"5 மீட்டரில் புலி.. தாவி குதிச்சு உயிர் தப்பிச்சேன்..." வன ஊழியர் திக் திக் பேட்டி

  Рет қаралды 214,143

Behindwoods O2

Behindwoods O2

9 ай бұрын

கொடிய புலிகள் வாழும் இடத்தில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் அதிகாரி பேட்டி
#vanam #tiger #elephant #behindwoodso2
Episode 1: • 🐘காட்டு யானைகளை குழந்த...
Episode 2: • "ஊசி போடாமலே காட்டு யா...
Episode 3: • "அய்யோ கரடி வந்தா தலைய...
Episode 4: • "7 யானை.. 100 பேர்.. ம...
Episode 5: • "சாவ கண்ணுல காட்டிடுச்...
Episode 6: • "இது புலியோட AREA...😲 ...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 67
@BehindwoodsO2
@BehindwoodsO2 9 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@SundarS-hq6oy
@SundarS-hq6oy 9 ай бұрын
Iriimir8mrirykdkyykxkjsjkddi6d6kdkjddjdykymkdkkdkkkkkydymmjeykffy Nrm6kymrykfum7ktimr7kimfimif7lr7mg Myrmymdmfmyfumddm6yrmumfymfumumdumfur6😈👹mr6m👨‍✈️🔥🕵‍♀️🔥🕵‍♂️🔥🧑‍🚒🔥👩‍🚒🔥👨‍🚒🔥👮‍♀️🔥👮‍♂️🔥🧑‍🚀🔥👩‍🚀🔥👨‍🚀🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@aarokiaraj4652
@aarokiaraj4652 5 ай бұрын
காடுகளை பாதுகாக்கும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிக்கு வணக்கம் தமிழ் வாழ்க
@sakthikitchen879
@sakthikitchen879 9 ай бұрын
ஆபத்து என தெரிந்தும் அதை ஏற்றுக்கொண்டு செய்ய தைரியம் வேண்டும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@anthonymervynprakash2796
@anthonymervynprakash2796 9 ай бұрын
ஆயிரம் சொன்னாலும் புலி புலி தான் ❤🥰😘
@syedrizwan8546
@syedrizwan8546 28 күн бұрын
Ennoda favourite animal
@SureshKumar-vm5qd
@SureshKumar-vm5qd 9 ай бұрын
வனத்தை பற்றிய அனுபவ அறிவு.. வன விலங்குகள் எப்படி நடந்துக் கொள்ளும் என்பதை கணிக்கும் திறன் ஆகியவை பேட்டியில் தெளிவாக தெரிகிறது.. செய்யும் வேலை பிடித்திருந்தால் மட்டுமே இந்த அளவிற்கு திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.. நண்பர் காளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. தங்களின் வனபணியில் மேலும் பல சவால்களில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. தங்களின் 8வருட வகுப்பு தோழன் என்பதில் பெருமை கொள்கிறேன்..
@thamizhazhaganthamizhazhag23
@thamizhazhaganthamizhazhag23 8 ай бұрын
அந்த காட்டில் ஒற்றை சிங்கம் 🦁ஒன்று தன் ராஜாங்கத்தை நடத்தியது ஒரு காலத்தில்.... அந்த ஒரு சிங்கத்தையும் விஷம் வைத்துக் கொன்னுட்டானுங்க....🦁 வீரப்பன் 🦁
@356cggd37a
@356cggd37a 8 ай бұрын
தைரியமான அதிகாரி 👍
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 9 ай бұрын
கடைசியில் சென்ன தகவல் மிகவும் பயன்உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 9 ай бұрын
Hatsoff to this ranger officer
@Batman__AK143
@Batman__AK143 9 ай бұрын
He is not ranger it's one of the higher rank
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 9 ай бұрын
@@Batman__AK143 are you working in forest department
@ramesharasan8425
@ramesharasan8425 9 ай бұрын
​@@vijaykumarramaswamy7464He is forest watcher. He is the lowest position in forest department.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 9 ай бұрын
@@ramesharasan8425 are you working in forest department
@ramesharasan8425
@ramesharasan8425 9 ай бұрын
@@vijaykumarramaswamy7464 no my father was working in forest dept
@warriorkarthick
@warriorkarthick 9 ай бұрын
Super ....nice interview
@vensuslass
@vensuslass 9 ай бұрын
, இந்த மாதிரி கார்ட் க தான் வண விலங்குகள காப்பாத்துற தெய்வங்கள். சும்மா படிச்சிட்டு பெரிய பதவில வற ஆளுங்க இவர் மாதிரி ஆளுக வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் குடுங்க
@hannahronald169
@hannahronald169 8 ай бұрын
Real hero
@Kkr2003
@Kkr2003 Ай бұрын
Salute sir
@ranjithar8957
@ranjithar8957 4 ай бұрын
Hat's off to your forest officer
@Anandraj-zb3qk
@Anandraj-zb3qk 9 ай бұрын
Love forest, love wild animals
@syedrizwan8546
@syedrizwan8546 28 күн бұрын
Yes, everyone should have this mindset
@manikandan-qz5gv
@manikandan-qz5gv 9 ай бұрын
Hats off
@shaktivel1732
@shaktivel1732 9 ай бұрын
Manasukka pudicha velai, ellarku kedaikathu...santhoshama irunga...
@selvarajdhandapani8873
@selvarajdhandapani8873 9 ай бұрын
Vana devathayai kaakum vana uliuarhal and athiharihaluku mikka nandri nice video bro super
@sneghasarathy7993
@sneghasarathy7993 9 ай бұрын
Most interesting...
@ashypoulose7892
@ashypoulose7892 7 ай бұрын
Very informative 😍😍🔥🔥 Hats off to you officer👍🏻👍🏻🔥❤️
@venkatr7
@venkatr7 7 ай бұрын
Awesome ❤
@gvbalajee
@gvbalajee 9 ай бұрын
Save nature, tigers
@syedrizwan8546
@syedrizwan8546 28 күн бұрын
Nature and wild animals are our real assets
@vinodkumar-pm3nk
@vinodkumar-pm3nk 9 ай бұрын
Thank you ❤❤❤❤❤
@ullasam703
@ullasam703 8 ай бұрын
Super❤❤❤❤👍👌
@vimala1181
@vimala1181 5 ай бұрын
Super
@kathireshgun9087
@kathireshgun9087 9 ай бұрын
@jeevanaj7
@jeevanaj7 9 ай бұрын
Theni🥰👿
@bharathiv9582
@bharathiv9582 9 ай бұрын
🎉🎉🎉
@parthibans1746
@parthibans1746 8 ай бұрын
புலி மனிதர்களை பார்த்து தான் பயப்படும்.
@syedrizwan8546
@syedrizwan8546 28 күн бұрын
No, it's wrong tiger never scare
@mohamedmubeen13
@mohamedmubeen13 9 ай бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் -!!
@kingfisher3107
@kingfisher3107 4 ай бұрын
Interesting information. Great job to forest department police brother and behind wood channel brother. Superb ❤ (praveen from Arakkonam)
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 3 ай бұрын
அரக்கோணத்தில் ஒரு காலத்தில் புலிகள் இருந்தன. வேலூர் மாவட்டம் முழுவதும் வனம் தான்.
@abuthahiralungal
@abuthahiralungal 9 ай бұрын
🎉 kalan
@sivasankar4028
@sivasankar4028 4 ай бұрын
சூப்பர் விளக்கம் வாழ்த்துகள் நண்பரே..
@snk6662
@snk6662 7 ай бұрын
The real king of jungle
@ajithmoni9961
@ajithmoni9961 9 ай бұрын
Veerapan kita 😂😂😂 oru adithan
@prashanthponnuswamy8101
@prashanthponnuswamy8101 9 ай бұрын
Adai I heard there are few tigers are missing and few baby tigers are dead .. what do you tell about this
@user-xm6ev9zk2d
@user-xm6ev9zk2d 9 ай бұрын
I'm iss this job 😢😢😢
@dayofsojan2665
@dayofsojan2665 Ай бұрын
Padayapa
@vishal.d11cs33
@vishal.d11cs33 9 ай бұрын
Inga irukara animals veda forest animals evalo paravala
@subadrarajaram9179
@subadrarajaram9179 8 ай бұрын
But tigers do not attack unnecessarily until they have turned maneaters.
@syedrizwan8546
@syedrizwan8546 28 күн бұрын
For their safety they can attack we can't judge
@licsekars
@licsekars 2 ай бұрын
பேட்டியை பற்றி அறிமுக உரை இல்லாமல் எடுத்ததும் பேட்டி. யார் இந்த நபர் எந்த காட்டில் பணிபுரிகிறார். நாங்களும் சேனல் நடத்துகிறோம்னு சுவாரஷ்யமற்ற கேள்விகள்.
@jerushakutty4560
@jerushakutty4560 25 күн бұрын
Migavum seri.... Entha ooru nu kuda sollula
@user-dy7ee5ky4n
@user-dy7ee5ky4n 7 ай бұрын
இது எந்த ஊரு அண்ணன்
@hepsibajoylin9474
@hepsibajoylin9474 3 ай бұрын
Nilgiri District
@syedrizwan8546
@syedrizwan8546 28 күн бұрын
Very beautiful
@almazbialmazbi7754
@almazbialmazbi7754 9 ай бұрын
T23 enna
@raji813
@raji813 9 ай бұрын
Tiger 23
@yasaryasar2758
@yasaryasar2758 8 ай бұрын
Dai lusu adhu freezer illa kabod
@shanthinishanmugam6209
@shanthinishanmugam6209 8 ай бұрын
You say that harikomban was safely relocated to a nice place mean food & water availability good. What about its family members? Dont you feel he was left alone in a strange environment. Will other herd will accept him? Elephants do have family like us. We humans should not encroach the forest areas and do cultivation. Change is needed from our side. All animals live in harmony with nature. Its we who lost basic sense.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 18 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 18 МЛН