மரியன்னையின் மரணம்|நடந்தது எப்படி?|ஆகஸ்ட் 15| மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா|Our Lady Assumption|

  Рет қаралды 354,282

Punithargal Saints

Punithargal Saints

Күн бұрын

மரியன்னையின் மரணம்|ஆகஸ்ட் 15| மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா|
#OurLadyofAssumption #August15 #BlessedMother

Пікірлер: 1 000
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
👑👑🔥🔥🪐🪐எங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து‌ இன்றைக்கும் இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தராய் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே🕊️🕊️ 🙏🙏🕊️🕊️உங்களுக்கு 💎நன்றி 💎💎நன்றி‌💎💎💎நன்றி 🌼🌼 ஆமென் 🌷🌷அல்லேலூயா 🌸🌸👑👑
@julietvinopaul320
@julietvinopaul320 Жыл бұрын
Well explained Father. God bless you abundantly Ave Maria
@selvarajm3266
@selvarajm3266 Жыл бұрын
எதன் மூலமாகவும் தேவனுடைய மகிமையை கெடுத்து விடமுடியாது.. ஆனால் யாரோடு யாரை ஒப்பிடுவது என்பதை சிறிது சிந்தித்தால் நல்லது. 1.முதலாவது மரியன்னை எவ்வளவு காலம் கன்னியாக இருந்தார்கள் என்பதை வேதத்தின் வாயிலாக கண்டு கொள்ளவும். 2.இயேசுக்கிறிஸ்துவுக்கு இணை மீட்பர் ஒன்று அவசியம் என்பதை இப்போது தான் புதிய செய்தியாக அறிந்தேன்.
@leelasoundar1805
@leelasoundar1805 Жыл бұрын
Praise the Lord. Ave Maria. Matha always pray for us.
@ravisankarmariadoss7304
@ravisankarmariadoss7304 Жыл бұрын
மாசில்லாதாயின் வரலாறு அதிசயம். எல்லாமக்களுக்கும் பயனுள்ள, தகவல் சேவை. இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க
@marialouis324
@marialouis324 Жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது! எங்கள் அம்மா மரியன்னையே வாழ்க!
@kenyasm70
@kenyasm70 Жыл бұрын
பரிசுத்த மாதாவே எங்களின் பரமனின் தாயாரே! உமது பிள்ளைகளாகிய எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏
@shobanashobana5027
@shobanashobana5027 6 ай бұрын
மரியே வாழ்க.
@rameshraja3402
@rameshraja3402 Жыл бұрын
புனித பரிசுத்த அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
இறந்த பின்பு எப்படிங்க வேண்டிக் க முடியும்.😊 அவங்க பாதாளத்தில் உள்ளனர்.
@jacobjim8957
@jacobjim8957 Жыл бұрын
நீங்க உங்களுக்கு வேண்ட வேண்டியதுதானே
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
​​@@k.saravanaraj3270தனது இறையாட்சிக்காக வா என்று அழைத்தவுடன் தனது குடும்பத்தையும்,ஆசை தொழிலையும் ,கணவுகளையும் விட்டுவிட்டு. தன்னுடனே வாழ்ந்து, உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவித்து,தனக்காக இரத்த சாட்சியாய் வேதசாட்சியாய் இறந்த புனிதர்கள் மற்றும் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றிய தாய் மரியாளின் மன்றாட்டை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பாரா இயேசு? அல்லது அவர்களை விண்ணுலகில் சேர்த்து கொள்ளாமல் இருப்பாரா இயேசு? என்னை நோக்கிஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை மாறாக என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே விண்ணுலகம் செல்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று கூறினாரே ஆண்டவர் இயேசு!!!!
@Catholic_child.
@Catholic_child. Жыл бұрын
​@@k.saravanaraj3270ஓ நீங்க போய் பாத்துட்டு வந்திங்கலா??? வேதம் தெரியாத? 👹👹👹💃💃💃
@aarijjisai2726
@aarijjisai2726 Жыл бұрын
AMENAMMA
@babuv4632
@babuv4632 Жыл бұрын
கண்களில் கண்ணீர் ததும்பி வரும்படி அற்புத ஒரே இறைவன் இயேசப்பாவின் மகா பரிசுத்த தாயாகிய எங்கள் புனித தாய் அன்னை பற்றிய செய்தியை முதல் முதல் கேட்டு ஆவியானவர் என்னை பிறப்பினார் நன்றி அய்யா.
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 11 ай бұрын
Me too 🇱🇰
@bettyjesus9417
@bettyjesus9417 14 күн бұрын
@@devjennison எந்த பைபிள் வசனத்தில் அன்னை மரியாள் மற்றும் அனைத்து புனிதர்களும் படுகுழியில் உள்ளனர்? வெளிப்படுத்துதல் 7:11-17 ஐப் படிக்கவும். பரிசுத்தவான்கள் மற்றும இரத்தசாட்சிகள் அவர்கள் எப்போதும் கடவுளுக்கு முன்பாக கடவுளைப் புகழ்கிறார்கள். வெளிப்படுத்துதல் 8:4 ஐயும் படிக்கவும்.(அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.) எபேசியர் 6:18ஐப் படியுங்கள். Matthew 13:13-15 read it too.
@sherinsurya2480
@sherinsurya2480 13 күн бұрын
​@@devjennison ne appo nalla Bible padichirka...poi muthalla olunga padinga
@lalithasamuel415
@lalithasamuel415 Жыл бұрын
அம்மா, என் மகனுக்காக வேண்டி கொள்ளும் திருமணம் நடக்க. Thank you அம்மா, Ave Maria 🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏
@rajkumargsgc2648
@rajkumargsgc2648 Жыл бұрын
அம்மா தான் உங்களுக்காக வேண்டிக்கொள்ளனும் நீங்கள் ஆண்டவரிடம் ஜெபம் செய்யமாட்டீர்கள். அப்படி எதுவும் பைபிளில் இல்லையே👉
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
@@rajkumargsgc2648 அனைவருக்காகவும் மன்றாடுங்கள் இறைவனிடம் வேண்டுங்கள் பரிந்து பேசுங்கள் நன்றி செலுத்துங்கள். ( திமோத்தேயு: அதிகாரம் 2 ) ஆண்டவர் இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க!!!✝️❤️✝️
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
😅
@AngelS-oc4uy
@AngelS-oc4uy Жыл бұрын
Pulla saraku adikama full bank balance iruntha thaana ponnu kidaikum
@rijupence1263
@rijupence1263 5 ай бұрын
Amma
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க!!!! அம்மா, தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.❤❤❤❤❤
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 3 күн бұрын
Can you send bible verse if your comment is correct
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 3 күн бұрын
@@Balajeeramachandran4530உனக்கு இரட்டிப்பான நன்மையை தருவேன்.இன்றே தருவேன். உன் விசுவாசம் பெ..ரிது நீ விரும்பியபடி ஆகக்கடவது.உன்னை கீழாக்காமல் மேலாக்குவேன்.வாலாக்காமல் தலையாக்குவேன். நீகையிடும் எல்லா வேலைகளிலும் உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன். மதில்கள் யாவும் என் கண்முன் நிற்கும்.ஆண்டவர் என்றென்றும் கைவிட மாட்டார். நீ கையிடும் எல்லா வேலைகளிலும் நான் உன்னை ஆசீர்வதிப்பேன். நீர்பாய்ச்சலான தோட்டத்தைய் யோலவும் வற்றாத நீரூற்றைபோலவும் இருப்பாய்.நித்திய கிருபையுடன் இரங்குவேன்.என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்.உன் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதா இருக்கும்.பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரியகாரியங்களை ச்செய்வார்.நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய் நான் உன்னை தப்புவித்தேன். நீ யார் என்று எனக்கு த்தெரியாது முட்டாள் மாதிரி Reply பண்ணாதே. அவரவர் வேதனை அவங்களுக்குத் தான் புரியும். மாதா என்னோட உயிர். உன்கிட்ட யாரும் கேட்க வில்லை. இது உனக்கு தேவையில்லாதது என நினைக்கிறேன்.
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 3 күн бұрын
@@Balajeeramachandran4530 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய் நான் உன்னை தப்புவித்தேன் பயப்படாதே மகிழ்ந்து களிகூரு கர்த்தர் பெரிய காரியங்களை செய் வார். என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும். கர்த்தர் உன்னை கீழாக்காமல் மேலாக்கு வார் வாலாக்காமல் தலையாக்குவார். நீர்பாய்சலான தோட்டத்தைபோலவும் வற்றாத நீரூற்றை போலவும் இரப்பாய்
@antonyraj7374
@antonyraj7374 Жыл бұрын
வெகு நாட்களாக அறிந்து கொள்ள முடியாமல் இருந்த மரியன்னை யின் புவி வாழ் இறுதி நிகழ்வை இதன் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@chitr826
@chitr826 11 ай бұрын
Nanum dha
@voiceforfailures5279
@voiceforfailures5279 6 ай бұрын
​@@devjennison nenga biblela iruka mariya valringa
@sebastinbritto2188
@sebastinbritto2188 6 ай бұрын
நன்றி
@Marymary-c9v
@Marymary-c9v 6 ай бұрын
​@@devjennisonன
@christineamal3896
@christineamal3896 Жыл бұрын
Praise The Lord Hail Holy Queen Of Heaven And Earth Pray for us Sinners. Amen. ☦️🙏🌹
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@jesilyesaiselvan2402
@jesilyesaiselvan2402 Жыл бұрын
Praise the lord 🙏 father. Ave Maria 🙏
@antorajan4066
@antorajan4066 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க, மாசில்லா கன்னியே வாழ்க. 💐💐💐💐
@saimonrajbabu9531
@saimonrajbabu9531 Жыл бұрын
Saimonrajubabusaimon anem
@gnanireddy5568
@gnanireddy5568 Жыл бұрын
Maria vaalka
@jegatheeseponniah5413
@jegatheeseponniah5413 Жыл бұрын
மாசில்லா கன்னியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@akulandairaj7528
@akulandairaj7528 Жыл бұрын
மரியே வாழ்க தேவமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் அல்லேலூயா 💐🙏
@maryjoshphine4198
@maryjoshphine4198 Жыл бұрын
மரியன்னையின் விண்ணேற்பை பற்றிய விரிவான விளக்கம் அளித்த தங்களுக்கு மிகவும் நன்றி! விண்ணக மண்ணக தாயே வாழ்க!
@cyriltamby1611
@cyriltamby1611 Жыл бұрын
Happy Feast of the Assumption of Our BVM ❣️😇🙏💐
@ravimarieswari3600
@ravimarieswari3600 Жыл бұрын
அன்னை மேரியின் வறலாற்றை மிகவும் அருமையாக இனிமையாக பதிவு செய்துள்ளிர்கள் அருமை 💐💐🎉🎉🌲🌲🌟🌟
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Good and valuable information & message Thanks 🎉 Mercififul Mother taking care of your Devotees
@inigos.catchme
@inigos.catchme Жыл бұрын
இறைவனின் உயிருள்ள உடன்படிக்கையின் பெட்டகமே நீர் வாழ்க வாழ்க ❤❤
@johnmartin7171
@johnmartin7171 11 ай бұрын
அன்னைமரியேவாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
@Op__Littlheart
@Op__Littlheart Жыл бұрын
Migavum thelivaaga eduththu puriya vaiththatharku nandri...sir.Ave Mariya....
@Raja-v5n4d
@Raja-v5n4d 10 күн бұрын
மரியன்னை மரணம் பத்திதெரியாமல் இருந்தேன் இதன் மூலம் தெரிந்துகெண்டோன் ஆமேன்
@josephnoelharry3918
@josephnoelharry3918 Жыл бұрын
Holy Mary Mother of God Bless Me And My Whole Family ⛪🙏 AMEN ⛪🙏 AMEN ⛪🙏 AMEN 🙏⛪
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@fishingfolks6531
@fishingfolks6531 Жыл бұрын
🌹எங்கள் விண்ணக தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 🙏🏼
@karunyaremo5468
@karunyaremo5468 11 ай бұрын
Amen 🙏 Ave Maria 🙏🙏 Glory be to God 🙏🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selinsuresg2839
@selinsuresg2839 Жыл бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🌹🌹🌹🌹🌹🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹
@priscillam6368
@priscillam6368 Жыл бұрын
Br மாதா விண்ணிற்கு போகும்போது மாதாவின் இடைக்கச்சை தோமாவுக்கு கிடைத்ததா சொல்றாங்க அது உண்மையா br PRAISE THE LORD AVE MARIA
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
@@priscillam6368 உன்மை சகோ
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
@@devjennison அன்னை மரியாள் மற்றும் மற்ற புனிதர்கள் நரகத்தில் இருக்கிறார்கள் என்று உங்கள் வேதத்தில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினால் நாங்களும் அறிவதற்கு உதவியாக இருக்கும்!!!
@georgemichael6188
@georgemichael6188 Жыл бұрын
உலக பிதா வை பெற்றுடுத்த எங்கள் அன்னையே வாழ்க 🙏
@marimuthumarimuthu4290
@marimuthumarimuthu4290 Жыл бұрын
" இ ன் ற ய நாள் இனிய நாள்..இறைவன் தந்த புதிய நாள்".""இருக்கின்றவராய் இருக்கின்ற வாழும் இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெருவாராக!!!!!!" மா மரியே வாழ்க" !!!!!!!!"சிந்தித்தால் விளங்கும் சிலுவையின் பெருமை!!!!!47. “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமை !!!!!!
@jeananna3080
@jeananna3080 Жыл бұрын
Ave Maria 🙏🙏🙏 thank you very much for the valuable information, God bless you 🙏🙏🙏
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@barnardebernarde4220
@barnardebernarde4220 Жыл бұрын
எங்கள் அன்னையே வாழ்க வாழ்க வாழ்கவே என வாழ்த்தி வணங்குகிறேன் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@augustinraj9084
@augustinraj9084 Жыл бұрын
மரியே வாழ்க
@jamesnathan9484
@jamesnathan9484 Жыл бұрын
அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . ஆமென்
@angelinemary3102
@angelinemary3102 Жыл бұрын
Hail Mary full of grace the Lord be with you...❤Pray for us... You r the only Mother for this universe... Pray for our peace❤ have mercy on us 🙏.. Virgin Mary, Blessed Mary... Love you ❤❤❤
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@aldrinsvlog1148
@aldrinsvlog1148 Жыл бұрын
Lord I love you ❤️❤️❤️ Love you Amma🌹🌷🌹 Ave Maria 🌷🌷🌷🌹🌷🌷🌷
@blessedroberts8470
@blessedroberts8470 Жыл бұрын
100% உங்களுக்கு நரகம் தான்
@arunadas6238
@arunadas6238 Жыл бұрын
Really God is good at all times.Great and holy I'd our mother.All praises and glory to god.
@mariyinmagilvil6984
@mariyinmagilvil6984 Жыл бұрын
​@@blessedroberts8470இப்படி பேசும் உங்களுக்கு நரகம் நிச்.......யம்!!!
@Catholic_child.
@Catholic_child. Жыл бұрын
​@@blessedroberts8470இந்த பெயர் உங்களுக்கு அருவருப்பாக உள்ளது...... தற்பெருமை தலையான பாவம்....... வஞ்சிக்கப்படாதிர்கள்... 🥱🥱🥱
@Berchmans-k3k
@Berchmans-k3k 5 ай бұрын
Yes I believe that she is our heavenly mother. ❤️ Hail ful of grace pray for us sinners 🙏 .இறைவனுடைய அன்பான அன்னையே எங்களுக்காக மன்றாடும்,I love Amma thaye
@Arivazaganv1874
@Arivazaganv1874 Жыл бұрын
1கொ 15:50: "சகோதரர்களே, நான் சொல்லுகிறது என்னவென்றால், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையை சுதந்தரிப்பதில்லை."
@JudahSamuel23
@JudahSamuel23 11 ай бұрын
ஏனோக்கும் எலியாசும் கர்த்தரால் சரீர ஆத்துமத்தோடு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வானமும் பூமியும் கொள்ளாத மகிமையில் வீற்றிருக்கும் வார்த்தையான தேவனை இப்பூமியில் மனுஷனாய் கர்ப்பந்தரிக்க பாக்கியம் பெற்ற (பாவ மாசற்ற) தேவ அன்னையை அவர் மண்ணோடு மண்ணாகச் செய்வாரோ?? அந்த புண்ணிய தீர்க்கதரிசிகள் மெசியாவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். இவரோ பூலோகத்தில் மெசியாவைக் கருத்தரித்தார். (வெளி. 11ல் பரலோகத்தில் புனித யோவான் கண்ட உடன்படிக்கை பேழை ஒருவகையில் தேவமாதாவைக் குறிப்பிடும்)
@soulofjesuschrist
@soulofjesuschrist 5 ай бұрын
It's very informative, through this many will know about Mother Mary's last days ✝️❤️✝️
@jeyamathi4571
@jeyamathi4571 Жыл бұрын
பரிசுத்த அன்னை மரியே எங்களை ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏❤❤❤
@selvijohn5902
@selvijohn5902 Жыл бұрын
Amma een maghal thirumanathirkhaga vaandikollum .Maria vazgha.
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@drrevathyrobert1012
@drrevathyrobert1012 Жыл бұрын
மரியே வாழ்க.மரியே வாழ்க.மரியே வாழ்க.அன்னையே அழகே அற்புதமே உலகே உயிரே சுவாசம் அனைத்தும் என் தாயே நீரே.வாழ்க தாயே.ஆமென்
@arulsamy5774
@arulsamy5774 Жыл бұрын
அம்மா தாயே என் மீது இரக்கம் காட்டும் 🙏 தாயே
@MrJosethoma
@MrJosethoma 6 ай бұрын
மரியே வாழ்க .. Ave Maria ❤
@Babu-zp2kf
@Babu-zp2kf 26 күн бұрын
மிக அழகான, அற்புதமான பதிவு... மிக நன்றி 🙏🙏🙏... தூய மரியன்னையே வாழ்க 🙏🙏🙏🙏
@gaugau8705
@gaugau8705 Жыл бұрын
Unga voice la edho magic iruku sir God bless you 🎉
@kalavathiravi9727
@kalavathiravi9727 Жыл бұрын
மரியா வாழ்க மரியா வாழ்க வளமுடன்🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏
@paulmartin3913
@paulmartin3913 Жыл бұрын
Very very beautifully explained.devine voice
@torontothamizhanjayjayfood8120
@torontothamizhanjayjayfood8120 Жыл бұрын
Hail mary full of grace the lord is with you. AMEN
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Жыл бұрын
Nambinaal dhan kadavul ! Nambungal ! Jesus never fails !
@sagayammary4735
@sagayammary4735 Жыл бұрын
சிறப்பான பதிவு. நன்றி. நிறைய பேருக்கு Share செய்யலாம்
@jencysumathi6502
@jencysumathi6502 Жыл бұрын
மரியே வாழ்க... அருள் நிறைந்த மரியே வாழ்க..🙏🙏🙏🙏🙏💐💐💐🌉
@paulpremkumar9052
@paulpremkumar9052 Жыл бұрын
Ave Mother Mary pray for us Jesus You honoured your mother help us to honour our parents bless me with funds to DMEET Amen
@allwinstephen1975
@allwinstephen1975 Жыл бұрын
அருள் நிறைந்த மரிய எங்களுக்காகவும் இந்த உலகிற்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🎉🎉🎉
@jeraldreena5576
@jeraldreena5576 5 ай бұрын
4:37
@jeraldreena5576
@jeraldreena5576 5 ай бұрын
Arul niraintha Amma pray for World & India pray for us😁
@JeyaBalan-gi7xi
@JeyaBalan-gi7xi Жыл бұрын
Thankyou Jesus Amen
@mosusodaya1517
@mosusodaya1517 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க❤மரியே வாழ்க❤
@mangalamary4970
@mangalamary4970 Жыл бұрын
Marie vazhga .
@VinoliaDoss-ty8en
@VinoliaDoss-ty8en 18 күн бұрын
Blessed Holy mother of Jesus. Ave Maria. Mother Mary performs miracles. Holy mother Mary pray for us sinners.
@marychristina4671
@marychristina4671 Жыл бұрын
Annaiy Mariyae Vazga Yeasuvikke Pugz 👏👏👏👍👍👍👌👌👌❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@inbaraji5095
@inbaraji5095 11 күн бұрын
வேண்டுதல் நிறைவேற்றும் அன்னை மரியே வாழ்க , மரியின் வாழ்க்கை அரிய ஆவலாக உள்ளோம், மரியே வாழ்க ❤❤❤
@anthuvananthuvan6657
@anthuvananthuvan6657 Жыл бұрын
அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் என்றும் உம்முடனே 🙏🙏
@sivakumars737
@sivakumars737 Жыл бұрын
Amen halleluyah thankyou so so much jesus Appa peedava
@96980
@96980 Жыл бұрын
ஆமென். எத்தனை ஆழமான கருத்துக்கள்... மரியே வாழ்க.. இதுவரை எனக்கு அறியாத தகவல்கள்...
@leodhana8263
@leodhana8263 Жыл бұрын
Hail mary full of grace blessed among women queen of heaven mother of God Ave Maria AMEN hallelujah
@soundararajandaniel9383
@soundararajandaniel9383 10 күн бұрын
Our lord Jesus Christ only has the power to open your spiritual eyes
@jutsonjabakumar986
@jutsonjabakumar986 Жыл бұрын
நானே வழியும், சத்தியமும்,ஜீவனுமாயிருக்கிறேன் , என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் சேரான். என்று கிறிஸ்து கூறினார். கிறிஸ்து ஒருவர் மட்டும்தான் நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசமுடியும்.
@rubyd1068
@rubyd1068 6 ай бұрын
ஆமென்
@DevaDoss-rs5pe
@DevaDoss-rs5pe 5 ай бұрын
🤦‍♀️
@elizabethrani5609
@elizabethrani5609 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க 🎉🎉🎉
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@Sharon-cx7ll
@Sharon-cx7ll 7 күн бұрын
​@@devjennison yes
@g.mariaroseamalapushpam3301
@g.mariaroseamalapushpam3301 Жыл бұрын
God bless all mothers and childen for their holyness!
@prapanjam518
@prapanjam518 Жыл бұрын
அனைத்து உலகிற்கும் அன்னையே ...போற்றி வாழ்க மரியன்னையே
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 Жыл бұрын
Jesus Christ is Lord of Lord and king of king. All glory to Lord Jesus Christ alone
@josepharokiaraj867
@josepharokiaraj867 Жыл бұрын
Yes
@Sharon-cx7ll
@Sharon-cx7ll 7 күн бұрын
Yes
@ayakkobu7408
@ayakkobu7408 18 күн бұрын
Excellent description history of Holy Mariannai.It'sblesses to everybody inthis world
@monikamoni3254
@monikamoni3254 Жыл бұрын
💓💓💓 Paise the lord 🙏🏻 Ave Maria.....💓🥰🙏🏻
@shanthajesus9189
@shanthajesus9189 Жыл бұрын
Saint Madha pray for us .you liveed wonderful life
@shunmugomv6347
@shunmugomv6347 7 ай бұрын
மாரியம்மா தாயே உடைய வாழ்க்கை மாசற்றது இயேசுவின் தாயாக இருந்த உன்னுடைய வாழ்க்கை மிகவும் தியாகம் நிறைந்த வாழ்க்கை இயேசு செய்த தியாகத்தின் முடிவில் நீ இயேசுவை உன்னுடைய மடியில் வைத்திருந்தாய் சிலுவையில் ஏற்றப்பட்ட காயங்களோடு இயேசுநாதர் அப்போது உன் மடியில் இருந்தார் அப்போது உன்னுடைய வியாகுலமானது எப்படி இருந்திருக்கும் மிகக் கடினமான சோகத்தை சந்திக்க நேர்ந்த உன்னுடைய தியாக வாழ்க்கையை இறைவனோடு நீ இணைத்து இருந்தாய் இயேசுவை ஜெனிப்பதற்காகவே உலகத்தில் நீ அவதரித்தாய் இயேசு இறந்து 14 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்து உடலோடு உன் விண்ணகம் சென்றாய் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் இந்த பிரபஞ்சத்தின் ஒளியாக உயர்வான இடத்தில் இருந்து எல்லா உயிர்களுக்கும் உன்னுடைய அருள் மழையை பொழிந்து காத்து வருகிறாய் ஆயினும் உலகம் உன்னை மறக்கவில்லை பல கோடி தேவாலயங்களில் நீ குடியிருந்து கொண்டிருக்கிறாய் உன் புகழ் வாழ்க உன் அருள் வாழ்க உன் அன்பு வாழ்க அம்மா நீ தாய்மையின் ஒளி விளக்கு அன்பின் உச்ச நிலையில் இருந்து எல்லா உலகங்களின் தாயாக இருந்து கொண்டிருக்கிறாய் உன்னை வாழ்த்துகிறேன் உன்னை வணங்குகிறேன்
@ranigeorge7655
@ranigeorge7655 Жыл бұрын
அரூள்நிரந் மரியேவாழ்க எங்கலுக்காக வேண்டிக்கொள்ளூம் வாழ்க யேசு வை பெட்ரதாயே எங்கலுக்காக வேண்டிக்கொள்ளூம் ஆமென்
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@loveallnations
@loveallnations Жыл бұрын
Glory to Almighty JESUS CHRIST ❤ Praise to Holy Virgin Mother MARY 💙
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@loveallnations
@loveallnations Жыл бұрын
@@devjennison Kan ullavan parka kandavan. Type 'apparition of Mother Mary in Zeitoun, Egypt' and watch the videos.
@loveallnations
@loveallnations Жыл бұрын
​@@devjennisonpunitharhal entru kuripittuleerhal bro! Avarhal punitharhal entru ethai vaithu nambuhinteerhal?
@l.karnakarna6368
@l.karnakarna6368 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@darlybai2699
@darlybai2699 Жыл бұрын
அருள் நிறைந்த மரியா அன்னையே உன் நாமம் என்றும் வாழ்க. என் அன்னையே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள். எம் குடும்பத்தில் உள்ள பிணி நீங்க வேண்டி கொள்கிறேன். ஆமென்
@ValsaAlex-k9j
@ValsaAlex-k9j 5 ай бұрын
Jn ❤️
@ValsaAlex-k9j
@ValsaAlex-k9j 5 ай бұрын
😀 🌹
@MercyNathan-c2x
@MercyNathan-c2x Жыл бұрын
Mercy Nathan and family. Ave Maria. Ave Maria. Amen.
@subafernando3900
@subafernando3900 Жыл бұрын
Amen🙏 thank you ❤❤❤
@immanuelj9798
@immanuelj9798 Жыл бұрын
வாழ்க வாழ்க வாழ்க மரியே!
@ALEXAROCKIYARAJ
@ALEXAROCKIYARAJ 6 ай бұрын
மரியே வாழ்க🙏
@napoleonjoseph7308
@napoleonjoseph7308 Жыл бұрын
தேவனின் தாயின் விண்ணேற்பு நிகழ்வை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். நன்றி.
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@JudahSamuel23
@JudahSamuel23 11 ай бұрын
​@@devjennison ​​​ எபேசியர் 4:8-10 (Tamil 1929) 8. ஆகையால் அவர் உன்னதத்திற்கு ஏறினபோது சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களைக் கொடுத்தாரென்று சொல்லி யிருக்கிறது. (சங். 67:16/68:18) 9. ஏறினார் என்பதற்கு அவர் முந்திப் பூமியின் பாதாள ஸ்தலத்திலே இறங்கினார் என்பதேயன்றி, வேறு அர்த்தமென்ன? 10. இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக எல்லா வான மண்டலங்களுக்கும் மேலாக ஏறினவர். 1 இராயப்பர் 3:19 (Tamil 1929) அந்த ஆத்துமத்தில் அவர் போய், சிறையிலிருந்த ஆத்துமங்களுக்குப் பிரசங்கித்தார். இயேசு கிறிஸ்து பாதாளத்திற்கு இறங்கி, அங்கு அவரை எதிர்நோக்கிக் காத்திருந்த ஆத்துமங்களை இரட்சித்து, பரலோகத்தின் வாசல்களை அவர்களுக்குத் திறந்து வைத்தார். இப்போது பாதாளத்தில் இவர்கள் இல்லை. அவர்களின் ஆத்துமங்கள் (தீர்வைக்கு உள்ளாக்கப்பட்டப்பின்) பரலோகத்தில் இருக்கின்றன. ஆகையால் இயேசு கிறிஸ்துவின் விண்ணற்றத்திற்கு பிறகு, ஆதிமுதலாய் இருந்த சகல பரிசுத்தவான்களின் ஆத்துமாக்கள் பரதீசில்/பாதாளத்தில் இல்லை, அவர்கள் பரலோகத்தில் இருக்கின்றார்கள்.
@karthikab2324
@karthikab2324 Жыл бұрын
Thanks for sharing!! Ave Maria
@sobashouse7299
@sobashouse7299 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க அம்மா ❤
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@gnanaprakasams.8643
@gnanaprakasams.8643 6 ай бұрын
அருமை. மரியன்னையின் இறுதி நாட்கள் குறித்த நல்ல செய்தி. நன்றி ‌
@bright2618
@bright2618 Жыл бұрын
மரியே வாழ்க 🙇🏼‍♀️🙏🏻
@jayashree9642
@jayashree9642 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க
@marygilda5119
@marygilda5119 Жыл бұрын
Maria Vallga Content is so good. Voice so nice. Thank God for this video
@naveenmyworld693
@naveenmyworld693 Жыл бұрын
மரியே வாழ்க அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🛐🛐🛐🙌🙌
@devjennison
@devjennison Жыл бұрын
மாதா மற்ற புனிதர்கள் அனைவரும் மரித்து பாதாளத்தில் இருக்காங்க அப்படி தான் விவிலியத்தில் போடப்பட்டுள்ளது, அவங்களிடம் வேண்டினால் கேட்க்காது இயேசு கிறிஸ்து மட்டும் தான் மறித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார், வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன் என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் காது உள்ளவன் கேட்க்ககடவன்
@santhanamsavarimuthu6806
@santhanamsavarimuthu6806 Жыл бұрын
Ave Maria.Alleluia.Amen.❤
@angelk9067
@angelk9067 17 күн бұрын
என் மகள் சிந்து வாழ்வில் ஒரு சந்தோஷம் மாற்றத்தை தாரும் அம்மா. தினமும் 14 வருடமாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறாள். அவருடைய கணவர், மாமியார் இருதயத்தில் மாற்றத்தை தாரும் அம்மா. கெஞ்சி கேட்கிறேன்.
@parimala839
@parimala839 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@johnbosco8989
@johnbosco8989 Жыл бұрын
அருள் நிறைந்த மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@suriyasekar6364
@suriyasekar6364 Жыл бұрын
புனித மரியன்னை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@xavier.xavier7001
@xavier.xavier7001 Жыл бұрын
மரி அன்னையே வாழ்க....
@rajesh4960
@rajesh4960 Жыл бұрын
ஜென்ம பாவம் அது எப்படி பாவமாகும் எலியா விண்ணேற்ப்படைந்தவர் ஆயிற்றே
@StalinPandiyan
@StalinPandiyan Жыл бұрын
என் தாயே மரியே.... உலக மக்களுக்காகவும் எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்... மரியே வாழ்க
@jancysaviyar9095
@jancysaviyar9095 Жыл бұрын
பேரு பெற்றவள் தாயே மரியே வாழ்க
@srk8360
@srk8360 Жыл бұрын
AVE MARIA/RUACH 🙏💐💐💐💐💐 Amen 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏 நன்றி.நல்லபதிவும்விளக்கமும்..🙏
@angelk9067
@angelk9067 17 күн бұрын
அம்மா எங்களுக்காக உம் மகனிடம் வேண்டி கொள்ளும் ❤
@selvivictoria437
@selvivictoria437 Жыл бұрын
புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 Жыл бұрын
நீங்க வேண்டிக் க மாட்டீங்க...😀
@virgidaro3180
@virgidaro3180 Жыл бұрын
Please pray for you with holy spirit 🙏.Marial is praising God in heaven
@Mamata_Banerjee_Cat_17
@Mamata_Banerjee_Cat_17 Жыл бұрын
​@@k.saravanaraj3270🤬🤬
@Catholic_child.
@Catholic_child. Жыл бұрын
​@@k.saravanaraj3270பாஸ்டர் வழிபாடு🥱🥱🥱
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 700 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 71 МЛН