இறைமகன் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்த எங்கள் அன்பு அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.....
@sivaarokkiadhass33853 жыл бұрын
புனித பாத்திமா அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் ✝️✝️
@amalasamson31323 жыл бұрын
ஆமென் நன்றி அம்மா மாதாவே வாழ்க என் குடும்பத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமென் அனைத்து ஆயர்கள் குருக்கள் மற்றும் அருட் சகோதரிகள் அனைவருக்கும் பரிபூரண உடல் நலம் தாரும் அம்மா மாதாவே வாழ்க
@soosinariyevalkarosi15493 жыл бұрын
Amma en thaye intha makkalai koronavilirunthu kapatra un makanidam vendikolunkal pathima anaye amen aleluya iyesuke pukal iyesuuke nanri mariye vazka
பூமியில் இருந்தால் ஒருவேளை வேண்டலாம். அவர்கள்தான் பூமியின் ஒட்டத்தை முடித்து ஆண்டவர் இயேசுவின் திருப்பாதம் சென்றுவிட்டார்களே. பூமியின் எந்த நினைவும் மாதாவுக்கு இருக்காது. இதை குறித்து பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை. பின்னே ஏன் மாதாவிடம் செபிக்கிறீர்கள். தயவுசெய்து செபம்மாதாவிடமும் புனிதர்களிடம் செய்ய வேண்டாம். இயேசப்பா நாமத்தில் நம் தந்தையாம் இறைவனிடம் செபம்பண்ணுங்கள்.
@faithingod35063 жыл бұрын
மரியே வாழ்க. உலகை கொரோனா வைரஸ் பிடியிலிருந்து விடுதலையாக்கும் கர்த்தாவே. எங்கள் பாவங்களை ஒருவிசை மன்னியும் இயேசப்பா.
@sahayarajfrancis91033 жыл бұрын
பரிசுத்த பாத்திமா அன்னையே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் ஆமென்
@yesudos.jsailajesu24662 жыл бұрын
✝அம்மா மரியே உலகில் வேதனை விளைவிக்கின்ற அனைத்து காரியங்களையும் உம் கரங்களிலே ஒப்புக்கொடுக்கின்றோம் தாயே வேண்டுதலைக் கேட்டருளும் அம்மா எங்களுக்காக இறைமகனிடம் வேண்டிக்கொள்ளும் அம்மா....மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ்... 🙇
@sweetlinsond4803 жыл бұрын
Ave Maria, என் உயிர் இருக்கும் வரை உம் நாமத்தை உச்சரிக்க பாவியாகியா எனக்கு அருள் தாரும் அம்மா....
@jayarajthomas40343 жыл бұрын
Bro No அருள் வேதத்தை படித்து புரிந்து கொள்
@gokularamanas79143 жыл бұрын
Ave maria
@uselessfellow7733 жыл бұрын
எங்கள் அனைவரையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அம்மா எங்களுக்காகவும் திரு மகனிடம் மன்றாடி வேண்டிக்கொள்ளும் ஆமென்
@Robert-mx6sc3 жыл бұрын
நிச்சயமாக தாயார் வேண்டமுடியாது. இப்பேர அவர்கள் இல்லை. ஏனென்றால் இயேசுவே ஆண்டவர். அவர்தான் உயிரே nடிருக்கிறார். தாயார் போய்விட்டார்கள்
@arokiamary92353 жыл бұрын
தேவமாதாவின் மாசற்ற இருதயமே என்னுடைய இதயத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன்
@Robert-mx6sc3 жыл бұрын
ஆரோக்கியமேரி உன் ஆண்டவர் இயேசுவுக்கு கொடு. இயேசுவே ஆண்டவர். தெய்வம். மாதா ஆண்டவர் படைத்த நல்ல பெண்மணி
மனித ஆன்மாக்களின் மேன்மை தாழ்ச்சியோடு இறைவனை நேசிக்க வேண்டும். அயலார் மட்டில் இரக்கம் கொண்டு வாழ வேண்டும். எதை செய்தாலும் சர்வேசுரனின் மாட்சிமைக்காகவும்,மகிமைக்காகவும்,பெருமைக்காகவும்,புகழ்ச்சிக்காகவும் செய்ய வேண்டும். மனித ஆன்மாக்கள் இவற்றை செய்ய எங்களுக்காக பரிந்து பேசுங்கள் அன்பு தாயே.மரியாயே வாழ்க.
@arokiamary92353 жыл бұрын
உலகில் வாழும் அனைத்து ஆன்மாக்களுக்கு தேவ உதவி,காலம்,மனது கிடைக்க வரம் வேண்டி தேவமாதாவின் மாசற்ற இருதயமே பரிந்து பேசும்படி மிகவும் இருதய தாழ்ச்சியோடு மன்றாடுகிறேன்.
@Robert-mx6sc3 жыл бұрын
பைபிளை படிங்க. ஆரோக்கியமேரி. மாதா இப்போ இல்லயே. பின்ன எப்படி இறைமகனிடம் வேண்டுவார்கள். கானாவுரில் ஒரேமுறைகேட்டார்கள். பின் எங்காவது கேட்டார்களா. ஏன் இப்படி கண்திறக்கப்பட மல் இருக்கிறது. மேரி
@benjaminkaundar44633 жыл бұрын
அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@avilasagayam71623 жыл бұрын
அம்மா என்னோட கனவுல நீங்க வந்து இருக்கீங்க அம்மா.. என்கூட பேசும் அம்மா. இந்த corana time லா எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் அம்மா. எனக்கு covid இருக்கு amma நீங்க எனக்கு அதுல இருந்து விடுதலை தாங்க அம்மா 🙏🙏
@josephdanushan18243 жыл бұрын
🙏🙏🙏அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே பெண்களுள் ஆசிர்வதிக்கப்பட்டவரே உம் திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே புனித மரியாயே சர்வேஸ்வரனுடைய மாதாவே பாவிகளாய் இருக்கின்ற எங்களுக்காக இப்போழுதும் எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@powerofgod7623 жыл бұрын
Lucia jacintha and Francis பாத்திமா காட்சிகளின் எங்க channel power of God வில் வீடியோ முடித்த பிறகு என் கனவில் மிகப்பெரிய அளவில் உருவில் வெண்மையாக வந்தார்கள்
@powerofgod7623 жыл бұрын
@@josephdanushan1824 ஆமென்! ஆவே மரியா🙏🙏🙏
@avemaria92073 жыл бұрын
அன்னை மரியா உங்களுக்காக வேண்டிக்கொள்ளுவாங்க நீங்கள் விரைவாக குணமாவீர்கள் கவலைவேண்டாம்
@powerofgod7623 жыл бұрын
@@avemaria9207 we too pray for you don't worry brother
@nirmalnirmal87973 жыл бұрын
நான் ஒரு இந்து இருப்பினும் வாழ்க மரியே🙏🏻
@goudhamyroy28643 жыл бұрын
Hail Mary, full of grace, the Lord is with thee.... Praise the Lord. Thank you Father for this excellent video 👏👏👏👏this is giving us energy and courage to face obstacles and difficulties in life....👍👍👍👍
@mockeingame75012 жыл бұрын
புனித பாத்திமா அன்னையின் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.. 🌹🌹🌹🌹🌹
@jesuiruthayaj95243 жыл бұрын
வாழ்க அன்னை!!! 🌟Mother Mary for us 💗Glory to jesus christ 🙏Ave Maria! 😊
@jayaseelan85823 жыл бұрын
Amen Praise The Lord !
@sahayanirmala22293 жыл бұрын
Romba nazhsga thediya pathivu Thank you fr ave maria
@karunyaremo5468 Жыл бұрын
Amen 🙏 Glory be to God 🙏🙏 Ave Maria 🙏🙏🙏 Thank you Jesus 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rosyamaladass7073 жыл бұрын
Ave Maria please pray for us and relive us from corona especially Rani
@bens33543 жыл бұрын
என் தாய் மரியன்னை வாழ்க
@reginaa95913 жыл бұрын
Thank yoi mother mary thank you jesus praise the lord forgive our sins lord bless us mother amen
@imeldabosco59993 жыл бұрын
ஆவே மரியா.அம்மா எங்களுக்காக உம் திருமகனை மன்றாடும் தாயே.
@Robert-mx6sc3 жыл бұрын
தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே - அவர்தான் இயேசு கிறிஸ்து அவருடைய நாமத்தில் நாம் தேவனை வேண்டவேண்டும் - மாதாவை அல்ல. புனிதர்களை அல்ல.
@fakekillersofficial37373 жыл бұрын
@@Robert-mx6sc டேய் போடா
@Robert-mx6sc3 жыл бұрын
@@fakekillersofficial3737 டேய் தம்பி தங்க கண்ணு உனக்கு போய் கோபம் வரலாமாடா. என்னடா தம்பி
Praise the lord, Amen, Hallelujah, Ave maria, St.Joseph pray for my father m.u.kulandaisamy
@agnesmini86293 жыл бұрын
Ave Maria🌹🙏🌹Mother Mary Maa Pray for us 💥🕯💥Amen🙏 ❤🙏
@yesudos.jsailajesu24663 жыл бұрын
Amma mariye pray our for our nation for covid.....Ave mariya ...💐💐💐💐
@noelaruldas11523 жыл бұрын
அம்மா மரியே வாழ்க! மாதாவே! இதுவரை நாத்திகர்கள், முரடர்கள், முன்கோபக்காரர்கள், மூட நம்பிக்கைக் காரர்கள், பேராசைக்காரர்கள் ஆகியோர் நல்ல மனமாற்றம் அடைய அருள் பொழிய இயேசுவிடம் பரிந்து பேசும் தாயே!
@saashmithar4213 жыл бұрын
Praise the lord 🙏 Ave Maria 🙏
@arputharajmoses49513 жыл бұрын
Fantastic video! We welcome this is video ! Valuable information about Fathima Mary ! Thanks 🙏 Bro
@gaitangomez6777 Жыл бұрын
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
@danianavis44973 жыл бұрын
மரியே வாழ்க 🙏
@Robert-mx6sc3 жыл бұрын
உங்கள் வீட்டில் இருக்கிற மரியாவா
@danianavis44973 жыл бұрын
எங்கள் வீட்டில் மட்டும் இல்லை பலர் வீட்டில் எங்கள் தாயாக இறைவனின் தாய் வாழ்கிறார்கள்... மாதா என் தாய்.... முழுமையாக அவர்களை நான் நம்புகிறேன்... மாதாவின் பரிந்துரையால் உமக்கும் உம் குடுபத்திற்கும் ஆசீர் கிடைக்கட்டும்.....
@Robert-mx6sc3 жыл бұрын
@@danianavis4497 இறைவன் பிதா சுதன் பரிசுத்த ஆவியான ஒன்றான மெய் தேவன்.அன்னைமரியாள் இறைவனின் தாய் அல்ல. மகள் தேவனுடைய மகள்
@danianavis44973 жыл бұрын
@@Robert-mx6sc என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? லூக்கா 1:43...
@kevinc37643 жыл бұрын
Vazhga Mariye pray for us. Amen.
@Chriscatel12033 жыл бұрын
Praise the lord AVE MARIA 🙏🏾
@amalinprinceАй бұрын
Very nice video. I got the opportunity to visit Fatima in 2018, visited all these places, now there is a big new church, an engineering marvel. I live in Goa, near the St. Jasinto island named after one of these children.
@varshakaaruniya82413 жыл бұрын
மரியன்னையே போற்றி .
@sofiyagladwin24102 жыл бұрын
Yesuvea umakku nanri 🌷🌷🌷
@alphonsussahayanathan7993 жыл бұрын
பாத்திமா அன்னை உங்களை பரலோகத்திற்கு கூட்டி கொண்டு போகமாட்டாங்க இயேசு தான் கூட்டி கொண்டு போகமுடியும் பரலோகத்திற்கு. இயேசு சொல்கிறார் என்னை இல்லாமல் ஒருதரும் பிதாவிடம் வரமுடியாது.
@vasantharani97503 жыл бұрын
AVE மரியா , அம்மா PLZ SAVE THE WORID , I love u அம்மா 🙏🙏🙏🙏🙏💐💐💐💐❤❤❤❤❤❤❤
@prabhurani33283 жыл бұрын
அம்மா மரியே இந்த அகில உலகத்தையும் எங்களையும் அச்சுறுத்தும் கொரோனாவை முற்றிலும் நீக்கி இயல்பு நிலைக்கு திரும்பவும் நாங்கள் அனைவரும் சமாதானத்தோடு வாழ உம் திரு மகனிடம் தயை செய்து பரிந்து பேசும் அம்மா ஆமேன் 🙏🙏🙏
@chowri96653 жыл бұрын
Amma mariye valga yesuvikke pugal 🤲🙌🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘⚘🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼
@durga.jdurga.j86082 жыл бұрын
அம்மா நானும் என் கணவரும் ஒன்று சேர வேண்டும் எங்களை ஒன்று சேர்த்து வையுங்கள் தாயே
@antonittapraiselin.j83883 жыл бұрын
ஆமென் 🙏🙏🙏
@selishavlogs4633 жыл бұрын
அன்பு தாயே எங்களை மன்னியும்
@joanjohn23673 жыл бұрын
Ave Maria. My loving mother Mary intercede for all.
@helenleo6723 жыл бұрын
Ave Maria. Pl pray for our soul to be ready to face your son our Lord Jesus amma. Help our family to know you and your Son and free us from all our sins and help us to be holy
@princelydavid85693 жыл бұрын
God is Great, I Love you Jesus and Mary.
@jerinarayappan233 жыл бұрын
Madhavay ennai manniyum en pavathai manniyum enaku mana dhairiyathai tharum . Amen
@prabhurani33283 жыл бұрын
புனித பாத்திமா அன்னையே வாழ்க 🙏🙏🙏
@kdeepika94503 жыл бұрын
Mother Mary please pray for your children's 🙏🙏🙏
@johnconsus46173 жыл бұрын
Ave Maria. Queen of heaven, pray for us.
@easyyummysamayal87983 жыл бұрын
Sysysusauauasisksks
@holyfaithm7423 жыл бұрын
Hail Mary. Praise the Lord Jesus. Amen Amen
@johnsimon86642 жыл бұрын
அம்மா அம்மா 🙏🙏🙏
@srk83603 жыл бұрын
AVE MARIA..🙏🙏🙏🙏🙏💐💐.. உலகம் வாழ்க...🙏🙏🙏🙏🙏🙏💐💐
@sithijareginold57433 жыл бұрын
Ave maria. Priez pour nous maman.
@gonsalvaspavilupillai29023 жыл бұрын
அன்னையே உம்மை நாங்கள் ஆராதிக்கிறோம்
@stanislaussylvester25193 жыл бұрын
Ave Maria bless all of us and cure us from the deadliest corna.