இந்த மாதிரி இடங்களுக்கு செல்லும்போது உங்களால் முடிந்தா வரை வீட்டில் நாம் உபயோகிக்கும் காய்கறி பழ விதைகளை சேகரித்து இங்கே போடுவது வருங்காலத்தில் இந்த பிராணிகளுக்கு உதவியாக இருக்கும் சும்மா போகாதீர்கள்...
@howrhythmexplore6 ай бұрын
கண்டிப்பாக இதை செய்ய முயல்கிறேன்.
@rajakarthik785 ай бұрын
எல்லா விதயும் எல்லா மண்ணுக்கும் பொருந்தாது விலையாது அது அது எங்கு இருக்கணுமா அங்க இருந்தா தான் மரியாதை
@wgtamilan64404 ай бұрын
எதுக்கு இந்த ஹைபிரிட் விதைகள் வந்து காட்டுல வளர்ந்து நம்முடைய பாரம்பரியமான உண்மையான நம்முடைய மரங்களை எல்லாம் அழிக்கிறதுக்கா போங்க சார் உங்க ஐடியா .... தேவை இல்லாத வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்காதீங்க இதுக்கு அவங்க கமெண்ட் பண்ணி இருக்காங்க என்னத்த சொல்ல உங்களுக்கு விலங்குகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் அப்படின்னு இருந்துச்சுன்னா ஏதாவது உங்க வீட்டு அருகில் இருக்கிற விலங்குகளுக்கு உதவி செய்யுங்க அதே போதும்
@balas74 ай бұрын
This is damn bad idea bro. Your idea is indirectly spoiling the forest.
@sivakiru92523 ай бұрын
Na kadantha oru 5 years ah itha tha pannitrukan ...
@PREMANANDH-tv6yc6 ай бұрын
Clear cut explanation!!
@howrhythmexplore6 ай бұрын
Thank You..!
@s.mohammed6312 ай бұрын
Normal ah masinagudi to bandipur road la ponale elephant,bear kandippa pakkalam
@leebanonleebanon88056 ай бұрын
நாங்க போன பொழுது கரடி பார்த்தோம் யானை பார்த்தோம் வேற ஒன்னும் பார்க்கல யானை மட்டும் இருபது பாத்தோம் ❤
@jaykrishnan45396 ай бұрын
Congratulations Good one
@howrhythmexplore6 ай бұрын
Thank you Jay...!
@robinrex80856 ай бұрын
Awesome video with nice explanation, keep it up bro ❤️❤️❤️💥💥💥
@howrhythmexplore6 ай бұрын
Thank you bro 🙏
@Vcvlogs0076 ай бұрын
How to book masingagudi jeep safari ,,,
@howrhythmexplore6 ай бұрын
Masinagudi jeep safari you can hire any jeep operators in masinagudi area, when going from mudumalai after 10 kms before reaching masinagudi village, you can see them abundant, looking for rides. Its like hiring an auto, no ticket counter nothing like that. we went thru a package so the package operator hired them. Always negotiate before taking a ride if you go in private.
@Vcvlogs0076 ай бұрын
Bro how to book ths govt safari, athu solave ila
@howrhythmexplore6 ай бұрын
I had already posted a video few months back regarding Mudumalai govt safari in our channel. You can refer that for price range and location, etc. For government safari you have to get tickets from Mudumalai Safari Terminal. Price Range differs based on the vehicle you choose eg: safari van or govt safari open jeep. You have bus facilities also available here from ooty and Mysore.
@Kadher0016 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@howrhythmexplore6 ай бұрын
🙏 நன்றி.
@Ramachandran9914 ай бұрын
We have lived in Singara for four years
@howrhythmexplore4 ай бұрын
Thats a paradise. 😍
@ranjithamvelusami92206 ай бұрын
Fine nga👌👏
@howrhythmexplore6 ай бұрын
Thank you. 🙏
@DhamodharanMuthuramalingam5 ай бұрын
மசினகுடி நான் சென்று.இருக்கிறேன்
@s.mohammed6312 ай бұрын
Nanum than ponen...antha alavuku perusa onnum elle...ithuku govt jeep safari book panni polam...avanga deep forest kotitu povanga.. private jeep safari waste.just 2 oor ah kamichu kootitu vanthiduvanga..ithuku ella guide umm ehh commission ku pandranga..so porathuna govt oodathu ponga ..
@rakshithasworld44806 ай бұрын
Super
@howrhythmexplore6 ай бұрын
Thank you...!
@mohammedelaissaoui-jp7nx6 ай бұрын
nice
@howrhythmexplore6 ай бұрын
Thank you. !
@gamesa.m26436 ай бұрын
Hi😊
@gamesa.m26436 ай бұрын
Hi
@sajith34426 ай бұрын
More Advertisement
@karthickscindia5 ай бұрын
Emis schoolku
@allworld69055 ай бұрын
Thu idhu oru video nu title potu yemathuringa I unsubscribe and blocked you get lost