அருமையான பதிவு பாரதி மேடம் சொன்ன மாதிரி பெற்றோர்கள் தான் முதல் பொருப்பாளி
@ShaliniShyamNarayanSSN7 ай бұрын
I have great respect for Bharathi Basker madam. I would like to add. She is not angry with the boy, rather she has “aadangam” (Tamil word) that the boy has spoiled his life and two other life’s. Youth is powerfully time of life. We need to understand how to channelize the power. Parents have the responsibility of giving that sense. Hats off to this open talk show. It was not commercial but it was like listening to amma and Appa talking.
@priyamurugesan70537 ай бұрын
திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்தினால், குழந்தை பெற்றுக்கொள்ள தகுதித்தேர்வு இருந்தால் மட்டுமே நம் சமூகம் திருந்தும். சமூகத்தின் மீதான அக்கறையில் இந்த பதிவினை வெளியிட்டமைக்கு நன்றி🙏🏻❤️✨ உங்களைப் போன்ற மனமுதிர்ச்சியும், பணிவும், அக்கரையும் உடைய பெரியோரின் உரையாடல் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது❤
ஐயா!நல்ல பயனுள்ள பேச்சு.மேடம் சொல்வது உண்மை.எனது மகனுக்கு நான் பயன்படுத்திய எனது வண்டியை கல்லூரிக்கு எடுத்து செல்ல அனுமதித்த போது அவனுக்கு மனதே இல்லை.நான் கண்டிப்புடன் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி விட்டேன்.
@ramakrishnan67717 ай бұрын
Excellent உரையாடல்....காலத்திற்கேற்ற, சிந்திக்க வேண்டிய கருத்து.. இருவருக்கும் நன்றி...
@muralidharanvenkatesan12457 ай бұрын
மிகவும் தேவையான விவாதம்.. ஆனால் இதுபோன்ற மிகவும் தீவிரமான விஷயங்களை அலசும் போது தேவையில்லாத நகைச்சுவைகளை தவிருங்கள்.. அது அலசும் பொருளின் தீவிரத்தை குறைத்து கேட்பவர்களின் கவனத்தையும் சிதறடிக்கிறது. இது போன்ற நல்ல விவாதங்களை தொடர் வாழ்த்துகள்.. 💐
@ammakanakku5517 ай бұрын
நல்ல பயனுள்ள பேச்சு. இதற்கு காரணம் வீட்டிலும் பள்ளியிலும் கிடைக்கும் வரம்பில்லா சுதந்திரம். பாரதி மேடம் சொன்ன no பழக வேண்டும். இந்த கால குழந்தைகளுக்கு குற்ற உணர்வே இருப்பதில்லை. 18 வயதுக்கு முன்பே காதலில் விழுகிறான். நெஞ்சு பொருக்க வில்லை இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும், அவர்கள் செய்யும் அக்கிரமங்களை யும் பார்க்கும் போது.
@nexusten88687 ай бұрын
Raja Sir is 100% right. This is the new reality. Money is always ultimate in 21st century.
@marainoolinkural51407 ай бұрын
சிறந்த பேச்சார்களின் உறையாடல் தனி சிறப்பு. வாழ்வு (life) அது தனியொரு ஜீவனின் உரிமம் என்பதை விட உடல், உள்ளத்துடன் இணைந்த ஓர் உயிரின் உரிமம் என்பது பொருத்தமானது. பின் அது ஆண் பெண் என்ற இருபாலினம் சார்ந்த குடும்ப வாழ்வியலாகிறது. அதன் பின், பல குடும்பம் ஒருங்கிணைந்த சமுதாய வாழ்வியலாகிறது. அதன்பின், அச்சமுதாயத்தை சீரமைக்கும் அரசியல் அது தெய்வாதீனமென்று புனிதமாகிறது. இப்படியிருக்க, வாழ்வின் தரம் அறியாமை, தலைக்கனம் என்ற ஆணவம், பொறுப்புகளை தட்டிகழிக்கும் அலட்சியம், ஆளுமையின் அலட்சியம், காலத்தின் சீரமைப்பு இவை ஐந்தும் மற்ற ஜீவராசிகளுடன் இணைந்த சமுதாயத்தை முன்னேற்றும் அல்லது சமுதாயத்தை சீரழிக்கும் என்பது என் தாழ்மையான கருத்துகள்.
@minklynn19256 ай бұрын
உரையாடல்
@gunasundari13387 ай бұрын
மிகவும் பாராட்டப்படக்கூடிய அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்
@veeranganait40877 ай бұрын
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்கிற வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.
@bhuvanakrishnaswamy51247 ай бұрын
இந்த காலத்தில் குழந்தைகளை வீட்டிலும் கண்டிக்க முடியவில்லை, பள்ளிகளில் ஆசிரியர்களும் கண்டிக்க முடியவில்லை.சட்டம் அப்படி இருக்கிறது.பின்னர் குழந்தைகள் எப்படி நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்வார்கள்? நம் காலங்களில் ஆசிரியர்கள் கண்டித்தால் வீட்டில் தலையிடமாட்டார்கள். வீட்டிலும் கண்டிப்பு இருந்தது. நமது மாறிவிட்ட சமூகம் தான் அனைத்திற்கும் காரணம்
அருமையான கருத்து பரிமாற்றம். பெற்றோர்கள் பொருப்பு, பிள்ளைகள் வளர்ப்பில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
@lakshmanank-pw2vp7 ай бұрын
Nice message raja sir & Bharathi madam
@homeinspiringvlogs7 ай бұрын
Beautiful discussion about parenting...... atleast let this video be the eye opener for parents who don't take control on their kids.... 100% we have to blame parents only in these type of cases......
@sureshkumar-qz1pq7 ай бұрын
Mr. Raja it's very good discussion. Keep it up
@vijayakrishnamurthy20447 ай бұрын
உண்மை. 8 வருடங்கள் முன் கோவையில் என் உறவினர் ஆசிரியை முக்யமான Highways சாலையை கடக்க முற்படும் போது 16 வயது பணக்கார பையன் விலையுயர்ந்த இருக்கர வாகனத்தில் இடிக்க ஆசிரியை 10அடி உயரம் மேலே சென்று பின் கணவர் (Pick up) கண்முன்னே இறந்தார். பின்னர் ஓட்டி வந்த பையனின் அப்பா பேரம் பேச அவள் கணவர் கல்லூரி பேராசிரியர் இரக்கப்பட்டு 16 வயது என்பதால் காவல்துறையிடம் கண்டித்து விடும்படி அப்பையனின் தந்தையை சந்திக்க மறுத்து விட்டார். ஆனால் மனைவியின் கொடூர விபத்தை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் ஒரு வருடத்திற்குள் தன் இரு மகன்கள் (ஒருவனுக்கு கல்யாணம் நிச்சயிக்கபட்டிருந்தது) விட்டு இறந்து விட்டார். பின்னாடியே அவர் தந்தை இறக்க ....அவர் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் இறந்தார். பணம் படுத்தும் பாடு ஒரு குடும்பத்தை சீரழத்து விட்டது.
@srinivasankathirvel7 ай бұрын
மிகவும் கொடூரமான உள்ளது நினைத்துப் பார்க்கையில். விபத்தை செய்தவர் இந்த ஆசிரியர் குடும்பத்திற்கு மிகவும் கடன் பட்டிருக்கிறார்.
@RajalakshmiSrinivasan-vw8sf6 ай бұрын
பணம் படுத்தும் பாடு, 😡
@dineshdo4616 ай бұрын
உங்கள மாதிரி ஆட்கள் கேள்வி கேட்டால் தான் நல்லது நடக்கும் கெட்டது அழியும்
@kalarenga767 ай бұрын
100% true. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
@kilaralamvanga6 ай бұрын
தேவையான விவாதம் நல்ல விழிப்புணர்வு...mesg....
@vadukupetswaminathan3827 ай бұрын
Every word spoken by Mrs. Bharathi is 100 % correct. As a father in law of two "educated" daughters in law I have been suffering at home with no peace of mind. Of late I am wondering whether their parents are at fault because of gross indiaciplone shown by these two young women. Their childhood should have been marked by inadequate a d defective parenting. My wife a d my sons are helpless. Unless existing laws are amended every family is bound to suffer a lot more in future.
@vijayakrishnamurthy20446 ай бұрын
Practically express your thoughts. Example my family. Because of daughter in laws bought up the children in a unusual way my parents suffered a lot for 15years ...recently they died with six months gap. Very disiciplene father and mother. Till today im weeping with tears thinking of their unpeaceful life.
@chokkalingamvenkadesan45247 ай бұрын
Thanks for discussing about this topic. Most of the General public will ignore such news until unless if it's their personal loss.
@sdevakumaran12286 ай бұрын
Super speech
@smith-yd4yq7 ай бұрын
அந்த பயனுடைய அப்பனே underworld டாடாவோடு உறவு. அப்புறம் பையன் எப்படி வளர்பு இருக்கும்.
@parthasarathy.chakravarthy30027 ай бұрын
I think this rule should be implemented - smart phones should be allowed only for the people 21 and above. this might look like a joke, but it will create lot of positive changes. if they use, it should be used in home under parent's guidance.
@srinivasanvenkatesan12237 ай бұрын
A very informative and a timely discussion. Kindly continue such quality discussions on unique topics / news items. Thanks to both for such quality discussion.
@malarmalai66266 ай бұрын
Super speech 👍🏻
@sasikalamanoharan26017 ай бұрын
எல்லா தரப்பினருக்கும் ஒரே நீதி என்று கட்டாயமாக்க வேண்டும்..அதில் எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறை படுத்தினால் மட்டும் தான் சரியாகும்..
@kasn8117 ай бұрын
Nalla discussion.
@murugesanm51767 ай бұрын
நல்ல கருத்துக்கள்.... வளரும் தலைமுறைப் பார்க்கவேண்டும்....
@ramasundharnagarajan59517 ай бұрын
Parents are pampering their children even in middle class families. How can we expect rich & affluent to be strict with their children.
@bhavaniarpitha40437 ай бұрын
MAM AND SIR I LOVE BOTH OF YOU❤🎉❤🎉❤🎉
@sdram149common57 ай бұрын
Excellent video.. appreciate the different perspectives discussed by my favourite speakers.. vaazhga valamudan 🎉🎉🎉
@saravananr93707 ай бұрын
ஆமாம் அந்த நீதிபதியை அவர பெற்றோர்கள் இன்னும் கொஞ்சம் நல்லா வளர்த்து இருக்கலாம்...
@geetha9781Ай бұрын
சிகப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை story sollunga akka
@ohmmurugans7 ай бұрын
Fantastic conversation 😊👏🏼👏🏼👏🏼 much needed. Parents are the ones who are to blamed for sure 👍
@sreesree62697 ай бұрын
Please you both gives good awareness to people Please make sure to make videos what all happening in our TAMILNADU
@loganathanr3277 ай бұрын
16 or 17 ரெண்டும் கெட்டான் வயசில் சில தறுதலைகள் சாத்தான்களாக உள்ளனர்
@SumathiCroos7 ай бұрын
It's very true and painful for parents. I don't understand even after children finish their graduation doing unwanted things which I couldn't tolerate. Whom to tell? There is the only way praying GOD
@Live.AndLetLive7 ай бұрын
மிகவும் தேவையான பதிவு! 🙏🏻🙏🏻
@gayathriselv7 ай бұрын
நல்லதொரு உரையாடல் 👌👌👌
@ramagarg92687 ай бұрын
Wonderful segment. Very factual discussion.
@janakigopalan19927 ай бұрын
Very useful discussion mam & sir 🙏
@preethimurugesan31277 ай бұрын
அருமையான உரையாடல் சார் மேடம்
@muthukamalan.m63167 ай бұрын
நல்ல உரையாடல்
@indiranarayanan18577 ай бұрын
eyeopener for the parents , grateful to both of you
@sriram-ve5jt7 ай бұрын
. அருமையான விளக்கம்.😊
@gowthamg15277 ай бұрын
என் மகனோ மகளோ இவ்வாறு செய்தால், நிச்சயம் தண்டனை வழங்கப்படும். அடம் பிடித்தால் பளார் என்று அடி விழும். அவர்களுக்கு கஷ்டத்தை சிறு வயதிலே புகுட்ட வேண்டும்.
@nithyad96166 ай бұрын
Thank you sir
@vsperumalsn6 ай бұрын
இங்கே யார் வேணாலும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கலாம். சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்வது குற்றமாக எண்ணுவதே கிடையாது. ஓட்டுனர் உரிமம். மது போதை. அதிவேகம். எப்படி வேணாலும் ஓட்டலாம் போலீஸ் கண்டுகொள்ளாது. எத்தனை பேர் இறந்தாலும் சம்பந்தப்பட்ட துறைக்கு காசு தான். இந்த காசு தான் முக்கியம்
@sharmismilletkitchen41517 ай бұрын
100% உண்மை
@parthasarathy.chakravarthy30027 ай бұрын
இதற்கு முக்கியமான காரணம் "சில" அம்மாக்களும் தான். அப்பாக்களுக்கு அழுத்தம் கொடுப்பது "சில" அம்மாக்களும் ஒரு காரணம்.
@v.sureshbabu17447 ай бұрын
Very nice conversation...need of the hour
@Sham-t4t7 ай бұрын
Super sir @ mam.eithu mathiriyana pesu samuthayathrigu migavum thavai.arumai❤
@KumarGanapathiramanKallur7 ай бұрын
நல்ல தகவல் எல்லா பக்கம் பிள்ளைகள் வளரக்கும் முறை அதன் காரணம் அதை தடுக்கும் முறை ஒரு நல்ல அலசல். சமுகத்திற்க்கு ஓரு முக்கியமான வழ நடத்தல் குடும்பளங்களுக்கு மற்றும் சமுகத்திற்க்கு ஒரு நல் வழிகாட்டல் நன்றி 🙏🙏🙏
@dontknowwhatsgngon27046 ай бұрын
Please consider doing a podcast series
@NalluNallusamy-s9y6 ай бұрын
ஒவ்வொரு பெற்றோர்களின் ஆதங்கம் எத்தனை சேதிகளில் ஒளி பரப்ப வேண்டும் அணைத்து இலைகர்களும் எத்தனை பார்க்க vendum🙏🏼🙏🏼
@senbagavalli93487 ай бұрын
Rompa unmai ma
@RukmaniRajagopalan7 ай бұрын
Very good conversation
@PLScience7 ай бұрын
Thanks for talking.
@prishree94287 ай бұрын
Greetings to Raja sir and Bharati mam...what ever u have said is 100% true...I have the same anger which has mam discussed..... today's parents are in a pathetic condition..... children are threatening parents and alws parents are insecure......
@Naturevlogs1234-o7y7 ай бұрын
Bharathi Baskar ma'am❤
@kanagasabapathi99497 ай бұрын
இந்த மாதிரியான பிரச்சினைகள் பெற்றோரிடமிருந்தே ஆரம்பிக்கிறது. 1. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வேண்டி பணம் பணம் என்று பிள்ளைகளிடத்தில் நேரம் செலவழிக்காமல் ஓடுகிறார்கள் 2.நாம் எவ்வளவு வசதியாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு எந்த ஒரு பொருள் கேட்டாலும் உடனே வாங்கி தருவதை நிறுத்துங்கள். 3.மாதம் ஒரு முறையாவது குடும்பத்துடன் வெளியில் செல்வதை வழக்கமாக்குங்கள் 4.உங்கள் பிள்ளை பள்ளியில் படிப்பதாக இருந்தால் மாதம் ஒரு முறை பள்ளிக்கு visit செய்து அவர்களை பற்றி கேளுங்கள். 5.அவர்கள் நல்ல காரியங்கள் செய்தால் Motivate செய்யுங்கள்.
@rathinavelsubramanian937 ай бұрын
கேட்கவே பயங்கரமாக உள்ளது
@kannanvasu2537 ай бұрын
குழந்தைக்கு சரக்கு எப்படி கிடைத்தது.... அதன் பிறகுதான் இத்தனை சம்பவமும் நடந்தது.....
@vetrivetri86067 ай бұрын
ராஜா சார் 100/ உண்மை!!
@arula93237 ай бұрын
Very useful
@mrsarulselvi26667 ай бұрын
பணம் இருந்தாலும் எது மிகவும் அவசியமோ அதை மட்டுமே வாங்கிக் கொடுக்க வேண்டும்.
@amyramuru7 ай бұрын
Very exemplary explanation. Only 15 k views but cinema actors nonsense gets million view ,only shows tamils are not bothered about SOCIAL SERVICES ADVISE.
@veluswamyk59077 ай бұрын
பக்கத்து வீட்ல இருக்கிறவங்ககிட்ட சின்ன பசங்க கிட்ட வண்டி குடுக்காதிங்க சொன்னா பொறாமை படாதேங்கறாங்க என்ன சொல்ல
@vijayashekhar39307 ай бұрын
No driving licence, no registration, no urine, no blood, skin swab tests. Clothes worn by the accused not seized, number of traffic rules violated pune roads are very crowded, footpaths are occupied, heavy traffic
@shyamalas95507 ай бұрын
Raja sir Bharathi Madam please bring many such incidents for discussion.....Too many Atrocities in society
@jayanthim35607 ай бұрын
Factful
@rpraveenkumar947 ай бұрын
Painful reality! Aches my heart😢
@AjithKumar-ck2qm7 ай бұрын
Innum ithu pol neraya videos podunga
@ktvenkatesh17876 ай бұрын
இதைப் போன்ற தலைப்புகளை நீங்கள் விவாதிப்பது மிகவும் வரவேற்புக்குரியது. நாட்டில் சட்டங்கள் கடுமை ஆக்கப்பட வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற நிகழ்வுகள் குறையும்.
@jansiranid1137 ай бұрын
விதியை மதிப்பது வீரம்.விதியை மீறுவது அல்ல.
@puspalataannamalah94416 ай бұрын
Did he the only one who passed his exam, parents especially mother who give extra level affection to children especially boys. A big lesson to the parents.
@visusudha66137 ай бұрын
பெற்றோரகள் நண்பர்களாக இருக்கவேண்டும் என சொல்லப்படுகிறது. நண்பர்களாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். பெற்றோராக மற்றவர் ஆக முடியுமா?
@sithalakshmisubramaniyan49736 ай бұрын
👌👌🙏🙏
@usharetnaganthan3027 ай бұрын
This is happening all over the world. Two years ago similar incident happened in Toronto. 16 years old boy took his Dad's Mercedes Benz car without his knowledge, he drove into a drive way where two kids were playing in their own premises, kids were killed.
@mathvaraghavendran42296 ай бұрын
நீதிபதி அவரது செல்வச் செழிப்பின் கருணையால் இதை செய்து இருக்கலாம்.
@radhajeeva30087 ай бұрын
நீதி எங்கே?
@jt91486 ай бұрын
I still remember my 10th (2010) std classmates drove a suv, parked the car in front of us and asked my friend to hop in. His dad was not that popular politician but they still had lot of money. This happened in Chennai.
@Nathan-ql2wh7 ай бұрын
Over affection is the problem nowadays.
@Arbutham-e6k6 ай бұрын
புதிதாக பிஎம்டபிள்யு 1000cc பைக் வந்துள்ளது, அதன் விலை 3.5 கோடிகள். 15 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 260கிமி வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
@perarasia48507 ай бұрын
சைக்கோ பிள்ளைகள் தான் அதிகம் உள்ளனர் .
@gayathrilmv58107 ай бұрын
Ayya ungha irandu peraiyum romba pudikkum
@ramanathanpr70747 ай бұрын
Sir RAJA AND MADAM BHARATHI BASKAR I RESPECT AND BOW MY FOR BOTH OF YOU IN OUR COUNTRY LAW IS ONLY FOR🎉9NLY FOR POOR ANF AND HELPLESS BUT REMEMBER ONE THING IN A COUNTRY WHERE OUR POLITICIANS AND BUREAUCRATS ARE CORRUOT NOTHING WILL GOOD WILL HAPPEN
@kavin_87 ай бұрын
Both speaking facts👏 Entitled kids dictate parents and they can’t be corrected due to wrong societal understanding from social media. Raja sir voice in mic not good. Why so many cuts?
@minervaplus12007 ай бұрын
இன்னொரு படம் எடுத்து, ஹீரோக்கள் பிரச்சினைகளை கதை வசனம் எழுதி தீர்க்கலாம். நம் தலை எழுத்து.
@kitchaize6 ай бұрын
இதை போல் தமிழகத்தில் உள்ள பல நிகழ்வுகளையும் பற்றி பேசுங்கள் ஏன் என்றால் இது போல் உள்ள பெற்றோர்கள் அதிகம் பேர் உள்ளனர்
@mythilirethi88967 ай бұрын
Namaskaram Iruvaruikkum🙏🏼
@vijayalakshmirm43846 ай бұрын
அந்த பையனால் இறந்தவர்கள் இருவரின் வீட்டில் போய்,கொஞ்ச நாள் இந்த பையன் இருந்து பார்க்கட்டும்.....அந்த குடும்பத்தினரின் ஈடு செய்யவே முடியாத இழப்பு தன்னால் நேர்ந்தது என்பதை உணரட்டும்.....
@gomathisenthilkumar62847 ай бұрын
Super
@SKMT-i8c7 ай бұрын
பெற்றோருக்கும் தண்டனை குடுக்கனும்
@bharanidharanvasudevan89737 ай бұрын
பெற்றோர்கள், சமூகம், ஆசிரியர் என்ற முக்கோண அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும். இவர்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
@manigem82976 ай бұрын
Paiyanukku mavukattu podungal.valadu kai kalai udaiyungal.nanri.
@2008kgv7 ай бұрын
It shows how much the society is deteriorated and the money has become prime motive of all .
@Sampath-d5m7 ай бұрын
Superb speech. But somerimes nidhi only support rich people because of money. Parents also always take responsibility their kids what they r doing and teach good from the childhood.