Hello Viewers, எங்களது வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please Don't Forget to Subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the for Notifications🔔🔔🔔
@vikkipondy49032 жыл бұрын
எங்கள் ஊர் என்று சொல்ல பெருமை அடைகிறேன்...😎💥
@VenkatesanSubramaniyan-x8g Жыл бұрын
இறைவன் மிகப்பெரியவர்!அதிலும் இவர் மிக மிக பெரியவர்!!பாரதப் போருக்கு முக்கியமானவர் அரவாண்!!!...❤❤❤......
@rajipondy74772 жыл бұрын
இந்த பதிவு போட்டதற்கு நன்றி.
@suthanthiraparavai58972 жыл бұрын
பார்க்கும் போது கண்குளிர காட்சி
@priyaranjana71742 жыл бұрын
Semma Video, Thanks For Sharing.
@kiruthikmurugan12842 жыл бұрын
Mass Video 💐💐💐
@VeerappanBalan-nq5gu Жыл бұрын
Waiting for this
@santhanamkr89858 ай бұрын
I like ❤❤❤
@pondytrending43512 жыл бұрын
Beautiful
@MYLIFE-தமிழ்2 жыл бұрын
Thank you
@platformtalk15042 жыл бұрын
Nice
@venbani84062 жыл бұрын
👌👌👌
@loganathan40472 жыл бұрын
Spr spr
@ANITHA-ej7vu2 жыл бұрын
🙏🥺❤️
@anandhananand8525 Жыл бұрын
Function eppo start agum
@MYLIFE-தமிழ் Жыл бұрын
10 May This Year
@anandhananand8525 Жыл бұрын
@@MYLIFE-தமிழ் one week irukua function
@MYLIFE-தமிழ் Жыл бұрын
அமாவாசைக்கு பிறகு திருவிழா ஸ்டார்ட் செய்து 11-05-2023 அன்று திருவிழா முடியும்.
@MYLIFE-தமிழ் Жыл бұрын
நீங்க எந்த ஊரு நண்பா?
@anandhananand8525 Жыл бұрын
@@MYLIFE-தமிழ் tg varuvanfala
@annaithershacoaching94 Жыл бұрын
இந்த திருவிழா எப்போ னு சொல்லுங்க..
@MYLIFE-தமிழ் Жыл бұрын
கடந்த மே மாதம் 3ஆம் தேதி தான் திருவிழா முடிந்தது.
@annaithershacoaching94 Жыл бұрын
இது கூவாகம் கூத்தான்டவர் கோவில் திருவிழா வணக்கம்.. விழுப்புரம் district la வேற கூத்தான்டவர் கோவில் இருக்கா
@MYLIFE-தமிழ் Жыл бұрын
இது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் தைலாபுரம் என்ற கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழா, இதுவும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவும் ஒரே நாளில் நடக்கும்.
@annaithershacoaching94 Жыл бұрын
பெண்ணைவலம், வைகாசி month la கூத்தான்டவர் திருவிழா வரும் la சொல்லுங்க
@MYLIFE-தமிழ் Жыл бұрын
அது எனக்கு தெரியாது சகோதரி.
@hiramu60862 жыл бұрын
இந்தா ஊர் எங்கு உள்ளாது
@MYLIFE-தமிழ்2 жыл бұрын
தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் அமைந்துள்ளது
@satcmuthiyalu2 жыл бұрын
இந்த ஊர் டாக்டர் ஐயா அவர்கள் வசிக்கும் ஊரா? வருடாவருடம் இந்த விழா நடைபறுமா ? அப்படியானால் எந்தமாதம் நடைபெறும் என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி வணக்கம்.🙏🙏🙏
@MYLIFE-தமிழ்2 жыл бұрын
டாக்டர் ஐயா அவர்கள் வசிக்கும் ஊர் தான், வருடா வருடம் சித்திரை மாதத்தில் இந்த விழா நடைபெறும்.
@satcmuthiyalu2 жыл бұрын
@@MYLIFE-தமிழ் நன்றி நண்பரே..
@KotravaiSelvi Жыл бұрын
இந்த திருவிழா நடக்கும் போது திருநங்கைகளுக்கு அழைப்பு கொடுங்கள்... இன்னும் அரவானுக்காக ஒப்பாரி வைத்து சிறப்பாக கலந்துகொள்வார்கள்....