பாடல் வரிகள் மற்றும் பாடியவர்களின்குரல் வளம் இசை அமைப்பு கைதேர்ந்த நடிப்பு இவற்றை எல்லாம் பார்க்கும்போது நாம் இழந்த சந்தோஷத்தை மீண்டும் இந்த பாடல்கள் தருகிறது தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் நன்றி
@suganthininavanesan4969Ай бұрын
என் கண்மணி என் காதலி இளமாங்கனி நிலாவின் பாடல் அருமை
@ramannc3546Ай бұрын
பாடல்கள் தந்ததிற்கு நன்றிகள்
@p.tamilmarantamil6361Ай бұрын
All songs perfect good selection keep it up sir ❤
@stanley6920051Ай бұрын
brings me back to 1976 when Ilaiyaraja was fresh on the scene his Annakkili was gave us new music and Tamil cinema was never the same again we didn't know then that we were stepping into a new era memories re-live the pure ecstasy of those times
@SenthilKumarNataraj-g3wАй бұрын
Very good collections of Ilayaraja ❤❤❤songs
@thavamthavachelvam133721 күн бұрын
ராஜா வாழ்க தமிழ் வளர்க வாழ்க
@KovannanKopalapillai-kb5kw3 күн бұрын
spb sir ஐயும் வாணிஜேராம் அம்மாவையும் ஜானகி அம்மாவையும் Tms sir ஐயும் சுசிலா அம்மாவையும் நேராக பார்க்கவில்லை என்ற கவலை இன்றும் என் மனதில் உள்ளது