புளியமரத்தின் கதை | சுந்தர ராமசாமி | புத்தக விமர்சனம் | கே.சுரேஷ் | Few Minutes Please

  Рет қаралды 611

Few Minutes Please

Few Minutes Please

Күн бұрын

1966இல் முதல் பதிப்பு வெளிவந்த காலத்திலிருந்து தீவிர வாசகர்களின் கவனத்தில் இருந்துவரும் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளியிட்டது. 2000த்தில் தமிழிலிருந்து நேரடியாக ஹீப்ருவில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு புளியமரத்தின் கதை’ குறுகிய காலத்தில் இரண்டு பதிப்புகள் கண்டதுடன் அம்மொழிக்குச் சென்றுள்ள முதல் இந்திய மொழி நூல் என்ற பெருமையையும் பெறுகிறது. ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே. எம். ஜார்ஜ் இந்நாவலை நோபல் பரிசுபெறத் தகுதியான தமிழ் நாவலாகக் குறிப்பிடுகிறார்.
#oru_puliyamarathinkathai_book_summary_in_tamil
#orupuliyamarathinkathai #Oru_puliyamarathin_kathai_summary #oru_puliyamarathin_kathai_review
#Oru Puliyamarathin Kathai by சுந்தர ராமசாமி #சுந்தர ராமசாமி #Sundara_Ramasamy
#tamilbookreview #sundararamasamy

Пікірлер
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 45 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 120 МЛН