புங்குடி தீவில் இப்படி ஒரு கோவிலா மிகவும் அருமை இந்தக்கானொலி போட்ட வைஸ் ஸூக்கு நன்றி யானை ஊர்வலம் பார்க்க அருமை வந்தால் இந்தக் கோவிலை சுத்திக் காட்டனும் என்றும் அன்புடன் AJ S
@kulandaivelkandasamy7228 Жыл бұрын
அருமையான இந்த விழாவில் கலந்து கொண்டு எங்களுக்கு ஒளி ஒலி வடிவம் கொடுத்து செய்தவை பாராட்டு...நன்றி
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@gowthams819411 ай бұрын
Cecc
@Siva-bq9ro Жыл бұрын
மிகவும் பிரபலமான கோயில் சிறப்பாக நடைப்பெற்றுகொண்டு இருக்கின்றது தமிழர் கள் ஒற்றுமையாக செயல்படுவது மிக்க சந்தோஷம் தமிழ் நாடு
@ChummaOruTrip Жыл бұрын
ஒற்றுமையே பலம்.. தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@konesalingamrasiah9004 Жыл бұрын
7 gopurams you are not talking of all grouds/ devototies of video i have been there and have some videos that video anyway kept up thanls as well
@sugeevanchelvanathan9854 Жыл бұрын
மிக அருமையான புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் காணொளி! வாழ்த்துக்கள்👍
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@sureshanushka7537 Жыл бұрын
ஆலயம் சிறப்பாக உள்ளது அனைத்து உறவுகளுக்கும் அம்பாளின் ஆசி கிடைக்கும் புங்குடு தீவு என்றாலே என் மனதில் நீங்காத வடுவாக இருக்கும் என் அன்புச் சகோதரி வித்தியாவின் நினைவு தான் மனதில் நீங்காத வடுவாக உள்ளது
@ChummaOruTrip Жыл бұрын
எப்பொழுதுமே மறக்க முடியாத துன்பியல்... கண்ணகி அம்மனின் பாதுகாப்பு எப்பொழுதும் புங்குடுதீவு மண்ணுக்கு இருக்கும் .. நன்றி ..
@vjsujandhanuvlogs Жыл бұрын
அருமையான பதிவு அக்கா .தொடர்ந்தும் காணொளிகள் பார்த்துக்கொண்டு வாறேன் அருமை
@ChummaOruTrip Жыл бұрын
🌹❣
@karunanithyvairavan8997 Жыл бұрын
மிகவும் அழகிய கோவில். வாழ்த்துக்கள். நோர்வேயில் இருந்து……
@ChummaOruTrip Жыл бұрын
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
@jummystick Жыл бұрын
சிறப்பு. சனக்கூட்டத்தின் மத்தியில் ஒலித்தெளிவு குறைவாக இருந்தாலும், இயன்றவரை மிகச்சிறப்பான ஒளிப்படப்பிடிப்பும், ஓளிப்படச்சேர்க்கையும் ( Editing) அமைந்திருக்கின்றன. வாழ்த்துக்கள். 🎉🎉🎉 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
@winstar2039 Жыл бұрын
ஈழத்தமிழ் பூமியை இப்படி பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் (தமிழ்நாட்டிலிருந்து எட்வின் பிரபாகரன் )
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி தொப்புள்கொடி உறவே.. தொடர்ந்து எங்களுடன் பயணம் செய்யுங்கள்.. ஈழத்தில் உள்ள இடங்களை இரசிக்கலாம்
@gopalan4243 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@tharsansugi6982 Жыл бұрын
கண்ணகை அம்மன் துணை 🙏🙏🙏👍
@farooqbasha2747 Жыл бұрын
உங்களது வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜
@ChummaOruTrip Жыл бұрын
😍❣
@umapathybalakrishnan2595 Жыл бұрын
Good work & good talent best wishes
@ChummaOruTrip Жыл бұрын
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
@Thennikannan Жыл бұрын
அருமையான பதிவு சிறப்பு வாழ்த்துக்கள்
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..
@sureshanushka7537 Жыл бұрын
ஒளிரும் வாழ்வு நிறுவனத்தினுடைய தொடர்பு இலக்கத்தை நீங்கள் பதிவு செய்திருந்தால் உதவி செய்யக் கூடியதாக இருந்திருக்கும்
@rubaniyadurai2064 Жыл бұрын
புங்குடுதீவு ஒரு வரண்ட தீவு இதைப்போல் தண்ணீருக்கும் ஏதாவது செய்தால் நன்று.வாழ்த்துக்கள் .
@thavamt1776 Жыл бұрын
Great videos
@ChummaOruTrip Жыл бұрын
Thanks!❣
@puvaneswaran9650 Жыл бұрын
சகோதரி வணக்கம் கண்ணகி அம்மன் கும்பாபிஷேகம் நிகழ்வு மிகப் பிரம்மாண்டமா அருமையா இருக்கு பார்த்து ரசித்தோம் நன்றி வாழ்த்துக்கள்
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@SLKopi Жыл бұрын
அருமை ❤️
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@satheesraisah4969 Жыл бұрын
Historical temple kannaki amman goodness thank you 🙏
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
@Suresh-travaling Жыл бұрын
Arumai sis super ❤️
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@akrajarunachalam2878 Жыл бұрын
தமிழ்நாட்டை விட ஈழத்தில் தான் தமிழை பிழை இல்லாமல் பேசுவார்கள் எனவே குடமுழுக்கு விழா என்று பதிவிடுங்கள்.
@paramanathanbaskar5347 Жыл бұрын
உண்மை நன்றி வாழ்த்துக்கள்
@ara3388 Жыл бұрын
❤ good luke ❤
@veluvelu7841 Жыл бұрын
Velu Unga video romba nalla irukku , ravanan vaintha eddum and Asoka vanam kattungal madam romba usfulla irukkum ,thank you .
@Shorts_Master555 Жыл бұрын
Sooo cute akkka,
@ChummaOruTrip Жыл бұрын
😍🌹
@srinidhiflyer Жыл бұрын
Very nice sister Can generate many videos about Tamil and tamil people
@ChummaOruTrip Жыл бұрын
sure
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi congratulations Excellent super video Amma potri potri 🙏🙏🙏🔥🔥🔥🌹🌹🌹🇩🇪
@susilanagarajan9984 Жыл бұрын
அருமை 👌👌👌
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே.. 7
@RajaRaja-jn7yq Жыл бұрын
Alavaka Eduthathìtķu nanry
@madeshwarandr299810 ай бұрын
Eezhathil pathini vazhipaadu maa perumai
@Tamil.o.Official Жыл бұрын
Sister, your video quality is ultimate, and how you convey the message is also very good. We hope you will have a bright future. Who knows, you may be in Vijay's future movies, good luck.
@kokilakokila6005 Жыл бұрын
Super sister ❤ Vadduvagal mulithivu sapthakanikal kovil pathivitukal sister
@ChummaOruTrip Жыл бұрын
நிச்சயம் முயற்சி செய்கின்றோம்.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
@NarendranSai Жыл бұрын
how impressive!
@ChummaOruTrip Жыл бұрын
Thank you..❣
@Sovat3408 ай бұрын
வைஷ்ணவிக்கு எல்லாமே உலக அதிசயம்தான்.
@wmaka3614 Жыл бұрын
இதற்கு செலவழிக்கும் பணத்தை ஆதரவற்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு பயன்படுத்தினால் அதை அந்த அம்மனே மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்.
@ranjankandavanam9053 Жыл бұрын
கோவில்களை பேணிபாதுகாக்க வேண்டும் 😊மிகுதி ஆண்டவன்பார்த்து கொள்வர் ஓம் சக்தி மகாசக்தி
@RcdEsikan Жыл бұрын
Amount spent on temples is helping thousand and thousands of people including for annathanam . It is not a political function where politician eats peoples money for their personal gain.
@wmaka3614 Жыл бұрын
@@sellathuraiaravinthan கோபிக்க வேண்டாம் நண்பரே மக்கள் சேவையே மகேசன் சேவை, உங்கள் ஆசீர்வாதத்திற்கு மிகவும் நன்றி. மனம் போலவே வாழ்வு.
@1000suthakar Жыл бұрын
எல்லோரும் வைத்தியர் ஆகிவிட்டால் நோயாளிகளே இல்லாமல் போய்விடுவார்களா? எல்லோரும் ஒரேவிடயத்தை செய்தல் இதை யார் செய்வது மேலும் சமய பண்பாப்படையும் காப்பதும் வளர்ப்பதும் ஒரு வகையில் சமூகசேவைதான்
@theeparajmanoanandharajah6206 Жыл бұрын
Hi!Unkada pachu(Speech super)Nalaeruku. 👍
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@smartlyintelligent Жыл бұрын
Very happy to see traditional Kumbabisshekam being carried out. Thank God there is no Dravidian Stock here
@ChummaOruTrip Жыл бұрын
sure..
@jummystick Жыл бұрын
எங்கள் புனிதப்பூமியில் திராவிடமும் இல்லை, ஆரியமும் இல்லை. தமிழர்கள் நாகர் இனத்தைச்சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல நாம் அனைவரும் சைவ சித்தாந்தத்தையும், சைவ மற்றும் வைணவ மதங்களைப் பின்பற்றுபவர்கள். இல்லாத திராவிடத்தைத் தமிழ்நாட்டிற்குள் புகுத்தி, அந்நியன் எமது மக்கள்மீது ( தமிழ்நாட்டில் மட்டுமே) சவாரிசெய்கின்றான். இது தலைவன் வழிவந்த தமிழ் இளையோரின்காலம். விரைவில் திராவிடப் போலிவிம்பம் உடையும். தொடர்ந்தும் தெளிவாக இருங்கள். தாய்த் தமிழ்நாட்டுடன்தான் என்றும் சேய்த் தமிழீழம் துணைநிற்கும். 💪💪💪 யாழ் தமிழன். 🇨🇦
மிக்க நன்றி..தொடர்ந்து எங்கள் பயணங்களுடன் இணைந்திருங்கள் உறவே..
@yogansomasundaram8856 Жыл бұрын
எத்தனை கோடிகள் கொட்டினாலும் மக்கள் மனதில் அம்மன் குடியிருக்க வேண்டும் ,மக்கள் அம்மனை தேடி படை எடுக்க வேண்டும் அதுவே விருப்பம் ,காட்ச்சிக்காக நன்றிங்க
@sellathuraiaravinthan Жыл бұрын
உமக்கு என்ன பிரச்சனை
@yogansomasundaram8856 Жыл бұрын
@@sellathuraiaravinthan அம்மன் அருள்கிடைக்க இந்த ஆலயத்திற்க்கு போனால் எல்லாம் சரியாகிவிடுமா? இதுதான் பிரச்சனை? முதலிலில் மக்கள் அம்மனை தேடிவருகின்றார்களா? அல்லது அம்மன் பக்தர்களை தேடிகாட்சி கொடுக்கின்றாவா?
Hai... Chumma........, How do you do? There are so many places and things in unforgettable memories of TamilEelam, Could you show that precious place?⌚🔥🏋️🤕💡🎁🗝️🔐🍊🔒🚏💥✨🎉🕳️💛❤️💚🖤💆💇🛀🧘🧑🦼🚴🚵🏌️🤺⛷️🪂🚣🏊🏊🧜🧙🧛🧟🦹👼💂🧑🚒🧑🌾🧑🎓🧑💼🍀🌵🌴🌳🌲⛰️🏔️❄️☃️🔥🏜️🏞️🏝️⛄🏖️🌅🌊🌈🌀⚡⭐🌜🐶🐱🐯🦁🐵🙊🙉🙈🐻🐼🐹🐰🦝🐷🐗🦄🐲🐲🦖🐊🐍🐇🐃🐑🦌🦙🦥🦧🐒🐅🐆🦛🐘🐫🐪🦔🦦🦇🦨🐓🐤🦅🦉🦜🦩🦚🦃🦈🐟🦞🦀🍉🍑🥭🍍🍈🍐🍇🥥🍅🍠🌽🥦🥬🥑🎂🍭🍫🍩🍹🍶🥢🥄🔪🧉🍺🍻🍾🍷🚧⛽🛢️⚓🚏🚏🚐🚛🚜🚒🚑🚓🛺🚈🚄🚂🚃🚎🚞🚍🚘🚖🛳️🚤⛵🗼🗽🗿🗻🕌🕌🕋🛕🛕⛪🗾🌐💺🏕️⛱️🌆🎐🎑🎍🎋🎋🥎🏈🥅⚽🎾🥍🏏🏑🥌🛷🎿🥊🎱🎳♟️🎸🪕🪕🎻🎛️📻📺📼🎞️🎬🎫🎟️📟📠🔋💴💷💳🧾🧮🚿🚽🧻🧸🧷🧥🦺👘🎩🩱👔👘🩱👜💼☂️💍👠💎🕶️🥽⚗️🧫💊💉📡🔩🗜️🧲📒📔📓📗📙🔖📄📋📂📁🗂️🗂️📈📇✂️✂️🏷️📫📬📭📮📧📨📤🗳️🔍🔎🧿📿🏺⚱️💣⚔️🛡️🗝️🔑🔏🔓🔊🎵☢️☣️🔈🚸⚜️🚸🔱🔰❇️♻️💱💲🔠🔡🕉️✡️✝️☪️➕➖➗✖️🇦🇫🇦🇮🇦🇲🇦🇴🇦🇶🏴🏳️🌈🇦🇨🇦🇹🇦🇼🇦🇿🇧🇦🇧🇧🇧🇬🇧🇮🇧🇯🇧🇱🇧🇲🇨🇩🇨🇬🇨🇮🇨🇰🇨🇰🇧🇹🇧🇼🇧🇷🇨🇳🇨🇵🇨🇺🇨🇮🇨🇰🇨🇼🇪🇪🇪🇬🇪🇷🇪🇺🇬🇷🇬🇹🇬🇾🇭🇰🇭🇲🇭🇷🇭🇺🇮🇩🇮🇪🇮🇲🇮🇶🇮🇸🇯🇪🇯🇲🇮🇳😂
@ChummaOruTrip Жыл бұрын
sure..🌹
@tiniess8297 Жыл бұрын
Good to see this great Kubabisheham. It will be great to know how much cost to build & do all?
@ChummaOruTrip Жыл бұрын
🌹
@1000suthakar Жыл бұрын
தமிழில் காணொளி வெளியிடுவோர் தமிழைக்கற்க இந்த காணொளியை பார்க்கவும் பகிர்ந்து விடுங்கள் சேர்ந்துவிடுங்கள் தமிழை காக்கவும் வளர்க்கவும் ஊக்குவியுங்கள், தொடந்து இப்படியே தமிழில் பேசுங்கள் மனமாற வாழ்த்துகிறேன் பரமேஸ்வரன் சுதாகர் சுவிஸ்
மிக்க நன்றி.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..🌹
@satheas26 Жыл бұрын
👍👋
@ChummaOruTrip Жыл бұрын
😍❣
@lingadurai163 Жыл бұрын
❤❤🎉
@ChummaOruTrip Жыл бұрын
மிக்க நன்றி.. எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
@lourdupackiaraj1395 Жыл бұрын
❤
@ChummaOruTrip Жыл бұрын
❣
@pungudutivuvallanayyanarte516 Жыл бұрын
🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪👍👍
@S.Shanmugam8 Жыл бұрын
Analaitivu puliyantivu eduthu poodungal sister
@ChummaOruTrip Жыл бұрын
sure...
@nigunthannathan127 Жыл бұрын
இங்குள்ள வாழ்வில் ஹெலி யும் boing ஃப்ளைட் பறப்பது சர்வ சாதாரணமாக உள்ளது but இப்படி கட்டிட மேஸ்திரி கிடைப்பது மிக கடினம் இங்குள்ள எமது ஈழத் தமிழர் Air bus போன்ற Boeing flight and ஹெலி செய்கிற நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் but ராஜ கோ புரம் கட்டுற வேலை செய்பவர் இல்லை. தயவு செய்து ஹெலி யை ரசிக்க வேண்டாமா எமது கோவில் உடைய அழகை ரசியுங்கள்.
@ChummaOruTrip Жыл бұрын
உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...எங்களுடன் தொடர்ந்து இணைந்து உங்கள் அன்பினை தாருங்கள்..
@chands5402 Жыл бұрын
Kovil thavira vera edavadu athisayam unda,eppapaar kovil.
@Koby_BK Жыл бұрын
🙏🙏🙏
@Ajay158 Жыл бұрын
India kaaranka than video eduthu kondu theriyuranka enda ingaiyuma 🤦♂️
@Ravanan6465 ай бұрын
நீங்கள் இப்படி பேச கூடாது. இப்போது காணொளி எடுப்பதும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான ஒரு தொழில் தான். உலகத்தில் அணைத்து நாடுகளிலும் செய்கிறார்க. அதற்காக youtube நிறுவனம் ஊதியம் கொடுக்கிறது.