Puducherry sithargal jeeva samathi 65ம் ஒரே பதிவில் வழிபட்டு கோடி புண்ணியமும்,அருளும் பெறுங்கள்.

  Рет қаралды 30,764

SUCCESS MULTIPLE

SUCCESS MULTIPLE

3 жыл бұрын

SUCCESS MULTIPLE
#Puducherry #sithargal #jeevasamathi
Puducherry sithargalin jeeva samathigalai அனைவரும் இந்த பதிவின் முலம் முழுமையாக வழிபட்டு கோடி புண்ணியம் பெறுங்கள்.
*குறிப்பு: இப்பதிவே புதுச்சேரி சித்தர்களின் ஜீவ சமாதிகளை நேரில் சென்று வேண்டி வணங்கி முழுமையாக பதிவு எடுத்து KZbinல் போட்ட முதல் பதிவு என்பது என்று உங்களுடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறேன், எனவே சித்தர்களை நேரில் சென்று வழிப்பட்டு பயனும் புண்ணியம் பெற்று மனநிறைவு கொள்ளுங்கள்.
*இந்த பதிவில் பார்க்க கூடிய சித்தர்களின் பெயர்களை தெரிவிக்கிறேன்.
*ஓம் திரு சிவஞான பாலைய சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு சித்தானந்தர் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு லஷ்மி நாராயணன் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு வேலாயுத சித்தர் சாமிகளே போற்றி போற்றி...
*ஓம் திரு அக்கா சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு தொலைகாது சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு நாகலிங்கம் சித்தர் சாமிகளே போற்றி போற்றி...
*ஓம் திரு கணபதி சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு மண்ணுருட்டி சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு சக்திவேல் பரமானந்தர் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு அருள் அன்னை சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு உலகாளந்த சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு அழகர் சித்தர் சாமிகளே போற்றி போற்றி...
*ஓம் திரு அம்பலத்தாடி அப்பர் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு சிவபிரகாச வள்ளல் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு படேசாயுப் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு தஷ்ணாமூர்த்தி சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு அம்மையார் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு இராம் பரதேசி சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு தேங்காய் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு சன்யாசி அப்பர் சித்தர் சாமிகளே போற்றி போற்றி.....
*ஓம் திரு பவழங்கொடி சித்தர் சாமிகளே போற்றி போற்றி.....
*ஓம் திரு குண்டலினி சித்தர் சாமிகளே போற்றி போற்றி.....
*ஓம் திரு பால சித்தர் சாமிகளே போற்றி போற்றி.....
*ஓம் திரு கம்பளி சித்தர் சாமிகளே போற்றி போற்றி.....
*ஓம் திரு ஞானதேசிக சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு சுப்பிரமணியர் சித்தர் சாமிகளே போற்றி போற்றி.....
*ஓம் திரு அருள் சக்தி வேல் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு கதிர்வேல் சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு சுப்பிரமணிய சிவா சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு நாராயணன் சித்தர் சாமிகளே போற்றி போற்றி...
*ஓம் திரு சத்குரு வண்ணார பரதேஷ்வர சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு சத்குரு நவ பாஷாண சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*ஓம் திரு வேதாந்த சித்தர் சாமிகளே போற்றி போற்றி....
*மேலும் பல சித்தர்களின் ஜீவசமாதி கோவில்கள் மற்றும் சித்தர்களின் குரு பூஜை அனைத்தையும் பார்த்து தரிசனம் செய்து வேண்டி வணங்கி அவர்களுடைய மிக சக்தியுடைய அருளாசியை பெற்று புண்ணியம் பெறுங்கள்.
18 சித்தர்கள் ஜீவசமாதி
• 18 முக்கிய சித்தர்கள் ...
கொங்கணர் சித்தர்
• Konganar சித்தர் 800 ஆ...
கோரக்கர் சித்தர் ஜீவசமாதி
• Korakkar கோரக்கர் சித்...
Share Channel link for others:
/ @successmultiple
Top 5 video's of Channel
➡Puducherry Sithargal Jeeva Samathi 65:
• Puducherry sithargal j...
➡பசுவிற்கு தானம்:
• பசுவிற்கு தானம் கொடுத்...
➡Puducherry Providence Mall:
• Puducherry Providence ...
➡Thiruvathigai Veerattaneswarar:
• Thiruvathigai Veeratta...
➡Sirkazhi சட்டை நாதர்:
• Sirkazhi சட்டை நாதர் வ...
Entertainment Video's
➡Providence Mall:
• Puducherry Providence ...
➡25 Important places of Puducherry:
• Puducherry(25)சுற்றுலா...
➡Channai to Hyderabad 1st flight trip:
• Chennai to Hyderabad(F...
➡Puducherry Ousteri Boat House
• Puducherry Ousteri Boa...
➡Botanical Garden Puducherry
• Puducherry BotanicalGa...
➡A to Z Hogenakkal Water Falls
• Hogenakkal நீர் வீழ்ச்...
நன்றி
வாழ்கவளமுடன்
வாழ்கவையகம்

Пікірлер: 62
@user-ry2ds9ly6b
@user-ry2ds9ly6b 4 ай бұрын
புதுச்சேரியில் உள்ள அனைத்து சித்தர்களின் பத்தி சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா சித்தர்கள் ஆசிர்வாதம் பெறுக
@akilakumar7316
@akilakumar7316 Жыл бұрын
சித்தர்கள் குறித்த தகவல்களையும்,வழித்தடத்தையும் ,குருபூஜை நாளையும் குறிப்பிட்டுச் சொல்லியதற்கு மிக்க நன்றி ஐயா!🙆🙏
@fernandezpara8547
@fernandezpara8547 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும்....... அய்யா வாழ்க வையகம்....
@kalinatarajan2046
@kalinatarajan2046 3 жыл бұрын
ஸ்ரீ விஸ்வநாத சித்தா் ஜீவசமாதி புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுாரில் அமைந்துள்ளது. 1100வ௫டங்களுக்கு முன் வாழ்ந்து இங்கு ஜீவசமாதி ௮டைந்தவா் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி சித்தா். விடுபட்டதை சேர்க்கவும். நன்றியுடன் நடராஜன், புதுச்சேரி.
@successmultiple
@successmultiple 3 жыл бұрын
நான் அவருடைய ஜீவசமாதிக்கு வந்து தரிசனம் செய்து வேண்டி வணங்கி ஆசிர்வாதம் பெற்றுளேன்.இந்த பதிவை போட்ட பிறகு தான் வந்தேன்.எனவே தான் விட்டு விட்டேன்.உங்கள் தகவல்களுக்கு நன்றி.
@deenadayalan2325
@deenadayalan2325 3 жыл бұрын
தங்கள் பதிவைபார்ததால்தான் பெரும் பாக்கியமாக கிடைக்கப்பெற்றேன் குருவேதுணை 🤘🤘🙏🙏🙏 தீனதயாளன் திருச்சி
@kalinatarajan2046
@kalinatarajan2046 3 жыл бұрын
@@deenadayalan2325 நன்றி ஐயா! நடராஜன், புதுச்சேரி
@niranjanajeevaghan044
@niranjanajeevaghan044 3 жыл бұрын
sri sarpa sidhar temple,very powerful 🙏 ariyankuppam, land mark adhiya school, inner of sowbarnika garden
@muruganpalani8651
@muruganpalani8651 18 күн бұрын
அருமையான பயனுள்ள தகவல் தங்கள் சேவைக்கு மிக்க நன்றி
@lg4016
@lg4016 3 жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@anandabaskaran46
@anandabaskaran46 15 күн бұрын
பயனுள்ள பதிவு நன்றி ஐயா
@manimegalai9251
@manimegalai9251 2 жыл бұрын
Excellent, thankyou🙏🏻
@ThangajothiGnanasabai
@ThangajothiGnanasabai 2 жыл бұрын
கோடி புண்ணியம். இவருக்கு இறைவன் திருவடியில் மனம் எப்போதும் ஞானிகள் மகான்கள் அருள் புரிய வேண்டும்.
@kumar.t2209
@kumar.t2209 3 жыл бұрын
நன்றி
@thaiyalnayagin6037
@thaiyalnayagin6037 2 жыл бұрын
Thanks so much for your valuable informations God bless you. Siddhargal blessed you
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 3 ай бұрын
Arumayana padhivu nandri om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha
@vazhgavalamudan8922
@vazhgavalamudan8922 Жыл бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன்.. ்
@ramalingamindia4007
@ramalingamindia4007 3 жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்ட தக்கது பாராட்டுகிறேன் naan cuddalore il piranhavan intha idangal ellam poga koodiya idangal chennayi irukkiren thagavalukku nandri
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் இராமலிங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ramalingamindia4007
@ramalingamindia4007 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam varunthugiren ennaal thamizhil type seyya mudiavillai naan google translation ubayogithum sirithu ezhuthugiren miga miga thaamatham aagirathu/ ungalai paaraata virumbinem thamizh ezhutha mudiyaathathaal ungalai paaraattaamal viduvathai vida therintha murayil paaraattugiren SOMETHING IS BETER THAN NOTHING SO SORRY.AYYAA.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@ramalingamindia4007 உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்.... தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@ramalingamindia4007 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசை படுங்கள், முயறச்சி செய்யுங்கள், மிக எளிமையாக அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@ramalingamindia4007 தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே... ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@p.chandru8910
@p.chandru8910 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா ....
@palani580
@palani580 9 ай бұрын
உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
🌺 Nandrigal 💐💐🙏
@remyravi7803
@remyravi7803 3 жыл бұрын
Navarkulam.airpot backside sri rajagopal siddhar.
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
நன்ற 🙏
@Ramanamam2957
@Ramanamam2957 10 ай бұрын
மிக்க மிக்க நன்றிகள். வாழ்கவளமுடன்.
@manavalanbuja2075
@manavalanbuja2075 2 жыл бұрын
Super
@sharadakrishna774
@sharadakrishna774 2 жыл бұрын
Thank you so much sir
@vinideep7974
@vinideep7974 2 жыл бұрын
Guruve Saranam 🙏
@ManiMani-oq7kq
@ManiMani-oq7kq 2 жыл бұрын
Ayya sithrkal Jeeva samathi irukkum idatai sonathukku nanri ayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் மணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@uthamansubramanian101
@uthamansubramanian101 Жыл бұрын
Jai Guru Dev 🌹🌹🌹🙏🙏🙏
@prabakardhandapani350
@prabakardhandapani350 3 жыл бұрын
சிறப்பு
@sadagopan1445
@sadagopan1445 3 жыл бұрын
Good attempt
@balaamuthan6240
@balaamuthan6240 2 жыл бұрын
பாண்டிச்சேரி உழவர்கரையில் இருப்பதாக சொல்லும் சட்டி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் தெரியுமா
@anbesivamvlogs
@anbesivamvlogs Жыл бұрын
🙏🙏🙏
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaya namaha
@abikavinmedia7968
@abikavinmedia7968 3 жыл бұрын
Nandriayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
*நன்றி ஐயா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@balaguru8442
@balaguru8442 2 жыл бұрын
🙏🙏
@selvarajs7757
@selvarajs7757 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@joshchannel4998
@joshchannel4998 3 жыл бұрын
Mikkanandri nandri vazhga
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
*மிக்க நன்றி, வாழ்க* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@AsokanSound1958
@AsokanSound1958 9 ай бұрын
Best sidfar
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Жыл бұрын
👏🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🤧
@AsokanSound1958
@AsokanSound1958 9 ай бұрын
Best siddar
@chitras8051
@chitras8051 6 ай бұрын
Thank u somuch Want to see all sitharkal Can anybody in pondicherry guide us
@yusufmohammed5979
@yusufmohammed5979 3 жыл бұрын
After this lock down Puducherry vandhaal jeeva samadhi darishanam kaatuveergala
@BalaMurugan-ok6gf
@BalaMurugan-ok6gf 2 жыл бұрын
22
@deveshchandrasekar6479
@deveshchandrasekar6479 Жыл бұрын
०😊
@lakshmisenthilkumar28
@lakshmisenthilkumar28 Жыл бұрын
Dear Elango sir, Thank you so much for such an awesome upload. Only because of your video I came to know the devotional beauty of Pondicherry. I wish all success in your continuous journey in Devotional path. If I am lucky we can meet some day!. I wish to discuss many things with you. How can I contact you. Can I know your personal e-mail address.
@djearadjouvirapandiane8835
@djearadjouvirapandiane8835 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும்....... அய்யா வாழ்க வையகம்....
@STDkumarKumar
@STDkumarKumar 2 ай бұрын
🙏
@anbazhagan7701
@anbazhagan7701 Жыл бұрын
🙏🙏🙏
@chitras8051
@chitras8051 6 ай бұрын
Thank u somuch Want to see all sitharkal Can anybody in pondicherry guide us
@chitras8051
@chitras8051 6 ай бұрын
Thank u somuch Want to see all sitharkal Can anybody in pondicherry guide us
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,2 МЛН
Pondicherry - Poothurai Village - Shiv Lingas#Pondicherry Gallery#Enga Pondy
4:33
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН