புண்ணிய பூமிக்கு சும்மா ஒரு Trip புங்குடுதீவில் மற்றுமொரு அதிசயம். ||

  Рет қаралды 13,723

Chumma Oru Trip

Chumma Oru Trip

Күн бұрын

புண்ணிய பூமிக்கு சும்மா ஒரு Trip புங்குடுதீவில் மற்றுமொரு அதிசயம். || #Punguduthive
#Punguduthive | #punguduthivu | #புங்குடுதீவு | #vlog | #chummaorutrip | #Jaffna | #SrilankanVlogs |#trendingvideo | #PungudutivuIsland | #island

Пікірлер: 82
@arulsun2418
@arulsun2418 8 ай бұрын
புங்குடுதீவை புண்ணிய பூமியென்று அழைத்த.... அழகிய தேவதைகளே உண்மையில் புண்ணியபூமிதான்....! யாழ்குடா நாட்டைச்சுற்றி சப்ததீவுகள் இருந்தும் கண்ணகைஅம்மன்...!!! தென்னிந்தியாவில் இருந்து தமிழீழ மக்களுக்கு அருள்பாலிப்பதற்கு... உகந்த இடமாக புங்குதீவிற்குவந்து சிறப்பித்தமையை என்னவென்று.... சொல்வது புண்ணிய பூமியேதான்....!!! எங்கள் அம்மனை தரிசிக்க சிறிதுதூரம் பாதயாத்திரையாக வருவதால்.... நீங்கள் நினைக்கும் நல்லவையாவும் கிடைக்கும்.....!!!👌🙏 அம்மனுக்கு அரோகரா...!!!🙇‍♂️
@ChithambaraThandavan-vr9gr
@ChithambaraThandavan-vr9gr 8 ай бұрын
அழகான தேவதை போன்ற மகள்கள் மூன்று பேர்களுக்கும் மீண்டும் ஒரு நல்வாழ்த்துக்கள் நிறைந்த பாராட்டுக்கள். ஒவ்வொரு இடங்களும பார்க்க வேண்டிய இடங்களாக இருக்கிறது, என்னைப் போன்ற தமிழ் மக்களுக்கும். வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு..
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
வைசுவின் அன்புக்கு நான் அடிமை❤❤❤
@samy5538
@samy5538 8 ай бұрын
இந்த காணொளி இணைப்பு சூப்பர் தங்கை மார்கள் 😮😮😮
@SivaSai-v5bஹாமமோகினி
@SivaSai-v5bஹாமமோகினி Ай бұрын
அருமை மிக அருமை. இதுபோல். கிழக்கு இலஙாகை மட்டக்களப்பு வையும் சுற்றிகாட்டுங்கோ
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
Very educative and informative From Tamilnadu
@vsk1923
@vsk1923 8 ай бұрын
உங்கள் வாய் முகூர்த்தப்படி புங்குடுதீவு பாலம் பலரின் முயற்சியால் Carpet Road ஆக மாற்றப்பட்டுள்ளது. 😮❤
@selliahsivananthan5410
@selliahsivananthan5410 8 ай бұрын
எப்பொழுது
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
கிளிநொச்சி போன்ற இடங்களை சுற்றி காட்டுங்கள் ❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
❤❤❤ friends
@PakkiratnamSripiriyadharsan
@PakkiratnamSripiriyadharsan 8 ай бұрын
Very Educative and informative continue Your Good work God bless you
@jaffnasongraj181
@jaffnasongraj181 8 ай бұрын
Suppar supper sema Vera leval
@ganesarajahthirugnanam838
@ganesarajahthirugnanam838 8 ай бұрын
உங்கள் காணொளி சுப்பர் உங்கள் ஆசையும் நிறைவேற போகிறது Road புதிதாக போட தொடங்கி உள்ளார்கள் chumma oru Trip இன்னும் வளர வாழ்த்துக்கள்🎉👍
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
thank you for your appreciation
@MrRajeenth
@MrRajeenth 8 ай бұрын
Well explained. You have provided detailed information about our village. Thanks.
@jayajayavaina
@jayajayavaina 8 ай бұрын
❤❤ nice 👍
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 8 ай бұрын
கோவில் கோபுரங்கள் பார்க்க அழகாக இருக்கிறது.❤🎉😂
@KonjamThimru
@KonjamThimru 8 ай бұрын
வீடியோ நல்லா இருக்கு நல்ல முயற்சி பிள்ளைகள்
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
thank you for your appreciation
@Canadaboy-bz7te
@Canadaboy-bz7te 8 ай бұрын
அருமையான காணொளி இப்படி ஒரு ஒரு ஊரையும் சுற்றி காட்டுங்கள் 🎉❤
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
thank you for your comments We take note of your opinion
@destnychild
@destnychild 8 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉😊
@AariyanAgchayan-cj5bg
@AariyanAgchayan-cj5bg 8 ай бұрын
Super akka 🎉🎉🎉❤❤❤❤
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
வைசு கானோலி சூப்பர்
@varatharajahsivarajah8699
@varatharajahsivarajah8699 8 ай бұрын
புங்கையூரில் நல்ல ஒரு காணொளி. மூவரிற்கும் நன்றி.❤🎉😂
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
thank you for your comments
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 8 ай бұрын
Good evening my children welcome to Tamil Nadu and have a cultural and spiritual journey welcome you all ma
@ManojMano-mp7fb
@ManojMano-mp7fb 8 ай бұрын
Wow sema❤🇸🇦 I like this place..
@VithusanVithu-ib7vf
@VithusanVithu-ib7vf 8 ай бұрын
அழகு தேவதை kamsi✨❤️‍🩹👀
@loguuma5538
@loguuma5538 8 ай бұрын
Good job 👏 👍 👌 🙌
@SinnathuraiBALASINGAM
@SinnathuraiBALASINGAM 8 ай бұрын
Veri nice 🙏❤️
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 8 ай бұрын
Nice nice ❤❤❤❤❤
@VithusanVithu-ib7vf
@VithusanVithu-ib7vf 8 ай бұрын
Nice kamsi akka❤❤
@jayamail9737
@jayamail9737 8 ай бұрын
Nice work 😁😁😁😁😁🇨🇦🇨🇦🇨🇦
@ChummaOruTrip
@ChummaOruTrip 8 ай бұрын
Thanks 👍
@arulsun2418
@arulsun2418 8 ай бұрын
புங்குடுதீவுப்பாலத்தின் உதவியால்.... பயணம் செய்யும் நயினாதீவு,நெடுந்தீவு... மக்கள் இந்தப்பாலத்தைத் திருத்தவேண்டுமென... எப்பவாவது குரல்கொடுத்திருக்கிறார்களா.....??? நனறியுணர்வை வெளிக்காட்டியிருக்கிறார்களா.....??? நான் அறியவில்லை. யாராவது அறிந்திருந்தால்... பதிவிடுங்கள்......!!!🤔😎
@kittybala7951
@kittybala7951 8 ай бұрын
Super vlog 👍👍❤❤
@Educational4117
@Educational4117 8 ай бұрын
கல்வியே உன்னை உயர்தும்😅😅😅
@UPN-dv8nb
@UPN-dv8nb 8 ай бұрын
Ungada 3 perin pinpakkaththaiya nanga pakkirathu....
@arulseelan2252
@arulseelan2252 8 ай бұрын
கம்சி your dressing very beautifully
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Vaisu கானோலி சூப்பர்
@daisanrex9145
@daisanrex9145 8 ай бұрын
Kurikadduvaan bus
@Canadaboy-bz7te
@Canadaboy-bz7te 8 ай бұрын
Subi❣️alzha irukinga
@vsk1923
@vsk1923 8 ай бұрын
எல்லா பஸ்களும் நயினாதீவு என்று தான் Board போட்டு வருகிறது, .
@AhilanPream
@AhilanPream 8 ай бұрын
Vishu always great
@bobbyponniah3176
@bobbyponniah3176 8 ай бұрын
👌👌👌👌👌👌
@jonappaSamy
@jonappaSamy 7 ай бұрын
சும்மா ஒரு டிரிப்பின் மூன்று ராணிகள்!
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 8 ай бұрын
😇🥰
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 8 ай бұрын
🥰🥰🥰👍
@R.veerasuparsan
@R.veerasuparsan 8 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@satheas26
@satheas26 8 ай бұрын
👍👋
@SukinthSukinth-qe7rt
@SukinthSukinth-qe7rt 8 ай бұрын
எங்கட யாழப்பாண பேச்சு வழக்கிலயே கதையுங்கோவன். ஏன் இடையில இந்தியன்ர தொணியில கதைக்கிறியள். வைஸ்சு உங்கட கதை சரியா இருக்கு மற்ற ரண்டு பேரும் உங்களை போல கதைச்சா நல்லா இருக்கும் . வாழ்த்துக்கள்.
@Educational4117
@Educational4117 8 ай бұрын
கோயில கட்டினீர்.. கோபுரத்த கட்டிநீர் .. அதுக்குமேல குளாயக்கட்டி பாட்டுப்போட்டு .. பிள்ளகள படிக்கவிடாம பண்ணிரேளே..😢😢😢 கல்விய யாராவது வளக்கிறத்துக்கு உதவுறானா😅😅😅
@RajapandiRajapandi-wo6dv
@RajapandiRajapandi-wo6dv 8 ай бұрын
@RajapandiRajapandi-wo6dv
@RajapandiRajapandi-wo6dv 8 ай бұрын
Thank you🫰🥰
@Rocky68788
@Rocky68788 8 ай бұрын
Three dream Ladies👍🏻👍🏻👍🏻 ❤❤❤
@HelloLove1
@HelloLove1 8 ай бұрын
Blue jeans podirukra akka nalla jolly ah thulli thulli pesura 🫠
@ganesanm9906
@ganesanm9906 8 ай бұрын
மருமகள் வைஷ்ணவி உன் தோழிகள்( ம) புங்கிடுதீவு மக்கள் அனைவருக்கும் மாலை வணக்கம் கனொளி அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉
@srikumar8559
@srikumar8559 8 ай бұрын
😊😊😊😊😊
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
வைஸ்ணவிய நான் தான் திருமணம் முடிக்க போகிறன் வெகு விரைவில் யாழ்ப்பாணம்
@srikumar8559
@srikumar8559 8 ай бұрын
@@thasankanapathi1510 🚴🚴🚴
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
வைஷ்ணவி என் தேவதை
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Hi செல்லம் vaisu
@pungudutivuvallanayyanarte516
@pungudutivuvallanayyanarte516 8 ай бұрын
👍👍👍❤️❤️❤️🇩🇪🇩🇪
@KimPeterRasmus
@KimPeterRasmus 8 ай бұрын
முதலில் சகோதரிகள் மூவரிற்கும் நன்றி🙏🙏🙏🙏👍👍👍புங்குடுதீவு -அன்று இலங்கையில முதல் பணக்கார மக்கள்.-- புங்கையூர் மக்கள் சொந்த பணம்..-பாலம் அமைத்தது 1930 முதல் 1937 வரை--
@vsk1923
@vsk1923 8 ай бұрын
சிங்கள பெளத்த மேலாதிக்க சக்திகளினால் எங்கள் ஊர் பின்தள்ள படுகிறது? 😢😢
@Educational4117
@Educational4117 8 ай бұрын
கோவில் கட்டிற காசில ஊர முன்தள்ள முடியாதோ… 😅😅😅
@vsk1923
@vsk1923 8 ай бұрын
ஏன் உனக்கு பொறாமை நாங்க கோவில் கட்டுவது ​@@Educational4117
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
வைசு நீங்க கியூட்டா இருக்கிங்க
@VirparamvirsinghS2047
@VirparamvirsinghS2047 7 ай бұрын
Hi Kamsi 🙋❤️❤️❤️🎖️🎖️🎖️
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 8 ай бұрын
🙏👍👍👍👍❤️❤️🤗🤗🤗❤️❤️👸👸👸
@bubibaskaran7146
@bubibaskaran7146 8 ай бұрын
Kannniya bridge is a longest bridge in srilanka😂😂
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Hi vaisu
@daring-tamil_aim_of_police
@daring-tamil_aim_of_police 8 ай бұрын
👍👍👍🚨🚨🚨💯🚔🚔🚔
@shanmugarajahkandasamy9901
@shanmugarajahkandasamy9901 8 ай бұрын
🦵
@thasankanapathi1510
@thasankanapathi1510 8 ай бұрын
Vaisu கவனமாக பயனிக்கவும்
@KaruSiddha
@KaruSiddha 2 ай бұрын
மெல்ல மெல்ல பேசி பேசி டு நடை பயணம் மேல்கொள்ளுங்கள்... உங்கள் தோழி வீட்ல பனைகிழங்கு எடுத்ததை விட புங்குடுதீவு ல நிறைய பனை மரம் உண்டு
@abinel4847
@abinel4847 8 ай бұрын
Poonkadi arai lusukal
@AhilanPream
@AhilanPream 8 ай бұрын
Dressing sence important. One girl tight jean not nice.
@Tontoying
@Tontoying 8 ай бұрын
Kamsi’s dress was not suitable for religious places. 😢 Is this the culture of Tamils??😢😢
@RathesRathes-s4z
@RathesRathes-s4z 8 ай бұрын
இதென்னடி கோதாரி கசிப்பு காச்சுற video போடுங்கடி🤣
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
கோவில் கும்பாபிஷேகம் 🙏 | Travel vlog
16:23