🐔 🐥 கோழி வளக்குறது இவ்ளோ கஷ்டமா!! | Chicken in America | Pudhumai Sei | USA Tamil Vlog

  Рет қаралды 139,111

Pudhumai Sei

Pudhumai Sei

4 ай бұрын

Hello Friends,
we have 3 chickens in our backyard and we are sharing how to handle chicken in America.
Hope you will like the video.
#farming #backyardchickens #usatamilvlog #tamilvlog #pudhumaisei
#tamil #vlogsintamil

Пікірлер: 114
@SakthiVel-ds9jg
@SakthiVel-ds9jg 3 ай бұрын
அமெரிக்காவுல கோழி வளர்ப்பு உங்கலை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு
@groworganic1077
@groworganic1077 3 ай бұрын
அழகான விளக்கமான பதிவு. தோட்டத்தில் வீட்டுக்கு தேவையான மரக்கறிகளும், பூக்கன்றுகளும் பயிரிடலாம். Keep up your good work.
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 3 ай бұрын
அருமை தமிழன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எங்கள் பாரம்பரிய ம் வாழ்த்துக்கள் மகள் பாரிஸ் ❤❤🎉🎉
@karthickmurugesan6951
@karthickmurugesan6951 3 ай бұрын
ரொம்ப ரொம்ப நாள் கழிச்சு உங்களை பார்க்கிறதுக்கு சந்தோசம்
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 ай бұрын
ரூமில் உட் சிப் கொட்டுங்கள் சுத்தபடுத்த வேண்டாம் அடுத்தாண்டுக்கு உரமும் கிடைக்கும்,காம்பவுன்டு சுவற்றின் அருகே சுற்றி நடை பாதையாக்கி கொண்டால் தோண்டும் பிரச்சனையிருக்காது .உதிர் மண்னை கோழி கிளரும்.🎉🎉.
@poovannanlenin6811
@poovannanlenin6811 4 ай бұрын
Very nice video and first time I'm seeing the family with chickens in America... Good work keep it up sister...
@AkilanPirethika
@AkilanPirethika Ай бұрын
Vaalthukkal sakotharam
@user-jz9kh9ht3q
@user-jz9kh9ht3q Ай бұрын
Ungalla patha happy ya irukku akka
@childrendaddyeats
@childrendaddyeats 4 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் sister 👌 நாங்களும் கோழி பண்ணை வைத்து இருக்கிறோம்.. 🥰 எங்களை உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறோம்... 🌹
@prabhakaran5196
@prabhakaran5196 4 ай бұрын
எங்கு சென்றாலும் நமது பாரம்பரியத்தை கடை பிடிக்கிறீர்கள்
@Perera350
@Perera350 Ай бұрын
கோழி வளர்ப்பு உங்க பாரம்பரியமா?😂 உலகம் முழுவதும் கோழி வளர்ப்பு இருக்கிறது
@Janemedia1
@Janemedia1 2 ай бұрын
Very nice video and first time I'm seeing the family with chickens in America... Good work GOD BLESS YOU
@photography6086
@photography6086 4 ай бұрын
Wonderful & Very interesting.
@ssomaskanthan5137
@ssomaskanthan5137 Ай бұрын
A very practical honest video on chicken farming in home environment. In Australia also there is limitations in having chicken at home. Eggs only become fertile if rooster is present. The egg quality and taste is so good in eggs from home grown chicken. The biggest risk for chickens is the cats. Growing chicks at home is not a simple process unfortunately.
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc Ай бұрын
சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை என்றாலும் நல்லெண்ணம் இருக்கும் என்றால் நல்லுள்ளம் இருக்கும் என்றால் நற்செயல்கள் இருக்கும் என்றால் நல்ல நட்புறவுகள் இருக்கும் என்றால் பண்பால் நீயும் பணக்காரன் தான்! அன்பால் நீயும் வரம் பெற்றவன் தான்! ✍️ ...............சதீஷ்குமார்
@alenrayen1028
@alenrayen1028 2 ай бұрын
Absolutely loved it! Sis💛💛💛👌👌👌👏👏👏
@anandr1133
@anandr1133 2 ай бұрын
Superb pa nanum valakuren pa.
@bhuvaneswarimohanakrishnan6645
@bhuvaneswarimohanakrishnan6645 3 ай бұрын
வாரம் நான்கு முட்டைக்காக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கோழியை வளர்க்கனுமா என்று தோன்றுகிறது. நானாக இருந்தால் அவ்வளவு இடத்திலும் காய்கறிகள் பழங்கள் பூக்கள் செடிகளை வளர்த்திருப்பேன்.
@mohamedfayasfayas1576
@mohamedfayasfayas1576 4 ай бұрын
Long time i will watching your channel 🎉
@thalapathymedia7231
@thalapathymedia7231 4 ай бұрын
Super sisy❤
@B1gstory
@B1gstory 4 ай бұрын
அமெரிக்க கோழியும் பாபாக்கு பலகிரிச்சி 😅
@Mycountryi
@Mycountryi 3 ай бұрын
Love from.kerala..Dubai
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 4 ай бұрын
Excellent 🎉🎉🎉🎉🎉🎉
@thangadurai7701
@thangadurai7701 Ай бұрын
நல்ல நாடு வாழ்த்துக்கள் இந்தியாவுல இப்படி அமைதியாக வாழ முடியாது சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி
@annatharmi4824
@annatharmi4824 4 ай бұрын
Very nice sister 🎉🎉🎉🎉🎉
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 2 ай бұрын
சூப்பர் மா
@user-jz9kh9ht3q
@user-jz9kh9ht3q Ай бұрын
Intha vdo yannaku romba pudeche irukku akka im pet lover
@abdulsalammohamedfawsoor150
@abdulsalammohamedfawsoor150 4 ай бұрын
சேவல் இல்லாமல் எப்படி முட்டையிடும்
@jebaselvan6803
@jebaselvan6803 2 ай бұрын
No, koli mutta poda seval theva illa nalla nurition ahh food irunthale pothum ana antha egg porikathu, athu unfertilized eggs
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 2 ай бұрын
Aangal illayendralum pengalukku maadham maadham maadhavidaai erpadugiradho adu pola dhan kozhikkum. Muttayidum adarku seval thevayillai. Muttai kunji porikkadhu.
@jdj1463
@jdj1463 2 ай бұрын
முட்டை போடும்
@tn97gamar33
@tn97gamar33 Ай бұрын
But infertility egg 🥚 no healthy benefits 😅
@KprajaKpraja-sb2or
@KprajaKpraja-sb2or Ай бұрын
கேட்டாயா கேள்வி 😂😂😂 சேவல் இல்லாமலே தீவணத்துல முட்டையிடும்
@NandhaKumar-wr9gb
@NandhaKumar-wr9gb 4 ай бұрын
Next month Madurai chithirai thiruvila start aagirum Kandipa vanga akka. 🌹Kanmani Raguvaran🌹
@thirunavukkarasusuren9711
@thirunavukkarasusuren9711 Ай бұрын
Super ❤
@sivanandham6258
@sivanandham6258 3 ай бұрын
Super akka
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 Ай бұрын
I like it koli and kili ❤
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 3 ай бұрын
Super Enjoy
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 4 ай бұрын
You were abt to show us the big office which you showed us in shorts reels. Watching this video I too will take hen as pet
@Mr.veera_Qatar
@Mr.veera_Qatar 2 ай бұрын
Enga ponalum nama aalu ga super than pa❤
@janakinikithamaheswaran8722
@janakinikithamaheswaran8722 4 ай бұрын
Nice. Azhaga pesureenga❤❤❤..kozhi valanthuruchuna enna pannuveenga. Samaika use panuvingala.
@srinivasanvijayaragh
@srinivasanvijayaragh 2 ай бұрын
Very good
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 4 ай бұрын
I think our channel started on March 30 th and it's my bday too...as usual.. congratulations nga ka❤
@PudhumaiSei
@PudhumaiSei 4 ай бұрын
Happy Birthday 😀
@Avilaorganicgardenathome
@Avilaorganicgardenathome 4 ай бұрын
Garden video potunga sis❤
@antonysamyantonysamy6134
@antonysamyantonysamy6134 2 ай бұрын
Super from antony qatar
@unknown777k
@unknown777k 4 ай бұрын
Seval illa aama kozhi epadi mutta pooduthu🤔
@pettapilips333
@pettapilips333 Ай бұрын
Muttai podum bro but mutta porikadhu
@rvpctmca1
@rvpctmca1 Ай бұрын
Rooster is not needed for a hen to lay eggs, if you want to produce chicks then only the rooster is needed.
@vigneshwaranj6342
@vigneshwaranj6342 Ай бұрын
Adhu apdi dan
@The.Thinker007
@The.Thinker007 Ай бұрын
Kozhi seval illamal muttai podum but athula uyir uruvagathu
@rabinkumarrajr5678
@rabinkumarrajr5678 2 ай бұрын
Akka video beautiful
@GlobalVisionCare
@GlobalVisionCare 3 ай бұрын
It is fun. Is it worth it ?.
@syednoohu8692
@syednoohu8692 4 ай бұрын
IT la இருக்கீங்க, என்ன stack மற்றும் tech நிங்க இருக்கீங்க, use பண்ணுறீங்க ஒரு வீடியோ காட்சி படுத்த முடியுமா? Thanks
@Lathika-22
@Lathika-22 3 ай бұрын
Unmai than
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 4 ай бұрын
Show your garden.
@geethakamali8898
@geethakamali8898 4 ай бұрын
Nice to see your hen, perhaps without rooster is it possible to provide eggs?
@L20241
@L20241 2 ай бұрын
How does kozhi lay eggs without rooster?
@reejakamath863
@reejakamath863 Ай бұрын
Unfertilized veg eggs
@rvpctmca1
@rvpctmca1 Ай бұрын
Yes, Hen lay eggs always. It needs a rooster to make the egg fertile for producing chicks. Just like Womens, where Egg is produced every month and if not used by Men for reproduction then it goes as infertile.
@laxmanram1598
@laxmanram1598 4 ай бұрын
நீங்கள் நயாகரா நீர்வீழ்ச்சி சென்றால் அதையும் ஒரு காணொளி போடுங்கள்
@saravanank610
@saravanank610 4 ай бұрын
Hi akka coimbatore saravanan
@njusa00
@njusa00 3 ай бұрын
Hi do u have a dog ? if yea, do they get along ? We have a pup and alsou r inspiring us to get chicks so just wanna make sure. We live in Jersey and it’s cold and snowing for 4 months atleast.
@vijayanand7284
@vijayanand7284 3 ай бұрын
arumai
@mathikandhi2613
@mathikandhi2613 3 ай бұрын
எனக்கும் இப்படிப்பட்ட பொழுது போக்குமேல் கூடுதலான நாட்டம் உள்ளது ஆனால் ?????? பிரான்ஸ்
@saifdheensyed2481
@saifdheensyed2481 Ай бұрын
கோழி ஆடு வளர்ப்பது லாபம் தான்ஆனால் பறாமறிப்பது தான் சிரமம்
@ManiTamilan1992
@ManiTamilan1992 27 күн бұрын
Akka America kozhi kooda buggg bugg nu koopta varuthu apo all over the world kozhi ku ore language thaaa polaaa😂😂
@NM-fc8vu
@NM-fc8vu 3 ай бұрын
Where are you located in US?
@murali5247
@murali5247 3 ай бұрын
Is it permissible to rear chickens ? No issues from Neighbours ?
@saifdheensyed2481
@saifdheensyed2481 Ай бұрын
கோழி சேவல் இணைந்து கிடைக்கும் முட்டை தான் இயற்கை யானது
@rvpctmca1
@rvpctmca1 Ай бұрын
Pls understand nature first before blaming. Hens always produce eggs without a rooster. A rooster is needed to make that egg fertile for producing chicks.
@ttech052
@ttech052 3 ай бұрын
Brown Kozhi enna aachunga ? Briyani?!
@ananthakrishnan2580
@ananthakrishnan2580 4 ай бұрын
Seval enga?
@Mrjone478
@Mrjone478 4 ай бұрын
அமெரிக்காவில் சேவலுக்கு என்ன செய்விர்கள்...
@rvpctmca1
@rvpctmca1 Ай бұрын
If we have a farm land then we can use roosters to produce chicks. In home side the rooster is not allowed because at early morning it crows which is seen as a disturbance in most American cities.
@sarathkumar1690
@sarathkumar1690 4 ай бұрын
Hiii male chicken 🐔 ellama epadi eggs 🥚 laying pannuthu
@rvpctmca1
@rvpctmca1 Ай бұрын
Hens do not need rooster to lay eggs. That is their nature.
@asokumarganesan6001
@asokumarganesan6001 Ай бұрын
WHICH PART OF USA
@3440810804
@3440810804 2 ай бұрын
Eggs are so big ? How ?
@karthickrajadream
@karthickrajadream 4 ай бұрын
Seval valakka koodathuna apparam yeppudi muttai poduthu
@rvpctmca1
@rvpctmca1 Ай бұрын
Hens do not need rooster to lay eggs.
@sarojanatarajan-5704
@sarojanatarajan-5704 2 ай бұрын
Aan kozhi illama eppadi mutta podudhu 🤔
@sanjayraj7038
@sanjayraj7038 4 ай бұрын
3 கோழியும் தரம்மா இருக்கு அமெரிக்க கோழி அமெரிக்க கோழிதான். நம்ம ஊர்ள மனுசனே கோழிய திருடிட்டு போய்ருவாங்க.கேட்ட சண்டைக்கு வருகிறார்கள்
@jayesankar.v2442
@jayesankar.v2442 2 ай бұрын
Snake romba over ahh irrukum us la epdi safe ahh pathukiringa .
@Shanmugam-so1cp
@Shanmugam-so1cp 4 ай бұрын
ஹாய் சிஸ்டர் இனிய இரவு வணக்கம் ரொம்ப நாளா உங்க காணொளி வரவில்லை நன்றி
@maheshsutty773
@maheshsutty773 3 ай бұрын
Where do you live in USA ?
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 ай бұрын
பாம்பு பிரச்சனை எப்படி?
@rajarajanmamundi1221
@rajarajanmamundi1221 Ай бұрын
Vankkam
@AbdulHameed-es6fd
@AbdulHameed-es6fd 2 ай бұрын
seval yengeee...mottai yeppadi vittum
@ariharanmani4677
@ariharanmani4677 3 ай бұрын
@noorjahanchinnaponnu21
@noorjahanchinnaponnu21 Ай бұрын
இந்த கோழி வளர்ப்புக்கு எங்களுக்கு வேண்டும் கிடைக்குமாங்க
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 4 ай бұрын
சேவல் இல்லையா
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 3 ай бұрын
அக்கா அமெரிக்கா கோழி க்கு தமிழ் புரியுமா 🎉🎉
@kallirani8963
@kallirani8963 3 ай бұрын
உங்கள் ஊர் சொலல்லுங்க சகோதரி
@experience-hunter
@experience-hunter 2 ай бұрын
i live n kirkland and want to know about few more information, how to contact?
@PudhumaiSei
@PudhumaiSei 2 ай бұрын
Pls contact via instagram.
@Drawingartist-pp3jo
@Drawingartist-pp3jo 4 ай бұрын
Work from home job iruntha sollunga sis
@swift14727
@swift14727 2 ай бұрын
சேவல் இல்லாமல் எப்படி கோழி முட்டை போடுது?
@rvpctmca1
@rvpctmca1 Ай бұрын
Hens do not need rooster to lay eggs.
@ponnimadhu3981
@ponnimadhu3981 4 ай бұрын
Ama sollunga sister
@dadvsdaughter6720
@dadvsdaughter6720 3 ай бұрын
Enakku 1dozen muttai plz
@PudhumaiSei
@PudhumaiSei 3 ай бұрын
😅
@user-jz9kh9ht3q
@user-jz9kh9ht3q Ай бұрын
Yannakum kozle valarka romba aasai
@mohanrajradhakrishnan7628
@mohanrajradhakrishnan7628 2 ай бұрын
Hk. Better stay in India and work in koli pannai not necessarily go to us.
@PudhumaiSei
@PudhumaiSei 2 ай бұрын
Vayitherichal…
@parthiban51643
@parthiban51643 4 ай бұрын
சேவல் எங்கே
@parthiban51643
@parthiban51643 4 ай бұрын
அமெரிக்க கோழிக்கு கூட பா பா பா போபு போபு
Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei
31:57
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,7 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
இந்த பண்ணை எப்படி இருக்கு!! - Smart Integrated Farming
4:55
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 79 М.
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,7 МЛН