Brush cutter ரிவ்வியூ எங்கு தேடினாலும் கிடைக்காத தகவல்.. இந்த வீடியோவை பார்க்க தவறாதீங்க..

  Рет қаралды 215,841

புதுமை உழவன்

புதுமை உழவன்

Күн бұрын

தரமான பிரஸ் கட்டர்கள் மிகக் குறைந்த விலையில் நம்மிடத்தில் கிடைக்கும்.
#side back brush cutter
#backpack brush cutter
#trolley brush cutter
என அனைத்து விதமான பிரஸ் கட்டர்களும் கிடைக்கும்.
விலை 6000 முதல் 12500 வரை உள்ளது.
------------------------------------------------------------------------
நண்பர்களே வணக்கம் உங்களுக்கு brush cutter and spare parts தேவை எனில் இந்த லிங்கை பயன்படுத்தி வாங்கிக்கொள்ளுங்கள் 👇
4 stroke brush cutter
amzn.to/3DafkSw
brush cutter 2 stroke amzn.to/3mqBhqk
80 teeth blade
amzn.to/3ke7C17
3 teeth blade
amzn.to/3moWSQ4
40mtr 3.2mm nylon rope
amzn.to/2WfDv11
brush cutter clutch
amzn.to/3y9TIC2
chain trimmer metal
amzn.to/3DaekOg
turner gear head
amzn.to/3D8HXj0
clutch housing
amzn.to/2XFr92I
recoil pull starter
amzn.to/3mpnEaV
aluminium grass trimmer
amzn.to/3B7pDVo
2 stroke carburettor
amzn.to/3jb23kQ
------------------------------------------------------------------------
வணக்கம் நண்பர்களே,
" A2Z Marketplace " என்று புதிதாக KZbin Channel தொடங்கியுள்ளோம். இதில் ஆடு, மாடு, கோழி,குஞ்சு பொறிப்பான், விவசாய இயந்திரம், வாகனங்கள், நிலம், வீடு என்று சகலமும் விற்பனை காணொளி பதிவுகளை வரும் நாட்களில் காணலாம்.
தேவையுள்ளவர்கள் மற்றும் விற்க விரும்புவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த வலைதளம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளோம்.
உங்களிடம் விற்பனைக்கு இருக்கும் பொருளை நம் " A2Z Marketplace KZbin Channel " லில் விளம்பரம் செய்ய என்னுடைய வாட்ஸ்ஆப் +917667878594 நெம்பருக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்க.
இதுநாள் வரை உங்களின் துணையுடன் புதுமை உழவன் யூடியுப் சேனலின் வளர்ச்சிக்கு ஆதவளித்தது போல் கீழே கொடுத்துள்ள நம் புதிய " A2Z Marketplace " சேனலை சப்ஸ்கரைப் செய்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சேனல் லிங்க் 👇
/ @uzhavantamil
நன்றி,
ரமேஷ்.
-----------------------------------------------------------------------
MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
PROCESSOR, amzn.to/3KVRvSF
MOTHERBOARD, amzn.to/3x0AOQs
RAM, amzn.to/3TP3MfO
COOLER, amzn.to/3cRfR3o
SSD, amzn.to/3KSGeCy
HDD, amzn.to/3cRGvZV
PSU, SMPS,. amzn.to/3KXucbk
CABINET, amzn.to/3RHU2lB
GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
MONITOR, amzn.to/3cSaH7n
SPEAKERS, amzn.to/3TTnLd9
KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
------------------------------------------------------------------------
KZbin GEARS......
RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
DIGITEK TRIPAD
amzn.to/3RKpIXG
amzn.to/3RquGJ9
DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Пікірлер: 264
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே, " A2Z Marketplace " என்று புதிதாக KZbin Channel தொடங்கியுள்ளோம். இதில் ஆடு, மாடு, கோழி,குஞ்சு பொறிப்பான், விவசாய இயந்திரம், வாகனங்கள், நிலம், வீடு என்று சகலமும் விற்பனை காணொளி பதிவுகளை வரும் நாட்களில் காணலாம். தேவையுள்ளவர்கள் மற்றும் விற்க விரும்புவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த வலைதளம் அமையும் என்ற நம்பிக்கையுடன் ஆரம்பித்துள்ளோம். உங்களிடம் விற்பனைக்கு இருக்கும் பொருளை நம் " A2Z Marketplace KZbin Channel " லில் விளம்பரம் செய்ய என்னுடைய வாட்ஸ்ஆப் +917667878594 நெம்பருக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்க. இதுநாள் வரை உங்களின் துணையுடன் புதுமை உழவன் யூடியுப் சேனலின் வளர்ச்சிக்கு ஆதவளித்தது போல் கீழே கொடுத்துள்ள நம் புதிய " A2Z Marketplace " சேனலை சப்ஸ்கரைப் செய்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சேனல் லிங்க் 👇 kzbin.info/door/um0-tMDdL6ZXDKvdzXpJ9g நன்றி, ரமேஷ்.
@veeramalais4932
@veeramalais4932 3 жыл бұрын
நன்றி தோழரே அருமையான விளக்கம் . எனக்கு ஒரு பவர் வீடர் பதிவு போடவும். முழுமையாக விளக்கம் மற்றும். விலை .Hp சம்மந்தப்பட்ட அனைத்தும். எனது தோட்டத்தில் வெங்க சரலை மண் பூமி (காத்துக்கொண்டு இருப்பேன் உங்கள் வீடியோவை பார்க்க )
@gsiniyan4147
@gsiniyan4147 3 жыл бұрын
Ok anna
@kandhasamy5653
@kandhasamy5653 3 жыл бұрын
A2zmarcketplease
@anilkumaranil9010
@anilkumaranil9010 3 жыл бұрын
Ĺlĺĺl
@srtrader017
@srtrader017 Жыл бұрын
Super, thanks
@pannersingaram3598
@pannersingaram3598 3 жыл бұрын
நானும் வீடியோ போடுறேன் என்ற பேருக்குன்னு இல்லாமல் உண்மை தன்மையை மிக தெளிவாக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்.தாங்கள் பணி தொடரட்டும்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 3 жыл бұрын
இப்படி தாங்க ஒரு மெசினுடைய சாதக பாதகங்களை அனுபவத்தின் படி சொல்ல வேணுங்க..அருமையான விளக்கம்.. பாராட்டுகள்
@santhiyar2734
@santhiyar2734 Ай бұрын
முற்றிலும் உண்மையான தகவல் நன்றி தம்பி உண்மை பேசியுள்ளீர்கள்.
@varadrajgovindaraj7040
@varadrajgovindaraj7040 3 жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா உங்கள் தலைப்புக்கு ஏற்றார்போல் நானும் அனுபவப்பட்ட பல விஷயங்கள் என்ன 90 சதவிகித விஷயங்களை கூறியிருக்கிறார் மிக அருமை நன்றி
@balangovindan5566
@balangovindan5566 3 жыл бұрын
எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய முறையில் விளக்கம் அளித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@ஜெயச்சந்திரன்விவசாயிஜெயச்சந்தி
@ஜெயச்சந்திரன்விவசாயிஜெயச்சந்தி 2 жыл бұрын
உண்மையான அனுபவத்தை சொல்லிட்டீங்க அதுல நானும் ஏமாந்துட்டேன் நல்லா சொன்னீங்க இனிமேல் யாரும் என் மறக்க கூடாது மிக்க நன்றி அண்ணா
@d.arockiasamyd.arockiasamy946
@d.arockiasamyd.arockiasamy946 2 жыл бұрын
நண்பரே நீங்க கொடுத்த ஆலோசனை ரொம்ப ரொம்ப அருமையாக இருந்தது மிக்க நன்றி நண்பரே நீங்க ஒரு நல்ல விவசாயி கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@muralidharan38
@muralidharan38 3 жыл бұрын
அருமையான பதிவு பயனுள்ளதுஇந்தகம்பெனிகாரன்கூட இதுபோலவிளக்கமளிக்கமாட்டான்
@raghu5661
@raghu5661 3 жыл бұрын
உண்மையான அனுபவத்தை சொல்லி இருக்கிறார்..
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 3 жыл бұрын
தலைப்புக்கு ஏற்றார் போல் யாருமே சொல்லாத தகவல் தாங்க.. 👏👏👏👍👍👍👌👌👌
@thirumurthy9096
@thirumurthy9096 3 жыл бұрын
நல்லா எதார்த்தமா சொன்னீங்க நண்பா. தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ArunKumar-pd7jr
@ArunKumar-pd7jr 3 жыл бұрын
Parava illa kaasu vaangitu kolaikara naainga mathiyila nallathu soldradhuku sila per than irukkanga good job
@s.varatharajansvsv3750
@s.varatharajansvsv3750 2 жыл бұрын
தம்பி அருமையான தெளிவான விளக்கம் மற்றும் ட்ராலீபிரஷ்கட்டர் அதன் பயன்பாடு பற்றி தெளிவான விளக்கம் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@somasundaram9329
@somasundaram9329 2 жыл бұрын
விவசாயிகள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மிக அருமை தங்களைப் போன்றோர் நாட்டுக்கு தேவை
@ourearth5640
@ourearth5640 3 жыл бұрын
I am from Mandya district Karnataka, bought varsha brush cutter. 2 stroke 52cc Tiller attachment not worth 2teeth and 3th blade good use Bought chain trimmer outside ,good use and worth,but use boots and face shield while using. Need regular grease at chaft joints. Need regularly tight all nuts. And buy outside market 2 teeth blade ,so after that we can sharp it ,I bought for 800rs Germany blade . Can sharp it repeatedly ,worthy . Over all ,buy only brush cutter. fittings can buy outside as per your requirements.
@raviappasamy8286
@raviappasamy8286 3 жыл бұрын
Excellent Presentation
@abimannanr3779
@abimannanr3779 2 жыл бұрын
தமிழில் தெளிவான எளிதாகபுரிந்து கொள்ளக்கூடிய விளக்கம்.மிகநன்றி🌺
@ponnambalamshanmugam159
@ponnambalamshanmugam159 3 жыл бұрын
சிறப்பு. தெளிவான விளக்கம். நன்றி
@asokanxyz
@asokanxyz 3 жыл бұрын
Brush cutter பற்றி அரிய தகவல்கள். நன்றி.
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 2 жыл бұрын
உண்மையான மற்றும் தெளிவான விளக்கம்.வாழ்த்துகள்.
@prabhujtp9352
@prabhujtp9352 3 жыл бұрын
பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நன்றி சகோதரர்...
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz 3 жыл бұрын
மிகத் தெளிவாக உண்மையை கூறியதற்கு நன்றி
@michaelraj4245
@michaelraj4245 2 жыл бұрын
நிறைய சந்தேகங்களுக்கு தீர்வு பெற்றேன். நன்றி
@athimurugan1486
@athimurugan1486 3 жыл бұрын
உண்மை தகவல் சொன்னதற்கு நன்றி நண்பர்
@hideandseek1995
@hideandseek1995 3 жыл бұрын
Thennai marathukku meen amilam kuduppathu pathi sollunga
@tamilarasu3251
@tamilarasu3251 3 жыл бұрын
அருமை நண்பா ,அருமையான தகவல்
@banumoorthy-o4h
@banumoorthy-o4h 11 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@murugesanarumugam7243
@murugesanarumugam7243 3 жыл бұрын
Arumaiyana vilagam very useful for viewers
@kumarkayircenter7182
@kumarkayircenter7182 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@kodai8922
@kodai8922 Жыл бұрын
Ok நீங்கள் சொல்லுவது மிக்கநன்றி பிரஸ்ட்
@AbdullahAbdullah-wr1dl
@AbdullahAbdullah-wr1dl 3 жыл бұрын
I don't want to buy this brush cutter. Thanks na. You saved me
@Samraj1970-kk6rp
@Samraj1970-kk6rp 3 ай бұрын
சிறப்பான பதிவு.... வாழ்த்துக்கள் சகோதரர்.
@mohamedsaleem3503
@mohamedsaleem3503 Жыл бұрын
நானும் வாங்க நினைத்தேன்முடிவை மாற்றிகொண்டேன் நண்பருக்கு நன்றிகள்
@venkatk4228
@venkatk4228 3 ай бұрын
Thank you Thambi ungaludaiya honest information ku. Nandri
@parthasarathid306
@parthasarathid306 3 жыл бұрын
எளிதில் புரியும்படி தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள்
@yadhindradasm3116
@yadhindradasm3116 11 ай бұрын
Very good description and honest analysis. Thank you very much. Pl suggest a machine to clean and enable to put manure around coffee Areca pepper etc.
@aravinth3253
@aravinth3253 3 жыл бұрын
Bro naa fortune company brush cutter vachirukkan! Vaagi 2 years aaidichi! Vaagi oru 2 months good performance! Antha 2 months fulla naa maattukku soola thattu thaa aruppen! After 2 months recoil starter problem vandhuchi ! Seri nu pudhusaa vaagi pottan ! Oru recoil Rs.500! Adutha rendu naalla adhuvum poiduchi ! Seri yenna daa panni tholaiyerudhunu thirumbaiyum pudhusaa vaagi pottan ! Athuvum adittha 5 naal la poiduchi ! Aduthum onnum vaagi pottan, adhuvum gaali! Ithula yenakku thevai illatha Rs.1500 vetti selvuthaan! Antha tension la 6-7 months antha thukki oorama pottan! Indha prachanaikku munnaadi starting trouble adikkadi varum! Avalo tension naa irudhudhu,, yendaa intha machine vaaganamnu adikkadi nenaippan ! Athukku apparam 5 months munnaadi antha machine ooda recoil munnaadi clutch(appadi thaa sonnaaga ! Athuthaa antha recoil starter ooda connect aairukkum ), recoil, carburettor cleaning and some basic services pannan,, athukku apparam thaa antha recoil prachanai solve aanudhu! Machine old aagamoodhuthaan starting konjam easy yaagavum , quick aagavum start aagudhu! Ithukku kuda kodutha antha 3 teeth blade good performance but 1 time dha use pannam one side fulla kaali! So intha brush cutter starting konjam reduce pandrathukku antha mechine at least weekly once start pannugaa! Antha machine na use panna panna thaa easy start aagum ,namma yethir paatha andha performance yedukka mudiyum!
@gokulprasath1023
@gokulprasath1023 3 жыл бұрын
Nice n true review about brush cutter.. Im brush cutter user for past 3 years maintenance is must and our usage is 50 % for tiller use.. Im using China brush cutter not bad.. I have 2 brush cutter n one auger works fine stil now.. My suggestion jus visit some farm n use urself and get some knowledge n buy..as i known side pack is better than back pack.. Make sure service near by n buy tats most important
@kavinkumara8144
@kavinkumara8144 3 жыл бұрын
உன்மையாண" Review 🔥💯🙏🏻👍
@ssreenivasamurthygsreeniva5871
@ssreenivasamurthygsreeniva5871 Жыл бұрын
Very good presentation. I am lucky to see your video before buying a brush cutter.
@loganathanc2761
@loganathanc2761 2 жыл бұрын
அருமையான விலக்கம் ஐயா மிக்க நன்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை இதில் நெல் அறுக்க முடியுமாஅது எவ்வளவு நேரம் அறுக்க லாம் ஒரு நாளைக்கு
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Thank you for your clear presentation. Prior to buy a brush cutter.best wishes.
@keshavraj3584
@keshavraj3584 4 ай бұрын
very well explained bro. Thank you.
@nadimpalliKesavaraju-nm5wv
@nadimpalliKesavaraju-nm5wv 9 ай бұрын
Verynice&honestexpilation,tanks
@remoramesh9381
@remoramesh9381 5 ай бұрын
Backpack side cutter உங்க வீடியோ பார்த்து வாங்க நினைத்தேன் ஆனால் கடைக்காரர் sise backpack வாங்கி கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தார் நான் யோசித்து பார்த்தேன் side backpack வாங்கி கொண்டேன் மிகவும் மகிழ்ச்சி best side backpack
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 3 жыл бұрын
Oru naluku maximum 1to2 hourstha use panna mudium. Body pain heavya varum bro.
@vanchinathanrajan591
@vanchinathanrajan591 3 жыл бұрын
Nel kathir aruvadai seiya brush cutter payan paduthalama
@devasagayaraj7538
@devasagayaraj7538 2 жыл бұрын
முத்தான தங்களது .தகவலுக்கு நன்றி நன்பரே, /சகா
@arunkumarab59
@arunkumarab59 3 жыл бұрын
Best explanation it is more useful for farmers 🙏🙏🙏🙏
@hideandseek1995
@hideandseek1995 3 жыл бұрын
Anna thennai marathil irukkum vellai puchiyai eppadi kuraipadhu nu oru video podunga please
@HARIHARAN-y2g
@HARIHARAN-y2g 10 ай бұрын
Trolly type brush cutter is useful and easy to use . Please explain.
@VidsatOrganicFarms
@VidsatOrganicFarms 3 жыл бұрын
Very useful video.... Tough to find farm workers nowadays....
@ramachandarc7758
@ramachandarc7758 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நண்பரே அருமை
@Balaji_anbu
@Balaji_anbu 3 жыл бұрын
Complete practical review... super brother
@vibusambath9965
@vibusambath9965 3 жыл бұрын
Awesome video, review comments are genuine...best way of explanation....Good job Ramesh sir.
@rkp9953
@rkp9953 3 жыл бұрын
நேர்மையான பதிவு..நன்றி
@UzhavoduVilayadu
@UzhavoduVilayadu 3 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 👌👌👌
@villagekings4634
@villagekings4634 3 жыл бұрын
Super nga, correct ah sonninga
@ramraj1989
@ramraj1989 3 жыл бұрын
Very very good excellent impressive big useful video 👌👍
@balansr6392
@balansr6392 3 жыл бұрын
சரியாக.சொன்னீர்கள்.நன்றி
@GramathuVivasayaNanban
@GramathuVivasayaNanban 3 жыл бұрын
சிறப்பான விளக்கம்
@omharikumar.r
@omharikumar.r 3 жыл бұрын
Nice practical good explanation .
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 жыл бұрын
சரியான நேரத்துல சரியான ஒரு தகவல் கிடைத்தது. உடனே போய் ஒரு பிரஸ்கட்டர். வாங்கியேதீரணும் என்று. தீர்மானமாக இருந்தேன் காரணம் முதுகுதண்டு பிரச்சினைகாரணமாக குனிந்துவேலைசெய்யமுடியாது ஆள்இல்லாம நானே களைவெட்டலாம் என்று நினைத்திருந்தேன்
@antonyalwin5929
@antonyalwin5929 2 жыл бұрын
அண்ணா இதே போன்று chaff cutter ku oru video podunganna....athu ithu nu கண்டதும் பேசுறாங்க...
@s.a.tirumalai
@s.a.tirumalai 2 жыл бұрын
Thank you so much for your honest review from user point of view.
@Sivakumar-wv7jd
@Sivakumar-wv7jd 2 жыл бұрын
அருமையான பதிவு நன்பா
@rajubhai5353
@rajubhai5353 3 жыл бұрын
நல்லா விசியம் நண்பா
@akkinis3684
@akkinis3684 3 жыл бұрын
Today I saw your excellent explanation about prush cutter.I want your guidance to purchase prush cutter for weed out cotton cultivation and coconut vattapathi . kindly suggest suitable cutter or weeder.
@sreenivaasansubbaraju2445
@sreenivaasansubbaraju2445 2 жыл бұрын
உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்
@prakashzion1059
@prakashzion1059 3 жыл бұрын
Most awaiting video thank you bro
@தேடல்-ட3ச
@தேடல்-ட3ச Жыл бұрын
Good explanation thank you
@prithiviraj777
@prithiviraj777 2 жыл бұрын
Brush cutter la chainku pathila plastic tape roll set iruku.athu weight less nallathan iruku na panren.
@SekarSekar-d6s
@SekarSekar-d6s Жыл бұрын
Sir reality speech super brother
@sureshfrancis9202
@sureshfrancis9202 3 жыл бұрын
Seems the gentleman has explained very well. It will be appreciated the same explanation could be expressed in English. Thanks
@kanaguraj413
@kanaguraj413 Ай бұрын
ஆனா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது ஆனால் நன்றி நான்
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 3 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா
@kuralarasanramu1250
@kuralarasanramu1250 2 жыл бұрын
தெளிவான பதிவு 💐
@mr.filmclips1281
@mr.filmclips1281 3 жыл бұрын
Semma questions and answers. We need more real reviews ❤️❤️❤️❤️👍🏻 Genuine review Head's up 🔥🔥👍🏻
@sathiyaseelan1722
@sathiyaseelan1722 Жыл бұрын
Arumaiyana vilakkam thambi
@mantharasalam210
@mantharasalam210 3 жыл бұрын
மிகவும் அருமையான வழிகாட்டுகள் நண்பா தொடரட்டும்
@gowriprakash4607
@gowriprakash4607 3 жыл бұрын
KZbin la first unmayana video potrukinga bro 👍
@svk451
@svk451 9 ай бұрын
Very good information bro actually i am planned to buy brush cutter just escape
@jessie8558
@jessie8558 3 жыл бұрын
Excellent explanation sir. Great.
@gokulprasath1023
@gokulprasath1023 3 жыл бұрын
Short ah sollanu na.. Mini farmers 2 acres okay.. Remaining tractor la ottitu remain part ah ithu use panni let's remove tats all.. 1 cent weeder la cover panna 30 mins aagum according to usage n soil.. Trimmer line also better
@nedunchezhiyank3050
@nedunchezhiyank3050 3 жыл бұрын
நற்பதிவு.வாழ்த்துக்கள்.
@sundararajan5079
@sundararajan5079 3 жыл бұрын
யதார்த்தமான பதிவு....வாழ்த்துகள்....
@boopathybabu2624
@boopathybabu2624 3 жыл бұрын
நல்ல பதிவு : நன்றி பிரஸ் கட்டரில் வாட்டர் பம்பு , ஸ்பேரே இணைக்க முடியுமா தெரியபடுத்துங்கள்
@subramanian1137
@subramanian1137 3 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பா.
@kalkiarasu1916
@kalkiarasu1916 2 жыл бұрын
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் பிரஷ்கட்டர் வாங்கி அனுபவபட்டிருக்கிறேன்
@mohanakrishnan3313
@mohanakrishnan3313 2 ай бұрын
Bro your speech is fion. 👌🌹👍
@rubanhendry3967
@rubanhendry3967 3 жыл бұрын
Bro nylon tap on go is best for brush cutter
@pandikannan3871
@pandikannan3871 3 жыл бұрын
வாழ்த்துக்கள் எல்லாத்தையும் புரியும்படி சொன்னிங்க மிக்க நன்றி 💪🙏
@heyouprem
@heyouprem 3 жыл бұрын
Very good explanation
@balasubramaniamamr
@balasubramaniamamr 2 жыл бұрын
Very Good review, No sellers can explain these details, Thanks bro
@adaikkalammalaichamy2629
@adaikkalammalaichamy2629 Жыл бұрын
Very useful information Bro Tq
@adspcbedt5268
@adspcbedt5268 3 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
நன்றிங்க ஐயா 🙏
@7starvincen490
@7starvincen490 2 жыл бұрын
Thanks for the very clear explanation.
@Kongunadu_Kalai_Culoo
@Kongunadu_Kalai_Culoo 2 жыл бұрын
Most Honest Review about brush cutter
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 2 жыл бұрын
Thank you brother 🙏
@krishsakthi9576
@krishsakthi9576 2 жыл бұрын
Evaga sonathu 10000000%. true...
@vanarajanr9290
@vanarajanr9290 2 жыл бұрын
Really good enganne evlo arumaiyaga explain pannirukkaru❤️❤️ really like it brother
@jpjai4977
@jpjai4977 2 жыл бұрын
Really super explaination uyaramana theevana thatta vetti oru video podunga bro pls mulusa valarndha super Napier ah idhula comfort ah cut pana mudiuma nu oru doubt
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 49 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
வேற லெவல் ட்ரிம்மர் ஹெட் #brushcutter
14:39
புதுமை உழவன்
Рет қаралды 90 М.
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 49 МЛН