Pulan Visaranai: உங்க தங்கம் ஒரிஜினல் இல்லை; எச்சரிக்கை ரிப்போர்ட் | 30/06/2018

  Рет қаралды 246,793

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 163
@mr.gkumar5118
@mr.gkumar5118 6 жыл бұрын
மிக பயன் உள்ள பதிவு கார்ப்பரேட் நிறுவனங்களையும், விளம்பரத்தையும், நம்பாமல், உங்கள் ஊர்களில் உள்ள நகை கடைகள், மற்றும் பாரம்பரிய பொற்க்கொல்லர்களிடம் நம்பிக்கை, நாணயம், மற்றும் சரியான கூலி சேதாரம் கொடுத்து நகை வாங்கலாம்
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 6 жыл бұрын
அருமையான பதிவு
@poongodijayakumar2927
@poongodijayakumar2927 6 жыл бұрын
விவசாயிகளிடம் மட்டுமே தூய்மையான பொருளும் மனமும் கிடைக்கிறது..... மீதி அனைத்தும் கலப்படம்....
@poongodijayakumar2927
@poongodijayakumar2927 6 жыл бұрын
@@2minsgarden That to import by corporate not by vivasa makkal
@subuamman1146
@subuamman1146 6 жыл бұрын
நன்றி நல்ல பதிவு
@thannambikkaimanikandanman3030
@thannambikkaimanikandanman3030 6 жыл бұрын
விஸ்வகர்மா...மனிதர்கள் நம்ப வேண்டிய உன்னதமான மிகவும் நேர்மையான...பண்பாளர்கள்.. .உண்மையான நேர்மை எப்பவும் கண்டுகொள்ளப்படுவதில்லை....
@pavi4477
@pavi4477 6 жыл бұрын
comedy
@sesu3157
@sesu3157 6 жыл бұрын
அதிக அளவில் முதலீடாக தங்கம் இருக்கும்போது அந்த சோதனை இயந்திரம் அனைத்து கடைகளுக்கும் அரசு கட்டாயப்படுத்தலாம்
@soundaralakshmisrini8177
@soundaralakshmisrini8177 6 жыл бұрын
Arasu ellam kadailum antha enthiram irukkum athaium villai kuduthu vagiduvaga makkal .appadi oru ulagam ithu west.azhinji uruvaga vendum ulagam
@grishmakishore5426
@grishmakishore5426 6 жыл бұрын
Singapore Methi rate please
@tamilselvan922
@tamilselvan922 6 жыл бұрын
very useful news thanks to puthiya thalaimurai channel
@bharathis9844
@bharathis9844 6 жыл бұрын
நல்ல புரிந்தது தெளிந்துக்கொன்டேன்
@DDguess
@DDguess 6 жыл бұрын
நன்றி புதியதலைமுறை
@selvarajaswathnarayanan9772
@selvarajaswathnarayanan9772 6 жыл бұрын
Thanks
@seethalakshmi7679
@seethalakshmi7679 6 жыл бұрын
very useful news thqs puthiya thalaimurai
@jaganathannathan9246
@jaganathannathan9246 6 жыл бұрын
செதாரம் இல்லை என்றால் போதும் மக்கள் அங்கே தான் போவர்கள்
@jiomboy419
@jiomboy419 6 жыл бұрын
அனைத்து நகை கடைகளில் தங்கம் பரிசோதனை செய்யும் கருவியை வைத்திருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை தமிழக அரசு ஏற்றினால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்
@IslamicRiddles
@IslamicRiddles 6 жыл бұрын
பெண் பார்க்க வருபவர்கள் பெண்ணை பிடிக்கும் முன்பே எத்தனை பவுன் போடுவீங்க னு கேட்பதை நிறுத்தினாலே போதும்...
@suriyakrish1514
@suriyakrish1514 6 жыл бұрын
Absolutely 👏
@knightdave1986
@knightdave1986 6 жыл бұрын
Correct..
@meenalakh
@meenalakh 6 жыл бұрын
jasmine nilofer When the party is interested in gold and not the girl, the girl should be bold enough to reject the party. Girl's life is precious than gold.
@suganthivineeth7422
@suganthivineeth7422 6 жыл бұрын
Wow!!!! Wow!!!!! Absolutely correct
@princemanikandan674
@princemanikandan674 6 жыл бұрын
மிக்க நன்றிகள் புலன் விசாரணை குழு
@ssm1212
@ssm1212 6 жыл бұрын
Thanks you for your News
@karthickraja8599
@karthickraja8599 6 жыл бұрын
todaya we're going to buy a rings for my sister, i Vellore J_S A______K_S, now got clear and correct clarity thatnk you PT
@manjumanjulaya6022
@manjumanjulaya6022 6 жыл бұрын
Thank u
@kesavansanmugam4857
@kesavansanmugam4857 6 жыл бұрын
Thanks
@புதியபாதை-வ7ய
@புதியபாதை-வ7ய 6 жыл бұрын
நன்றி
@muruganchithan3405
@muruganchithan3405 6 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்
@p.lakshmananlaksh9177
@p.lakshmananlaksh9177 6 жыл бұрын
supper information
@selvam3382
@selvam3382 6 жыл бұрын
என்று இலவசம்,தள்ளுபடி, ஒன்றுவாங்கினால் மற்றொன்று இலவசம், என்பதை விடுகிறார்களோ அன்று தான் சாத்தியம், இது கலி காலம் இப்படி தான்.......
@a.rajkumarkumar6240
@a.rajkumarkumar6240 6 жыл бұрын
good report ji
@maheshvhare7929
@maheshvhare7929 6 жыл бұрын
Even in GRT collecting money for total weight of gold rate instead of stone Rate..
@ajanthamani1045
@ajanthamani1045 6 жыл бұрын
thanks
@uthayakumar965
@uthayakumar965 6 жыл бұрын
நன்றி சார்
@sudharsant444
@sudharsant444 6 жыл бұрын
கார்ப்பரேட் விளம்பரம் தவிர்கலாமே.... பொர்கொல்லர் வாழ்வு ஏற்றம் பெற
@ajithkumara2010
@ajithkumara2010 6 жыл бұрын
Super news
@368mani
@368mani 6 жыл бұрын
எல்லா பொருளுமே செய்துதானே வருகிறது, யாருமே இதுபோல் செய்கூலி கொடு சேதாரம் கொடுன்னு கேட்பதில்லையே இவனுக மட்டும் ஏன் கேட்கிறானுவோ? இது இந்தியாவில மட்டுந்தானா அல்லது உலகம்முழுவதுமா?
@rasigan6844
@rasigan6844 6 жыл бұрын
இது இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது.. வெளிநாடுகளில் only making charge மட்டும் வாங்குகிறார்கள்
@jodhidaulagam6644
@jodhidaulagam6644 6 жыл бұрын
அறிவுகெட்ட மனிதபிறவியே...நீ வாங்கும் மற்ற பொருளுக்கு ரா மெட்டீரியல் விலை செய்கூலி ஏஜன்ட் கமிஷன் எல்லாம் தனித்தனியா பிரிச்சு சொல்வதில்லை...தங்கம் வெள்ளி வைரம் மற்றும் ஏனைய ரத்தினங்கள் அனைத்திற்க்கும் தனித்தனியாக பிரித்து விலை செய்கூலி சேதாரம் பார்க்கப்படுகின்றது...நகை செய்யும்போது அதிலிருந்து உதிரும் துகள்களே சேதாரம்...அதற்கான செலவை நகை செய்பவன் தலையில் கட்டமுடியாது..ஏற்கனவே அனேக பொற்க்கொல்லர்கள் ஏழையாகிவிட்டார்கள்..இந்த திமிரெடுத்த வார்த்தைகளையாவது அவர்கள் மீது வீசாமல் இருங்கள்...
@bharathig.m.madurai1001
@bharathig.m.madurai1001 6 жыл бұрын
Video is fine. One important thing u missed in this. For example,If u r buying a jewel of 24 grams it's actually with 21.9+ grams gold only( for a 916 quality) but every shop r charging for 24 grams. Direct 2 grams cheating is in practice. Next in wastage they are not giving the user the wasted gold. But they r charging also. Pls verify this.
@sivakumarpalanivel6297
@sivakumarpalanivel6297 6 жыл бұрын
thank you sir
@eswaraneswran
@eswaraneswran 6 жыл бұрын
Sir scheme pota no wastage, no making charge. 11 month scheme no potu vangi iruken Hall mark potu vangi iruken. 10 savaran vanki iruken sir. Thangamayil jewellery. Best scheme
@sujaraj4460
@sujaraj4460 6 жыл бұрын
Everyone know indian jewels are not good .if you buy in India , you can’t sell in Srilanka or Singapore.
@kanmanimalarvizhi8143
@kanmanimalarvizhi8143 5 жыл бұрын
தங்கம் மக்களுக்கு தேவை இல்லை... உடனடியாக தங்கத்தை தடை செய்ய வேண்டும்.... விவசாயம் செய்யும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் சட்டம் தேவை.... தங்கம் வாங்கி என்ன புடுங்க போறீங்க....
@sivakumarm1839
@sivakumarm1839 6 жыл бұрын
Prabakaran thanks for ur information but dowry
@rasigan6844
@rasigan6844 6 жыл бұрын
இது இந்தியாவில் மட்டும் தான் நடக்கிறது.. வெளிநாடுகளில் only making charge மட்டும் வாங்குகிறார்கள்
@boo2009balan
@boo2009balan 6 жыл бұрын
கல்லின் ௭டையை மட்டும் ௭ப்படி தெரிந்து கொள்ள முடியும்? கடைக்காரர் சொல்ற ௭டைதானே.
@p.murugan7400
@p.murugan7400 6 жыл бұрын
poo balan நன்றி
@lathisivasankar4386
@lathisivasankar4386 6 жыл бұрын
yes you are right
@saravananvysu1061
@saravananvysu1061 6 жыл бұрын
lathi lazer
@rahinid5104
@rahinid5104 6 жыл бұрын
Be aware plz. Nan 10 savaran jewels joy alukkas la vankunen recent ah vankunen Ellam karuthu pothu inithan poi complaint pana um. Epudi kandupidikurathu nu therila enna panatum nu therila plz help me
@aswinkumar3931
@aswinkumar3931 6 жыл бұрын
Actually gold investment is a loss... Silver is better...
@soundaralakshmisrini8177
@soundaralakshmisrini8177 6 жыл бұрын
Etharkku mudiuoo tha enna sir makkal eppadi thangam vaga vendum endru nalla mudiuoo solluga sir pls
@krithigadevi4034
@krithigadevi4034 6 жыл бұрын
916 gold best shop ethu
@mohamedsubair1622
@mohamedsubair1622 6 жыл бұрын
இந்தியா நகை original இல்லை இப்போதான் தெரியுமோ
@divyasathish5963
@divyasathish5963 6 жыл бұрын
Entha machine yalla kadailaum vachuta makalae check pani pathukalamae
@janakiramramamoorthy5214
@janakiramramamoorthy5214 6 жыл бұрын
இதை ஏன் அரசாங்கம் எடுத்து நடத்தக்கூடாது
@sureshkumark3856
@sureshkumark3856 6 жыл бұрын
Apram... Thagaram dhan thangamnu namala namba vaipanga.... Paravallaiya?😀😀😀
@chithrathiyagu1062
@chithrathiyagu1062 6 жыл бұрын
@@sureshkumark3856 semma bro
@rampavi4219
@rampavi4219 6 жыл бұрын
Suresh kumar.k .. super bro sariya sonniga
@ramg262
@ramg262 6 жыл бұрын
Corporates pugunthutaale andha tholil vilangaadhu.... Idhu dhaan unmai
@analprakashprakash6400
@analprakashprakash6400 6 жыл бұрын
Ram g SEMMA PONGA
@dhivyadharshini8731
@dhivyadharshini8731 6 жыл бұрын
All unlikes belongs to corporates😂
@venkatesanelango5769
@venkatesanelango5769 6 жыл бұрын
இதுக்குதான் துபாய்ல நகை வாங்கனும்😁
@grishmakishore5426
@grishmakishore5426 6 жыл бұрын
astrology please
@anithakarnan3138
@anithakarnan3138 6 жыл бұрын
Panakararuku no poblem sir. Engalamathiri yelaikal than pavvam
@geethakrishna6231
@geethakrishna6231 6 жыл бұрын
Ellarum kollaiattipathil killadigal
@ரௌத்திரம்பழகு-ப7ச
@ரௌத்திரம்பழகு-ப7ச 6 жыл бұрын
Paarampariyamaana kadayel poi than vanginom but annda throgi dollar la back side Hallmark nu aachi adichirukum aduku pinnadi irumbu kambi vachi eamatitan kadai edam trichy mangal & mangal bis hall mark nagai kadai
@sharmijose7775
@sharmijose7775 6 жыл бұрын
Is this lab available in Trichy? If so,place and name pls..
@க.பிரதீபன்தமிழன்
@க.பிரதீபன்தமிழன் 6 жыл бұрын
itai paarkkum pothu...intha tharam nirnayam pannuvathu yaar...yen makkal thangathil muthaleedu seyvathai...thangam vaanguvathai kuraippatatku intha seythi oru maraimuga valiyaga irukka koodathu...makkalai semikkum palakkathil irundu vidupada vaithu thangalin thevaikku mattume makkal panathai paavikka yen arasu..pannattu niruvanangalin sathiyaaga irukka koodathu...intha tholaikkaatchiyil varuvadellame unmaya enna???edo thondriyathu....
@jagadishkv4584
@jagadishkv4584 6 жыл бұрын
தங்கம்என்பதுஅமெரிக்காவின்Chemical tecnology.
@jodhidaulagam6644
@jodhidaulagam6644 6 жыл бұрын
ஆனா ஊனா வெளிநாட்டுல இதெல்லாம் நடக்குதான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுறானுக..நம்ம ஊரு இட்லி கூடத்தான் வெளிநாட்டுல விழுந்து விழுந்து திங்கிறதில்லை..இங்க தினுசு தினுசா அவனோட தயாரிப்புகள பெருமையா வாங்கித் தின்னுறோம்..அடுத்த மாநிலத்துக்கும் நமக்குமே ஆயிரம் முரன்பாடு இருக்குறப்போ..பெரிய மேதாவி மாதிரி வெளிநாடு வெளக்கமாறுனு பேச்சுக்கொன்னும் குறையில்ல.
@nsennambalasuthiennanadaku5196
@nsennambalasuthiennanadaku5196 6 жыл бұрын
Voice not good....plz watch news 7s kathain kathai
@mohammedkailendar8765
@mohammedkailendar8765 6 жыл бұрын
வியாபாரம்.சரியும்.தமிழ
@govindarajan.prishi3953
@govindarajan.prishi3953 6 жыл бұрын
ayya periya kadaikalil nagai vanginal athey villaikku vangi kolkirarkal. asarikalidam vanginal eppadi kastam varumboluthu avar edutha vilaikku vangi kolvara.
@madhanm2587
@madhanm2587 6 жыл бұрын
athalukku nagai seithalum athil sirithu araku vaikkavittal silarukku thookam varathu... (silaruku)
@gobinathn1883
@gobinathn1883 6 жыл бұрын
Jewels pannum pothu Wastage aagara maximum Golda marubadiyum yeduthu use pannalamla athuku yen nama pay pannanum Ex. 1kg goldla 10% wastagena 100g aagum antha 100g gold yenga poguthu
@thirumalaakalya5741
@thirumalaakalya5741 6 жыл бұрын
sir eppo poi neenga entha corporate shopla poi kelunga .....atha yarumey wastagenu soldrathey illa .....VALUE ADDITION.(VA) nu than solluvanga jewel seirathuku undana value add pandrom avlothan
@asitharani8268
@asitharani8268 6 жыл бұрын
Damages jewellery erunda adaum customer ta tharalam.yan tharala
@manoshalini1900
@manoshalini1900 6 жыл бұрын
Antha five symbol la three tha iruku Apa antha two ku ena pandrathu
@mahendrakumarRengaraju
@mahendrakumarRengaraju 6 жыл бұрын
mano shalini don't buy in the store
@manoshalini1900
@manoshalini1900 6 жыл бұрын
mahendrakumar R antha mathri purchase panatha ena panalam
@omom7928
@omom7928 6 жыл бұрын
Veli nadugali (Kuwait,ponra)nadugali lum eppadi,India vil mattum than eppadiya
@jasminejothilydiasuresh4338
@jasminejothilydiasuresh4338 6 жыл бұрын
8.4 copper they r charging gold rate so they get profit out of it.
@karthikkrishkrish7425
@karthikkrishkrish7425 6 жыл бұрын
Omg
@pmosaprawin3060
@pmosaprawin3060 6 жыл бұрын
j
@jayachandiranful
@jayachandiranful 6 жыл бұрын
govt is not control to this gold mafia
@IslamicRiddles
@IslamicRiddles 6 жыл бұрын
இந்த மிஷின் எந்த கடையில் கிடைக்கும்...?
@lakshminarayananramiah5006
@lakshminarayananramiah5006 6 жыл бұрын
Sir can you tell us exact location of gold checking place
@krmzone
@krmzone 6 жыл бұрын
91.6 % + 8.4 % mixing ; then why to pay for 100% ? 8.4% + making charges + wastage charges ; totally forgery ???!!!!!!!!
@aaminaaliabdhu702
@aaminaaliabdhu702 6 жыл бұрын
hallmark avangale pottu vikkiranga..na neradiya yemandhrkn..
@sriskandaishu1417
@sriskandaishu1417 6 жыл бұрын
Ada pavingala kastapattu ungala nambi kasu kuduthu thangam vaanginal idila kooda kollai adipeengala
@AbdulJabbar-ml8mu
@AbdulJabbar-ml8mu 6 жыл бұрын
Dubai making change only
@karthik.c7478
@karthik.c7478 6 жыл бұрын
Ellam nambikai maduma namaku micham
@dreamsvilla7560
@dreamsvilla7560 6 жыл бұрын
Na eamara change illa y because Na gold vangavea maatea
@kaneerthuligal
@kaneerthuligal 6 жыл бұрын
Haha hahaha super
@sweetbeeda2438
@sweetbeeda2438 6 жыл бұрын
Yenta thangame illa 😂😂😂😂
@saravanaashokkumar8355
@saravanaashokkumar8355 6 жыл бұрын
amaaethamalthagamvirkamudiyathu
@fortnitetamil3009
@fortnitetamil3009 6 жыл бұрын
Maatanan Da prabhu...sei kooli illa setharam illa
@middleclassdramaworld6277
@middleclassdramaworld6277 6 жыл бұрын
First romba yemathurathey periya katai tha fraud.
@mcbheema9761
@mcbheema9761 6 жыл бұрын
Corporate 916 is not truth .... Neenga ooorukum pothu theriyu .... Athunala tha old gold ... Ah exchange offer to kutukaran mutalukugaleeee
@thirumalaakalya5741
@thirumalaakalya5741 6 жыл бұрын
nan oru corporate jewellery shopla than work pandren.....branded shop than ...1% kuuda naanga makkala emathala...s
@charlesmichael1273
@charlesmichael1273 6 жыл бұрын
Thirumala Akalya endha shop
@annky1001
@annky1001 6 жыл бұрын
Work pandra ungalluku yeppadi theriyum?Yellom aasariyargal seidhu kudukara nagai thanay jewellers seivadhu?
@thirumalaakalya5741
@thirumalaakalya5741 6 жыл бұрын
sir complaints first engatta than sir varanum aasarikitta illa
@thirumalaakalya5741
@thirumalaakalya5741 6 жыл бұрын
sir vaangita pora customer ethana years aanalum athula complaint irrunthalum nera entha shopla vangunangalooo anga than first varuvanga sir so atha vachu nan soldren
@mahendrakumarRengaraju
@mahendrakumarRengaraju 6 жыл бұрын
Nenga oru employee. Ungalukku thereya vaipillai...
@MrPraveen123321
@MrPraveen123321 6 жыл бұрын
Hit like if you had seen Zomato ad.
@prasannasoma5563
@prasannasoma5563 6 жыл бұрын
Gold smith even cheat akambra nather in kanchipuram
@dhivyadharshini8731
@dhivyadharshini8731 6 жыл бұрын
All unlikes belongs to corporates😂
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
SciXchange I Episode 2 I Prof. S. Swaminathan I Ms. Krishnaja Olappamanna
55:51
SASTRA Research Community
Рет қаралды 609