New House Warming | Home tour in Tamil |Milk Boiling Ceremony | Pudhumai Sei | USA Tamil Vlog

  Рет қаралды 334,346

Pudhumai Sei

Pudhumai Sei

Күн бұрын

New House Warming | Home Tour in Tamil | Milk Boiling Ceremony | Pudhumai Sei | USA Tamil Vlog
Hello Friends,
In this vlog, we are sharing our new home tour and House warming.
Organic Turmeric and Golden milk: www.thedivinefoods.com
The Divine Foods Amazon USA: amzn.to/3wzO0Ja
Join this channel to get access to perks:
/ @pudhumaisei
#housewarming #hometour #pudhumaisei

Пікірлер: 472
@sathishsathish5903
@sathishsathish5903 2 жыл бұрын
அமெரிக்காவில் குடிபெயர்ந்தும் நம் பாரம்பரியம் முறைப்படி கொண்டாடுவது மனதிற்கு நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள்🎉🎊
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
புதிய மனையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் சுகமான வாழ்கைஅமைந்திட புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள்
@jaishankar4267
@jaishankar4267 2 жыл бұрын
புதுமனை புகு விழா சிறப்பு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 👏👏👏👌🙏🙏🙏
@srimuruganmetals1037
@srimuruganmetals1037 2 жыл бұрын
விரைவில் சொந்தமாக வீடு வாங்க (in US) எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.
@SelvaKumar-bx7or
@SelvaKumar-bx7or 2 жыл бұрын
புது வீடு போலவே உங்கள் மனதும் நிறைந்து எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை ❤️❤️❤️
@ramadassm768
@ramadassm768 2 жыл бұрын
நமது பாரம்பரியம் மாறாமல் புது மனை புகுதல் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐💐💐
@jeevasuresh7240
@jeevasuresh7240 2 жыл бұрын
இப்போது குடிபெயர்ந்து இருக்கும் வீட்டில் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் சகோதரி.
@saistories5567
@saistories5567 2 жыл бұрын
இந்த வீட்டில் ஆனந்தமாக ஆரோக்கியமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன் 🙌
@Sambasivanvel667
@Sambasivanvel667 2 жыл бұрын
இந்தியாவில் இருந்து கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்க வேலை செய்தாலும் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் உங்களுடைய காட்சி பதிவுகள் மூலம் அந்த ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்வில் மேலும் மேலும் உயர் புகழ் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@natureragunathan453
@natureragunathan453 2 жыл бұрын
புதிய வீட்டில் நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்துகின்றேன்🎉🎉all the best 🎉🎉👍👍
@sri1900
@sri1900 2 жыл бұрын
இதுவரை like பதிவிட்டதில்லை... Thumbnail பார்த்ததும் ஒரு positivity... நம்ம பாரம்பரியம்.. அதுகாக like சகோதரி 🙏🙏
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 жыл бұрын
Your house warming function is blessings of God. Your daughter presence is made feel happy.
@mohandass.j1376
@mohandass.j1376 2 жыл бұрын
இந்த மாதிரி வீட்ட என் வாழ்க்கையில் முதல் முறையாக பார்க்கிறேன் 👍
@tfsbalajij
@tfsbalajij 2 жыл бұрын
இறைவன் அருளால் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு💐💐💐💐💐💐
@devarajan1952
@devarajan1952 2 жыл бұрын
Great news..Happy to see your family performing a must ceremony in a new hse with a House worming pooja..God Bless you all..
@vrulagu6329
@vrulagu6329 2 жыл бұрын
Hearty Congratulations and Best Wishes for new house warming… 🎉 Drone shots are 👌 seems upgraded as well:) 👍
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
Very nice presentation of milk boiling ceremony at your new home in Seattle. MayGod bless you all.
@pr...9502
@pr...9502 2 жыл бұрын
உங்கள் எதார்த்தம் மற்றும் உங்கள் மனநிலை எனக்கு மிகவும் பிடித்து விட்டது நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் சகோதரியே.....
@ilakkiyap662
@ilakkiyap662 2 жыл бұрын
புதிய வீட்டிற்கு வாழ்த்துக்கள்...ஓய்வு எடுத்து உங்கள் வேலையை செய்யுங்கள்..
@chenthilkumar7848
@chenthilkumar7848 2 жыл бұрын
இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன். வணக்கம்.
@tamilcinemareview
@tamilcinemareview 2 жыл бұрын
Very happy to see this ! Bless you and the whole family sister !! 💐💐💐.
@PudhumaiSei
@PudhumaiSei 2 жыл бұрын
Thankyou so much anna
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் சகோதரி,👏👏👏👍🙋‍♂️
@ram2653
@ram2653 2 жыл бұрын
I came to India from US on 2020. Your videos makes me feel that I am still in US. Thank you.
@Yokeshyokemy
@Yokeshyokemy 2 жыл бұрын
Happy to see that your hubby supports and helps you to take videos 😁
@SathyaPrabhu-kk4vi
@SathyaPrabhu-kk4vi Жыл бұрын
Ok.. Erode kongu vellalar ponnu..village la irunthavanga..saree pleating nalla panniruntha romba azhaga irupinga..🎉 happy House warming
@kumarc9249
@kumarc9249 2 жыл бұрын
Very nice to see. May the blessings of God be filled in the new house.....
@sivaprasad6079
@sivaprasad6079 2 жыл бұрын
சிறப்பு , விடப்பிடியாக நம் தமிழ் மரபுகளை பின்பற்றும் உங்களுக்கு பாராட்டுகள். தொடர்க
@sathimoorthiy9994
@sathimoorthiy9994 2 жыл бұрын
வணக்கம் அன்பு தோழன் தோழியரே புது வீடு மிக அருமை மிக்க மகிழ்ச்சி மகிழ்வி பாப்பா உங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று அறிவோம் மகிழ்வி பாப்பா உங்கள் கோலம் மிக அருமை
@arun8086
@arun8086 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் தேவையான தகவல்களுடன் கச்சிதமாகவும் பயனுள்ள வகையிலும் உள்ளது நல்ல முயற்சி
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா👏கிரகபிரவேஷம் ✖️ - புதுமனை புகுவிழா ✔️ ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் தமிழில் பேசுங்கள் காணொளிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது
@sameeantro8337
@sameeantro8337 2 жыл бұрын
புதுமனையில் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 2 жыл бұрын
இந்த வீட்டில் யாரும் கீழிருந்து தட்டமுடியாது. வாழ்த்துக்கள் சகோதரி.
@chandrasekark4424
@chandrasekark4424 2 жыл бұрын
நல்வாழ்த்துகள் very nice beautiful house 🏡
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 2 жыл бұрын
❤️🙏சிறப்பான செய்தி. 🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வளமுடன். ❤️❤️❤️❤️👍M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
@HinaSoftwares
@HinaSoftwares 2 жыл бұрын
அருமையான் தமிழ் உச்சரிப்பு, வாழிய நலம் சகோதரி, - காட்டுமன்னார்கோயில் செந்தில்குமரன்
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 2 жыл бұрын
Congrats sister.... All the best to both of them.
@sathyapriya50
@sathyapriya50 2 жыл бұрын
Nice to see ur new house🏠, valka valamudan endrum punnagaikaludan.
@arumugamm1275
@arumugamm1275 2 жыл бұрын
Hi. My son and daughter in law are in Seattle. I watch your video along with my wife. Through your video only we are viewing Seattle.
@jeyarajam6989
@jeyarajam6989 2 жыл бұрын
Super sis. This house is nice. Pragalya can play well here.
@mohamednazeernazeer2434
@mohamednazeernazeer2434 2 жыл бұрын
எங்களுக்கு என்ன பெருமை என்றால் UsA. போய்யும் இத்தனை வருடம் ஆகியும் நம் நாட்டின் பாரம்பரியத்தை மறக்காமால் இருப்பது பெருமை எங்க வீட்டு பிள்ளை மலர் மேலும் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறோம்
@arushaansar1296
@arushaansar1296 2 жыл бұрын
Congratulations dear, 🎊🎈🎉 , happy moment sparkle your eyes, have a blessed place may god bless you and your family,.
@thangamanivelliangiri137
@thangamanivelliangiri137 2 жыл бұрын
Beautiful house 🏠😍🌹👍 .valthukal 💖
@krishpadm5170
@krishpadm5170 2 жыл бұрын
All the best . Video is nice . You are following our Indian tradition . God bless you
@vbharathydasan2429
@vbharathydasan2429 2 жыл бұрын
Vanakkam. Our best wishes and greetings to you for having this house.Let it gives peace, harmony, Prosperity,development, health and happiness to all of you. God bless you.
@sjayalakshmi5599
@sjayalakshmi5599 2 жыл бұрын
வீடு அருமை
@deepikaah556
@deepikaah556 2 жыл бұрын
It's very nice sister.. wish you to buy a own house soon sister.. all the best for new home..
@vwittysternraj.vwitty4687
@vwittysternraj.vwitty4687 2 жыл бұрын
Green Bamboo will increase your Prosperity.
@pallavi4169
@pallavi4169 2 жыл бұрын
Congratulations and god bless you, and may u have success in all your endeavours. May u find all the happiness in your new home.
@DineshKumar-bw5dt
@DineshKumar-bw5dt 2 жыл бұрын
Congradulations sister ! Nice villa, now I can understand how much you frustrated with the apartment type home. Please let me know how much is the range of rent in WA.
@ManirajSelvan
@ManirajSelvan 2 жыл бұрын
மலர் மலர்தான்!பெருமை!!
@utubebvn
@utubebvn 2 жыл бұрын
Sister..Congrats from Erode.. Happy Housewarming wishes to your family..💐💐
@perumalswamy1989
@perumalswamy1989 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி புதிய வீட்டில் உங்கள் வாழ்க்கை இனிமையாகட்டும் பிரகல்யாவிற்கு இப்ப ஸ்கூல் எப்படி அதே ஸ்கூலா இல்ல வேற ஸ்கூல் ஜாயின் பண்ணனுமா அடுத்த பதிவில் சொல்லுங்கள் வாழ்க வளமுடன்
@radhakannan3318
@radhakannan3318 2 жыл бұрын
Super sister ! I like ur treditional habits, ur talking n wearing Saree looking very nice. House n locations r sooo beautiful. Stay safe with Pragalya papa. Wish u happy life with ur family.
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
ட்ரோன் வீவ் அருமையாக இருந்துச்சு,நிறைய ட்ரோன் வீவ் போடுங்க சோதரி!
@rajamaninathamuni4935
@rajamaninathamuni4935 Жыл бұрын
A beautiful modern house and I like it Medam. Thanks
@skp-vsk4388
@skp-vsk4388 2 жыл бұрын
You Come to Kangayam Dharapuram road Uthiyur hills Konganar Siddhar Temple come Please Visit This Temple Every Friday Open.
@sriram2139
@sriram2139 2 жыл бұрын
வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@jayashreeprabhu9251
@jayashreeprabhu9251 2 жыл бұрын
Congratulations for a new beginning... Wishing you a happy living ❤️ in your new house.
@rajasekarant2050
@rajasekarant2050 2 жыл бұрын
வீடு , லொக்கேஷன் நல்லாயிருக்கு. Happy to see you and your family.
@jeyanthiravindiran3148
@jeyanthiravindiran3148 2 жыл бұрын
Congratulations, all the best very best wishes for the new house 💐
@chithramanib3738
@chithramanib3738 Жыл бұрын
Congrats. May God bless you for a pleasant and peaceful life. Keep up the tradition and culture
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 жыл бұрын
புதுமணை புகு விழா சிறப்பு👌. வாழ்த்துக்கள்🙏
@RAJESHS-df8io
@RAJESHS-df8io 2 жыл бұрын
@Pudhmaisei 🏠 nice worthy home splendid and you deserve for it, வாழ்க வளமுடன் for your family👪 🎉🎊 🤗😎
@SAvlog-
@SAvlog- 2 жыл бұрын
புதிய வீடு சூப்பரா இருக்குங்க மலர் இந்த வீட்டை வாங்கி விட்டிங்களா இல்லை வாடகைக்கா...
@SivaKumar-ne2eo
@SivaKumar-ne2eo 4 ай бұрын
Congratulations
@mohanasalomia884
@mohanasalomia884 2 жыл бұрын
You look beautiful in traditional wear akka. Congratulations💐. Take care and be safe😊
@gs.gowtham6541
@gs.gowtham6541 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா... மச்சான்...பாப்பா...🥰
@pearlparrot394
@pearlparrot394 2 жыл бұрын
Nangalum vangalanu irukom sister approximate ah evlo aagadhu sister i am in new jersey… its new or old house … awesome house sister congrats
@preetha6182
@preetha6182 2 жыл бұрын
Your new home was super akka👌god bless you😃
@devarani8561
@devarani8561 2 жыл бұрын
உங்க வீடு சூப்பர் அக்கா இந்த வீட்டு வாடகை எவ்வளவு
@Happy-oh5qm
@Happy-oh5qm 2 жыл бұрын
New home congratulations mom
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
Congrats...👍🤝
@swaminathankk2344
@swaminathankk2344 2 жыл бұрын
வாழ்த்துக்கள், புது வீடு மிகவும் அழகான உள்ளது
@hflipbook7251
@hflipbook7251 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி & உங்கள் கணவர் குழந்தைக்கும் வாழ்க வளமுடன்👨‍👩‍👧💐💐
@shankariyer2133
@shankariyer2133 2 жыл бұрын
Wishing you all the best in the New House. God bless.
@thelordsisrael1
@thelordsisrael1 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 👍 nice video coverage 💯💕💕
@alaishopping7944
@alaishopping7944 2 жыл бұрын
Have a great and joyful years ahead... Many happiness will come in this house ahead
@vijivijitnj
@vijivijitnj 2 жыл бұрын
சூப்பர் தோழி வாழ்த்துக்கள்
@prabhakaran5196
@prabhakaran5196 2 жыл бұрын
நம் பண்பாடு மாறாமல் இருப்பது மிகவும் சிறப்பு
@karthiksankaran9514
@karthiksankaran9514 2 жыл бұрын
Vaalthukkal.
@passionatehealthykitchen
@passionatehealthykitchen 2 жыл бұрын
You can get the Turmeric from Costco.... It is cheaper and good as well.
@josephvijay2351
@josephvijay2351 2 жыл бұрын
வீடு சூப்பர் சிஸ்டர்👍👍👍👍👌👌👌👌
@designer4unow1
@designer4unow1 2 жыл бұрын
Good luck ma, its so good to see our people still following our tradition....
@pselvakumar4747
@pselvakumar4747 2 жыл бұрын
நீண்ட நாள் கழித்து இன்று 12.02.2022 தான் VLOGS பார்க்க முடிந்தது. தங்கைக்கு வாழ்த்துக்கள்
@unboxing-wi8cy
@unboxing-wi8cy 2 жыл бұрын
Congratulations 💐 for ur new house....I love the way you speak and explain things 👍🏼
@Jshezroam87
@Jshezroam87 2 жыл бұрын
Hi akka unga video patha udane மனசுக்கு நிம்மதி
@ajichacko4337
@ajichacko4337 2 жыл бұрын
Congratulations!! May God Bless you in your new home.
@sumadhipandian5993
@sumadhipandian5993 2 жыл бұрын
We also bought a house; then a famous pharmaceutical company moved to South Asia and our housing market crashed drastically and our house value went down! And the stock market crash bought the house value further down! LIFE IS VERY RISKY HERE in the USA and houses are not cheap and our property taxes are souring up and I am seeing any big benefits from our property taxes and we are also paying sub division fees
@kumard7956
@kumard7956 2 жыл бұрын
Hi vanka🙏m sister from Bangalore Puthiya veedu vazhlthukal
@kskssg5599
@kskssg5599 2 жыл бұрын
You're following traditional.i like it.keep going.enjoy your life to the most in us.
@logeshkumar2109
@logeshkumar2109 2 жыл бұрын
Happy for you and your family. You guys bought it or rental ?. If rental how much rent do you pay for this 3 bed room house in your location.
@yogishkumar5697
@yogishkumar5697 2 жыл бұрын
நன்றி சகோதரி மலர்
@NandhaKumar-wr9gb
@NandhaKumar-wr9gb 2 жыл бұрын
Veedu romba super ah irukku akka 🥳🥳🥳🎉🎉. Engaluku sweet illaya?
@sumathisumathi5686
@sumathisumathi5686 2 жыл бұрын
Intha veedu super ah irukuga sis india muraipadi uppu ethalam vaikirathu nice sis
@percyjp8693
@percyjp8693 2 жыл бұрын
New home wonderful ma
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 жыл бұрын
வாழ்க வளமுடன்! தாயே பராசக்தி! அனைவரையும் காத்து அருள்வாய் !
@balasundark2862
@balasundark2862 2 жыл бұрын
அனைத்தும் பெற்று பெரு வாழ்வு வாழ்க🌹🌹🌹
@suriyaprabhasankarakumar1927
@suriyaprabhasankarakumar1927 2 жыл бұрын
Happy to see this house warming ceremony video. Really like this pa.. All the best.
@jaganselvi4839
@jaganselvi4839 2 жыл бұрын
புதிய வீடு அருமையாக உள்ளது
@riyapriya5167
@riyapriya5167 2 жыл бұрын
Monthly or 6 months or yearly how much cost (rent or lease), please tell me akka.
Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei
31:57
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 79 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 62 МЛН
Busy 5AM Morning Routine of a working mom | simple recipes | NRI Tamil Vlog
17:21
Sophia Sam Vlogs - Tamil
Рет қаралды 205 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 79 МЛН