இவர் எழுதிய மம்முட்டி நடித்த அழகன் படத்தில் அனைத்து பாடல்களும் அருமை ஈரமான ரோஜாவே படத்தில் அதோ மேக ஊர்வலம் பாடல் 👌
@meerankaduva72992 ай бұрын
ஒரு செக்ஸ்ஸியான பாட்டை துளிகூட முகம் சுளிக்காமல் கேட்க வைத்தவர் ( மலரே நலமா மடிமேல் விழவா பாடல்)
@deepam-ny1mx2 ай бұрын
அருமையான கவிஞர் இவ்வளவு காலம் இவரை பற்றி அறியாமல் போய்விட்டது
@Human-no9gj2 ай бұрын
அரசவைக்கவியாகவும் இருந்தார்.
@snowqueensnowqueen44532 ай бұрын
@@Human-no9gj adheppadi?
@vijayakumar42132 ай бұрын
கோவை பள்ளப்பட்டியில் பிறந்த கவிஞர் எம்ஜிஆர் உதவி செய்ததால் வெளி உலகிற்கு அறிமுகமானார் அற்புதமான பாடல்கள் எழுதியுள்ளார் ஒரு வருடத்திற்கு முன்பு இறைவன் அருளால் நம்மளை விட்டு விட்டு சென்று விட்டார் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுவோம் விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்
@elanchezhianm9153Ай бұрын
This song written vairamuththu
@Human-no9gjАй бұрын
@elanchezhianm9153 இது வைரமுத்துக்கு தெறியுமா?
@ramalingame78452 ай бұрын
இனியவளே என்று பாடி வந்தேன்.இனி அவள் தான் என்று ஆகிவிட்டேன்.
@thangavelu.kthangavelu.k54062 ай бұрын
MGR க்கு சிறந்த பாடல்களை எழுதியுள்ளார் மிகச்சிறந்த கவிஞர்