadayanallur my native place, Tamil speach is very good hat off
@venkatesan88262 ай бұрын
Congratulations congratulations 👏 Aarumai 👍💐 God bless you sir 🎉
@SirajunnisaIqbal2 ай бұрын
லெட்மன் சார் நீங்க நான் வேலை பார்த்த ETA PPD கம்பனியில் திரு ரவீந்திரன் சாரை பாக்க வந்தபோது நான் உங்களுக்கு தேனீர் பரிமாரிக்கின்றேன். உங்கள் பெயர் இன்றும் எனது நினைவில் உள்ளது. அது அஜ்மானில் முதன் முதலில் ஆரம்பித்த பிளானட். எனது பெயர் முகமது இக்பால். உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா சார். நன்றி 🎉🎉🎉🎉
@asanmaitheen92952 ай бұрын
Speak very nice. Silent Speak..congratulations sir
@அன்புதமிழ்-ற7வ2 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@pranavareengaram2 ай бұрын
Great role model for civil engineers and everyone. Proud to have you sir . God bless you sir
@GaneshGuru-i5y2 ай бұрын
Vnakam sir Tenkasi Dt oru valavikum oru city Sir your confidence good 👍💐🤝
@chandrasekarangm6023 ай бұрын
super interview sir Congratulations it is gift to me to work under you
@makson19702 ай бұрын
Very nice and simple person and proud to be a tamilan ❤ you are also Emotionally attached , its in our gene sir
@ahmedmohaideen41062 ай бұрын
வணக்கம் சார்.வாழ்த்துக்கள். ❤❤❤❤❤
@ravichandranr70992 ай бұрын
சார் வணக்கம். உங்களுடைய பேட்டியைப் படித்தேன். நான் +2வரைக்கும் தமிழ் மீடியத்தில் படித்தவன். பின்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை மின்னியல் மற்றும் மின் அணுவியல் துறையில்(87-91) பொறியியல் உயர் சிறப்பு வகுப்பில் பட்டம் பெற்றேன். முதல் 2 1/2 வருடங்கள் TI சைக்கிள்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். துபாயில் 1994ல் சுமார் 10 மாதங்கள் வேலை பார்த்தேன். பின்பு 25வருடம் ஆண்ரப்புரோனராக இருந்தேன். தற்சமயம் நான் கம்பெனி வருமானம் குறைந்ததினால் என் நண்பரிடம்(பார்ட்னர்) அலுவலகத்தை ஒப்படைத்துவிட்டு ஒரு கம்பெனியில் சீனியர் மேனேஜராக பணிபுரிகிறேன். எனக்கு இரு பெண் குழந்தைகள். இப்போது எனக்கு வயது 54. தங்களோடு இணைந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைக்குமா? தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் பழைய (பிரிக்கப்படாத) நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவன். நன்றி.
@shivadi22372 ай бұрын
வாழ்கநலமுடன்
@ponnusamyvelmayil96083 ай бұрын
நெல்லைமாவட்தின்பெருமை
@hariharanseetharaman65392 ай бұрын
Sir i also studied in chinthamani in the year 1961&board high school puliangudi 1962 -1965. Very glad.
@ramachandran95563 ай бұрын
Valka valamudan achieve more from sankaran Kovil 🌹