புலிகளால் முடியாததை ஹமாஸ் சாதித்ததா? | Sri Lanka | LTTE | Gaza | Hamas | Tamil

  Рет қаралды 24,752

Krishanth’s EYE 👀

Krishanth’s EYE 👀

Күн бұрын

#srilanka #mullaitivunews #mullivaikkal #LTTE #jaffna #ealamtamils #gaza #waringaza #tamil

Пікірлер: 343
@acnaufal
@acnaufal 21 күн бұрын
இந்தியா சுயநலத்திற்காக செயற்பட்டதாக உணர்கின்றேன்! பிரச்சினையை உருவாக்குவதிலும் பங்கு கொண்டதும் இந்தியாதான்!
@mohammedfahad5837
@mohammedfahad5837 21 күн бұрын
Indian sabastiyen seeman kolle vendum
@suthandbst
@suthandbst 21 күн бұрын
ஹமசை காரணம் கூறியே இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க முடியும். அதனால் இஸ்ரேல் ஹமாசை முற்றாக அழிந்து போக விடாது.
@rajut1273
@rajut1273 21 күн бұрын
, 💯
@mohammedfahad5837
@mohammedfahad5837 20 күн бұрын
KRishanth nium kollepaduvai enru enaku oru iyyem
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy 18 күн бұрын
பல இயக்கங்களை உருவாக்கி, அதில் எனக்கு இசைவான இயக்கத்தை தேர்வு செய்து இலங்கையில் தனது நலன்களை செயல்படுத்த திட்டமிட்டது. அது தேர்வு செய்த இயக்கம் telo. அது விடுதலை புலிகளால் அழிக்கப்பட வே அதன் திட்டம் சரி வரவில்லை. ஈழத்தமிழர்களை பகடை காய்களாக பாவித்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது ஈழத்தமிழர்கள் தான். இது எப்போதும் தொடர்கிறது.
@mohamediqbal3699
@mohamediqbal3699 21 күн бұрын
தம்பி உங்களது தகவல்களும் ஆய்வுகளும் நன்றாக இருக்கிறது மிக்க நன்றி
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 19 күн бұрын
இன்னும்பல:1)ஹமாஸ்தலைவர்கள் வீரமரணம், பிரபாகரன்வெள்ளைக்கொடியசைத்துSLஆமியிடம்சரணடைந்தான்/(இயேசுபோன்று)படுகேவலசாவு2)பிரபா?பாடசாலைச்சிறார்கள்/அப்பாவிபொதுமக்கள்/இறைதொழுகைப்பக்தர்களைeg காத்தான்குடிMosq(இஸ்ரேல்பயங்கரவாதிகள்போல்)Vsஹமாஸ்அவ்வாறன்று3) பிரபா சகமுஸ்லிம்களை/சொந்தத்தமிழ்தலைவர்களைக்கொன்றொழித்தான்Vs ஹமாஸ்அவ்வாறன்று4) சவூதி,துபாய்ஒமான்எட்டப்பதுரோகபொட்டையன்களிங்குமுண்டு4)பாலஸ்தீனம்திருடப்பட்டதுஆனால்தமிழீழமென்பதுNEVER existedஎன்றுமேஇருந்ததில்லை6)ப்ரபாஈழம்படுதோல்விக்குவழிநடாத்திட, ஹமாஸ்.....NB:Mrkrisanthஹமாஸ்தலைவர்கள்வெளிநாட்டில்தஞ்சமடையவில்லை---- அவர்கள்பாலஸ்தீனப்பூமியிலேயேகொல்லப்பட்டனர்(=இவ்விடயத்தால்மாத்திரம்பயங்கரவாதிபிரபாகரன்ஒத்துவருகறான்.....எதுவாயினும்,நல்லதலைமையில்விரைவில் ஈழம் உருவாகிட மிகவும் விரும்புகிறேன்/...றோம்.
@mansooryseemas8362
@mansooryseemas8362 21 күн бұрын
சிறந்த ஆய்வு இந்தியா இப்போதும் இலங்கை மக்களுக்கு அநீதி இழைத்து கொண்டே இருக்கின்றது புலிகளின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் புலிகளின் தலைமைகள் விலைபோனது உலகத்தில் அண்மைக் காலமாக சிறந்த தலைவர்களில் ஒருவராக பிரபாகரன்மதிக்கப்பட வேண்டிய ஒருவர் தனது இனத்திற்க்காக போராடிய யஹியா சின்வார் மற்றும் பிராபாகரன் இருதிவரை கலத்தில் நின்று போராடியவர்கள் தனது மக்களின் விடுதலை முக்கியம் என்று போராடியவர்கள் இலங்கையில் பிள்ளையான் கருணா இப்படி இனத்துரோகியோ அதைப் போன்று பாலஸ்தீனத்தில் மஹ்மூத் அப்பால் மிகப்பெரிய இனத்துரோகி
@Vino7664
@Vino7664 20 күн бұрын
வணக்கம் இந்தியா எப்போதும் தமிழர்களுக்கு தனித் தமிழ் ஈழம் மலர்வதை விரும்பாது அதுதான் முதல் காரணம்
@SAFTHERMUJAHITH
@SAFTHERMUJAHITH 21 күн бұрын
உரிமைக்காக, அடங்காத ஓர்மத்தின் வெளிப்பாடு ஹமாஸின் வெற்றி!
@ShvBaseer
@ShvBaseer 21 күн бұрын
வாழ்த்துக்கள் என்றைக்குமே உங்களுடைய காணொளிகள் மிகவும் தெளிவாக இருக்கும்
@KarunaKaruna-g9e
@KarunaKaruna-g9e 21 күн бұрын
மிக சிறப்பான விளக்கம் இது வரையும் எந்த பத்திகை நபரும் தராத சிற்பு
@rahumanabubaker4134
@rahumanabubaker4134 21 күн бұрын
பிந்தைய 80s களில் புலிகளின் யாழ் தலைமைகள் கிழக்கின் இஸ்லாமிய சமூகத்திடம் நட்புறவுடண் கொண்ட போராட்டத்தை நடத்தி வந்தனர் கருணாவின் தலைமையில் பின்னரே கிழக்கில் இருந்து வீழ்ச்சி ஆரம்பித்தது 😢😢
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 21 күн бұрын
Brother!!! வேறு யார் காரணம்?? நம்ம பக்கத்து வீட்டு பெரியண்ணன்(இந்தியா)தான்.😛😛😛
@KrishanthsEYE
@KrishanthsEYE 21 күн бұрын
💯
@diasdias1847
@diasdias1847 21 күн бұрын
100​@@KrishanthsEYE
@nawfudeenmohammednawfudeen
@nawfudeenmohammednawfudeen 21 күн бұрын
நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மையான தகவல் அதாவது ஒற்றுமைதான் பழம் தலைவர் மரணித்து விட்டார் இன்று காட்டிக் கொடுத்தவன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்
@araa65.
@araa65. 21 күн бұрын
அமெரிக்கா ஹமாஸுக்கு எந்த அழுத்தம் கொடுத்தாலும் ஹமாஸ் அசையாது அமெரிக்கா பேச்சை கணக்கில் எடுக்கவே மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தன் உரிமைக்காக போராடும் வீரர்கள் இதில் வெற்றி பெற்றது ஹமாஸ்தான்🎉🎉
@midhunabishek6230
@midhunabishek6230 19 күн бұрын
70 babies thalaya vetunathum avanunga than
@msmsinfar5838
@msmsinfar5838 19 күн бұрын
​@@midhunabishek6230athu israle laal parappa patta poi ena sila natakalal velinattu udahangele solli irunthathu 😂
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 19 күн бұрын
​@@midhunabishek6230இன்னும்பல:1)ஹமாஸ்தலைவர்கள் வீரமரணம், பிரபாகரன்வெள்ளைக்கொடியசைத்துSLஆமியிடம்சரணடைந்தான்/(இயேசுபோன்று)படுகேவலசாவு2)பிரபா?பாடசாலைச்சிறார்கள்/அப்பாவிபொதுமக்கள்/இறைதொழுகைப்பக்தர்களைeg காத்தான்குடிMosq(இஸ்ரேல்பயங்கரவாதிகள்போல்)Vsஹமாஸ்அவ்வாறன்று3) பிரபா சகமுஸ்லிம்களை/சொந்தத்தமிழ்தலைவர்களைக்கொன்றொழித்தான்Vs ஹமாஸ்அவ்வாறன்று4) சவூதி,துபாய்ஒமான்எட்டப்பதுரோகபொட்டையன்களிங்குமுண்டு4)பாலஸ்தீனம்திருடப்பட்டதுஆனால்தமிழீழமென்பதுNEVER existedஎன்றுமேஇருந்ததில்லை6)ப்ரபாஈழம்படுதோல்விக்குவழிநடாத்திட, ஹமாஸ்.....NB:Mrkrisanthஹமாஸ்தலைவர்கள்வெளிநாட்டில்தஞ்சமடையவில்லை---- அவர்கள்பாலஸ்தீனப்பூமியிலேயேகொல்லப்பட்டனர்(=இவ்விடயத்தால்மாத்திரம்பயங்கரவாதிபிரபாகரன்ஒத்துவருகறான்.....எதுவாயினும்,நல்லதலைமையில்விரைவில் ஈழம் உருவாகிட மிகவும் விரும்புகிறேன்/...றோம்.
@SukiUdayann
@SukiUdayann 19 күн бұрын
கமாஸ் பெரும் அழிவு கண்டது இப்ப 0 தான்
@MHDFAYASMHDFAYAS
@MHDFAYASMHDFAYAS 19 күн бұрын
​@@SukiUdayannvaipilla raja😅
@Loranslorans-sm4og
@Loranslorans-sm4og 21 күн бұрын
அருமையான மிக தேவையான சமகால அரசியல் ஒப்பீட்டு ஆய்வு எங்கள் மனங்களிலே புதிய உலகின் புதிய போக்கிற்கு ஏற்ப தமிழர்களின் அரசியல் மாற்றம் கட்டாயமாக தேவை என்பதை உணர்த்துகின்ற பதிவாக நான் பார்கிறேன் ஆய்விற்கு மிக மிக நன்றி அண்ணா
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 19 күн бұрын
இன்னும்பல:1)ஹமாஸ்தலைவர்கள் வீரமரணம், பிரபாகரன்வெள்ளைக்கொடியசைத்துSLஆமியிடம்சரணடைந்தான்/(இயேசுபோன்று)படுகேவலசாவு2)பிரபா?பாடசாலைச்சிறார்கள்/அப்பாவிபொதுமக்கள்/இறைதொழுகைப்பக்தர்களைeg காத்தான்குடிMosq(இஸ்ரேல்பயங்கரவாதிகள்போல்)Vsஹமாஸ்அவ்வாறன்று3) பிரபா சகமுஸ்லிம்களை/சொந்தத்தமிழ்தலைவர்களைக்கொன்றொழித்தான்Vs ஹமாஸ்அவ்வாறன்று4) சவூதி,துபாய்ஒமான்எட்டப்பதுரோகபொட்டையன்களிங்குமுண்டு4)பாலஸ்தீனம்திருடப்பட்டதுஆனால்தமிழீழமென்பதுNEVER existedஎன்றுமேஇருந்ததில்லை6)ப்ரபாஈழம்படுதோல்விக்குவழிநடாத்திட, ஹமாஸ்.....NB:Mrkrisanthஹமாஸ்தலைவர்கள்வெளிநாட்டில்தஞ்சமடையவில்லை---- அவர்கள்பாலஸ்தீனப்பூமியிலேயேகொல்லப்பட்டனர்(=இவ்விடயத்தால்மாத்திரம்பயங்கரவாதிபிரபாகரன்ஒத்துவருகறான்.....எதுவாயினும்,நல்லதலைமையில்விரைவில் ஈழம் உருவாகிட மிகவும் விரும்புகிறேன்/...றோம்.
@TSBnet-pk9lt
@TSBnet-pk9lt 21 күн бұрын
இவ்வளவு பேர் சாகுரத வேடிக்கை பார்த்தவன் வீட்ள ஒரு நாள் பற்றி எரியும் அப்ப பாப்பம்.
@IbadullahIbadullah-y6e
@IbadullahIbadullah-y6e 21 күн бұрын
இந்தியா தான் காரணம்
@KingCobrasCaptain
@KingCobrasCaptain 19 күн бұрын
Bro இஸ்ரேலியர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் ஆனால் hamas சுதந்திர போராளிகள்.சுதந்திர போராளிகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு காலமும் ஜெயிக்க முடியாது.
@RasminNK
@RasminNK 21 күн бұрын
இந்த உலகமே சுயநலத்தில்தான் தங்கியிருக்கிறது
@fathifathima8807
@fathifathima8807 19 күн бұрын
காசா மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டுமோ அதனை போன்றுதான் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் ஏன்றால் எல்லா உயிரும் ஓர் உயிர்தான்
@oddamavadi1995
@oddamavadi1995 21 күн бұрын
அண்ணா நீங்கள் மிகச்சிறந்த ஊடகவியழாழர் நீங்கள் ❤
@p.pp12
@p.pp12 20 күн бұрын
பிரபாகரன் ராஜீவ் காந்தியை போடுவதற்குமுன் பின்விழைவைப்பற்றி யோசிச்சிருக்கனும்.
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 20 күн бұрын
ராஜிவ் காந்தாயை கொன்றது இந்தியா Raw
@p.pp12
@p.pp12 20 күн бұрын
@ Raw தமிழ்பெண்பிள்ளைகளை வைத்து தற்கொலை தாக்குதல்நடத்திச்சா நான் கேள்விப்படலையே.பிறகு ஏன் சிவராசன்,தாணு,சுபாவின் பெயர்கள் புலிகளின் மாவீரர்பட்டியலில்.
@roshin-c6q
@roshin-c6q 20 күн бұрын
பொருளாதாரம் மட்டுமே இங்கு அனைத்தையும் இயக்குகிறது. மனித உயிர்கள், உணர்வுகள் கணக்கில் இல்லை 😢
@MhdAnas-i7u
@MhdAnas-i7u 21 күн бұрын
1st Like 1st Comment❤
@respect-p2y
@respect-p2y 21 күн бұрын
சிறந்ததொரு ஆய்வு , வாழ்த்துக்கள் 🎉 கிருஷாந்.
@mhdhab_rx7
@mhdhab_rx7 21 күн бұрын
Wow fantastic extraordinary bro 👏🏻 what a content what a explanation and what a thumbnail...❤👌
@sathakurifais
@sathakurifais 21 күн бұрын
சிறந்த கருத்து
@TAMILமுரசு
@TAMILமுரசு 21 күн бұрын
இந்தியா தமிழர்களை காலால் மிதித்தது
@kandiahkarun8613
@kandiahkarun8613 21 күн бұрын
இலங்கைப்பிரச்சினைக்கு முழுக்காரணமும் இந்தியாதான் தங்களுக்குத்தேவையானநேரம் எங்களைப்லயன்படுத்திவிட்டு தேவையில்லாதபோது அழித்தது இலங்கைவளர்வதை இந்தியா எப்போதும் விரும்பாது இப்போதுள்ள ஆட்சியாளருக்கு இது புரிந்திருக்கிறது எங்களைப்பயன்படுத்திவிட்டு
@thambimuthubalachandran5912
@thambimuthubalachandran5912 21 күн бұрын
Thamby unkal thokuppukal ellam unmai ,supper suppper valthukkal thamby ❤❤❤❤❤❤
@mohamedfareeth390
@mohamedfareeth390 21 күн бұрын
Free Palestine 🇵🇸 ❤
@Divinesto
@Divinesto 21 күн бұрын
இந்தியா அதனது சுயநலத்திற்காக ஆரம்பம் முதல் இறுதி நிமிடம்வரை தமிழர்கள் கொன்றொழிக்கபடுவதை முன்னின்று செயற்பட்டதை குறிப்பேடுகள் வரலாறுகளாக பதிவிட்டிருப்பினும் தமிழர்களை பொறுத்தவரை விளக்கு புடிச்சுக்கொண்டு கிணத்துக்குள்ள விழுந்தவன் கதை இயல்பான துரோக குணம் தானும் தன்குடும்பமும் வாழ்ந்தால் போதுமென்ற மனநிலை இதை விட கேவலமான புத்தி தகுதிக்கு மேல் பதவிக்கு வரவேண்டுமென்ற ஆசை யார்காலைபித்தாவது முன்னுக்கு வந்து ஏறிவந்த ஏணியையே உதைந்து வீழ்த்தும் ஈனப்பிறப்புகள் !…. எல்லாம் என்சொந்த அனுபவம் மட்டுமே இங்கு எவரையும் தனிப்பட்ட விதமாக விழிக்கவில்லை
@sadsongsabdulgaffoor2235
@sadsongsabdulgaffoor2235 17 күн бұрын
புலிகள் அமைப்பு கமாஸ் மாதிரியான ஒழுக்கமான அமைப்பு ஆனால் சுற்றியுல்ல அமைப்புகள் எல்லாம் அதாவது புளட் ,ஈரோஸ், ஈ என் டி , ஈ பி டி பி ,ஈ பி ஆர் எல் எப் இந்தியா ஈனப்பிரவி கருனா பில்லையான் இப்படியான ஈனப்பிரவிகலால் வீழ்ந்தது புலிகள், இந்த ஈனப்பிரவிகள் புலிகலை காட்டி கொடுத்து விட்டு தாங்கள் தப்பித்து கொண்டார்கள் அதன் பலிகலை அப்பாவிகலான முஸ்லிம் மக்கள் மீது போட்டார்கள் புலிகளும் அதனை சுதாகறித்துக் கொள்லாமல் முஸ்லிம் மக்கள் மீது மிக மிக பிலையான வரலாற்றில் மரக்கவும் மண்னிக்கவும் முடியாத பிலையை செய்தார்கள் இவைகள் தான் வீழ்ச்சிக்கு காரணம்
@vasantharasasivathasan5805
@vasantharasasivathasan5805 19 күн бұрын
விட்டுக் கொடுத்து நடக்கிறது புலிகள் இயக்கம் இல்லை. ❤❤❤
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 21 күн бұрын
சரியாக சொன்னிர்கள்
@BaskaranNadarasa
@BaskaranNadarasa 21 күн бұрын
இந்தியாசெய்தபடுதுரோகம்காரணம்இதற்குஇந்தியாபதில்செலாயாகவேண்டும்
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 19 күн бұрын
சொல்லவேமாட்டான் BJP, RSS, SIVASENAA, BAJRANGTHAL, இந்துத்வா பார்ப்பான்s
@everfocusshanbro1179
@everfocusshanbro1179 19 күн бұрын
Yaal muslim clean to jaffna one of real reason tamil muslim people to separate 😢 tamil muslim leadership work world muslim country support brother
@Hussainsm-p9z
@Hussainsm-p9z 20 күн бұрын
இந்தியா எப்போதும் யூதன் பக்கம்
@mohammedfarismohammedfarsa4111
@mohammedfarismohammedfarsa4111 21 күн бұрын
True Brother Media played major role.
@farhanabegumrizvi9717
@farhanabegumrizvi9717 21 күн бұрын
You are absolutely right 😮
@PoongothaiS-p3l
@PoongothaiS-p3l 21 күн бұрын
இந்தியா யூதர்கள் கட்டு பாட்டிலில் உள்ளது அறிக ❤❤❤❤
@LKDoubleP2Vlog
@LKDoubleP2Vlog 18 күн бұрын
சிறந்த ஆய்வு வாழ்த்துக்கள்🙏
@PoongothaiS-p3l
@PoongothaiS-p3l 21 күн бұрын
எனது படிப்பு 7 வரை எழுத்து பிழைகள் பொருக்க எனது வயது 53❤❤❤❤
@densandensan3138
@densandensan3138 19 күн бұрын
அங்கு ஒற்றுமை இருந்தது ottukkulu இல்லை இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன
@sasiruban414
@sasiruban414 21 күн бұрын
சிறந்தகருத்து
@uthiramuthiram2448
@uthiramuthiram2448 21 күн бұрын
நேர்மையா யுத்தம் செய்த ஒரே அமைப்பு புலிகளின் அமைப்பு மட்டுமே . நேர்மைக்கு எப்பவும் ஞாயம் கிடைக்காது
@t.r4587
@t.r4587 21 күн бұрын
உண்மை
@patjay2646
@patjay2646 21 күн бұрын
Well said 🙏🏻very true
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 21 күн бұрын
உண்மை🤗
@mohammedjihad8676
@mohammedjihad8676 20 күн бұрын
சகோதர படுகொலை வடக்கின் முஸ்லிம்களின் வெளியேற்றம் அப்பட்டமான இன சுத்திகரிப்பு காத்தான் குடி பள்ளிவாசல் படு கொலை நேர்மை 🤔🤔🤔
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 20 күн бұрын
மனப்பால் சமாதானம்​@@t.r4587
@RaneesRanees-w7q
@RaneesRanees-w7q 18 күн бұрын
வணக்கம் தம்பி எந்தா ஒரு சுகந்திரா போரிளிலும் நேர்மை இருந்தால் ஒரே லேச்சியாத்தோடு போராடினால் வெற்றி நிச்சயம் தம்பி உங்கள் உங்கள் தெளிவுரைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@lebbejamaldeen7671
@lebbejamaldeen7671 20 күн бұрын
உங்கள் கருத்துக்கள் யதார்த்தமானது
@AjinasAjinas-g6r
@AjinasAjinas-g6r 21 күн бұрын
நிச்சயமாக 💯 உண்மை
@lookmanif8080
@lookmanif8080 21 күн бұрын
You are well said
@SivananthanShanmuganathan
@SivananthanShanmuganathan 21 күн бұрын
Kirisanth Vera level ❤
@raviindaran7842
@raviindaran7842 20 күн бұрын
சுதந்திர பாலஸ்தீனம் மலர்ந்து இருந்தால் தான் வெற்றி உண்மையில் ஹமாசுக்கு இது பின்னடைவு பார்ப்போம். 55
@gowriepadmeswaran4954
@gowriepadmeswaran4954 21 күн бұрын
You’re correct. International forces including our neighbour India were against us. We had no support
@VinayagamoorthySathiyamoorthy
@VinayagamoorthySathiyamoorthy 20 күн бұрын
I like ur opinion
@shaminMohammed-s9s
@shaminMohammed-s9s 21 күн бұрын
Watching from canada. Thanks Thambi
@faays89
@faays89 21 күн бұрын
Bro புலிகளோடு பாலஸ்தீன போராளிகளை ஒப்பிடாதிங்க!! புலிகளின் வரலாறு வேறு பாலஸ்தீனத்தின் வரலாறு வேறு!! உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.. மஸ்ஜிதில் அக்ஸா வரலாறை படியுங்கள் மேலும் தகவல் தெளிவு கிடைக்கும் உங்களுக்கு
@PatrickHead-l3x
@PatrickHead-l3x 21 күн бұрын
நானும் இஸ்லாமியன்த்தான் ஆனால் கிரிஷாந்த் அண்ணன் கூறுவது இறுதி யுத்தத்தில் 5௦௦௦௦ அப்பாவி தமிழ் மக்களை கொன்றபோது புலிகள் இயக்கம் சமாதானத்தை பெறமுடியவில்லை அதை ஹமாஸ் இயக்கம் செய்துள்ளதா என்ற ஒப்பீடு பற்றியே
@ragulanmanickavasagar4117
@ragulanmanickavasagar4117 21 күн бұрын
எப்படி.... புலிகளும் சிங்கள பொதுமக்களை, பெண்களை, சிறுவர்களை கடத்தி பணயகைதியாக வைத்திருந்திருக்க வேண்டுமா? அப்படி செய்தால் தமிழர்களே புலிகளை எதிர்த்து இருப்பார்கள்...!
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 21 күн бұрын
Amam oppidamudyyatu palayvanattu iddakattukkum pulikkum niraya adey ponru taan Muslim panrykalum
@faays89
@faays89 19 күн бұрын
@thilakesanthiru7857 நீங்க முட்டாள்கள் என்று இன்னும் ஒரு வாட்டி சொல்லனுமா
@Rasmi59
@Rasmi59 20 күн бұрын
இலங்கையில் புலிகள் ஆட்சிக்கென நிலப்பரப்பு வேன்டும் என்றே நின்றார்கள் ஹமாஸின் போர் அல்லாஹ்வின் ஆசியுடன் நடந்தது மேர்காவா டேங் கள் சிறிய குன்டினால் அழிக்கப்பட்டதை பார்த்திருப்பீர்கள் இலங்கையில் அவ்வாறு ஒரு போரியல் சாதனை நிலைநாட்டப்பட்டதை காணவில்லை இலங்கையில் ஒரு குறுகிய சிந்தனைப்போக்கிலே தமிழ்தலமைகள் மக்களை வழிநடாத்தினார்கள் ஆனால் ஆனால் பலஸ்தீன விடுதலைக்காய் அர்ப்பனிக்கவேண்டும் என்பற்காகவே குழந்தைகளை பெற்றார்கள் பலஸ்தீனிலே
@ShanthanKumar-bu3mz
@ShanthanKumar-bu3mz 21 күн бұрын
அருமையான பதிவு
@BenadictRoshan
@BenadictRoshan 21 күн бұрын
Tamil knowledge supper 😮
@francisravinranath3705
@francisravinranath3705 21 күн бұрын
100% True, why our country and our people lost Life's, very sad,we always Love peace, our inersent people lost life
@paramanathysuthahararajah7361
@paramanathysuthahararajah7361 19 күн бұрын
Well Said.
@analaram3418
@analaram3418 20 күн бұрын
பாலஸ்தீனம் இஸ்ரேல் இரண்டுக்கும் இடையிலான யுத்தம் பற்றி சங்கத் தமிழன் tv KZbin இல் "யூதர்களின் (இ)ரத்த சரித்திரம்"மிகவும் தெளிவாக 19 பாகங்களில் வரலாறாக கூறியிருக்கிறார்கள்.மிகவும் அருமை.
@QatarQa-gl1ox
@QatarQa-gl1ox 21 күн бұрын
நிச்சயமாக
@discussiononly3015
@discussiononly3015 21 күн бұрын
முற்றிலும் உண்மை 😣.
@nilameganathan8014
@nilameganathan8014 21 күн бұрын
உண்மை
@worksmart8166
@worksmart8166 21 күн бұрын
Anna South Africa va miss pannidinga. They are so good in humanity
@MhdAnas-i7u
@MhdAnas-i7u 21 күн бұрын
✅💯
@Adhafera15-j8n
@Adhafera15-j8n 21 күн бұрын
உண்மை!
@saleemsaliheen8943
@saleemsaliheen8943 21 күн бұрын
Great analysis bro🎉🎉🎉 SL peace talk destroyed by GR as Marshall SP mentioned. But Egypt played double games as world known truth. Qatar is truthfully engaged in peace talk for sure & well done Qatar 🎉🎉🎉🎉
@YAGASELVANSUBRAMANIYAM
@YAGASELVANSUBRAMANIYAM 21 күн бұрын
👌
@Kajetan2
@Kajetan2 21 күн бұрын
தம்பி புலிகள் அறம் சார்ந்த போர் தமிழன் தமிழனாக இல்ல
@thineskumar193
@thineskumar193 20 күн бұрын
உண்மை அண்ணா
@firevideo3062
@firevideo3062 21 күн бұрын
😢😢😢😢😢😢 உண்மைதான் கிருசாந் நான் மாறன் பிறான்சு.
@discussiononly3015
@discussiononly3015 21 күн бұрын
💯. if eelam is a country. then it will largely impact the region's GDP, and States in India will be separate as many countries
@ThusyanthanTHANABALASINGAM
@ThusyanthanTHANABALASINGAM 20 күн бұрын
Rajeive கான்தி கொன்ற என்ன கொள்ளலஎன்றால் எண்ண இந்தியா எதிர் தான்
@Rusna87510
@Rusna87510 20 күн бұрын
Nanpare neengal muthalil ondrai purinthu kollungal. Pulihalin poaraddaththayum hamasin poaraddaththayum entha vithathil oppida mudiyum? Hamas poaraduvathu apakarikkappadda thangalathu sontha naaddai meedpatharkkaha .but pulihalin poaraddam avvarillai. Naanku ina makkalum vaalum oru naaddil oru inaththitkaha anaivarukkum urimayana oru naaddai pirithu keddu poaradiyathu. Avarhalin nipanthanaikal eatrukkolla mudiyathathu.
@AlthafHuraira
@AlthafHuraira 20 күн бұрын
👍
@rizamahruf8028
@rizamahruf8028 21 күн бұрын
இன்னும் தனி நாட்டு எண்ணத்தை கைவிடவில்லை என்பது உங்கள் குரல், கருத்து, ஆதங்கம் மூலம் தெளிவாக தெரிகின்றது; நல்லிணக்க கோட்பாடு வெறும் நாடகம் என்பது புலப்படுகின்றது😢
@PatrickHead-l3x
@PatrickHead-l3x 21 күн бұрын
நானும் இஸ்லாமியன்த்தான் ஆனால் கிரிஷாந்த் அண்ணன் கூறுவது இறுதி யுத்தத்தில் 5௦௦௦௦ அப்பாவி தமிழ் மக்களை கொன்றபோது புலிகள் இயக்கம் சமாதானத்தை பெறமுடியவில்லை அதை ஹமாஸ் இயக்கம் செய்துள்ளதா என்ற ஒப்பீடு பற்றியே
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 21 күн бұрын
அது அவங்கட பகுதி தான்டா
@Jorn-b5j
@Jorn-b5j 21 күн бұрын
​@@SaravanaAravinth-xk9oj edu bro kashmir adu pakisthanda idama retham illa thakkali chatni..
@mkkumar7566
@mkkumar7566 21 күн бұрын
Hamas மாதிரி LTTE இருந்திருந்தா இண்டைக்கு தமிழீழம் தமிழர் கையில் ... But LTTE மனித நேயம் , சர்வதேசம் அப்பிடி நிறைய ஜோசிசதாலதான் இந்த நிலைமை 😢😢😢 இந்தியா இல்ல எவன் குறுக்க வந்திருந்தாலும் 😂😂😂😂
@SaravanaAravinth-xk9oj
@SaravanaAravinth-xk9oj 21 күн бұрын
உண்மை தமிழன் இஸ்லாமிய தீவிரவாதிகள் போல் அல்ல
@NadhaNijabdeen
@NadhaNijabdeen 21 күн бұрын
😂😂😂
@AnimalRUs-eu4sy
@AnimalRUs-eu4sy 20 күн бұрын
கமாஸ் போல பொதுமக்களைக் கொன்று, சிங்களவர்களையும் பணய கைகதிகளாக பிடித்திருந்தால் புலிகள் முழு இலங்கையும் இப்பொழுது கைப்பற்றி இருப்பார்கள். ஆனையறவு விழுந்த பின் இந்தியாவை ஆண்ட பிஜேபி தலையிட்டு குழப்பி விட்டான்.
@muhammedriyaz1558
@muhammedriyaz1558 18 күн бұрын
😂😂😂😂 இப்படிக்கு உங்கள் இனம் வேறு இடம்😂😂😂😂
@kajeethankajee2990
@kajeethankajee2990 18 күн бұрын
no Anna etha oru nalum etka mudiyathu...hamasuku pakkapalama, iran ,lepanan,erunthathu ok....em veera maravarkal thankal eruppai vaithu maddum poradinarkal...kadaisi varai ...
@marsookmohammadmohideenmoh5570
@marsookmohammadmohideenmoh5570 19 күн бұрын
Intha pathivu nallthiggilla viraivil ilangai arasu ungalai haithu seiye vaippu irukku
@rubensamuelpaul7181
@rubensamuelpaul7181 21 күн бұрын
தம்பிகளா போர் நிறுத்தம் வந்ததே எண்ணி சந்தோஷப்படுங்கள் அதை விட்டுவிட்டு புலிகள் வெற்றியா எனது அமாஸ் வெற்றியா என்ற தலைப்புகளை எல்லாம் போட்டு காலங்களை நேரங்களை வீணடிக்காதீர்கள் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் அர்த்தமில்லாத பூமி ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 20 күн бұрын
தம்பி வரலாறு முக்கியம்
@Sarjunsarjun-jh2lk
@Sarjunsarjun-jh2lk 18 күн бұрын
India tamil makkalukku romba nearukkamana naatu but athu antha time la help pannalaya😢 antha vali eppati irukkumtu sila arab naattukal palastine kku help pannama irukkum pothu engalukku vilangichi😢 kamas pakkam thappu irukku but isrel aa vita kuraivu than intha war nintathu koota eatho oru idea aa vachittuthan papam enna nadakkuthuntu
@expertuser5862
@expertuser5862 20 күн бұрын
🎉
@analaram3418
@analaram3418 21 күн бұрын
Krishanth's view தான் சரி சகோ
@AbdulRahman-nm9nk
@AbdulRahman-nm9nk 21 күн бұрын
100 சரி
@mohammedafrar8005
@mohammedafrar8005 21 күн бұрын
Shirt nalla irukku bro ..ongalukku
@MohamedArsath-uz9vk
@MohamedArsath-uz9vk 21 күн бұрын
Hi anna ❤❤❤
@aysharinaz
@aysharinaz 20 күн бұрын
anna #palastine மக்களுக்கு வந்த உயிர் மற்றும் மனித மிருக வதையை விடவா ஈழத்தமிழர்களுக்கு இழப்பீடு வந்தது.....?? உண்மையில் இதை நான் தெரியாமல் தான் கேட்கின்றேன்??
@devittsiva
@devittsiva 20 күн бұрын
ஏன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தெரியாதோ
@jdl8543
@jdl8543 21 күн бұрын
தம்பி பலஸ்டின் ஓட எங்க நிலப்பரப்பை ஒப்பிட முடியாது நாங்கள் தீவு அவங்கள சுத்தி நிறைய அரபு நாடுகள் ஆமா எவ்வளவு சனங்கள் செத்துட்டு தெரியுமா
@MJRAJI
@MJRAJI 21 күн бұрын
பொது மக்கள் இரப்பு மன்னிக முடியாது
@jesvinfernando8968
@jesvinfernando8968 21 күн бұрын
Bro, 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் தஞ்சம் அடைந்த மக்கள் அப்பகுதியை விட்டு அரச கட்டுப்பாட்டுக்குள் தப்பிச் சென்ற போது மக்கள்மீது விடுதலை புலிகள் நடத்திய துப்பாக்கி சுடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை உங்களால் வழங்க முடியுமா?
@t.r4587
@t.r4587 21 күн бұрын
அது புலிகள் இல்லை கருணா குரூப்
@RameshRamesh-pq3rc
@RameshRamesh-pq3rc 20 күн бұрын
டே ய் பா வ ட பா ண் ப ரு ப் பு க றி சு ம் மா யி ரு
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 20 күн бұрын
இது பொய்யான கட்டுக்கதை அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை no fire zoon வந்த தமிழ்மக்களை வரசொல்லி தமிழ் மக்களை கொன்ற இலங்கை ராணுவத்தை பத்தி சொல்லமுடியுமா,.,? சோனவனே
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 20 күн бұрын
டேய் பொருக்கி சுன்னாத் புலிகள் அப்படி செய்யவில்லை இத இலங்கை அரசாங்கம் சொல்லும் பொய்கள்
@Remo65-fd9cq
@Remo65-fd9cq 20 күн бұрын
@@t.r4587 U crazy ?stupid.
@savemothers4254
@savemothers4254 20 күн бұрын
😙
@strongasagirl4434
@strongasagirl4434 21 күн бұрын
அது வேறகாலம் இது வேறகாலம்
@pathmanathanajanthan9593
@pathmanathanajanthan9593 21 күн бұрын
😢😢😢
@skokulan4006
@skokulan4006 21 күн бұрын
இது ஒரு அனுபவம் இல்லாத பதிவு பூகோள அரசியல் மாற்றம் பற்றி விளங்கிக் கொள்ளவிம்
@SaraIqbal-kw9oi
@SaraIqbal-kw9oi 20 күн бұрын
புலிகளின் உல்லே காட்டி கொடுப்பு அடுத்து ஹமாஸ்சின் பன்கர் உள்ளே இருந்து
@B.H.A.Firthas.SriLanka
@B.H.A.Firthas.SriLanka 17 күн бұрын
ஹமாஸ் சேர்த்து எல்டிடி ஓட பேச வேண்டாம் எல்டிடி ஒரு தீவிரவாதம் 1991 இல் காத்தான்குடி பள்ளிவாசலில் நடந்தது நினைவு இருக்கிறதா😡😡😡😡
@NIMALARAJAVEEMAN
@NIMALARAJAVEEMAN 18 күн бұрын
Inthija pajakrlara sujanalamak erunthathu athutha enkala alokkamudinsathu
@vedhanayagamrupan
@vedhanayagamrupan 21 күн бұрын
@araa65.
@araa65. 21 күн бұрын
அமெரிக்காவுக்கு அல்லாஹ் இயற்கை அனர்த்தத்தை வைத்து பயத்தை காட்டினான் அமெரிக்கா நடுங்கித்தான் இஸ்ரேலுக்கு சமாதான பேச்சுவார்த்தையை தொடருங்கள் என்று அழுத்தம் கொடுத்தது
@U.S.666
@U.S.666 14 күн бұрын
nee patha 🤣🤣🤣
@U.S.666
@U.S.666 14 күн бұрын
nee patha 🤣🤣🤣
@U.S.666
@U.S.666 14 күн бұрын
nee patha 🤣🤣🤣
@araa65.
@araa65. 14 күн бұрын
@@U.S.666 ஆமாப்பு உன் அம்மாக்கு நா ஓக்குறத நீ பாத்த🤣😄🤣🤣🤣
@araa65.
@araa65. 5 күн бұрын
@@U.S.666 ஆமாடா வேச மவனே நா பாத்த🤣🤣🤣
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 21 күн бұрын
Vanakkam ! Sila Katuththu Mutan Undu, Gasa ippothayapor 14 Vatudankal Pinthiyathu,Emathu Potaddththukku Enthanaadum Aathatavillai,Appadiyitunthum Pulikalin Vazhrchchi Vallathikka Sakthikalukku Payaththai Koduththathu Otu Mukkiyakaatanam (Vaanpadai Utuvaakkam) Ayalnaaddin Soolchchiyum Mukkiyamanathu Emathu Vithi Appadi.Nanry.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 21 күн бұрын
Pulikal Palamurai Por Niruththam Seitharkal,Samaathana Pechsuvarththaikkaka Ninaivu innum itukkirathu.Norwe Eppadi Vanthathu,Kadaisiyil Enna Nadanthathu.
@mahesharatnammanickavel6787
@mahesharatnammanickavel6787 21 күн бұрын
India used tamils for their benefit. For an example, they signed the 13th amended on behalf of tamils. On that they got what they wanted but not worried to imliment the 13th amendment fully.
@saleemsaliheen8943
@saleemsaliheen8943 21 күн бұрын
True & selfish our neighbors
@RamlanFirstlady
@RamlanFirstlady 20 күн бұрын
புலிகளை ஹமாஸுடன் ஒப்பீடு பண்ண முடியாது! ஹமாஸ். மாமலை!
@RajendranNiranjan-y8n
@RajendranNiranjan-y8n 20 күн бұрын
போடா சுன்னி தொப்பி பிரட்டி சூன்னாத் எப்போதும் தமிழ்மக்களுக்கு ஏதிரானவர்தான்
@MujeebRahuman-c4u
@MujeebRahuman-c4u 21 күн бұрын
இலங்கை சிவில் பாதுகாப்பு படையை குடுப்பனவு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி கூறி இருந்தார்.அதன் அறிக்கையை தெழிவு படுத்தவும் தம்பி
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН